ஒரு கிரகம் நீச நிலையில் இருப்பதால், அந்த கிரகத்தின் காரகத்துவம் கிடைக்காது என்று பொதுவாக ஜோதிட இளநிலை மாணவர்களும், ஜோதிட ஆர்வலர்களும் நினைப்போம். ஆனால் திக் பலம் மற்றும் சந்திராதியோகம் போன்ற காரணங்களால் பலன்கள் எப்படி மாறுகின்றன என்று உதாரணம் மூலம் விளக்கியதற்கு நன்றி ஐயா. இந்த ஜாதகருக்கு எந்த தசா புக்திகளில் பட்டப் படிப்பிற்கும் (MBBS) முதுநிலை (MD) படிப்பிற்கும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறுங்கள் ஐயா. மேலும் 9-ஆம் பாவகாதிபதி புதனின் சுபத்துவம் மற்றும் சூரியனுடன் பரிவர்த்தனை மூலம் ஆட்சி நிலையையும் அடைவதால், ஜாதகருக்கு MD படிப்பிற்கு வாய்ப்பு கிடைத்தது என்று பலன் எடுக்கலாமா. நன்றி ஐயா.
தரும கரும ராஜ யோகம் உள்ளது
ஒரு கிரகம் நீச நிலையில் இருப்பதால், அந்த கிரகத்தின் காரகத்துவம் கிடைக்காது என்று பொதுவாக ஜோதிட இளநிலை மாணவர்களும், ஜோதிட ஆர்வலர்களும் நினைப்போம். ஆனால் திக் பலம் மற்றும் சந்திராதியோகம் போன்ற காரணங்களால் பலன்கள் எப்படி மாறுகின்றன என்று உதாரணம் மூலம் விளக்கியதற்கு நன்றி ஐயா.
இந்த ஜாதகருக்கு எந்த தசா புக்திகளில் பட்டப் படிப்பிற்கும் (MBBS) முதுநிலை (MD) படிப்பிற்கும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறுங்கள் ஐயா. மேலும் 9-ஆம் பாவகாதிபதி புதனின் சுபத்துவம் மற்றும் சூரியனுடன் பரிவர்த்தனை மூலம் ஆட்சி நிலையையும் அடைவதால், ஜாதகருக்கு MD படிப்பிற்கு வாய்ப்பு கிடைத்தது என்று பலன் எடுக்கலாமா. நன்றி ஐயா.
நன்றி தம்பி
ஆம்.நிச்சயம் எடுத்துக் கொள்ளலாம் சார்