The secret Song | ரகசியம்| 6 மாதங்களில் நினைத்ததை அடைவது எப்படி? |

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 186

  • @karthikeyanponnusamy5868
    @karthikeyanponnusamy5868 6 месяцев назад +2

    மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயினார்...

  • @krishnaveni775
    @krishnaveni775 Год назад +22

    1.1.2024. அன்று அமைதியான,வலிமையான மனதினையும்,வலிமையான உடலை பெற்றதற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathidevi92
    @gomathidevi92 Год назад +15

    ஒவ்வொரு நாளின் தொடக்கமும் முடிவும் உங்கள் காணெளியோடு தொடங்குகிறது.மிக்க நன்றி

  • @parameswariravi4719
    @parameswariravi4719 Год назад +5

    காலத்தை இலக்கு இல்லாமல் கடத்தியதற்கு மிகவும் வேதனைபடுகாறேன் தூஙவ்கிய என்னைஎழுப்பிவட்டதற்கு மிக்க மிக்க நன்றிகள் பலபலகோடி கோடி தொப்பை குறைக்க உடல் எடை குறைய பல வீடியோ இருந்தாலும் நீங்களே ஒரு வீடியோ இப்ப போடுங்க ஜே ஆர் இந்த வீடியோ பார்த்து கேட்டது நீங்களே ஆறு மாதத்தை வழி நடத்துன நல்லாருக்கும் இலக்கையடைய நன்றி நன்றி நன்றிகள்JR

  • @prasathtrk7498
    @prasathtrk7498 Год назад +8

    Thank you sir.... 6 month waste panitanu feel panitu irunthen.. Unga video enna again restart panamathri iruku🎉😊

  • @nithyaravi1101
    @nithyaravi1101 Год назад +9

    ஜனவரி 2024க்குள் எனது இலக்கை அடைவேன்... நன்றி ஜே. ஆர் சகோ.. 🙏

  • @poorna1984
    @poorna1984 Год назад +1

    Yapa thambi... Super pa yepdi pa ipadi.. Un thai thanthai un santhathi yellam வாழ்க வளமுடன் வாழ்க வையகம்... 🙏🙏🙏🥰😍

  • @SrinivasanSrinivasan-im9ej
    @SrinivasanSrinivasan-im9ej Год назад +13

    பெற்ற தாய் தந்தை அவமானப்படுத்துவது தன் பிள்ளைகள் முன்னேற்றம் அடையவேண்டும் என்ற மனஉறுதியுடன் இருப்பவர்கள் அவமானம் படுத்துவது போல பேசுவார்கள்.ஆனால் அவர்களுடைய எண்ணம் குழந்தைகளின் முன்னேற்றத்தை நோக்கியே இருக்கும்.
    தாயிற்சிறந்த கோவிலும் இல்லை.
    தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.🎉

  • @AGayu-yp5lb
    @AGayu-yp5lb Год назад +51

    காலத்தின் அருமையை உணர்த்தியதற்கு நன்றி 🙏🏻

  • @poovarasan_akbpm
    @poovarasan_akbpm Год назад +20

    நான் எப்பொழுதெல்லாம் மிகவும் சோர்வுடன் இருக்கிறேனே அப்பொழுது மிகச் சரியாக மனத்திற்கு உத்வேகம் தரக்கூடிய Video பதிவீடுகிறீர்கள்..
    மிக்க மனமார்ந்த நன்றிகள் Bro..
    I follow this song today onwards

  • @nishavarshini6192
    @nishavarshini6192 3 месяца назад

    Ithu varai unga video parkamal irunthu life vets Pani iruken sir roomba nandri 🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @ponraj8134
    @ponraj8134 Год назад +2

    நிச்சயம் அடுத்த 6மாதத்தில் நான் என்னுடைய வியாபாரத்தில் இலக்கை அடைந்து வெற்றி பெறுவேன்.

  • @maheshbitcse
    @maheshbitcse Год назад +7

    சரியான நேரத்தில் கிடைத்த நல்ல யோசனை.... பதிவுக்கு நன்றி.... இந்த பதிவை பார்க்கும் அனைவரும் நினைத்த இலக்குகளை வெற்றி பெற வாழ்த்துக்கள்.... நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  • @mgselva4133
    @mgselva4133 Год назад +2

    நல்ல செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி சார்...🎉🎉🎉

  • @ramyas9153
    @ramyas9153 Год назад +5

    Wow.. 😊😊😊
    Wat a coincidence nan nethu 6 months mudiya poguthu inum 6 months tha remaining iruku epdiyavathu intha year la plan panna goals achieve pananum nu yosichutu irunthen ipo unga video notification la vanthuchu
    Thanks for the video😊

  • @anjalaim5199
    @anjalaim5199 Год назад +4

    Thalaiva ninga mattum eppa en munnadi erunthinga unga kalula vizhunthirupen, your great , sariya na , nerathil unga video kku nanri

  • @bruntharamasamy9649
    @bruntharamasamy9649 10 месяцев назад +1

    நன்றிகள் பல அண்ணா தீதும் நன்றும் பிறர் தர வாரா.....வாழ்க வளமுடன் நீர் வாழ்க பல்லாண்டு....நன்றி

  • @brindhad7787
    @brindhad7787 8 месяцев назад

    Your pure heart and good intentions will help you reach greater heights. May the Universe shower many blessings on you and your family. 🎉🎉🙏🙏

  • @JR-ui5by
    @JR-ui5by Год назад +2

    Intha video daily mrg nan kepen.appo than motivated ah irupen.vera level bro nenga

  • @priyajothi1532
    @priyajothi1532 Год назад +3

    Ena panrathnu theriyama iruntha. Bro thank you so much ......bro now I choose goal and I got an idea about my life too

  • @apogeesbabu287
    @apogeesbabu287 Год назад +1

    Today intha video tha sir na first paka kudiya video..... Life la next enna pananu clear aana eye enaku open panitinga.... Romba romba thanks sir 🙏😊.... Intha maari naraya videos podunga sir

  • @cookroid
    @cookroid Год назад +4

    உத்வேகம் அளிக்கும் காணொளி. நன்றி

  • @malathyjegan5327
    @malathyjegan5327 2 месяца назад

    Naan innaiyila irundhu idha start panna poren bro....6 month kalichu....en life la nadandha vetriya kandippa share pannuven❤❤❤

  • @rishiprabha5975
    @rishiprabha5975 Год назад +2

    Marked this video
    I'll come back 2024 Jan 01
    Counts begin..
    Dedicate to All
    🎉🎉🎉🎉🎉

  • @karthikgovindan1142
    @karthikgovindan1142 Год назад

    Ennoda manasula nenacha oru visayam ithu aana ipadi video va varumnu ethurpakkala really miracle bro nanam intha 6months ku tha wait panna

  • @silambuselvi8598
    @silambuselvi8598 Год назад +5

    Thanks for motivating us sir.....நீங்கள் எங்கள் மனதில் நல்ல விதைகளை விதைக்கிறீகள் ...அதற்காக நன்றி.

  • @thirumalainambi4520
    @thirumalainambi4520 Год назад +4

    நன்றி சகோதரர் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமுடன் 🙏💯

  • @tet7778
    @tet7778 Год назад

    En Vetrii udan ungalai sandhikkiren💪

  • @prakashkandavelu
    @prakashkandavelu Год назад +1

    நன்றி அருமையான பதிவு, திட்டம் & உழைப்பு.

  • @soundaryas3028
    @soundaryas3028 Год назад +9

    Advance happy new year 2024🎉

  • @genuineidiot7
    @genuineidiot7 Год назад +2

    2021 apo neenga Nov time la 50 days challenge for New year video potunga athey follow panna life nalla pochu.
    Ipovum neenga new year ku seriya 6 months irukum pothu ipdi video potu irukinga ethuvum follow panna poran ❤️😁

  • @manikandansmpinterior3688
    @manikandansmpinterior3688 Год назад

    அருமையான யோசனைகளுக்கு மிக்க நன்றி!

  • @DreamsVibe-Toreto
    @DreamsVibe-Toreto Год назад +1

    I have a goal
    After that 2024 jan 16
    Before my birthday
    Im also one of the TRADERS (FOREX)👍
    THANK YOU

  • @arulthulasirama1369
    @arulthulasirama1369 Год назад +1

    Sema frnd...super puthu thempu urchagam puthu positive thoughts ellam ea vantha thu pola eruku thank u so much...

  • @fightingcat08
    @fightingcat08 Год назад

    Bro உங்க channel சூப்பர்.. More informative... Inspirational... Spotify la oru podcast channel aarambika laame!!

  • @ramanan585
    @ramanan585 Год назад +1

    Ok bro .kandippa follow panra

  • @nathiyakamal5887
    @nathiyakamal5887 Год назад +1

    Thankyou this video gives me lot of faith. I will achieve my goal 👍

  • @Tnpsc-r5s
    @Tnpsc-r5s Год назад

    இந்த அருமையான தகவலை எங்களுக்கு கொடுத்தற்கு ரொம்ப நன்றி அண்ணா...

  • @aniruthraja1832
    @aniruthraja1832 Год назад +2

    Really Motivated 🎉 Thank you sir, Surely I follow This

  • @MaryPushpam-ln5ok
    @MaryPushpam-ln5ok Год назад +1

    Amazing... Thank you for this video.... Advance happy new year 2024.

  • @maxell008
    @maxell008 Год назад

    January-l new look new physic udanadiya kuraikar Tks for this vedio

  • @narayananpaulraj6611
    @narayananpaulraj6611 Год назад

    அருமை.... சூப்பர்.. நன்றி.
    வாழ்க வளமுடன்...

  • @padmanayana1333
    @padmanayana1333 Год назад

    strength your core
    give less imp to food n sleep
    ignore prob creating ppl
    time is precious dont give reasons
    dont listen to ppl who demotivate you

  • @vijayts5773
    @vijayts5773 Год назад +1

    அருமையான தகவல் ❤

  • @madhanakumarij725
    @madhanakumarij725 Год назад +1

    Really you are great JR 👌👍 Thank you so much for such a good video 👍👌👏👍👌

  • @theanraj
    @theanraj Год назад +1

    Good One... Implemented... Success is Ours

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt Год назад

    Very nice motivation thanks a lot ❤

  • @kirubaenterprises
    @kirubaenterprises Год назад +2

    Very good advice, thank you sir

  • @sb.986
    @sb.986 Год назад

    மிகவும் அருமையான பதிவு...❤

  • @Yasmindream1959
    @Yasmindream1959 Год назад

    Romba romba thanks bro neenga sonnathu enakkagave sonna maari irukku bro thank you so much (crt timing)

  • @kalairajakumar1813
    @kalairajakumar1813 Год назад +2

    நன்றி அண்ணா 🙏

  • @hemadharani
    @hemadharani Год назад +1

    Super Anna.. Today la irunthu start pandren

  • @alphatitan8079
    @alphatitan8079 Год назад

    Ennudaiya aathmaarthamaana nandrigal👍🏾🙏🏻

  • @sooryogihealthyfoods3279
    @sooryogihealthyfoods3279 Год назад

    Thankyou very much sir..... Ennudaiya ilakkai adainthu vittu ungalai santhippen ..... Advance happy new year......

  • @rajmohans1609
    @rajmohans1609 Год назад +1

    அருமை 👌🎊

  • @funwithshakthi3876
    @funwithshakthi3876 Год назад

    🎉arumai,,,muyarchi seykiren...paattai ezhudhi vaithuvitten

  • @தமிழ்துளிர்கள்

    Very good voice and good message thanks 🙏.

  • @zulty_recipes
    @zulty_recipes Год назад

    மிகவும் அருமையான சிந்தனை bro

  • @ddartsandcrafts
    @ddartsandcrafts Год назад

    Superb explanation. I am following your words.

  • @Meena.duraiselvam-cn8js
    @Meena.duraiselvam-cn8js Год назад

    Thank you for this video☺

  • @vanitha7589
    @vanitha7589 11 месяцев назад

    Thanks annen. Unga video enaku miga periya motivation ah iruku. Nan pg assistant agitennu koodiya sikiram unhaluku msg panren.

  • @ilayaraja1907
    @ilayaraja1907 Год назад +1

    Super.. thanks 🙏❤

  • @jeyashree2434
    @jeyashree2434 Год назад +1

    en elakai mega viraivil adaiven

  • @chandrasekar.cchandrasekar8244

    அருமையான பதிவு சகோ 👍👍🙏

  • @bharthilegacy3228
    @bharthilegacy3228 Год назад

    Seriously your real motivator to me thanks a bundle

  • @Doc_Vet
    @Doc_Vet Год назад

    Romba nadri JR ... U my day valuable 💕

  • @sasis7062
    @sasis7062 Год назад +1

    Thank you so much sir...

  • @RahulK-cq4fp
    @RahulK-cq4fp Год назад +4

    Semmma❤

  • @isaiselvi2506
    @isaiselvi2506 Год назад

    Thanks 👍

  • @wellnesscoachshelaglobal
    @wellnesscoachshelaglobal Год назад

    Thank you So much ,greetings From Malaysia

  • @jaiganesh1975
    @jaiganesh1975 Год назад

    தொடர்ந்து இது போன்ற நல்ல பதிவுகளை வெளியிடுங்கள்...

  • @elakkiyaelakkiya6350
    @elakkiyaelakkiya6350 Год назад +1

    Super bro ... awesome motivation lines from you....

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 Год назад +1

    Thank you so much bro 🤝 I will try 💪👍

  • @rajaravindan7662
    @rajaravindan7662 Год назад +1

    EXCELLENT WORK BROTHER 👏

  • @marimuthudhanalakshmi
    @marimuthudhanalakshmi 6 месяцев назад

    Super super super

  • @Rockmaniviews8489
    @Rockmaniviews8489 Год назад

    Great information Anna 💯😊thank you already I'm doing.

  • @vinodhini2209
    @vinodhini2209 Год назад

    சிறப்பு👌👌

  • @nivethanithin8717
    @nivethanithin8717 Год назад +1

    Thank you so much Anna

  • @ShiningDrizzle1010
    @ShiningDrizzle1010 Год назад

    Anna Romba Romba Nandri na 🙏

  • @marshallmars5195
    @marshallmars5195 Год назад +1

    Wondarfull message 👌

  • @EnochRaja-vj8ie
    @EnochRaja-vj8ie Год назад +1

    Thank you Thalaiva

  • @vimala9103
    @vimala9103 Год назад

    Ur voice and words are motivating.thank u ❤

  • @duraisundaramduraisundaram93
    @duraisundaramduraisundaram93 Год назад

    Super JR sir 🎉🎉🎉🎉🎉

  • @saibabasaranalayam7041
    @saibabasaranalayam7041 Год назад

    நன்றி நன்றி நன்றி

  • @harinikaliyamoorthy7839
    @harinikaliyamoorthy7839 Год назад

    மிக்க நன்றி அண்ணா!!

  • @saravanansaravanan-yi3rr
    @saravanansaravanan-yi3rr Год назад +1

    Advance happy new year bro❤️💐✌🏻

  • @pmurugesapandian4982
    @pmurugesapandian4982 Год назад

    Best inspiration

  • @sinthuselvam2046
    @sinthuselvam2046 Год назад

    நன்றி 🙏🧘

  • @sasikumar-iu9fq
    @sasikumar-iu9fq Год назад

    அருமை 👍

  • @thirumanit1870
    @thirumanit1870 Год назад

    நன்றி நண்பரே

  • @senthilkumar-zk3lt
    @senthilkumar-zk3lt Год назад

    Proper advice, at a very needy time. Thanks bro

  • @vgpvengat
    @vgpvengat Год назад

    Tq soo mush 🙏🙏🙏

  • @revanthss2560
    @revanthss2560 Год назад +1

    Thank you sir 😊

  • @kbharathi7350
    @kbharathi7350 Год назад

    Thank you bro

  • @palpandipalpandi2789
    @palpandipalpandi2789 Год назад

    Tq Advance happy new year🎇🎇🎇🎇🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 Год назад

    Super video 💐👍💐

  • @vijayakumarkrishnan9942
    @vijayakumarkrishnan9942 Год назад +1

    Superb ❤❤🎉

  • @Vinitharamesh-hc5eh
    @Vinitharamesh-hc5eh 3 месяца назад

    🙏🙏🙏

  • @sankark2752
    @sankark2752 Год назад

    Thanks ayya ❤❤❤❤

  • @kavijo7617
    @kavijo7617 Год назад

    Thank u so much