சென்னை ஏர்போர்ட்டில் பிரபல யூடியூபர் செய்த அதிர்ச்சி சம்பவம்...யாருமே யோசிக்காத பக்கா ஸ்கெட்ச்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июл 2024
  • #chennai | #airport | #crime
    சென்னை ஏர்போர்ட்டில் பிரபல யூடியூபர் செய்த அதிர்ச்சி சம்பவம்...யாருமே யோசிக்காத பக்கா ஸ்கெட்ச்
    சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில், தமிழக பாஜக நிர்வாகி உட்பட விமான நிலைய அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
    சென்னையை சேர்ந்த யூடியூபர் சபீர் அலி என்பவர், சென்னை விமான நிலையத்தில் கிஃப் கடை நடத்தி வருகிறார். இவர் வெளிநாடுகளில் இருந்து குருவிகளால் கடத்தப்பட்டு வரும் தங்கத்தை தனது கடை ஊழியர்கள் மூலம் விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு வந்து கைமாற்றியது தெரியவந்தது. இவ்வாறு கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தெரியவர, சபீர் அலி மற்றும் அவருடைய கடை ஊழியர்கள் உட்பட 9 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், யூடியூபர் சபீர் அலிக்கு, விமான நிலையத்தின் இணை பொது மேலாளரான செல்வ விநாயகத்தின் பரிந்துரை பேரில் கடை வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. செல்வ விநாயகத்தின் பரிந்துரை பேரில், விமான நிலைய கடைகளை ஒப்பந்தம் எடுத்திருக்கும் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் தமிழக பாஜக நிர்வாகி பிரித்திவி, கடை வழங்கியதும் தெரியவர அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாஜக நிர்வாகி பிரித்திவியை எக்ஸ் வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி பின் தொடர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்க நிலையில், இந்த விவகாரம் பெரும் பேசு பொருளாகி இருக்கிறது.
    Uploaded On 03.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 27

  • @theman6096
    @theman6096 24 дня назад +9

    இது சிறுபான்மையினரை பாதுகாக்கும் அரசு.............😂😂😂😂😂

  • @jpill3576
    @jpill3576 16 дней назад

    நல்ல செய்திகளை, தாங்கள் சிறப்பாக வாசிப்பது
    நம் மக்களுக்கு சந்தோஷமாக உள்ளது.
    நன்றியம்மா🎉 சிறப்பு

  • @Vijaydv
    @Vijaydv 24 дня назад +7

    ஆடு இதில் சம்பந்தம் உள்ளதா தெரியுதே!!

  • @prabhakaran1084
    @prabhakaran1084 24 дня назад +4

    பணம் என்றால் மதம், கலாச்சாரம், ஆரியம், ஆச்சாரம், ..... எல்லாம் பறந்து விடும்

  • @jaycolemanronney74
    @jaycolemanronney74 24 дня назад

    News anchor soooo❤❤❤❤

  • @N2NCars
    @N2NCars 22 дня назад

    Antha tv la 800cr potiku, ethu dan unmai

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 24 дня назад

    Ohhhh Ohhhh Ohhhh Ohhhh
    Digital India
    Robberies and dacoity

  • @rampandi7711
    @rampandi7711 24 дня назад +1

    யாரு அந்த you tube நபர் 😮

  • @divyakumar536
    @divyakumar536 24 дня назад +1

    Enga irunthu enga😂😂😂😂

  • @rockymanx
    @rockymanx 24 дня назад +7

    சபாஷ் மாமா சபாஷ் 😂

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 24 дня назад +2

    மாட் டி கிட் டது, ஆடு

  • @Tamilgaming279
    @Tamilgaming279 24 дня назад

    Enane theriyama news pota vendiyathu 😂😂😂😂😂😂

  • @SJ-wm8uk
    @SJ-wm8uk 23 дня назад

    Sabir Ali ...ivan dmk karana than irukkum

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 21 день назад

    " சென்னை ஏர்போர்ட்டில் பிரபல யூடியூபர் செய்த அதிர்ச்சி சம்பவம்..."
    உங்கள் செய்தி வாசிப்பில் ஓர் சந்தேகம் ! பிரதருக்கும் கடத்தலில் துடர்பு உண்டு என்று உங்கள் டிவியின் நியூஸ் ரீடர் நியூஸ் எடிட்டர் கருதுகிறார்களா ? தெளிவு படுத்தவும் !

  • @SathisKannan-fd8tr
    @SathisKannan-fd8tr 24 дня назад +2

    Yokkianukku maru peyar BJP alias sanghi.

    • @periasamisami2444
      @periasamisami2444 24 дня назад

      Dei Avan peru Sameer Ali..kada kudtgavan than BJP..

  • @aakash7056
    @aakash7056 24 дня назад

    Thookulans 😂😂😂

    • @2206DD
      @2206DD 24 дня назад +1

      Nalla paaru da punda thulukan illa avan mudhalali sangi da😂

    • @mohammedmugsinkani1850
      @mohammedmugsinkani1850 23 дня назад

      Nalla thulakan sunniya oombu da