Niger vs West Explained I ஆப்பிரிக்காவில் திடீர் எழுச்சி | புடினின் கனவு மெய்ப்படும் | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Download link: kukufm.page.li...
    Coupon code - TPM50
    Offer - Exclusive 50% Offer in Monthly Plan
    Coupon is valid for the first 1000 users
    Feedback and suggestions lnkiy.in/KuKu-F...
    KuKuFM Support email: info@kukufm.com
    Niger Coup Part 1: • Niger vs West Explaine...
    Niger Coup Part 2: • "Niger" புடினின் ஆயுதம...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Комментарии • 1,2 тыс.

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Год назад +61

    Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
    Coupon code - TPM50
    Offer - Exclusive 50% Offer in Monthly Plan
    Coupon is valid for the first 1000 users
    Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    KuKuFM Support email: info@kukufm.com

  • @madhankumar-lj5qe
    @madhankumar-lj5qe Год назад +274

    Ibrahim and புட்டின்‌ வேற level தலைவர்கள்❤❤❤❤💯💯💯🔥🔥🔥🔥💪💪💪💪💪

    • @jeganmuthukrishnan7291
      @jeganmuthukrishnan7291 Год назад +1

      Sarthaan........

    • @dnarna7880
      @dnarna7880 Год назад

      unaku la matha country la super heroes kedaipanga...

    • @Berliner234
      @Berliner234 Год назад

      And past pm manmohan singh

    • @amossnaveen
      @amossnaveen Год назад +1

      இப்படி ஒரு நாடு இருக்குறதே உனக்கு இப்போ தான் தெரியும்

    • @Goodie477
      @Goodie477 Год назад +1

      @@Berliner234 🤣🤣😂😂😅😅

  • @rajahsc
    @rajahsc Год назад +97

    ஆபிரிக்காவில் நடக்கும் அரசியலை உங்கள் மூலமாக அறிந்து கொண்டேன். நன்றி சகோதரா 🙏

  • @vinayp1475
    @vinayp1475 Год назад +108

    ஆப்ரிக்க நாடுகளின் பரிதாபநிலை காட்டியதற்கு நன்றி சில்வண்டு,உலக பூங்காக்களின் உண்மைமுகம் இன்னும் முழுவதும் வெளிவர வாழ்த்துகள் ,ஆப்ரிக்க மக்களின் உண்மையான சுதந்திரம் எது என்பதை அடிமையாய் இருந்த நம் மக்களுக்கு புரியும் , புரியும்படி சொல்ல இறைவன் உனக்கு அருளட்டும்.

  • @Prank-And-Comedy-Show
    @Prank-And-Comedy-Show Год назад +30

    Ibrahim அவர்கள் கண்டிப்பா களம் புகுவார்....அதில் வெற்றியும் காண்பார்...🔥🔥🔥

  • @saranrajkarupu9058
    @saranrajkarupu9058 Год назад +94

    06:22 ஒருவர் தன்னுடைய உரிமைக்காக. போராடுபவருக்கு அரசு கொடுக்கும் முத்திரைகள்.அன்று தீவிரவாதிகள் என்றும் இன்று இனவெறி என்று தமிழர்கள் மீது கொடுக்கும் நிலை

    • @karthikeyanips2995
      @karthikeyanips2995 Год назад

      Pak terrosirhsnss

    • @daoudtharik1344
      @daoudtharik1344 Год назад

      இதே மாதிரி இந்தியாவின் பயங்கரவாதத்துக்கு அடிமையான காஷ்மீரும் விடுதலையாக வேண்டும்

    • @slkidspencil
      @slkidspencil Год назад +1

      நல்லது ஏதும் செய்யல்ல இது உன்மை இருவரையும் ஒப்பிட முடியாது இது உன்மை அது உன்மை இல்ல யாருக்கும் நல்லது எதுவும் நடக்கல்ல

    • @visusamy3749
      @visusamy3749 Год назад

      இதுதான் சந்தடி சாக்கில் சிந்து பாடுவது .இந்தியாவில் தமிழ் நாடு என்ன உரிமையில்லாமலா உள்ளது நைஜர் போன்ற நாடுகள் படும் துன்பங்களுக்கும் நமது பிரச்சினைகளுக்கும் சம்பந்தமேயில்லை என்ன முயன்றாலும் உங்கள் எடுபடாது

  • @vijayanand6087
    @vijayanand6087 Год назад +78

    Now African countries becomes alert. Nice to hear. Most of the Asian and African properties are in London museums.

  • @yogachandrashanmugarajah7445
    @yogachandrashanmugarajah7445 Год назад +79

    மக்கள் புரட்சி வெடிக்கட்டும் 💪🏻💪🏻🔥🔥🔥

    • @GHOSTWARNING-or4ef
      @GHOSTWARNING-or4ef Год назад +9

      இந்தியாவிலும் தான்

    • @KonguNadu_State
      @KonguNadu_State Год назад +3

      ​@@GHOSTWARNING-or4ef😂

    • @shadowthelab8804
      @shadowthelab8804 Год назад +7

      ​@@GHOSTWARNING-or4efCONGRESS AATCHI NADANTHA KANDIPA NADAKUM 😂👍💯

    • @mrugan90
      @mrugan90 Год назад +1

      ​@@shadowthelab8804சங்கிகளும்காங்கிரசும்.ஆட்சிதொடர்ந்தால்.நிச்சயம்மக்கள்புரட்சி.வெடிக்கும்

    • @Goodie477
      @Goodie477 Год назад

      @@mrugan90 ஆமா இரண்டுமே மத அடிப்டையில் தான் நடக்கும்.

  • @jayaramand2695
    @jayaramand2695 Год назад +11

    புதிய தகவல். புதிய தோழமை. கடவுள் உண்மையிலேயே இருக்கிறார்....உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு மாற்றங்கள் வந்து 2050 இல் வறுமையே இல்லாத கண்டம் ஆப்பிரிக்கா....
    வாழ்த்துக்கள் 🎉
    வாழ்க வையகம் 🎉

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke Год назад +45

    உங்கள் ஊடகத்தில் தான் இந்த செய்திகள் மிகவும் தெளிவாக தருகின்றீர்கள்

  • @Karthiksan5136
    @Karthiksan5136 Год назад +183

    Niger னு ஒரு நாடு இருக்கிறதே நீங்க சொல்லிதான் தெரியும் bro 🥰

    • @vn123able
      @vn123able Год назад +2

      அப்படீன்னாநைஜீரியா என்பது வேறு நாடா???.

    • @Syresvvv22455
      @Syresvvv22455 Год назад +9

      @@vn123ableNigeria வேறு Niger வேறு ஆனால் இரண்டும் பக்கத்து நாடுகள்

    • @sahan-srilanka
      @sahan-srilanka Год назад +5

      நீங்கள் உலகம் தெறியாத சின்ன பய்யனா😮😮😮

    • @nishamuthukumarmuthukumar8144
      @nishamuthukumarmuthukumar8144 Год назад +3

      Niger flag paaka konjam Indian flag Mari irukum bro😊

    • @Syresvvv22455
      @Syresvvv22455 Год назад

      @@nishamuthukumarmuthukumar8144 yes bro

  • @rayanselvi9794
    @rayanselvi9794 Год назад +18

    ❤❤❤❤super... உண்மையிலே சகோ எனக்கு இந்த நாட்டைப்பற்றி நான் தெரியாது..... வாழ்த்துக்கள் பல இ ப்படி நடந்தால் தான் உக்கிரனக்கு மேற்கு உலகம் உதவிகள் கிடைக்காது....

  • @makbudrose7565
    @makbudrose7565 Год назад +55

    ஏமாற்று பேர்வழிகள் ஒழிய போ கிறார்கள்..... மேற்கு நாட்டில் பற்றி 😂😂😂😂😂😂எரியுதா

    • @harenthiran
      @harenthiran Год назад

      ஆமா நாங்கள் இப்படியே கமெண்ட் போட்டுக்கிட்டு, திமுக அதிமுக னு மாறி மாறி ஓட்டு போட்டுக்கிட்டு ஆட்சியில் இருப்பவர்கள் ஊழல்வாதிகள் என்று கூவிகிட்டே இருப்போம்.

  • @lrajraj79
    @lrajraj79 Год назад +12

    இராணுவ புரட்சியில் யாரும் தலையிட வேண்டாம்.... மாஸ்.... 🔥

  • @kamalarasa3691
    @kamalarasa3691 Год назад +19

    சரியான தெளிவான விளக்கம் சகோ.... சிலர் சம்பவங்களை மட்டும் பேசுவார்கள் ஆனால் அதற்கான காரணங்கள், அடிப்படைகள் பற்றி எதுவும் பேச மாட்டார்கள் உங்களுடைய ஆய்வு தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @shivaram1363
    @shivaram1363 Год назад +9

    அருமையான பதிவு விக்கி இது போன்ற புரட்சிகள் ஒவ்வொரு நாட்டிலும் நடக்கவேண்டும் அந்தந்த நாட்டின் வளம் அந்தந்த நாட்டின் மக்களுக்கானது.

  • @prosperityresearch
    @prosperityresearch Год назад +27

    Bro! Waiting for 2M Subscribers! Love from Canada. அன்புடன் நல்ல செய்திகளை பகிர்ந்து கொள்வோம்

  • @eeswaran2007
    @eeswaran2007 Год назад +20

    நைஜர் பற்றிய தங்களது விளக்கவுரை சிறப்பு.. அறிந்திராத பல விடயங்களை அறிய செய்தமைக்கு நன்றி தோழரே..👍👏👏👏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Год назад +1

      Ungaludaiya paaratukku nandri

    • @muthuxavier3872
      @muthuxavier3872 Год назад +2

      @@TamilPokkisham தமிழ் ல பதில் அனுப்பிருந்தால் இன்னும் அருமையா இருக்கும் சகோ...

  • @chandrankalavathy4166
    @chandrankalavathy4166 Год назад +7

    புரியாத புதிர்புரிந்து விட்டது!
    நைஜரில்இருப்பது போன்ற பிரமை
    தம்பிக்கு வாழ்த்துக்கள்!!

  • @Parislive666
    @Parislive666 Год назад +5

    பல நூறு ஆண்டுகள் ஆபிரிக்க மக்கள் பட்ட பல துயரங்கள் இனிமேலாவது மாறட்டும்❤

  • @suvarnaarunkumar6028
    @suvarnaarunkumar6028 Год назад +4

    வணக்கம் அண்ணா...உங்கள் பதிவு அனைத்தும் சமூக நோக்கம் கொண்டதாகவே!! உள்ளது..உம் பணி தொடர இத்தங்கையின் வாழ்த்துகள்...
    வாழிய வளமுடன்...நலமுடன்...🙏🙏💯💯💯💯

  • @selvarajk8267
    @selvarajk8267 Год назад +13

    நைஜர் - க்கே போய் வந்தது போல இருந்தது தங்களின் உணச்சிபூர்வமான பேச்சு.
    சிறப்பான செவிக்குணவு.
    மிகவும் நன்றி!!!🙏

  • @sivalingam6729
    @sivalingam6729 Год назад +2

    மெயிர் சிலிர்க்க வைக்கும் பதிவு அடிமை விலங்கை உடைத்த அந்த வீராதி வீறானுக்கு வாழ்த்துக்கள். தர்மம் வெல்லட்டும். உங்களுக்கு என் தாழ்ந்த வணக்கங்கள் 💕💕💕♥️

  • @ThekingVladimirPutin
    @ThekingVladimirPutin Год назад +53

    KGB மூளை 😎
    புடின் மாஸ்டர் பிளான்🔥👊

  • @WalkwithSK
    @WalkwithSK Год назад +24

    Everyday i learn new things about Geo Politics and various aspects about countries. You been such a differential thinker and kudos to your work. 🎉 . Looking forward to see your growth

  • @mariappans8445
    @mariappans8445 Год назад +6

    இன்னும் நிறைய video போடுங்க vky bro

  • @Hari_0821
    @Hari_0821 Год назад +5

    அண்ணா ஆப்பிரிக்கா வில் நடக்கும் மாற்றங்கள் பற்றி இன்னும் அதிகமாக கூறுங்கள்

  • @magheswaran6201
    @magheswaran6201 Год назад +6

    அருமையான விளக்கம் விக்கி. உங்கள் மூலம் நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

  • @sivaramjig578
    @sivaramjig578 Год назад +8

    தகவல் தந்தமைக்கு நன்றி நண்பா🤝 என் சார்பாக குறைந்தது 1000 நண்பர்களுக்கு இது பகிரப்படும்❤️🤞🏻

  • @swathisendil3116
    @swathisendil3116 Год назад +21

    Tamil Pokkisham is the treasure to be never missed

  • @loganathanlnt
    @loganathanlnt Год назад +8

    I'm so much addicted to your channel.. Everyday without seeing your channel I can't sleep.. keep giving information ❤❤❤❤❤

  • @smartsilambam
    @smartsilambam Год назад +11

    உனது உழைப்பிற்கும் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ✨️💪❤🎉

  • @whatasurprise9213
    @whatasurprise9213 Год назад +13

    I truly appreciate the Tamil Pokkisam RUclips channel for consistently providing informative and insightful videos on world politics and the ongoing Ukraine-Russia war. Their dedication to delivering well-researched content in Tamil not only helps raise awareness among Tamil-speaking audiences but also plays a crucial role in fostering a better understanding of complex geopolitical issues. Thanks to Tamil Pokkisam, viewers have access to quality content that contributes to their knowledge and awareness about global affairs. Keep up the excellent work!

  • @kalaraman4180
    @kalaraman4180 Год назад +4

    நல்ல சமூகப்பொறுப்புள்ள ஒரு காணொளி. Keep it up bro.

  • @pugalg5151
    @pugalg5151 Год назад +5

    ❤ தினமும் ஒரு புதிய உலக அரசியல் விசயங்கள் உங்கள் மூலமாக தெரிவித்து கொள்கிறேன் நன்றி ❤

  • @Loganvisvalingam
    @Loganvisvalingam Год назад +1

    இவ்வளவு தெளிவாக சொன்னதற்க்கு நன்றி விக்கி.

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl Год назад +6

    Wow, you are the only persons to discloses the matters very well. understand completely the Europeans and other states who uprooting the Niger's natural resources. Hats off you Vicky to known the Public for real truth behind it.

  • @muthuxavier3872
    @muthuxavier3872 Год назад +2

    அருமை தகவல்.. நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்... ❤

  • @renukasp3510
    @renukasp3510 Год назад +9

    10k likes in just 8 hours shows how good your content is ❤❤

  • @muhammadrafi-jq2wv
    @muhammadrafi-jq2wv Год назад +1

    👌👌👌👍👍👍👏👏👏🎉🎉🎉 இப்ராஹிம், விக்கி இருவருக்குமான வாழ்த்துகள்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Год назад +2

      nandri.Indha kaanoli ungaludaiya paarvaikkaga
      ruclips.net/video/1NxDGplFZ5Y/видео.html

  • @suresha6087
    @suresha6087 Год назад +3

    Vicky நீங்கள் தமிழகத்தில் ஏதோ கட்சிக்காக வேலையை செய்கிறோர்களோ என்று ஒரு சந்தேகம். முதலில் நீங்கள் பேசும் போது நடுநிலை என்று நம்பினேன்.ஆனால் இப்போது குறைகிறது என நான் நினைக்கிறேன். ஏனோ உங்கள் வீடியோ ஆரம்பத்தில் பார்பதினால் இதை சொல்கிறேன்

  • @suriyapriya-kz4ti
    @suriyapriya-kz4ti Год назад +1

    இப்படி ஒரு நாடு இருப்பது எனக்கே தெரியாது சூப்பர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @rakeshrussell148
    @rakeshrussell148 Год назад +5

    Thanks brother for taking initiative to talk about this as it was not covered by mainstream Tamil news media.

  • @kramesh1643
    @kramesh1643 Год назад +1

    ஆப்பிரிக்க பற்றி இன்னும் நிறைய தெரிய விரும்புகிறேன்... சகோ

  • @exploreculture-davidcreations
    @exploreculture-davidcreations Год назад +3

    I am working in South Sudan for the past seven years which is one of the younger nation in Africa. I can understand how the western countries, China and America influencing on the minerals of this country. Its very unfortunate, I have enjoyed your video very informative thank you for sharing.

  • @rajagova3825
    @rajagova3825 Год назад +1

    உன்மையாலும் இந்த நாட்டைப்பற்றி தெறியாது பிரதர்

  • @srikiavijay
    @srikiavijay Год назад +3

    Excellent hardwork bro...
    You are creating a new society with more awareness

  • @sekersethuraman1269
    @sekersethuraman1269 Год назад

    செம செம இருக்கு ஐரோப்பிய நாட்டிற்கு இந்த நிலைமை தேவைதான் அவங்க கார்டன்ல இருக்கிறாங்க என்று சொன்னார்கள்அப்போஆப்பிரிக்காரியல்ஹீரோ

  • @saiyedkader7877
    @saiyedkader7877 Год назад +7

    Thank you sir.. for your kindly information on world politics...much more better from CNN..BBC..media pls keep your good work...I'm diehard fan of you...can't sleep without your voice

  • @naveenjr
    @naveenjr Год назад +3

    Good job Vicky. I’m truly impressed the way you link and articulate facts from multiple sources into a 15 minute comprehensive video. It’s highly informative for TN people (especially those audience who are not familiar with things happening around the globe). Keep up the great work. Niger is a very interesting topic. People must know the past, present and future (what to expect).

  • @PandiPandi-yb4ly
    @PandiPandi-yb4ly Год назад +1

    அற்புதம் அற்புதம் மிக சிறப்பு இன்னொரு இளம் புதின் ஐ அறிமுகம் செய்த அண்ணனுக்கு நன்றி 👍👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Год назад +1

      Thank you for your valuable comments
      Keep supporting us

  • @prjo8079
    @prjo8079 Год назад +3

    Thank you brother. For original information . Local news Channel thanthi news,.... Everyone lying. Awareness people only watch your video bro

  • @bepositive9001
    @bepositive9001 Год назад +2

    Nalla thagaval thanks Vicky 👌 great effort

  • @gv956
    @gv956 Год назад +4

    All your videos have massive information brother 👌👌👌

  • @govindsivachandiran6471
    @govindsivachandiran6471 Год назад

    இவை அனைத்தும் இப்போது தான் தெரியும். நன்றி

  • @parthasarathybalaiah
    @parthasarathybalaiah Год назад +3

    Ibrahim is really a real hero

  • @rajaraja-jp7cy
    @rajaraja-jp7cy Год назад

    ஹாய் விக்கி இதுவரையும் நைஜீரியா பத்தி தெரியாத பல விஷயங்களை தெரிஞ்சிக்கணும் நன்றி

  • @Rajan65827
    @Rajan65827 Год назад +10

    Waited content bro recently he became leader seems really care Africa people & countries and joining with Russian its vera mari

  • @adams5386
    @adams5386 Год назад

    இப்ராஹிம் அவர்கள் தரமான செய்கை

  • @govindanganesan9813
    @govindanganesan9813 Год назад +5

    I always seen the content from different sources but your presentations are best. Anyhow there is a checkpoint already putin have his mind. We know that who have experience in low level life can survive and manage everything.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Год назад

      Thank you. Keep supporting us. All the credit goes to our TP troops

  • @narayananp6225
    @narayananp6225 Год назад

    Mr. Vicky i am at burkina faso. சரியான உச்சரிப்பு. புர்கின ஃபாசோ & Ibrahim த்ரவோரே. Sorry bro i am your தீவிர ரசிகன். Last 10 years i am there.

  • @murugangan71
    @murugangan71 Год назад +5

    geopolitics ya namma family la ellarukum solli tharanum apo than adutha generation theliva irupanga🇷🇺🇮🇳

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Год назад +2

    Niger Coup Part 2: ruclips.net/video/vLSCLBUyhKY/видео.html
    Niger Coup Part 3: ruclips.net/video/nmoqlWKo_JI/видео.html
    Niger Coup Part 4: ruclips.net/video/SQ4pOQ1Mvzg/видео.html
    Niger coup part 5 :ruclips.net/video/begvj1xQf7Y/видео.html

  • @user-rd8ep5lj3r
    @user-rd8ep5lj3r Год назад +7

    You and your ream are great. We can't get this type of informations from any of the you tube channels or from any other media. Today only I came to know about Niger. Thank you and hats off to you and your team ❤❤❤❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Год назад +1

      Thank you. keep supporting us

    • @kalaiselvanr8875
      @kalaiselvanr8875 Год назад

      Arivom Thelivom channel parunga one week before eh potukanga clear explanation oda

  • @prabhakaran369
    @prabhakaran369 Год назад +2

    Vera level.... what's app group la share pannuga guy's ❤❤❤❤🎉

  • @abdullaabdulla2026
    @abdullaabdulla2026 Год назад +67

    கொள்ளைகார நேட்டோ கும்பல் ஒழிக்கப்பட வேண்டும்

    • @ShameemShajji
      @ShameemShajji Год назад +8

      கொள்ளைகார காங்கிரஸ என்ன செய்யா

    • @LazerArun
      @LazerArun Год назад +3

      Avan NATO va NOTA nu solitan , Nota nu udane BJP nu ninachi offend aguriyae 🤣

    • @milkking3076
      @milkking3076 Год назад

      யாருப்பா நீ ?..

    • @mikesan2463
      @mikesan2463 Год назад +1

      @@ShameemShajji what about bjp

    • @ShameemShajji
      @ShameemShajji Год назад

      @@mikesan2463bjb is unique India political party ((just refer to other party eg:congress. . history and behavior ,religious, last year's comparison))and now a days bjb is safety for india Manipur is two different majority fight only but other party is enemy country enraged Manipur issue just eg: தூண்டி (எதிர் நாட்டு அரசியல்,மதம்) +இரை(கட்சி)+மீன்( இந்தியா)...

  • @aynaziyad8490
    @aynaziyad8490 Год назад +1

    அருமையான பதிவு நண்பரே

  • @ArunGanapathy
    @ArunGanapathy Год назад +4

    Most Awaited Video Bro👍🔥

  • @shivakumar5785
    @shivakumar5785 Год назад +1

    Super விக்கி❤

  • @danielstechworld5283
    @danielstechworld5283 Год назад +4

    I find social & political information only from your channel bro. I ve gained a lot of knowledge from you. Hats off for speaking local & international politics 👏👏👏👍👍

  • @rajasekardevan3008
    @rajasekardevan3008 Год назад

    Barkino faso and ibrahim பற்றி இப்போது தான் தெரிந்து கொண்டேன்

  • @Shoiguwon
    @Shoiguwon Год назад +15

    NATO will declare that we're going to liberate Niger. People of Niger deserve freedom & democracy like Iraqis and Syrians.

    • @asokansellappan5682
      @asokansellappan5682 Год назад

      செல்லம்
      😁😁😁😁

    • @Krish90551
      @Krish90551 Год назад

      Christians mela.kai vatchu paaru apo teriyum thulukans adi vaanguva like syria nwxtu unga godi ji dan Kuki we wont forgive...irukku da India alipom help.AAP.we throw bth Congress bharat janta party soon

  • @kaveriazad7528
    @kaveriazad7528 Год назад

    அருமையான பதிவு! புதிய நலல, தகவல்கள்!

  • @Lovely_dg
    @Lovely_dg Год назад +3

    ""இப்போ தான் கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி அங்க எதோ எலக்ட்ரிக் கல் கண்டு புடிச்சாங்க...இப்போ இராணுவ புரட்சி....எதோ சரியா படல...இன்னும் கொஞ்ச நாள் ல அமெரிக்கா or ரஷ்யா உதவி பண்றேன் nu உள்ள வருவான் பாருங்க...."" 😂😂

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 Год назад +2

    ஆப்ரிக்கா நாடுகளை பற்றி நிறைய விடியோ போடவும்...

    • @TamilPokkisham
      @TamilPokkisham  Год назад +2

      Ungaludaiya aatharavirku nandri
      Tamil pokkishathil inanindhu irungal
      Indha kaanoli ungal paaravaikkaga
      ruclips.net/video/Co6olUrK7gU/видео.html

  • @don2donb967
    @don2donb967 Год назад +1

    எதிர்பார்த்த காணாளி மிகச்சிறந்த தலைப்பு வீக்கி இப்ராஹீமை பற்றி காணொளி வேண்டும்

  • @VinoVino-od3km
    @VinoVino-od3km Год назад

    வாழ்த்துக்கள் இப்ராஹிம்

  • @KoviCharan
    @KoviCharan Год назад

    சகோதரா நீங்கள் தான் உண்மையான ஊடகவியலாளர். சில அசிங்கம் பிடித்த கானொளி போடும் எச்சைகளுக்கு மத்தியில் சிறந்த தாயின் மகன் நீங்கள். உங்களுக்கு நீண்ட ஆயுளும் நன்மையும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @ahdhithya622
    @ahdhithya622 Год назад

    மிக அருமை👌👌👌
    தேவையான தகவல்👍👍👍

  • @krishnankannian9999
    @krishnankannian9999 Год назад

    அருமை மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரரே. 👍👍👍👏👏👏🌷

  • @Muthugudandi-nd2lt
    @Muthugudandi-nd2lt Год назад

    நைஜர் என்ற நாடே இப்போதுதான் கேள்விப்படுகிறேன் ஆனால் புடின் நன்றாக காய்நகர்த்துகிறார்

  • @kakamurali1645
    @kakamurali1645 Год назад +1

    Hello Vicky sir ரஷ்யா அதிபர் சொந்த மாளிகை பற்றி தகவல் சொல்லுங்க

  • @ranjeneedevi8020
    @ranjeneedevi8020 Год назад +2

    I have not known what is happening in Niger.uhave explained in great detail.keep it up,Vikki👍

  • @truedassletsgocarryonguru8750
    @truedassletsgocarryonguru8750 Год назад

    ஒன்பதாம் இடத்தில் குரு விக்கி உனக்கு சும்மா புகுந்து விளையாடு சகோ.ஒவ்வொரு கானொலியும் வேற லெவல் ப்ரோ.

  • @faithfaith5870
    @faithfaith5870 Год назад

    Semma bro.ipovavadhu Africa naadugaluku buthi vandhudhey. Interesting information.tnx

  • @senthilkumar-ve1wc
    @senthilkumar-ve1wc Год назад

    நன்றி விக்கி 👍

  • @rajaselvin6559
    @rajaselvin6559 Год назад

    ருமையான பதிவு விக்கி இது போன்ற புரட்சிகள் ஒவ்வொரு நாட்டிலும் நடக்கவேண்டும் அந்தந்த நாட்டின் வளம் அந்தந்த நாட்டின் மக்களுக்கானது.🙂

  • @arumugamarampu6962
    @arumugamarampu6962 Год назад

    நன்றாக சொன்னீர்கள் வாழ்துக்கள்

  • @dolbinraj3534
    @dolbinraj3534 Год назад

    அண்ணா சூப்பர் நல்ல தகவல் அந்த நாடை நான் கேள்விபட்டதே இல்லை உங்கள் மூலாமா அறிந்து கொண்டேன் நன்றி

  • @chinnathambi4047
    @chinnathambi4047 Год назад

    சூப்பர் அண்ணா சூப்பர் இதுவரை கேள்விப்படாத தகவல் தான் அண்ணா

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 Год назад

    அருமையான பதிவு சகோ நல்லதையே நினைப்போம் நல்லதை பகிர்வோம்

  • @rtrgiri
    @rtrgiri Год назад

    நன்றி வணக்கம்... 🙏

  • @vemurugesan4143
    @vemurugesan4143 Год назад

    தெளிவான விளக்கம்.
    ஆப்ரிக்க நாட்டை பற்றி விவரித்தமைக் கு நன்றி.

  • @pesakkiknnanpekannan1008
    @pesakkiknnanpekannan1008 Год назад

    சூப்பரான செமயான பதிவு இதேபோல் மற்ற அடிமை நாடுகளும் துணியவேண்டும்

  • @santhi-do7ns
    @santhi-do7ns Год назад

    Arumaiyana kannoli neraiya seithikal therinthadhu viki nandri

  • @thamaraimanalanm.d9101
    @thamaraimanalanm.d9101 Год назад

    அருமையான பதிவு விக்கி

  • @satheshkumar5870
    @satheshkumar5870 Год назад

    அருமையான காணொளி பதிவு 📸

  • @geethasankarsankar.l1643
    @geethasankarsankar.l1643 Год назад

    இந்த காணொளி மிகவும் அருமையாக உள்ளது

  • @PandiPandi-l3d
    @PandiPandi-l3d Год назад

    சிறப்பான தகவல்
    நன்றி

  • @aribalan2614
    @aribalan2614 Год назад

    விக்கி அருமை அருமை பல பேருக்கு பகிர்ந்து உள்ளேன்