நன்றி ஐயா உங்களின் ஆக்ஸ்லேட்டர் சூட்சமம் வீடியோ பதிவினை பார்த்து அதை கடைபிடித்தேன் எனது லாரி 5.4 மைலேஜ் தந்தது ஐயா மேலும் நாங்கள் உங்கள் பதிவினை வரவேற்கிறோம் ஐயா 🙏🙏🙏🙏
You have excellent teaching knowledge and proving through the videos. I learnt lots from you and your class since I was student . Explained well about relationship between engine RPM and vehicle speed. Also good information that how can manage engine rpm according to vehicle speed.. Thank you sir 🙏
ஒரு பஸ்ஸை பார்த்ததும் அதில் உள்ள என்ஜுன் (இயந்திரம் என்ன மாடல் அதாவது BS1,Bs2,Bs3 BS4இப்படி இந்த வகை இன்ஜென் என்று தெரிந்து கொள்ள விளக்கம் கூறுங்கள் குருவே உங்கள் விளக்கம் என்னை கவர்ந்த விட்டது அழகாக விளக்கம் கொடுக்கிறீர்கள்.
Good Driving ல் GD1 முதல் அனைத்து வீடியோக்களையும் வரிசையாக பார்க்கவும். GD 4, GD 5, GD 6 பாருங்கள். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். நன்றி.
ஐயா 🙏வணக்கம்...சிறிய சந்தேகம், ஆதாவது காலணி அனிந்து( shoe) ஆக்ஸ்லேட்டரில் பாதம் வைக்கலாமா இல்லை வெறும் பாதத்துடன் வைக்கலாமா...புதிதாக போக்குவரத்துக் கழகத்தில் சேர்ந்த போது முதிர் நிலை ஓட்டுநர் எனக்கு kmpl பற்றி அறிவுரை கூறினார், தம்பி டாப்க்கு வந்ததும் தாழ்வான சாலை, சமவெளி சாலை போன்றைவகளில் நியூட்டர் செய்து ஓட்டுங்கள் kmpl அதிகம் பெறலாம் என்றார் நானும் நகர்ப்புற பேருந்தை இயக்கினேன் 1 shift க்கு 45 litre பிடிக்க வேண்டும்,முதிர்நிலை ஓட்டுநரின் அறிவுரை தொடர எண்ணம் தள்ளியது...peak hour, school time கூறியது போல் டீசல் சிக்கனம் செய்யலாம் என்று நீயூட்டரில் 50 km வேகத்தில் நீயூட்டர் செய்தேன் சத்தம் இல்லாமல் சென்றது, நினைத்தேன் இன்று 35 litre பிடிப்பேன் என்று மனகணக்கு போட்டேன், விபத்து இல்லா இயக்கம் செய்ய வேண்டும் என்று uniform அணிவேன், நீயூட்டரில் மறுபடியும் சென்றேன்..நான் நினைத்த இடத்தில் பேருந்து நிற்கவில்லை busstop தாண்டியது மரணபயம்...அதில் இருந்து நீயூட்டரில் போடாமல் வந்தேன், கிளையில் 45 litre க்கு 56 litre பிடித்தேன்...பின்னர் BM யிடம் நடந்ததை கூறினேன்...நீயூட்டரில் வருவது தவறு, டீசல் சிக்கனம் கிடைக்காது, பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்று அறிவுரை கூறினார்...அதில் இருந்து இது வரை நீயூட்டர் என்ற எண்ணத்தை கை விட்டு விட்டேன்...நன்றிங்க ஐயா 🙏CBE SETC 40063
எந்த கியரில் இருந்தாலும் என்ஜின் குறைந்த RPM த்தில் வாகன வேகம் அதிகமாக இருக்க வேண்டும். அதுவே ஓட்டுநரின் சிறப்பு. என்ஜின் சப்தம் எப்போதும் அலறாமல் மிகவும் மென்மையாக இருக்க வேண்டும்.
நியூட்ரல் நிலையில் வாகனம் ஒரு அடி கூட செல்லக்கூடாது. அப்போது ஐடிலிங் க்கு உரிய அளவு எரிபொருள் தொடர்ந்து செலவாகிக் கொண்டே இருக்கும். ஆக்சலரேட்டர் கொடுக்காமல், கியர் நிலையிலேயே செல்லும் போது செலவில்லாத இயக்கம், KMPL அதிகரிக்கும். மீண்டும் GD வீடியோக்களை பார்க்கவும்.
நன்றி ஐயா உங்களின் ஆக்ஸ்லேட்டர் சூட்சமம் வீடியோ பதிவினை பார்த்து அதை கடைபிடித்தேன் எனது லாரி 5.4 மைலேஜ் தந்தது ஐயா மேலும் நாங்கள் உங்கள் பதிவினை வரவேற்கிறோம் ஐயா 🙏🙏🙏🙏
அருமையான பதிவு உக்கம் தரும் விளக்கம் அருமை.
சரியான பதிவு ஐயா
Semma explained sir thankyou ..enakku romba use full
You have excellent teaching knowledge and proving through the videos. I learnt lots from you and your class since I was student . Explained well about relationship between engine RPM and vehicle speed. Also good information that how can manage engine rpm according to vehicle speed..
Thank you sir 🙏
மிகவும் சிறப்பான பதிவு ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Kandhanmuthumain@gmail.com
Supper sir 🙏🙏🙏🙏🙏
Useful video thanks sir
Very important 2 questions....Sir.
Sir bus maintenance full video poduga sir
நன்றி ஐயா
Sir poste podurtha vitturnga
Super explain sir !!!
நன்றி.
Sir 100passenjer busla irundha enna speedla poganum
Sir ashok Leyland Ecomet 1015 review
ஒரு பஸ்ஸை பார்த்ததும் அதில் உள்ள என்ஜுன் (இயந்திரம் என்ன மாடல் அதாவது BS1,Bs2,Bs3 BS4இப்படி இந்த வகை இன்ஜென் என்று தெரிந்து கொள்ள விளக்கம் கூறுங்கள் குருவே உங்கள் விளக்கம் என்னை கவர்ந்த விட்டது அழகாக விளக்கம் கொடுக்கிறீர்கள்.
4:16 🎉😂🎉😂😂😂😂😊🎉😂😅😂😂😂😂😂😅😂😮
😂😮😂😂😂😂😂😅😂😂😂😂😂😂😂😅🎉🎉😮😢🎉😢🎉🎉🎉😢🎉 9:33 🎉
Hear matrum murai sollunga
Good Driving ல் GD1 முதல் அனைத்து வீடியோக்களையும் வரிசையாக பார்க்கவும்.
GD 4, GD 5, GD 6 பாருங்கள்.
உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். நன்றி.
Use full vido sir ok
நன்றி🙏💕
Super
ஐயா 🙏வணக்கம்...சிறிய சந்தேகம், ஆதாவது காலணி அனிந்து( shoe) ஆக்ஸ்லேட்டரில் பாதம் வைக்கலாமா இல்லை வெறும் பாதத்துடன் வைக்கலாமா...புதிதாக போக்குவரத்துக் கழகத்தில் சேர்ந்த போது முதிர் நிலை ஓட்டுநர் எனக்கு kmpl பற்றி அறிவுரை கூறினார், தம்பி டாப்க்கு வந்ததும் தாழ்வான சாலை, சமவெளி சாலை போன்றைவகளில் நியூட்டர் செய்து ஓட்டுங்கள் kmpl அதிகம் பெறலாம் என்றார் நானும் நகர்ப்புற பேருந்தை இயக்கினேன் 1 shift க்கு 45 litre பிடிக்க வேண்டும்,முதிர்நிலை ஓட்டுநரின் அறிவுரை தொடர எண்ணம் தள்ளியது...peak hour, school time கூறியது போல் டீசல் சிக்கனம் செய்யலாம் என்று நீயூட்டரில் 50 km வேகத்தில் நீயூட்டர் செய்தேன் சத்தம் இல்லாமல் சென்றது, நினைத்தேன் இன்று 35 litre பிடிப்பேன் என்று மனகணக்கு போட்டேன், விபத்து இல்லா இயக்கம் செய்ய வேண்டும் என்று uniform அணிவேன், நீயூட்டரில் மறுபடியும் சென்றேன்..நான் நினைத்த இடத்தில் பேருந்து நிற்கவில்லை busstop தாண்டியது மரணபயம்...அதில் இருந்து நீயூட்டரில் போடாமல் வந்தேன், கிளையில் 45 litre க்கு 56 litre பிடித்தேன்...பின்னர் BM யிடம் நடந்ததை கூறினேன்...நீயூட்டரில் வருவது தவறு, டீசல் சிக்கனம் கிடைக்காது, பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்று அறிவுரை கூறினார்...அதில் இருந்து இது வரை நீயூட்டர் என்ற எண்ணத்தை கை விட்டு விட்டேன்...நன்றிங்க ஐயா 🙏CBE SETC 40063
அண்ணா நானும் S.E.T.C வேலையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் உங்கள் நம்பர் தாருங்கள் அண்ணா Depot சில சந்தேகங்களை உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன்
அண்ணா உங்க நம்பர் அனுப்புங்கள்
Bs4 la local down bus 100 passenger irundha endha Rpm la poganum sir
எந்த கியரில் இருந்தாலும் என்ஜின் குறைந்த RPM த்தில் வாகன வேகம் அதிகமாக இருக்க வேண்டும்.
அதுவே ஓட்டுநரின் சிறப்பு.
என்ஜின் சப்தம் எப்போதும் அலறாமல் மிகவும் மென்மையாக இருக்க வேண்டும்.
Neengal sonnathu pol sensor vaakanam tempo traveller enakku 14 kmpl varuthu Iyya .innum athikaarikku idea kodungal iyya.thanks uyya.
GOOD DRIVING ல் உள்ள GD1 முதல் GD 24 வரை உள்ள அனைத்து வீடியோ க்களையும் முழுமையாக
கவனமாக பார்த்து பயனடையவும்
கண்டிப்பாக KMPL அதிகரிக்கும்.
நன்றி.
Epdi naa... 14..kmpl?
En vandi 9.8 tha varuthu 18 seat wider body
Epdi mileage vara vekrathu
Nuter அடிச்சு ஓட்டுனா kmpl அதிகரிக்கமா ஐயா
நன்றி ஐயா
நியூட்ரல் நிலையில் வாகனம் ஒரு அடி கூட செல்லக்கூடாது.
அப்போது ஐடிலிங் க்கு உரிய அளவு எரிபொருள் தொடர்ந்து செலவாகிக் கொண்டே இருக்கும்.
ஆக்சலரேட்டர் கொடுக்காமல், கியர் நிலையிலேயே செல்லும் போது செலவில்லாத இயக்கம், KMPL அதிகரிக்கும். மீண்டும் GD வீடியோக்களை பார்க்கவும்.
Superb sir.
BS6 ஒரு விடியோ போடுங்
EDC, சென்சார் வாகனம்
GD 19,20,21,22 வீடியோக்களை முழுமையாக கவனமாக பார்க்கவும்.நன்றி.
🚑👍👍👍👍👍👍👌👍👍👍👍👍👍👍👍🚦
Super