வீட்டு வேலைக்கு செல்லும் மாணவி🥹

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 128

  • @SelvarasaRiskanth
    @SelvarasaRiskanth Месяц назад +26

    அண்ணா நீங்கள் செய்யும் உதவிகள் எல்லாம் ரொம்பவே பெரிய உதவிகள் மனசுக்கு ரொம்ப சந்தோசமாக உள்ளது வாழ்த்துக்கள் இருந்தும் நீங்கள் அந்தப் பெண் பிள்ளையின் முகத்தை கொஞ்சம் மறைத்து இருக்கலாம் அதாவது உங்கள் வீடியோ எடிட்டிங் செய்து மறைத்திருக்கலாம். வயது வந்த பெண் பிள்ளை தானே பாவம் தானே பின்னாடி அதற்கு ஒரு பிரச்சினையும் வரக்கூடாது அண்ணா. இது மட்டுமே நான் கண்டகுறையாக காணப்படுகின்றது.

    • @nazeeralaudeen2246
      @nazeeralaudeen2246 Месяц назад

      Valnthu kattavendume thavira evarukkum payappada thevaiyillai

  • @nmsubair1659
    @nmsubair1659 Месяц назад +16

    கண்ணீரால் கதறும் உள்ளம் கொண்ட நிலையில் சோக முகத்துடன் பேசும் பிள்ளை எமது பிள்ளையாக எண்ணி நாம் கரம் கொடுப்போம்

  • @nmsubair1659
    @nmsubair1659 Месяц назад +16

    இந்த பிள்ளை படிக்க முடியுமானால் அதைப்பற்றியும் சற்று கேட்டறிந்து படிப்பிக்க வேண்டும்

  • @Mohaideen-y6q
    @Mohaideen-y6q Месяц назад +8

    உங்கள் சேவை தொடவேண்ம் எனது பிறத்திகின்றேன் ஏறாவூர் உறவுகள் தொகா கட்டார் ❤❤❤❤❤

  • @vithucrush
    @vithucrush Месяц назад +3

    கடவுள் அருளால் உங்களுக்கு நல்லது நடக்கும் சகோதரி கவலபடாதீங்க 😢🙏

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Месяц назад +4

    இயேசப் பா் நிச்யமாக உதவி செய்வார்❤🙏🏼❤️ ஆண்டவரை மண்டாடுங்கள்❤ நம்பிக்கையோடு ஆண்டவரிடம் கேளுங்கள்❤ இவர்கள் மிகவும் கஷ்ரப்படுகிறார்கள் தேவன் இவர்க்களின் கண்ணீரை துடையுங்கப்பா 🙏🏼

    • @user-dm3xm8jo2f
      @user-dm3xm8jo2f Месяц назад +1

      Uthavum karangal uthavi seyithu nalla ennaththodu .athukka yesappa uthavuvara eppadi

    • @user-rx3dt5pz5p
      @user-rx3dt5pz5p Месяц назад

      @@user-dm3xm8jo2futhavi seivar visuvaasithaal sure✝️❤️🙏

  • @sureankana6223
    @sureankana6223 Месяц назад

    சிறிய இளைஞர்களின் பெரிய சேவையை பாராட்டியுள்ளவர்களுக்கு நன்றி நாளடைவில் ஏற்படும் அனுபவம் தான் அவர்களை வளர்க்கும் எனக்கும் ஆரம்பத்தில் கதைக்க தெரியாதவர் போல் தோன்றியது இன்று அவர் நோக்கம் அவர் சமூதாயத்திற்கு சொல்ல விரும்பும் கருத்துக்களைப் பார்த்தால் பிரமிக்க தோன்றுகிறது ஒரு தென்னம் பிள்ளையை நட்டவுடன் தேங்காய் குலைகளுடன் ஜொலித்து விடாது மிகவும் அருமையாக செய்கிறார் பொது சேவை பார்பவர்களுக்கு பொழுது போக்காக இருக்கலாம் இந்த இளைஞனுக்கு 24 மணிநேர கடின உழைப்பு என்பதை மறந்து விடாதீகள்

  • @bairathymani
    @bairathymani Месяц назад +5

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @thisainathansiva7192
    @thisainathansiva7192 Месяц назад +4

    தம்பி.இந்ததங்கசியை.தைய்யல்.பழகச்.சொல்லுங்கள்.மெசின்.வாங்கி.கொடுக்கலாம்.நன்றி

  • @surenrajah6791
    @surenrajah6791 Месяц назад +2

    உங்கள் உதவிகள் தொடர வாழ்த்துக்கள் ❤️❤️

  • @udayaraj6283
    @udayaraj6283 Месяц назад +2

    மக்களே கன்டிப்பா உதவுங்கள் தங்கச்சிக்கு அந்த பிள்ளைக்கும் சில ஆசகல் இருக்கு😢

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Месяц назад +2

    பெண் பிள்ளையை படிக்க தொடர்ந்த அனுப்புங்கள்... அவரது முகத்தை ஒரு மறைப்பு செய்திருக்கலாம்... வாழ வேண்டிய பிள்ளை 😭😭😭

  • @JesikajesiJesikajesi-fl3bq
    @JesikajesiJesikajesi-fl3bq Месяц назад +2

    உங்கள் பணி தொடரட்டும் சகோதரா 🙏🙏🙏🙏

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Месяц назад +3

    உங்கள் சேவை தொடர வாழ்துக்கள்🎉🎉🎉

  • @JanakiThiru
    @JanakiThiru Месяц назад

    தம்பி நீங்க ஆதரவற்ற நம் நாட்டு உறவுகளுக்கு கிடைக்கின்ற உதவியை கொண்டு சென்று கொடுத்து அவர்கள் கண்ணீரைத்துடைக்கும் சாமி
    தம்பி நீங்கள்🙏🙏🙏🙏🙏❤❤❤உங்களைப்போல் இந்த சேவை செய்யும் நேர்மையுள்ள எல்லா உறவுகளும் கண்ணுக்கு தெரிந்த சாமிதான் 👍👍🙏🙏🙏🙏🙏from Germany

  • @JanakiThiru
    @JanakiThiru Месяц назад +3

    இந்த தங்கை தொடர்ந்து படிப்பா என்றால்
    MIHAIRA
    CHILDREN'S
    HELPING
    FAMILY
    TEEM GERMANY
    M-C-A FOUNDATION FOR EDUCATION OF CHILDREN'S
    இந்த அமைப்புக்கு நான் தெரியப்படுத்துகின்றேன் தம்பி ❤❤❤❤

  • @vithucrush-s8x
    @vithucrush-s8x Месяц назад

    இறைவன் நல்ல வழியை காட்டுவார் தைரியமாக இருங்கள் என் அன்பு சகோதரி

  • @ganesannagarajan5908
    @ganesannagarajan5908 Месяц назад +2

    மேதகு அண்ணன் இருந்து இருந்தால் எதோ ஒரு வகையில் உதவி கிட்டி யிருக்கும் .

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Месяц назад +3

    Well helping bro,god bless

  • @balujaya669
    @balujaya669 Месяц назад +1

    ❤❤❤ mikavum vedthanaiyaga irrukuthunga brother.padikkavendiya vayathi veetu velaikku Antha penkulanthaiyai parkkavey vedanaiyaga irrukuthunga brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @theva.R
    @theva.R Месяц назад +7

    உங்க சேவை மிக அளப்பறியது. மகள் எல்லாம் கிடைக்கும் உங்களுக்கு.

  • @user-ly2wn6mj7q
    @user-ly2wn6mj7q Месяц назад +1

    🙄Sister yarudaya pechaium ketkama niga ungaloda laksiam thedi payanam seyyungal paduchu periya Ala vandu kattynga ungala thappa kuraiva pesana anga ellavarum orunal Acharya paduvanga ungala pathu porama padum Alavirkku walndukattunga 👉Padippu onre ungallukku miga sirantha vetrigalai tharum💯👍

  • @JanakiThiru
    @JanakiThiru Месяц назад +4

    தம்பி இந்த தங்கையின் விபரங்களை அதாவது எந்த
    ஊர்? பெயர? குடும்ப பெயர்?please 🙏please🙏யார் கேட்டாலும் குடுக்கவேண்டாம் 🙏சொல்லவேண்டாம்🙏இந்த தங்கை சரியான அப்பாவியா இருக்கின்றா ❤ றொம்ப அழகா இருக்கிறா🙏தங்கைக்கு ஆபத்து ஏதும் வராமல் பார்க்கணும் 🙏🙏வீட்டு வேலைக்கு போகக்கூடாது
    தம்பி🙏🙏

  • @MerlinSheeba-jr1sr
    @MerlinSheeba-jr1sr Месяц назад

    Bro nalla uthavi seiringa super enakum appa amma illa enaku 41 age marriage agala thaniya tha irukkiren ennoda vidai sutti ethiraligalin thollaigal athigam tha bro kasta padukiravangalukku nalla uthavi seiunga bro 👌👌👌

  • @user-pl1wu4bq6p
    @user-pl1wu4bq6p Месяц назад +2

    வாழ்த்துக்கள் 👌🏽👌🏽👌🏽

  • @philipm7554
    @philipm7554 Месяц назад +1

    உங்களுக்கு பெரிய மனது தம்பி🎉
    வாழ்த்துகள் சென்னையிலிருந்து🎉
    அந்த பிள்ளையை ஏதாவது பள்ளி கல்லூரியில் ேசர்க்க உதவி செய்யுங்கள்
    வறுமை கொடியது
    இறைவா இவர்கள் வாழ்வில் வளம் சேர்க்கவும்🎉🎉🎉

  • @FairoosKhan-cc6xj
    @FairoosKhan-cc6xj Месяц назад +1

    👍👍👍👍👍👍👍

  • @mhdfahim2178
    @mhdfahim2178 Месяц назад +1

    👍

  • @Sevam1940
    @Sevam1940 Месяц назад +1

    தம்பி உங்களுடன் எப்படி தொடர்பு கொள்வது சிறு உதவி செய்ய விரும்புகிறேன்

  • @balaji7074
    @balaji7074 Месяц назад +1

    Neegka koncham kathaipathai active akavum koncham video parkkum pothu bored adikkama parkNum so please koncham kavanam edungka
    Enna enna enru adikadi solluvingka forward panni parkkanum pola erukku so please koncham editing nalla seiyungka

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp Месяц назад

    ❤❤❤

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct Месяц назад

    Please include the money sending facility.

  • @ThanuSuji-sk4le
    @ThanuSuji-sk4le Месяц назад +1

    Bro ivanga eantha idam eanga irukkanga

  • @floridavinee369
    @floridavinee369 Месяц назад

    God Bliss you❤❤❤❤😊

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 Месяц назад

    Congratulations thambi.

  • @selvakumar-xy3xm
    @selvakumar-xy3xm Месяц назад

    ❤❤❤❤❤❤

  • @MJFHD-pc7gm
    @MJFHD-pc7gm Месяц назад

    God bless you anna❤️❤️❤️

  • @soso7340
    @soso7340 Месяц назад +1

    தம்பி உங்கள் சேவையை வாழ்த்துகின்றேன் நீங்கள் குறை நினைக்கவேண்டாம் நீங்கள் அமைதியாக பேசாமல் கொஞ்சம் விறுவிறுப்பாக பேசினால் இன்னும் நல்லா இருக்கும் அதை கவனித்துக்கொள்ளுங்கள் வேறு பிழை சொல்ல வரவில்லை நான் உறவுகளே உதவி செய்ய முடியுமானவர்கள் கண்டிப்பாக அந்த பிள்ளைக்கு உங்கள் மகள்போல் உங்கள் தங்கைபோல் உங்கள் உடன் பிறப்பு போல் அந்த பிள்ளையின் கஷ்ர நிலமகைளை தெரிந்து வசதி கொண்ட உறவுகள் அந்த பிள்ளையின் கனவு கஷ்ரம் தீர முடிந்தவர்கள் உதவிகள் செய்யுங்கள் தம்பி மற்றும் யாவருக்கும் வாழ்த்துக்கள்

    • @sureankana6223
      @sureankana6223 Месяц назад

      சிறிய இளைஞர்களின் பெரிய சேவையை பாராட்டியுள்ளவர்களுக்கு நன்றி நாளடைவில் ஏற்படும் அனுபவம் தான் அவர்களை வளர்க்கும் எனக்கும் ஆரம்பத்தில் கதைக்க தெரியாதவர் போல் தோன்றியது இன்று அவர் நோக்கம் அவர் சமூதாயத்திற்கு சொல்ல விரும்பும் கருத்துக்களைப் பார்த்தால் பிரமிக்க தோன்றுகிறது ஒரு தென்னம் பிள்ளையை நட்டவுடன் தேங்காய் குலைகளுடன் ஜொலித்து விடாது மிகவும் அருமையாக செய்கிறார்

  • @anandr1133
    @anandr1133 29 дней назад

    😢bro avangala thamilnadu vara sollunga eathachi mudinja help panuvom bro ..
    😢

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h Месяц назад

    நன்றி

  • @anandr1133
    @anandr1133 29 дней назад

    😢😢 uongaluku mudinja help panuvom sis 😢

  • @muralishanker-wv1rg
    @muralishanker-wv1rg Месяц назад

    God bless you bro

  • @மீநு
    @மீநு Месяц назад

    மானிதர்கல். கேலி கிண்டல்.. சேய்தன். தேரியூம் 🌍👁️👁️

  • @MusicStudents
    @MusicStudents Месяц назад +1

    👍 👌

  • @MJFHD-pc7gm
    @MJFHD-pc7gm Месяц назад

    God bless ❤️

  • @FAHIRAHMEDFAWZUDEEN
    @FAHIRAHMEDFAWZUDEEN Месяц назад +1

    தயவு செய்து நல் உள்ளம் கொண்டவர்கள் எந்த மதத்தில் இருந்தாலும் இவர்களுக்கு உதவுங்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @FAHIRAHMEDFAWZUDEEN
    @FAHIRAHMEDFAWZUDEEN Месяц назад +1

    කරුනාකරලා මෙ මිනිසූන්ට උදව් කරන්න හිදවද ම්නිසූනෙ
    පව් මෙ දූප්පද් ම්නිසූ 😢😢😢

  • @eunicerajah4304
    @eunicerajah4304 Месяц назад

    Thampy please oruvarukkum intha pillaiyin phone number or address oh kodukkaverndam. Ounkal moolam seipavarkal seiyaddukum. Address phone number koduththu palla piraichanaikal vanthu irukku.

  • @parasaravanamuthu6761
    @parasaravanamuthu6761 Месяц назад

    32:07

  • @vanuvanu7979
    @vanuvanu7979 Месяц назад

    Thampi nalla sevai

  • @user-vi6lh9zb5y
    @user-vi6lh9zb5y Месяц назад

    Mo sivaya nama 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Araksa-ej5gj
    @Araksa-ej5gj Месяц назад

  • @anandr1133
    @anandr1133 29 дней назад

    😢😢😢😢😢

  • @SivaSiva-nq3iv
    @SivaSiva-nq3iv Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @satheessatheeskumarar8023
    @satheessatheeskumarar8023 Месяц назад +1

    😢😢😢❤

  • @thiruvasagam4741
    @thiruvasagam4741 Месяц назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @Tami_ln
    @Tami_ln Месяц назад

    🥲🥲🥲💔💔💔

  • @LavanLavan-ne3rr
    @LavanLavan-ne3rr Месяц назад +1

    Namma oorukku anuppividunkada. 2000rupa kuduthalum velaikku vaarankalillai..jaffna atchuvely... 3000rupa kuduththu kenchi velaikku kuppida vendi irukku.

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg Месяц назад

      Say it, thamil, so they understand .

    • @eunicerajah4304
      @eunicerajah4304 Месяц назад

      Antha pillai oru vayathu kurainthava. Ava eathavathu course seithu oullaikalam. Kalam poorakaveeddu vealai seiya koodathu. Vellinadukalil ella vellaikalum avarkal than seiya verndum. Intha pillaiku tholil muyatchi seithu kodukkavum.

  • @AnwarSamhas
    @AnwarSamhas Месяц назад

    Hi thampi nenga kudukrathe mattum kaatrega kudukkum nithikaana saimurayeum video adunga podunga please 😂

  • @laksmikarrg-jb2mx
    @laksmikarrg-jb2mx Месяц назад

    Super brother iam india tamilnadu

  • @mohammednatheer555
    @mohammednatheer555 Месяц назад

    👌👌❤

  • @baskarthiagarajan1262
    @baskarthiagarajan1262 Месяц назад

    Thirutamatam sensirathama❤❤❤🙏🙏🙏🙏😐

  • @user-pl1wu4bq6p
    @user-pl1wu4bq6p Месяц назад +1

    😢😢😢

  • @santhinysrikanthan4052
    @santhinysrikanthan4052 Месяц назад

    ❤❤❤❤❤❤❤

  • @chanderanchanderan5160
    @chanderanchanderan5160 Месяц назад

    🙏🙏🙏🙏

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 27 дней назад

    Dai thambi unakku sonna puriyutha kumar pillaikalai mukam maraithu kaddum padi sonna puriyatha

  • @Mr.Tamilselvan-m8h
    @Mr.Tamilselvan-m8h Месяц назад

    Brother can give her bank Account.i am in Singapore

  • @Thavanesvaran
    @Thavanesvaran Месяц назад

    😂😂❤❤❤🎉🎉

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan Месяц назад

    🎉😂❤❤❤

  • @jf-pi4lq
    @jf-pi4lq Месяц назад

    😂😂😂😂

  • @parasaravanamuthu6761
    @parasaravanamuthu6761 Месяц назад

    😂

  • @MariMari-ib1no
    @MariMari-ib1no Месяц назад

    😢😢💪💪

  • @jeyakumarjeyakumar5816
    @jeyakumarjeyakumar5816 Месяц назад

    🙏🙏🙏🤦‍♂️

  • @selvaraninaganathar2934
    @selvaraninaganathar2934 Месяц назад

    🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️👍👍👍👌

  • @user-cm5wz7zx1x
    @user-cm5wz7zx1x Месяц назад

    😭😭💔💔

  • @SKabilan-r9b
    @SKabilan-r9b Месяц назад

    Thampi neer mugaththi kaddejathu kadum thappu seela poren ija margal uthave seivathaga solli thangalen pase therkkappappargal konsam kavanam theyi

  • @user-hf6xd6nx5l
    @user-hf6xd6nx5l Месяц назад

    Allah nan help fanna vanum plz no anufunga anna

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u Месяц назад

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 Месяц назад

    ❤❤😢😢😢🙏🙏🙏🇱🇰🇱🇰

  • @Rani-wt8qq
    @Rani-wt8qq Месяц назад

    ❤❤😓

  • @TheTraveler1995
    @TheTraveler1995 Месяц назад

    Brother please send me the address of these family

    • @eunicerajah4304
      @eunicerajah4304 Месяц назад

      Outhaviyai intha thamby moolam seiyunkal. Avarkalin address phone number keadka verndam please

  • @user-hg8bv4lf2x
    @user-hg8bv4lf2x Месяц назад

    வீட்டு வேலைக்கு செல்லும் மாணவி என்னடா Titale இது

  • @user-ck4hx7xe8w
    @user-ck4hx7xe8w Месяц назад

    உறவுகளெ உங்கள கைஎடுத்து கும்பிரன் இப்படி பல குடுமபங்கள் இருக்குது உதவிசெய்யுங்க

  • @kamilmohammed4093
    @kamilmohammed4093 Месяц назад

    Anda idam vilasam conterc number anupawum

  • @thisainathansiva7192
    @thisainathansiva7192 Месяц назад

    .‌‌

  • @haleethahmed3132
    @haleethahmed3132 Месяц назад

    உங்களுக்கு சரியாக கதைக்க தெரியவில்லை போர்

  • @ranjevanranjevan4565
    @ranjevanranjevan4565 Месяц назад

    Brother ivanga phone numpar iruntha thanga okva bro

  • @muthiahbalachandran6276
    @muthiahbalachandran6276 Месяц назад

    தம்பி நீங்கள் கதைக்கிது ஒரு அக்ரிவாக இல்லை

    • @Cherry-po9kk
      @Cherry-po9kk Месяц назад +1

      சகோதரரே கிழக்கு மாகாணத்தில் பேசப்படுகின்ற ஒரு தமிழ் முறையாகும்

    • @SureshKuttyiayh85
      @SureshKuttyiayh85 Месяц назад

      Athukku neenga poiththu palakunga😂

    • @Cherry-po9kk
      @Cherry-po9kk Месяц назад +1

      @@SureshKuttyiayh85 எனக்கு அவர் பேசறது எந்த விதமான பிரச்சனையும் இல்லை உங்களுக்குத்தான் அது பிரச்சனையாக இருக்கின்றது அதனால நீங்க பழகினா உங்களுக்கு நல்லாக இருக்கும் அதனால உங்களுக்குத்தான் அந்தப் பாஷை
      தேவைப்படுகின்றது

  • @FAHIRAHMEDFAWZUDEEN
    @FAHIRAHMEDFAWZUDEEN Месяц назад

    Pls help this family 😢😢😢

  • @user-bg6ej5se8q
    @user-bg6ej5se8q Месяц назад

    நண்பாஉங்களுக்குநாங்கள்இருக்கிறோம்

  • @thiruthani1371
    @thiruthani1371 Месяц назад

    yes please thank you jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧎🧎‍♀️🧎‍♂️

  • @lingangopi5509
    @lingangopi5509 Месяц назад

    Ungaloda contacted number please

  • @MurugathasPraveen
    @MurugathasPraveen Месяц назад

    Unkada phone number tharuvikala please

  • @thivithivviyaraj7035
    @thivithivviyaraj7035 Месяц назад +1

    Anna ungkaloda number send pannungka naan help panran

  • @parasaravanamuthu6761
    @parasaravanamuthu6761 Месяц назад

    32:07

  • @usasiraja7338
    @usasiraja7338 Месяц назад

    ❤❤❤

  • @NiraignananNilan
    @NiraignananNilan Месяц назад

    ❤🎉

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan Месяц назад

    🎉😂❤❤❤

  • @user-vd6nz1nx2h
    @user-vd6nz1nx2h Месяц назад +1

    ❤❤❤

  • @rajkumar-tv6rv
    @rajkumar-tv6rv Месяц назад

    ❤❤❤❤