மட்டக்களப்பு Easter குண்டுவெடிப்புக்கும் சம்பந்தப்பட்டவளுக்கு தண்டனை வாங்கிக்கோடுத்தால்தான் இறந்த ஆத்மாக்களின் சாந்தி உங்களை ஆசீர்வதிக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து வாழ்த்துக்கள்❤❤❤❤💐💐💐💐🙏🙏🙏🙏🙏👏👏👏👏
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனிமேலும் இனங்களை பிரித்து செயற்படாமல் , அனுர நட்செயல்பாடுடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்யுங்கள் ...இதுவரை நீங்கள் செய்தது போதும், இனிமேலும் இவ வாய்ப்பை பயன்படுத்தி செயல் படுங்கள் .
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஆனால் இதற்கு மேல் இலங்கையில் அனைத்து மாவட்டங்களும் அவர்கள் வெற்றி பெற்று அமைதியாக இருக்கிறார்கள் நீங்கள் போல் பேச்சியை அமைதியாக கொண்டாடினால் நல்லது இந்த மாலை பொன்னாடை எல்லாம் தேவையா ஜனாதிபதியின் பிரதம மந்திரியின் அமைதி பணிவு அவர்களின் சிம்பலான நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளார்கள்
ஆனையிறவுஇராணுவமுகாம் தகர்பு பூநகரிஇராணுவமுகாம்தகர்பு கிளிநொச்சிஇராணுவமுகாம் தகர்பு வன்னியை ஆக்கிரமிக்க வந்த சிங்களகாடையரை விரட்டிஅடித்த ஜேசிக்குறு எதிர்சமர் வவுணதீவு இராணுவமுகாம் தகர்பு புழுக்குணாவைஇராணுவமுகாம் தகர்பு போன்ற வீரம் செறிந்த சமர்களில் பெரும் பங்காற்ரிய மட்டக்களப்பு மக்கள் இன்று தமிழ்தேசியத்தையும் சிங்களகட்சிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாத்துஉள்ளார்கள் யாழ்குடாவில் தமிழர்களின் ஒற்ருமையின்மையால் தமிழ்தேசிய வாக்குகள் சிதறடிக்கபட்டுள்ளது
தம்பி உங்கட வடக்கு கிழக்கு பிரதேசவாதம் உங்கட கருணா பிள்ளையானிடம் வைத்துகொள்ளுங்க😂😂😂 வடக்கு இல்லை என்றால் கிழக்கு இல்லை கிழக்கு இல்லை என்றால் வடக்கு இல்லை நாங்கள் தமிழர்கள்❤❤❤❤
@RajendranNiranjan-y8n நானும் யாழ்பாணத்தை சேர்தவன்தான் வடக்கில் தமிழ்தேசிய கட்சிகளின் ஒற்ருமையின்மையால் தமிழ்தேசியம் வீழ்ச்சிஅடைந்து வருகிறது மட்டக்களப்பு மக்கள் துரோகிகருணா ,பிள்ளையான், சிங்களகாடையன் அனுரா போன்றோரை தோற்கடித்து தமிழ்தேசியத்தை வெற்ரிபெற வைத்துள்ளார்கள் 99விகிதம் தமிழர்களை கொண்ட 6பாரளுமன்றஆசனங்களை கொண்ட யாழ்குடாவில் தமிழ்தேசிய கட்சிகள் இரண்டு ஆசனம் மட்டுமே பெற்ருள்ளார்கள் 73விகிதம் தமிழர்களை கொண்ட மட்டக்களப்பு தமிழர்கள் 5ஆசணங்களில் இரண்டு ஆசனங்களை பெற்ரது வரவேற்கத்தக்கது
ஆனாலும் சுமந்திரனுடன் சேர்ந்து தமிழரை நடுத்தெருவில் கொண்டு வந்து விட்ட உன்னையும் தமிழர் தெரிவு செய்துவிட்டார்கள் தமிழர். அது தான்டா கவலையாக இருக்கிறது.
மட்டக்களப்பு தமிழ்மக்களின் தமிழ்த்தேசியப்பற்றை நான் கிளிநொச்சியில் இருந்து பாராட்டி வாழ்த்துகின்றேன்....
மட்டக்களப்பை இலங்கைப் படத்திலிருந்து மாறுபடுத்திக்காட்டிய(தேர்தல் முடிவுகள்)தமிழரசுக் கட்சிக்கும் ஆதரவு கொடுத்த மக்களுக்கும் வாழ்த்துக்கள்.
மட்டு வாழ் உறவுகளுக்கு வன்னியில் இருந்து வாழ்த்துக்கள்.
தமிழ் தேசியம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது என்பதை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் நிரூபித்துள்ளார்கள்
மட்டக்களப்பு Easter குண்டுவெடிப்புக்கும் சம்பந்தப்பட்டவளுக்கு தண்டனை வாங்கிக்கோடுத்தால்தான் இறந்த ஆத்மாக்களின் சாந்தி உங்களை ஆசீர்வதிக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து வாழ்த்துக்கள்❤❤❤❤💐💐💐💐🙏🙏🙏🙏🙏👏👏👏👏
மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுகட்சியன் வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள் ஆனாலும் சுமந்திரனை கட்சியில் இருந்து நீக்கிளால் தமிழரசுகட்சிக்கு ஆதரவு பெருகும்
மட்டக்களப்பு மக்களின் சாதனைக்கு தலை வணங்குகிறேன்
மட்டக்களப்பு மக்களுக்கு தலைசாய்த்து வணங்குகிறேன்
தமிழரசு கட்சியின் தலைமை பதவி உரிமையை மட்டக்களபிற்கு யாழ் தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் தருவார்களா?
ஐயா சாணக்கியன் நீங்கள் சுத்து மாத்து சுமந்திரன் உடன் சேரம்ல் இருந்தால் நல்லது
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனிமேலும் இனங்களை பிரித்து செயற்படாமல் , அனுர நட்செயல்பாடுடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்யுங்கள் ...இதுவரை நீங்கள் செய்தது போதும், இனிமேலும் இவ வாய்ப்பை பயன்படுத்தி செயல் படுங்கள் .
22 இலிருந்து 08 க்கு வந்தது யாரால்???
இழிநிலை தமிழ் அரசியல்வாதிகளே பதில் கூறுங்கள்
வெற்றி பெற்ற உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என வேண்டுகிறேன்
அநியாயம் நடக்கும் இடத்தில் கட்டாயம் உங்களின் குரல் ஔிக்கட்டும்
மட்டக்கலைப்பு நன்றி
தமிழ் தேசியம் வாழ்க
❤ வாழ்த்துக்கள் ஷாணக்கியா சகோதரா❤ வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் ஆனால் இதற்கு மேல் இலங்கையில் அனைத்து மாவட்டங்களும் அவர்கள் வெற்றி பெற்று அமைதியாக இருக்கிறார்கள் நீங்கள் போல் பேச்சியை அமைதியாக கொண்டாடினால் நல்லது இந்த மாலை பொன்னாடை எல்லாம் தேவையா ஜனாதிபதியின் பிரதம மந்திரியின் அமைதி பணிவு அவர்களின் சிம்பலான நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளார்கள்
Congratulations, very good .same time that katteri pillayan out very very good.
ஆனையிறவுஇராணுவமுகாம் தகர்பு
பூநகரிஇராணுவமுகாம்தகர்பு
கிளிநொச்சிஇராணுவமுகாம் தகர்பு
வன்னியை ஆக்கிரமிக்க வந்த சிங்களகாடையரை விரட்டிஅடித்த ஜேசிக்குறு எதிர்சமர்
வவுணதீவு இராணுவமுகாம் தகர்பு
புழுக்குணாவைஇராணுவமுகாம் தகர்பு போன்ற வீரம் செறிந்த சமர்களில் பெரும் பங்காற்ரிய மட்டக்களப்பு மக்கள்
இன்று தமிழ்தேசியத்தையும் சிங்களகட்சிகளின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாத்துஉள்ளார்கள்
யாழ்குடாவில் தமிழர்களின் ஒற்ருமையின்மையால் தமிழ்தேசிய வாக்குகள் சிதறடிக்கபட்டுள்ளது
உண்மை 💯
தம்பி உங்கட வடக்கு கிழக்கு பிரதேசவாதம் உங்கட கருணா பிள்ளையானிடம் வைத்துகொள்ளுங்க😂😂😂 வடக்கு இல்லை என்றால் கிழக்கு இல்லை கிழக்கு இல்லை என்றால் வடக்கு இல்லை நாங்கள் தமிழர்கள்❤❤❤❤
@RajendranNiranjan-y8n நானும் யாழ்பாணத்தை சேர்தவன்தான் வடக்கில் தமிழ்தேசிய கட்சிகளின் ஒற்ருமையின்மையால் தமிழ்தேசியம் வீழ்ச்சிஅடைந்து வருகிறது மட்டக்களப்பு மக்கள் துரோகிகருணா ,பிள்ளையான், சிங்களகாடையன் அனுரா போன்றோரை தோற்கடித்து தமிழ்தேசியத்தை வெற்ரிபெற வைத்துள்ளார்கள்
99விகிதம் தமிழர்களை கொண்ட 6பாரளுமன்றஆசனங்களை கொண்ட யாழ்குடாவில் தமிழ்தேசிய கட்சிகள் இரண்டு ஆசனம் மட்டுமே பெற்ருள்ளார்கள் 73விகிதம் தமிழர்களை கொண்ட மட்டக்களப்பு தமிழர்கள் 5ஆசணங்களில் இரண்டு ஆசனங்களை பெற்ரது வரவேற்கத்தக்கது
@@RajendranNiranjan-y8nஉண்மை
தமிழர்கள் என்ற உணர்வோடு மற்றைய இனத்தவர்களுடனும் சேர்ந்து இன,மத வேறுபாடு இல்லாத நாட்டை உருவாக்குவோம்.
ஆனாலும் சுமந்திரனுடன் சேர்ந்து தமிழரை நடுத்தெருவில் கொண்டு வந்து விட்ட உன்னையும் தமிழர் தெரிவு செய்துவிட்டார்கள் தமிழர். அது தான்டா கவலையாக இருக்கிறது.
வெள்ளை வேட்டி அணிவதை தொடருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ்
Congratulations ❤❤
உன் பேச்சின் வலிமையை நேர்மையாய் செய்து உன் செயலில் காட்டு
கல்வியில் தொடர்ந்து முதலிடத்தை யாழ்பாணத்தார் தக்கவைத்துள்ளார்கள், முட்டையின் விலை குறைப்புக்கு குரல் கொடுப்பீர்களா?
මම අද කියලා තියන්නම් ලබන සැරේ මාලිමාව මඩකළපුවත් දිනනවා.🎉
இந்த முறை நம்மட கட்சி வடக்கில் ஒருத்தன ஒருத்தன் ஏறிமிதித்து குறைகூறி சொந்தக்கட்சியை அவமதித்தே வெற்றிபெற்றனர்
Tholar Chanakiyan venrathu சந்தோஷம் 🙏🙏🙏👍
Congratulations 👏
வாழ்த்துக்கள் 👍👍🥰
Very good sir
Congratulations
What has the party done for Batticaloa people. From C.Rajadurai's time they have not anything.
👍👍👍
Sumanthiran should resign good for Tamils people I wish you all the best
சாணக்கியன் Keep it up
வாழ்த்துக்கள் தம்பி சானக்கியன் 👍சூப்பர் 💞
வாழ்த்துகள்
வாழ்த்துகள் தங்கள் பணி தொடரட்டும்
மிச்சம் குதிக்காதிங்க! இலங்கை மக்கள் யாழ் உள்பட வேற செய்தி சொல்லப்பட்டுள்ளதை மறக்காதிங்க!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
❤❤🎉🎉🎉🎉
Help and work for economic growth and development
Congratulations TNA winners 🎉
❤
Please do the good work for the people who are voted for you.
Build up unity
மட்டக்களப்பு மாடுகள் இன்னமும் படித்து முடிக்கவில்லை😂😂
யாழ்ப்பணத்தில் இப்படிஒரு நிகழ்ச்சி நடக்காமல் இருக்க உதவிய மக்களுக்கு நன்றி😂😂
நான் மட்டக்களப்பு தமிழன்டா ஏன் சாணக்கியன் ஐயாவ பார்த்து பயமா இருக்கா உனக்கு
அவ்வாறு சொல்வதை தவிர்க்கவும்
அரசியல் விடயங்களில் எதுவும்
உறுதியாக சொல்லக்கூடாது
என்பது உங்களுக்கு தெரியவில்லை
@
எப்ப உறுதியாக சொல்ல முடியும் நீ இறந்த பின்னரா
போரில் அதிக இழப்புக்களை சந்தித்த
மாவட்டம் மட்டக்களப்பு
உணர்வுகள் ஒரு நாளும் மடியாது வாழ்த்துக்கள்
உறவுகளே 💪💪💪
Sumo out" i'm double happy
👍🏻👏🏻
சாணக்கியன் உங்களுடன் ஒரு கறுப்பு ஆட்டைக் கொண்டு வந்து விட்டீங்க
Only the outside of batticaloa majority votes led win to TNA😂😂😂😂😀
Work for tamilian and country
pichsathan edukkanum batticaloa karan ini😂😂😂
Why tamilian unity is not there
Work with others also
Poda ......
adutha murai neeum veeddukku povai
😂😂😂😂😂😂😂😂😂😂😂
Neenga emaathi arasiyal pandrathukku ipothu batticalo mattumthan irukkku
1/4 சாரயத்துகும் பீர் கும் ஒட்டுபோட்ட மட்டக்களப்பு மடயனுகள் ...
நீங்கள் தமிழனா?
விமரசனம்
கருத்துக்கள நல்ல வார்த்தையை பயன்படுத்தி சொல்லுங்க
இப்பிடியான வார்த்தைப்பிரயோகங்களால் நீங்கள் பெறும்
லாபம் என்ன
சொன்னால்
நானும் முயற்சிக்கலாம்
அனுரா எனும் சிங்கள காடையனுக்கு வாக்களித்தவர்களும் சாராயத்துக்கும் பீர்கும் ஓட்டுபோட்ட மடைபயல்களே
சிங்களகாடைய கட்சிகளை ஓடவிட்ட மட்டுதமிழர்களுக்கு நன்றிகள்
ஒரு மட்டமான பதிவு
@@UdayasooriyanUdayasooriyan truth is bitter!
congratulation Srinath sir
I agree,but will it happen under singala,
Ok to talk,since 2009 what is happening
தமிழ் தேசியம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது என்பதை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் நிரூபித்துள்ளார்கள்
வாழ்த்துக்கள்
Congratulations 🎊
❤❤❤❤❤❤❤❤❤
Congratulations
வாழ்த்துக்கள்
❤❤❤
Congratulations
Congratulations
Congratulations
Congratulations