சாணக்கியனுக்கு உயிர் அச்சுறுத்தல் ? விசாரணை கோரிக்கை ! வைத்தியர் அர்ச்சுனா -பேராதனைக்கு இடமாற்றம் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #SriLankaNews #SriLanka #TamilNews #News #SriLanka #Shanakiyan #chavakachcheri #ramanathanarchchuna
    சாணக்கியனுக்கு உயிர் அச்சுறுத்தல் ?
    விசாரணைக்கு கோரிக்கை !
    கொவிட் தகனம் - முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோரும் அரசு ?
    வைத்தியர் அர்ச்சுனா - பதவிக் குறைப்புடன் பேராதனைக்கு இடமாற்றம் !
    #ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
    chat.whatsapp....
    உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
    இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
    காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    Watch full video and comment your views!
    #ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
    --------------------------------------
    விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
    Follow My Other Channel: / arvloshan
    Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
    --------------------------------------
    Follow ARV Loshan On:
    Instagram: / loshan
    ​Twitter: / arvloshan
    ​Facebook: / loshanarv
    www.arvloshan.com
    Podcast : anchor.fm/arvl...
    www.mixcloud.c...
    --------------------------------------
    For Business Queries contact me : arvloshan@gmail.com
    --------------------------------------
    நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
    எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
    புரிந்துணர்வுக்கு நன்றி.
    இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
    காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
    தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Комментарии • 35

  • @ARVLoshanNews
    @ARVLoshanNews  Месяц назад +5

    தமிழரின் இரத்தக்கறை மாறாத 1983 Black July - தமிழரை அழித்த 'வாளி' - நடுங்கவைக்கும் உண்மை | Full video
    ruclips.net/video/-3l-qNZbd4s/видео.html

  • @user-ml2rn9tp7x
    @user-ml2rn9tp7x Месяц назад +2

    சிறுபான்மை இனங்களுக்கு மாறா வடு கருப்பு ஜூலை...உங்கள் மனதில் உள்ள வலி எங்களுக்கும் புரிகின்றது... கோவிட் ஜனாஸா எரிப்பு எங்களுக்கும் ஒரு மறக்காத நிகழ்வு என்பதை நீங்களும் உணர்வு பூர்வமாக இங்கே குறிப்பிட்டுள்ளீர்கள்...வாழ்த்துக்கள். உங்கள் சேவை தொடரட்டும்

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Месяц назад

    Thank

  • @user-zp8tt6bm8y
    @user-zp8tt6bm8y Месяц назад +1

    நீங்கயென்னவிமர்சனம்வைத்தாலும் ஒன்றும்நடக்கப்போவதில்லை தமிழன்யெனில்

  • @user-cl9sl3kb1u
    @user-cl9sl3kb1u Месяц назад +2

    நன்றி உங்கள் உண்மை செய்தி கு.

  • @janarthanjana7445
    @janarthanjana7445 Месяц назад +2

    தேர்தல் காலம் என்பதால் பல நாடகம் நடைபெறும் இந்த அரசியலில்

  • @user-zp8tt6bm8y
    @user-zp8tt6bm8y Месяц назад

    தமிழனுக்கு தமிழனே உளைவைத்துவிட்டான் வைத்தியர் அர்ச்சனா அவர்களுக்கு

  • @user-zp8tt6bm8y
    @user-zp8tt6bm8y Месяц назад

    அதுதான் தேர்தல்வருகிறது

  • @user-vl8is9kc5r
    @user-vl8is9kc5r Месяц назад

    Nandri nandri

  • @SivaKirushnapillai
    @SivaKirushnapillai Месяц назад +2

    பிள்ளையான் கள்ளன்

  • @rl5914
    @rl5914 Месяц назад

    Thank you 🙏🏻

  • @haibadi2560
    @haibadi2560 Месяц назад

    ❤🎉

  • @shanmugamkandasamy1097
    @shanmugamkandasamy1097 Месяц назад

    மலையக தமிழ் தொழிலாள பெருமக்களே நாள் சம்பளம் ஜனாதிபதியவர்கள் கூறிய வர்த்தமானியில் பதிவிடப்பட்டபடி 1700/.கிடைக்கும்வரை எவருக்கும். வாக்களிக்காதீர்கள் இது உங்களின் உரிமை குரல் தவற விடவேண்டாம்

  • @kandiahkuhan8499
    @kandiahkuhan8499 Месяц назад +1

    பிள்ளையார் தான் அண்ணா

  • @DrSHMRahan
    @DrSHMRahan Месяц назад +1

    There is no downgrade, Medical officer with MSC won't give any promotion except a grade promotion. Any medical officer can be assigned as Acting Medical superintendent or an acting Director for a hospital.
    Dr Ram is medical officer Until today.
    There are so many medical officers with MSC, nobody promoted themselves like DrRam.

    • @shanthadevigajamugan3804
      @shanthadevigajamugan3804 Месяц назад

      Truth should come to light no matter who ever the
      Individual or the matter becx all of us r going to face the judgement of Almighty God one day we can't get escape from his judgement 😢😢

    • @shanthadevigajamugan3804
      @shanthadevigajamugan3804 Месяц назад

      Thanks for sharing the news in detail 🙏🙏🙏

  • @jenajeya5253
    @jenajeya5253 Месяц назад

    Poltic varuvathiku Rama podavan payithiyakara Archuna!

  • @devadev6468
    @devadev6468 Месяц назад

    Srilankan Parliament number one political acter and mixture

  • @richirilmidan8972
    @richirilmidan8972 Месяц назад

    🏴

  • @AishwaryaAishwarya-h3w
    @AishwaryaAishwarya-h3w Месяц назад

    Innum saakelayaaa!

  • @Lakkuish
    @Lakkuish Месяц назад

    BRAVO!!! Sri Lankan corruption health department you are one of the example in the world. African countries even Haiti
    will be behind your decision for DE promote the doctor's qualification. Hon. health minister better check your o/L results again you are pass or not. The world know about that majority of the Intellectual members in the sri Lankan parliament.

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Месяц назад

    Wrong Letter was written 😅😅

  • @georgehorton3293
    @georgehorton3293 Месяц назад

    அண்ணா , சில இந்திய RUclipsrs போல் நீங்களும் காமடிச் செய்திச் சேனல் ஆரம்பித்து விட்டீர்களா?
    தலைப்பைப் பார்த்த எனக்கு சிரிப்பை அடக்க முடியலை...😂😂😂

  • @vallipuramparameswaran9800
    @vallipuramparameswaran9800 Месяц назад

    அது சரி ஆன இப்ப தமிழர் பகுதிகளில் சிங்கலத்தை விட படு மோசமாக வைத்தியர்களால் கொளை செய்யப்படுகிறார்கள் அதை எப்ப எந்த வடிவில் நினைவு படுத்துறது சார