ஹமாஸ் உச்ச தலைவர் உயிருடன் வந்தது எப்படி? இஸ்ரேல் ஷாக் | Israel vs Hamas | Yahya Sinwar

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • #Partnership ஒரு பக்கம் இஸ்ரேல்-ஹமாஸ் போர், மறுபக்கம் இஸ்ரேல்-ஹெஸ்புலா சண்டை என மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதட்டம் நிலவி வருகிறது.
    ஹமாஸ், ஹெஸ்புலா என இரண்டு பயங்கரவாத அமைப்புகளையும் இஸ்ரேல் துரத்தி துரத்தி அடிக்கிறது. முக்கிய தலைவர்களை தேடி தேடி குண்டு வீசி கொல்கிறது.
    சமீபத்தில் தான் ஹெஸ்புலாவின் உச்ச தலைவர் நஸ்ரல்லாவை போட்டுத்தள்ளியது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பதுங்கி இருந்த அவரை குண்டு வீசி கொன்றது இஸ்ரேல்.
    அதற்கு சில வாரங்கள் முன்பு தான் ஹமாசின் உச்ச தலைவர் இப்ராகிம் ஹனியேவை இஸ்ரேல் கொலை செய்தது.
    ஈரான் அதிபர் பதவி ஏற்பு விழாவுக்காக ஹனியே சென்றிருந்தார். ஈரானின் டெஹ்ரான் நகரில் தங்கி இருந்தபோது, அவரை குறி வைத்து இஸ்ரேல் குண்டு வீசியது.
    இந்த துல்லிய தாக்குதலில் ஹனியே கொலை செய்யப்பட்டார்.# #IsraelVsHamas
    #YahyaSinwar
    #MiddleEastConflict
    #HamasLeadership
    #IsraelMilitary

Комментарии • 45

  • @LoganNathan-q8f
    @LoganNathan-q8f 2 часа назад +2

    எது பொய் எது உன்மையாக தகவல்கள் இருக்கின்ற ஆனால் ஒற்றுமையாக இருக்க நாங்கள் பிராத்தனை செய்கிறோம் நன்றிங்க வாழ்த்துகள் ❤❤❤❤

  • @wonder-y7d
    @wonder-y7d 3 часа назад +24

    சாகவில்லை என்றால், இனி சீக்கிரமாக சாவான்.அது பயங்கரமாக இருக்கும்..

  • @paullazarus3788
    @paullazarus3788 3 часа назад +13

    புற்று நோய் இல்லாவிட்டாலும் .. அந்த நோயாளியை போல மரணத்தை எதிர்பார்த்து தினம் தினம் சாகும் வாழ்க்கை... செய்த பாவங்களுக்கு. கடவுள் கொடுத்த தண்டனை.

    • @nellaihyder7598
      @nellaihyder7598 3 часа назад

      இப்போதைய சூழலில் இந்த வார்த்தை இஸ்ரேலிய யூதர்களுக்கு தான் பொருந்தும்😅
      ரொம்ப வருசமா நாய்மாரி அலைஞ்சி தங்களுக்கு னு ஒரு நாட்டை நிறுவியும் அந்த நாட்டில் நிம்மதியாக வீட்டில் வாழ முடியாமல் பங்கருக்குள் வெந்து இன்னிக்கு சாவமா நாளைக்கு சாவமா னு வாழும்போதே செத்திட்டிருக்கானுக😂😂😂😂😂

  • @kammarajk2778
    @kammarajk2778 3 часа назад +14

    எங்கே ஒழிந்து இருந்தாலும் விரைவில்
    போட்டு தள்ளும் மொசாட்

    • @nellaihyder7598
      @nellaihyder7598 3 часа назад

      எத்தனை தலைவனை கொன்றாலும் ஹமாஸ் என்னும் மாவீரர்கள் பீனிக்ஸ் பறவை போல வீறு கொண்டு எழுவார்கள்😊அவர்களை 24மணி நேரத்தில் அழிப்பேன் என்று கொக்கரித்த சாத்தான்யாகு தான் சமாதி ஆவான்😂

  • @prasadhram2179
    @prasadhram2179 3 часа назад +13

    தெரிஞ்சிருல்ல இனி சுலபமாக முடிஞ்சிரும்

  • @RajaSekaran-tb6bc
    @RajaSekaran-tb6bc 3 часа назад +6

    கோழைகளுக்கு தினம் தினம்🔥🍢🍗 மரணம்.

  • @maryalphonse2207
    @maryalphonse2207 3 часа назад +5

    God with Israel

  • @RamaSamy-fz9nk
    @RamaSamy-fz9nk 4 часа назад +7

    I love this ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @yellowlotus919
      @yellowlotus919 4 часа назад

      என்ன தான் பெயரை மாற்றினாலும் மண்டை மேல் கொண்டையை மறந்துட்டேயே குல்லா

  • @amalraj6485
    @amalraj6485 2 часа назад +2

    காட்டுமிராண்டித்தனம் to against Israel.

  • @mahendran9368
    @mahendran9368 3 часа назад +4

    இது எல்லோருக்கும் தெரியும்.. பழைய செய்தி😂😂😂

  • @AlbertAlbert-j7b
    @AlbertAlbert-j7b 2 часа назад +1

    எப்படியும் சீக்கிரம் அவுட் ஆகி விடுவார்
    இஸ்ரேல் பந்து வீசும் போல்ங்கினால்

  • @karthisudardinkarthi3286
    @karthisudardinkarthi3286 3 часа назад

    Super

  • @abmmajestic7187
    @abmmajestic7187 29 минут назад

    Ellam unmaiya

  • @Kar-thi-Ka
    @Kar-thi-Ka Час назад +1

    Brain cancer laye sagatumnu vitruklam...Israel🇮🇱

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 3 часа назад +1

    😂 NEXT 😂NEXT SISTER 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj 4 часа назад +5

    ஆதாரம் காட்ட சொல்லு ...உருட்டு வேலை😅😅😅

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 часа назад

    A one technology yaa irukkum.