கருணாநிதிக்கே இட ஒதுக்கீடு கொடுத்தவர் மருத்துவர் ஐயாதான் | முதல்வர் பழசை மறக்கக் கூடாது

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • பாமக வினோபா பூபதி சிறப்பு நேர்காணல்
    #pmk #ramadoss #anbumaniramadoss
    பொய் பேசி ஆட்சியமைத்த திமுக | தரகு வேலை பார்க்கும் அரசு | கார்த்திகேயன் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம்
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Комментарии • 357

  • @kothandanr6046
    @kothandanr6046 Месяц назад +22

    சூப்பர் அருமையான பேச்சு பேட்டி வினோபா பாவுக்கு கணக்கில்லாத அளவுக்கு சல்யூட் 😢

  • @RamasamyRamasamy-um5jj
    @RamasamyRamasamy-um5jj Месяц назад +8

    வினோபாப பூபதி உண்மையை உரக்க சொல்லுகிறார் வாழ்துகள்

  • @palanivk7364
    @palanivk7364 Месяц назад +15

    பா.ம.க திரு vinobaboopathy அவர்கள் உண்மையான பதிவு செய்து உள்ளார்கள் நன்றி நன்றி weldone keepitup thank you sir வன்னியர் ஒற்றுமை தேவை அய்யா வாழ்க சின்ன அய்யா வாழ்க

  • @syedsha9899
    @syedsha9899 Месяц назад +104

    அருமையான விவாதம் அண்ணன் வினோத் மிக சிறப்பான கருத்துக்களை எடுத்து வைக்கிறார் 💯👍

  • @Vinoth-jy7ko
    @Vinoth-jy7ko Месяц назад +26

    தெளிவான விளக்கம் அண்ணா நன்றி

  • @thangavel8616
    @thangavel8616 Месяц назад +42

    Vinoba, polity faculty, good teacher

  • @pushparajpushpa7228
    @pushparajpushpa7228 Месяц назад +98

    ஜாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும்

  • @user-fc7jj2nb2w
    @user-fc7jj2nb2w Месяц назад +90

    அண்ணன் வினோபா பூபதி சிறப்பாக பேசுகிறார்.

  • @murralias694
    @murralias694 Месяц назад +15

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 57 வாக்குச் சாவடிகளில் திமுகவை பின்னுக்குத் தள்ளி பாமக முதலிடத்தை பிடித்துள்ளது..🥭🥭
    விக்கிரவாண்டி 56,390 சிங்கங்களை போற்றுவோம் வாழ்த்துவோம் 😍💐
    56390 வாக்குகளை பெற்று பாமக இரண்டாம் இடம் கிடைத்தது.
    29% வாக்குகளை பாமக பெற்றுள்ளது.பணம் இல்லாமல் 56,000 வாக்குகளை பாமக இதுதான் உண்மையான பாமக வெற்றி. பாமக மூன்றாவது பெரிய கட்சி என்பது மீண்டும் அதன் சான்றாகும்.
    எங்களுக்கு தோல்வி ஒன்றும் இல்லை, பணத்திற்கு எதிராக வென்று இருக்கிறோம் 🥭🥰🔥
    தமிழ்நாட்டில் இதுவரை ஒரு முறை கூட ஆட்சி செய்யாத கட்சி #பாமக . அந்த பாமக உங்கள இந்த அளவுக்கு கதற விட்டு இருக்கு பாரு...
    இவ்வளவு செலவு செய்த பிறகும் பாமக 56 ஆயிரம் ஓட்டுகளை பெற்று உள்ளது...
    அரசியல் வட்டாரங்கள் பேச்சுக்கள் #திமுக மட்டும் அவ்வளவு செலவு செய்யாமல் இருந்திருந்தால் #பாமக கூடுதலாக ஒரு 30 ஆயிரம் ஓட்டுகளை வாங்கி இருக்கும்..
    மொத்தமாக #திமுக மண்ணை கவ்வி இருக்கும் என்ற பேச்சுகள் தான் ஓடுகிறது...
    பொம்பள பசங்க 🖤❤️

    • @Dhinesh717
      @Dhinesh717 Месяц назад +3

      வாழ்த்துக்கள் 🙏💙💛❤️🙏

  • @Moulik563
    @Moulik563 Месяц назад +69

    அண்ணன் வினோபா பேச்சு எப்போதும் சிறப்பு மேலும் சாட்டை வளர வாழ்த்துக்கள் ❤❤❤️

    • @velvel-m3n
      @velvel-m3n Месяц назад +1

      😂😂😂😂😂😂😂...

    • @santhipaspanathan6637
      @santhipaspanathan6637 Месяц назад

      நம் மக்கள் சாராயம் குடித்விட்டு போதையில் இருப்பதால் நீங்கள் எவ்வளவு கத்தினாலும் அவர்கள் காதில் விழாது

    • @velvel-m3n
      @velvel-m3n Месяц назад

      @@santhipaspanathan6637 உங்கள் நொண்ணனுக்கும்‌இது பொருந்துமா....

  • @anandv8678
    @anandv8678 Месяц назад +6

    மிக சிறந்த தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். வாழ்த்துக்கள்.

  • @Felix_Raj
    @Felix_Raj Месяц назад +58

    பாமகவின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் வினோபா பூபதி... நாம் தமிழர்! 🔥

  • @anbalaganswamy8630
    @anbalaganswamy8630 Месяц назад +4

    லெனோவா பூபதி பேசினாலே எனக்கு மகிழ்ச்சி சந்தோஷம்மிக சிறப்பான மனிதர்அறிவாளி

  • @SettuJayram
    @SettuJayram Месяц назад +19

    வினோப அண்ணா அருமை

  • @newsviewsbees
    @newsviewsbees Месяц назад +3

    அருமையான, சிறப்பான, மகத்துவமான பேட்டி. வாழ்க வளமுடன்.

  • @intothespace.....9442
    @intothespace.....9442 Месяц назад +14

    Super Vinoba!!!!!

  • @nagarajamm3451
    @nagarajamm3451 Месяц назад +120

    PMK வால் பயணடைந்த எல்லா சமூகமும் மெளனமாக இருப்பது தான் வருத்தமளிக்கிறது

  • @chanemougam325
    @chanemougam325 Месяц назад +12

    அருமை புதுச்சேரி பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤❤❤

  • @venkadeshk9451
    @venkadeshk9451 Месяц назад +12

    வினொபாவுக்கு வாழ்த்துக்கள். மிக சிறப்பு வாழ்த்துக்கள்...

  • @subramanianaaasu287
    @subramanianaaasu287 Месяц назад +42

    சரியான தகவல் அடிப்படையில் பேசுகிறார்.
    வாழ்த்துகள்

  • @pargunanpandyanguna3643
    @pargunanpandyanguna3643 Месяц назад +6

    Congratulations brother pmk Vinoba

  • @janakiraman3348
    @janakiraman3348 Месяц назад +16

    மருத்துவர ஐயா என்னும் ஒற்றை மாமனிதர் தமிழகத்தின் ஒரே ஒப்பற்ற தலைவன்

    • @Dhinesh717
      @Dhinesh717 Месяц назад +2

      Unmai 🙏💙💛❤️🙏

    • @raajasimmapallavan1245
      @raajasimmapallavan1245 Месяц назад

      சொரிநாயே மாங்கா மடையன் ராமதாஸ்

    • @janakiraman3348
      @janakiraman3348 Месяц назад

      @@raajasimmapallavan1245 nara pu..da

  • @SankarSankar-wj9zo
    @SankarSankar-wj9zo Месяц назад +15

    வினோ அண்ணா mass🔥🔥🔥🔥🔥

  • @senthilkumarg2749
    @senthilkumarg2749 Месяц назад +9

    ❤❤❤ PMK ma's leader Dr 🎉🎉🎉

  • @subramanianaaasu287
    @subramanianaaasu287 Месяц назад +55

    பெற்ற மகளை நடுத்தெருவில் கண் கலங்க, வைத்தவர் மாண்புமிகு சேகர்பாபு ஐயா அவர்கள்.
    நல்ல மனம் வாழ்க.

    • @harishadow6062
      @harishadow6062 Месяц назад

      Avanlame thudi thudichi saavan kavalai vendame kalame pathil slume

  • @ayyanarg6071
    @ayyanarg6071 Месяц назад +22

    Good speech

  • @Sundar-ux1qx
    @Sundar-ux1qx Месяц назад +6

    உண்மை உரக்க சொன்னீர்கள் அண்ணா 💥💥💥💥

  • @Gurusamy-ym5hz
    @Gurusamy-ym5hz Месяц назад +4

    வினோபா போபொதி
    அருமையான விளக்கம் நன்றி

  • @periyar8453
    @periyar8453 Месяц назад +88

    Vinoba anna fans oru like podunga❤

    • @sanghemulanghu
      @sanghemulanghu Месяц назад +4

      ⚔️🔥🐯💛❤️

    • @sharpvijay8280
      @sharpvijay8280 Месяц назад

      🇹🇩🔥🇹🇩🇹🇩🔥🇹🇩🇹🇩

  • @user-qj2ot6en6i
    @user-qj2ot6en6i Месяц назад +43

    Dr.Ayya vazhga vanniyar kavalar 🔥🇷🇴🙏

  • @sharpvijay8280
    @sharpvijay8280 Месяц назад +5

    பூபதி அண்ணா பேன்ஸ் லைக்...... Pmk🔥🔥🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад +24

    நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்

  • @kathiravan5668
    @kathiravan5668 Месяц назад +15

    Powerful speech 👍👍👍

  • @sozhanmani813
    @sozhanmani813 Месяц назад +10

    அருமையான கருத்து வாழ்த்துகள்

  • @7solution4329
    @7solution4329 Месяц назад +9

    பார்க்கவகுல உடையார் மூப்பனார் சார்பாக குடி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் எல்லா சமுதாயமும் இதை ஆதரிக்கவேண்டும் பிற மொழியாளர்கள் தமிழ் ஜாதிகளின் ஒதிக்கிடை அபகரித்து விட்டார்கள்

  • @santhipaspanathan6637
    @santhipaspanathan6637 Месяц назад +6

    மக்கள் குடித்துவிட்டு மயக்கத்தில் இருக்கிறார்கள் நீங்கள் என்ன கத்தினாலும் அவர்கள் காதில் விழாது

  • @anbuthamizhan2744
    @anbuthamizhan2744 Месяц назад +15

    First time Subscribe pannita, vinoba anna mass speech.. 🎉❤

  • @gopalkumaravel7025
    @gopalkumaravel7025 Месяц назад +38

    Super.pmk attam starting.

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 Месяц назад +12

    அருமை

  • @user-gj3tb8le8x
    @user-gj3tb8le8x Месяц назад +4

    வினோபா super

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv Месяц назад +23

    செம தெளிவு.....

  • @ThangajayaramanThangajay-gh4gl
    @ThangajayaramanThangajay-gh4gl Месяц назад +3

    அற்புதமானவிலக்கம்
    இந்தவிலக்கத்திற்க்கு
    எதிர்வினையாற்ற.எந்த
    திராவிடநன்பர்கலுக்கு
    தகுதிஇருக்கா

  • @mrcool8553
    @mrcool8553 Месяц назад +6

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @sakthi11122
    @sakthi11122 Месяц назад +12

    Super anna

  • @jayaramjayaram847
    @jayaramjayaram847 Месяц назад +4

    Annan Vinobaboobathi Super Vazhtthukkal
    💙💙💛❤❤🇲🇩🇲🇩🇦🇩👍👍👍🙏🙏🙏

  • @b.m.dhayalan6835
    @b.m.dhayalan6835 Месяц назад +6

    அண்ணன் on 🔥

  • @c.ramachanranc.ramachanran1453
    @c.ramachanranc.ramachanran1453 Месяц назад +27

    வணக்கம்🙏 சாட்டை துரைமுருகன் அண்ணன்❤️ உங்கள் காணொளியின் முதல் பார்வையாளன் . செ. ராமச்சந்திரன் தென்காசி மாவட்டம் தட்டப்பாறை

  • @gunasekarankuppusamy5852
    @gunasekarankuppusamy5852 Месяц назад +57

    தமிழ தமிழ தாமதம் வேண்டாம ஒன்று இனைவோம் இன்றே இனைவோம்.
    திராவிடம் என்ன என்பதை மக்கள் புரியததன் விளைவே 40/40

    • @shaikismailismail6202
      @shaikismailismail6202 Месяц назад +1

      தமிழ் தமிழ் என்பது சங்கியை கட்டிப்பிடிப்பது தமிழ் இல்லை

    • @Sarathychandramohan
      @Sarathychandramohan Месяц назад

      முதலில் தமிழனாய் தமிழை சரியாக எழுதப் படிக்கத் தெரிந்து கொள்வோம் ஒன்றிணைவோம்...

    • @nadarajankannan9097
      @nadarajankannan9097 Месяц назад

      தமிழர் கொத்தடிமை நிலை மாறவேண்டும்..அதற்கு ஒரு தமிழர் ஆட்சி யில் அமரவேண்டும்.

  • @maruthaiselva
    @maruthaiselva Месяц назад +19

    சமூகநீதி விசயத்தில் ஆளும் அரசு எப்படி அற்ப அரசியல் செய்கிறது என மக்கள் புரிய தொடங்கி விட்டார்கள் ... விரைவில் சமூக நீதிக்கான போராட்டம் ஒளிக்கும் அதில் அனைத்து மக்களுக்குமான உரிமை கிடைக்க பாட்டாளி மக்கள் கட்சி காரணமாக அமையும் ... ஓடாத மானும் போராடாத இனமும் என்றும் வாழ்ந்தது இல்லை... அனைவருக்கும் உரிமை அனைவருக்கும் வளர்ச்சி பாதையில் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி பயணிக்கும் ...

    • @vaseer453
      @vaseer453 Месяц назад +1

      சபாஷ்!

  • @murralias694
    @murralias694 Месяц назад +6

    Super speech vinopava

  • @singaraveluramasamy8134
    @singaraveluramasamy8134 Месяц назад +9

    திராவிடப்பன்றிகள்- சொல்லாடல் மிக அருமை?

  • @vaseer453
    @vaseer453 Месяц назад +9

    முத்துவேல் கருணாநிதி தான் வசனம் எழுதிய புதுமைப்பித்தன் திரைப்படத்தில் "வாக்குறுதியை காற்றில் பறக்க விடுவது தான் எங்கள் ஆட்சியினுடைய முதல் பணி" என்று வசனம் எழுதி இருப்பார். அதை இப்போது இவர்கள் செயல் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான். திமுக அரசுக்கு இது எப்போதும் வாடிக்கை தான். தமிழக மக்கள் தான் அவர்களுக்கு திருப்பி திருப்பி வாக்கு செலுத்தி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். சிலரை சில காலமும்,பலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது.

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i Месяц назад +22

    நாம் தமிழர் ஐக்கிய அரபு அமீரகம்🔥🔥🔥🔥🐅💪🏻🇦🇪❤️💛

  • @kanthan3691
    @kanthan3691 Месяц назад +7

    திராவிட மாயை இப்படியாக சின்னா பின்னா மா ஆகணும் 🤔

  • @TigerAwayFromThagadur
    @TigerAwayFromThagadur Месяц назад +13

    Boopathi oda badhil yeppovume aggressive ah dhan irukkum...❤

  • @velenviron2009
    @velenviron2009 Месяц назад +9

    Social justice 👌

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km Месяц назад +33

    சமுக நீதியா
    சமுக அநீதியா
    பிரதிநிதித்துவம் அவசியம் அத்தியாவசியம் சனநாயக த்துவம்

    • @johnkennedy5561
      @johnkennedy5561 Месяц назад +1

      இதை போய் ஒன்றிய பாஜகவிடம் கேளுங்கள்.
      இட ஒதுக்கீடு கூடவே கூடாது என்று சொல்லும் ஒரு கட்சியிடம் கூட்டணி வைத்துக் கொண்டு இந்த கேள்வி கேட்க வெட்கமாக இல்லையா?

    • @RRekha-wg8by
      @RRekha-wg8by Месяц назад

      ​@@johnkennedy5561வாங்கற வரைக்கும் வாய மூடிட்டு இருப்பீங்க வாங்கிட்ட அப்புறம் நீங்களும் தான பயன்படுத்த போறீங்க😂 எதிலும் கஷ்டப்படக் கூடாது உட்காந்து கொண்டு குறை மட்டும் கூற வேண்டும்

    • @vaseer453
      @vaseer453 Месяц назад

      தமிழக அரசிற்கு அதிகாரம் இருக்கும்போது எதற்கு பாரதிய ஜனதா அரசிடம் கேட்க வேண்டும்? உனக்கு என்ன பைத்தியமா பிடித்து விட்டது? தெளிவாக சிந்தனை செய். திராவிடத்திற்கு முட்டுக் கொடுக்காதே.​@@johnkennedy5561

  • @SubramaniSubu-sz2fb
    @SubramaniSubu-sz2fb Месяц назад +3

    மிக அருமையான பதிவு அண்ணா

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 Месяц назад +20

    சமூக நீதி என்ற பெயரில்
    இவர்கள் ஏமாற்றுவது...
    தெரிந்துவிடும்...என்ற பயம்

  • @thangaraju3894
    @thangaraju3894 Месяц назад +2

    Super super Anna.

  • @subidevi6300
    @subidevi6300 Месяц назад +18

    தமிழக மக்களின் மிகப்பெரிய சமூகம் 21 உயிர்களை இழந்து பெற்ற இட ஒதுக்கீடு 108 சாதிகளை சேர்த்து வழங்கியதால் மிகப்பெரியசமூகம் பயணடையவில்லை என்பதாலேயே தனி உள் ஒதுக்கீடு கேட்கிறார்கள் இதை உணர்ந்து அவர்களுக்கு அரசு உள்ஒதுக்கீடு வழங்குவதில் என்ன தவறு?

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 Месяц назад +11

    💐💐💐💐🔥

  • @jmsparama5415
    @jmsparama5415 Месяц назад +2

    Semma❤❤❤

  • @topiamma8659
    @topiamma8659 Месяц назад +4

    வன்னியர்கள் 40 வருட காலமாக கேட்டுக் கொண்டிருக்கிறோம் தரம் தரம் தரவில்லை அதனால்தான் ஐயா அவர்கள் பேசினார் அவர் என்ன தவறு

  • @veeravannianpriya2879
    @veeravannianpriya2879 Месяц назад +13

    தமிழன் பிரசன்னா சொன்னது மறந்து போச்சா முதலமைச்சர் என்ன கொம்பா
    முதலமைச்சர் என் வீட்டு வேலைக்காரன் என்று பேசியதை தெரியவில்லை யா?

  • @bragubathi1564
    @bragubathi1564 Месяц назад +2

    Pmk fight for all cast's🎉🎉🎉

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 Месяц назад +102

    ஒரு கருணாநிதி குடும்பத்தை வைத்து தமிழ் இனத்தையே ஒழிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியது எப்படி ....

    • @user-kp4hq9bz8p
      @user-kp4hq9bz8p Месяц назад

      தமிழ ர்களை ஜாதிகளாகவம்மதங்களாகவும்பிரித்துதன்நன்றி

    • @shyamangel3913
      @shyamangel3913 Месяц назад

      They knew how to make people slave and dominate.
      Makkal ariyamai tha.

    • @shyamangel3913
      @shyamangel3913 Месяц назад

      They knew how to make people slave and dominate.
      Makkal ariyamai tha.

    • @shaikismailismail6202
      @shaikismailismail6202 Месяц назад +8

      அப்படி இருந்தா நீ எப்படி உயிரோடு இருக்கிறாய்

    • @yakeshyj9262
      @yakeshyj9262 Месяц назад

      கருணாநிதி இல்ல ஒரு மயிரும் இல்ல... தமிழர்களின் ஒற்றுமைய்யின்மையே காரணம்

  • @aruljothi5204
    @aruljothi5204 Месяц назад +1

    ARUMAI. ANNA.SUPER. V..B.SUPER SUPER V.B.NANRI.PMK

  • @bharathpriyan...1350
    @bharathpriyan...1350 Месяц назад +2

    Great Dr.Ayya...🎉🎉🎉

  • @microsimbu
    @microsimbu Месяц назад +6

    200rs boys very happy. நம்ம ஏதாவது பேசினா தான் அவங்களுக்கு வருமானம் 200 ரூபாய். ஐயாவால் இந்த மாதம் வருமானம் கிடைத்தது.

    • @kavinsscoop6764
      @kavinsscoop6764 Месяц назад

      Unga goyya admk allaince pota pichai kasu la than polapu oturan😂...2026 la dmk alliance vandhruvan😂

  • @periyasamysamy5558
    @periyasamysamy5558 Месяц назад +3

    Venoba Boobathi mass❤❤

  • @seemandm2510
    @seemandm2510 Месяц назад +4

    ❤❤❤

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 Месяц назад +2

    சமூக நீதிக்கு எதிரான ஆட்சி திமுக ஆட்சி

  • @premkumar-vc5yt
    @premkumar-vc5yt Месяц назад +4

    Pmk❤

  • @MK-hp5ji
    @MK-hp5ji Месяц назад +1

    🔥🔥👏👏

  • @jgurubuilders1560
    @jgurubuilders1560 Месяц назад +4

    🙏👍❤️

  • @sarithas424
    @sarithas424 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @தனஞ்சயன்
    @தனஞ்சயன் Месяц назад +2

    வினோபா🔥 சிம்ம சொப்பனம் உபிகளுக்கு😂

  • @venkateshrvs2739
    @venkateshrvs2739 Месяц назад +13

    அரசியல் வாதி நாளே மாத்தி மாத்தி பேசுறது தானே வேலை

  • @SOWMIYADSOWMIYAD
    @SOWMIYADSOWMIYAD Месяц назад +3

    Super bro

  • @thamilovi8323
    @thamilovi8323 Месяц назад +2

    Ntk support

  • @Carton-f4l
    @Carton-f4l Месяц назад +7

    திராவிட பண்ணிகள் 👍

  • @murralias694
    @murralias694 Месяц назад +16

    மருத்துவர் ராமதாஸ் தான்
    பறையர் வன்னியர் ஒற்றுமை மாநாடு நடத்தியவர்
    அதே மருத்துவர் ராமதாஸ் தான் தேவேந்திர குல வேளாளர் வன்னியர் ஒரு தாய் மக்கள் என்று சொல்லி தமிழ் சமூகத்தை ஒருங்கிணைத்து மாநாடு நடத்தியவர்
    அதே மருத்துவர் ராமதாசு தான் அருந்ததிர்க்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடி பெற்றுத் தந்தவர்
    அதே மருத்துவர் ராமதாஸ் தான் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராடி பெற்று தந்தவர்
    அதே மருத்துவர் ராமதாசு தான் இன்று தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளிலும் சமூக நல்லிணக்க மாநாடு நடத்திவர்
    அதே மருத்துவ ராமதாசு தான் முத்துவேலர் மகன் கருணாநிதியின் பிணத்தை புதைப்பதற்கு இடம் பெற்றுக் கொடுத்ததும் அவர்தான்

  • @balajithirukumaran5829
    @balajithirukumaran5829 Месяц назад

    🙏👌👌👌🙏🙏🙏

  • @sarithas424
    @sarithas424 Месяц назад

    சூப்பர்

  • @sivamanimani6138
    @sivamanimani6138 Месяц назад

    ARMAI SUPAR

  • @sivamenterprisess4351
    @sivamenterprisess4351 Месяц назад +2

    இவர் தான் கட்சி தலை வர் ஆக தகுதி உடையவர்

  • @baskarang3161
    @baskarang3161 Месяц назад

    திமுகவின் கடைசி முதல்வர் ஸ்டாலின்!! இனிமேல் திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாது!!

  • @சதீஷ்குமார்-ள6ங

    💥💥💥

  • @Thamizhkumaranstore
    @Thamizhkumaranstore Месяц назад +1

    ..🔥.. pmk ...🔥

  • @ramdass4554
    @ramdass4554 Месяц назад +6

    ஷேகர் badu oru echha babu sir

  • @loganathan.k4785
    @loganathan.k4785 Месяц назад +4

    🎉🎉🎉🎉🎉

  • @ARUMUGAM-mc8ye
    @ARUMUGAM-mc8ye Месяц назад +2

    தமிழகத்தின் முதல்வராக மருத்துவர் அன்புமணி, திருமாவளவன், அண்ணாமலை, சீமான் இவர்களில் யாராவது ஒருவர் வர வேண்டும்.

    • @Dhinesh717
      @Dhinesh717 Месяц назад +1

      உண்மை ஐயா 🙏🙏💙💛❤️🙏🙏

    • @ramakrishnanrthe227
      @ramakrishnanrthe227 Месяц назад

      Don't day dream! Tamilan or T amil will not prosper. Golties only rule will prevail.Dmk prevented GKM from PM of india &instead placed Deve Gowda in that chair. Remember the treachery of MK.

  • @muruganveerasamy9743
    @muruganveerasamy9743 Месяц назад

    வாழ்க வளமுடன்

  • @peryasamyRamasamy-rm2zv
    @peryasamyRamasamy-rm2zv Месяц назад

    Annan vinoba pesuvathu kuzhanthaikkum puriyum, megathezhivu nantriyanna.

  • @user-gw5ek8ud1g
    @user-gw5ek8ud1g Месяц назад +3

    Nam thamizhar

  • @Felix_Raj
    @Felix_Raj Месяц назад +1

    சாதி ரீதியான இட ஒதுக்கீடு தவறு ஆனால் சாதிவாரி இட ஒதுக்கீடு இருக்கும்வரை ஒவ்வொரு சாதியையும் எண்ணி அவரவர் எண்ணிக்கைக்கு ஏற்ப முறையாக, சரியாகத்தான் வழங்கப்பட வேண்டும்! 💯

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 Месяц назад +3

    நாம் தமிழர்🔥🔥🔥

  • @5sundaram405
    @5sundaram405 Месяц назад +6

    பஞ்சம் பிழைக்க வந்த நபர்களிடத்தில்
    மண்ணின் மைந்தன் பிச்சை கேட்கக்கூடிய அவல நிலையை உருவாக்கியது யார் ????

  • @mallavadiraj
    @mallavadiraj Месяц назад +2

    வினோபா பூபதி vs கரிகாலன் interview பார்க்கணும்....
    Semaya irukkum