பத்திரிகையாளர்களிடம் எல்லை மீறி பேசியவர் அண்ணாமலை மட்டும்தானா? JOURNALIST THUGLAK RAMESH | PART 08 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 37

  • @mskumar2888
    @mskumar2888 Год назад

    துக்ளக் ரமேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள். மிக தெளிவான பதில்கள். வாழ்த்துக்கள்

  • @sheakabdullah9165
    @sheakabdullah9165 Год назад

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @sheakabdullah9165
    @sheakabdullah9165 Год назад

    இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 1,53,972 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதும் இலவசமாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டி பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்

  • @sheakabdullah9165
    @sheakabdullah9165 Год назад

    தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி

  • @sheakabdullah9165
    @sheakabdullah9165 Год назад

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் . சமூக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @sheakabdullah9165
    @sheakabdullah9165 Год назад

    தமிழகம் எங்கும் 38 மாவட்டங்களில் ஏழை எளிய மக்கள் பயன்பெற செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழக அரசு துவங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்

  • @MohanMoothattu
    @MohanMoothattu 23 дня назад

    Yes he is a very good orator oru mattrathae avar ninathu irrunthal kondu vandirkklam athai avar thortru vithar plus avar thanne thane azithum kondar

  • @trp9129
    @trp9129 4 месяца назад +1

    சீமான் எல்லாம் தலைவனா

  • @sheakabdullah9165
    @sheakabdullah9165 Год назад

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி

  • @sheakabdullah9165
    @sheakabdullah9165 Год назад

    துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி

  • @sheakabdullah9165
    @sheakabdullah9165 Год назад

    கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @perfumegarden2904
    @perfumegarden2904 Год назад +1

    VAIKO APPO APPO PANAPETTI VANGI SAMARASAM SEITHU KOLVAR.

  • @sheakabdullah9165
    @sheakabdullah9165 Год назад

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @sheakabdullah9165
    @sheakabdullah9165 Год назад

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @ravidhamodharan439
    @ravidhamodharan439 Год назад +1

    தமிழக அரசியலை பேசமாட்டார்.

  • @MohanMoothattu
    @MohanMoothattu 23 дня назад

    Ammam kadinamana uzapalli than ezathukka than uyriai thuchamma nenaitha oru manidthar

  • @sheakabdullah9165
    @sheakabdullah9165 Год назад

    பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி

  • @ravichandran6018
    @ravichandran6018 Год назад +1

    Vaiko emotional poltician.. this is main reason.

  • @user-wu5wf7fv9q
    @user-wu5wf7fv9q Год назад

    Kutrala kuravanji & not Bharathiyar. This is regarding Kalimuthu speech

  • @lawyerkumaradevan
    @lawyerkumaradevan Год назад

    இவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்?

  • @vishalkavitha1
    @vishalkavitha1 Год назад +4

    மிடாஸெல்லாம் அரசியல் பேசுது

    • @manojurfriend
      @manojurfriend Год назад

      What ?

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 Год назад

      Poi purattu thiruttu ithuthan dravidian parties.

    • @lawyerkumaradevan
      @lawyerkumaradevan Год назад +1

      ஒரு நடுநிலையாளர் பேசினால் ஓகே. இவர் சனாதனி எப்படி நடுநிலையாய்ப் பேசுவார்?

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 Год назад

      @@lawyerkumaradevan neer enna anniya nattu kaikoolia.

    • @murugesan1696
      @murugesan1696 Год назад

      @@lawyerkumaradevan Good.

  • @svparamasivam9741
    @svparamasivam9741 Год назад +1

    Agenda journalist payalkal should not think of it. Poikko is another thiruttu dhravida goyabulse antinational dynasty fellow..Thuglak Ramesh real journalist, patriot. Jaihindh.

  • @vaidyanathanramaswamy5244
    @vaidyanathanramaswamy5244 7 месяцев назад

    உயிர் இழப்பை தவ

  • @dhurai54
    @dhurai54 Год назад

    Vaiko oru alumu pesa vanthutteenga, thoooooooooooo