இந்தப் பதிவில் சமயங்களின் நூல்களையும் படியுங்கள் என்று சொன்னது சிறப்பு. அதேபோல், அனைத்து மொழிகளையும் தடையற கற்க அறிவுறுத்தல் வேண்டும், என்பதும் ஒரு பக்க நியாயமாகத் தோன்றுகிறது.
மிக உபயோகமான , தேவையானபதிவு. நான் sage zone லவ் வாழ்ந்து பழக்கப்பட்டவன். அதனால் சின்ன மாறுதல்கள் கூட சவாலாக தோன்றி சிரம்படுபவன். அதனால் இதன்முக்கியத்துவம் நன்றாக புரிகிறது. நன்றி அய்யா.
I have watched your video in correct time...sir, i'm in my maternity leave and my entire routine was changed and environment also i was so upset on this...but now i'm ready to enjoy the situation..Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா! வணக்கம். தங்களுடைய கருத்துகள் சிந்தனை தூண்டுவதாக அமைவதில் மகிழ்ச்சி. இந்த துறவிகள் உடலில் வலிமை இருக்கும் போது உழைத்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளாமல், எதற்காக உணவு இல்லாமலும், குளிரிலும், வெயிலிலும் வாட வேண்டும்?? காலம் காலமாக இதே துறவிகளின் வழக்கமாக இருக்க காரணம் என்ன??
Hello sir. Nice speech. One suggestion. When you start to talk to audience, you always advise them as "sir". Means you always cater to male audience. I shared this video with my gf, and it looks like even though your suggestion is great, your talk doesn't address other gender especially when the information is generic across both male and female audience. Otherwise a great fan
Noticed it after u pointed out but also feel saar is a very common neutral term and not gender specific..just a way of speaking..I m so used to it I never cared that nobody called me madam many times ..then to be politically correct guess he gotta add sir madam and others . anyways the message is more important..
வணக்கம்! இஸ்லாமியக் கோயிலுக்கும், மேரி மாதா கோயிலுக்கும் செல்லும் மக்கள் மதம் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. புராணங்களை செவி வழியே கேட்டாலே பக்திப் பரவசமாகும் மனநிலை ! எந்த மதமும் பெரிதில்லை. மனிதமும், உதவி செய்தலே போதும் என நினைப்பவர்கள் மத நூல்களுக்கோ தமிழ் இலக்கியம் , புராணங்களையும் விரும்புவதில்லை என நினைக்கிறேன். இயற்கையைக் காப்பாற்றும் வழிபாடு தான் இந்த காலத்துத் தேவை. மேடும் பள்ளமும் உள்ள ஏரிகளில் பள்ளத்தை மறந்ததால் தான் இன்று பள்ளத்தில் உள்ள தண்ணீரில் படகுசவாரி! தண்ணீர்! கண்ணீர்!
Sir neenga dmk sombu nu theriyum. So neenga irukka idam thappu neenga evlo nallathu sonnalum saakadaila irunthu solreanga so i hate you and unsubscribe
உங்கள் வார்த்தை சக்தி மிகுந்த அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏
அருமையான பதிவு
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
🙏ஐயா நன்றி வாழ்க வளமுடன்.
சார் இந்த காணொளி மிகவும் அற்புதம். எனக்கு தன்னம்பிக்கை ஊட்டியுள்ளது. மிக்க நன்றி
உங்கள் பேச்சுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான் ஐயா 🙏
வணக்கம் ஐயா!!! அற்புதம்!!! ஆரோக்கிய வாழ்வியலை நோக்கி ஆற்றுப்படுத்திய ஐயாவுக்கு நன்றி 🙏🌹🙏
வணக்கம் ஐயா. மிகவும் அருமையான கருத்துக்கள். நன்றி ஐயா. மேலும் பல பதிவுகளை உங்கள் குரலில் கேட்க ஆர்வமுடன் இருக்கிறோம்.
வணக்கம் ஐயா அற்புதமான பேச்சு🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு அருமை நன்றி இறைவன் தூனைஎன்றூம் இருப்பார் வாழ்க பல்லாண்டு வாழ்த்தூகள்
அருமை அருமை
இந்தப் பதிவில் சமயங்களின் நூல்களையும்
படியுங்கள் என்று சொன்னது சிறப்பு.
அதேபோல், அனைத்து மொழிகளையும் தடையற
கற்க அறிவுறுத்தல்
வேண்டும், என்பதும் ஒரு பக்க நியாயமாகத்
தோன்றுகிறது.
மிக உபயோகமான , தேவையானபதிவு. நான் sage zone லவ் வாழ்ந்து பழக்கப்பட்டவன். அதனால் சின்ன மாறுதல்கள் கூட சவாலாக தோன்றி சிரம்படுபவன். அதனால் இதன்முக்கியத்துவம் நன்றாக புரிகிறது. நன்றி அய்யா.
Safe* zone
நமஸ்காரம் குரு மிக மிக அருமை நன்றி.
அருமை ஐயா 👌
👌 அருமை ஐயா.
அருமை அப்பா.....
Thank you sir 🌞🌞🌞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா...
எந்திர பறைவையாய் இருந்தேன் இப்போது தவழ்கிறேன்.. ஒருநாள் பறக்க கூடும் என நம்பிக்கை உள்ளது .. மிக்க நன்றி ..
வாழ்க வளமுடன் ஐயா 🌻
💯💯💯💯💯
வாழ்க வளமுடன் 🙏
😁😊 joyful speech 👌🤗 புன்னகை ஆசிரியர்
@@jayalakshmi2394 don't write unwanted things about speech, Sir well said to young generation. 🙏🏽😊
நன்றி ஐயா
வணக்கம் அய்யா
அருமையான அழகான பதிவு அய்யா
I m right now going thru a difficult phase but ur speech is helping me accept the crisis. Timely advice..thank u
Super sir vazhga valamudan vazhga valamudan
வணக்கம் ஐயா 🙏🙏🙏
அருமை ஐயா 🌾🙏🙏❤️
Sir every day unga vidio pakkaren manasu nimmathiya erukku
I like your suggestions because I have experienced the life and changed
I have watched your video in correct time...sir, i'm in my maternity leave and my entire routine was changed and environment also i was so upset on this...but now i'm ready to enjoy the situation..Thank you so much sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Deeps
Vanakkam Ayya
Excellent.Very simple but impractical to follow.One has to attempt
வணக்கம் ஐயா நலமா . நன்றிஐயா
Wow wow wow 💯 ❤️❤️❤️🥰 எனக்கு தேவையான வீடியோ ❤️
வேற level sir
Thought provoking,life changing excellent information. Love ❤️ from Canada
Super👍
100% correct Sir, your explanation makes things easy to understand keep post more such videos 🙏
Thank you sir
❤️💯❤️❤️❤️correct ❤️❤️
Thank you sir.
Thank you Karthi sir he speaks your views
Yes sir I agree👍👍
🙏🙏🙏
Unmai bro
ஐயா! வணக்கம்.
தங்களுடைய கருத்துகள் சிந்தனை தூண்டுவதாக அமைவதில் மகிழ்ச்சி.
இந்த துறவிகள்
உடலில் வலிமை இருக்கும் போது உழைத்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளாமல், எதற்காக உணவு இல்லாமலும், குளிரிலும், வெயிலிலும் வாட வேண்டும்?? காலம் காலமாக இதே துறவிகளின் வழக்கமாக இருக்க காரணம் என்ன??
👏👏👏👏
Beautiful 🥰
Super sir, 😭😭😭
👌🙏
Vanakkam sir
Super sir
👌👌👌👏👏👏👏🙏🙏🙏
🙏🏽💐aïyya, ājamāna, karuttu pétchu,, nandri, nandri 🙏🏽 énakku nambikaï.. Kodukkirathu, Vājkai Énbathu ''surprise'' élla sujnilayil samalikira mana pakkuvam 👌🏾👌🏾🕉🌞🍂🌿🍁🪔🪔
👍🙏
Yes very correct
😍
🗣️😛🗣️
Ok
Neenga 1 naal non veg um sapdunga sir.....Xerox copy pola veg mattumey sapdathinga
Hello sir. Nice speech. One suggestion. When you start to talk to audience, you always advise them as "sir". Means you always cater to male audience. I shared this video with my gf, and it looks like even though your suggestion is great, your talk doesn't address other gender especially when the information is generic across both male and female audience. Otherwise a great fan
Noticed it after u pointed out but also feel saar is a very common neutral term and not gender specific..just a way of speaking..I m so used to it I never cared that nobody called me madam many times ..then to be politically correct guess he gotta add sir madam and others . anyways the message is more important..
வணக்கம்! இஸ்லாமியக் கோயிலுக்கும், மேரி மாதா கோயிலுக்கும் செல்லும் மக்கள் மதம் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. புராணங்களை செவி வழியே கேட்டாலே பக்திப் பரவசமாகும் மனநிலை ! எந்த மதமும் பெரிதில்லை. மனிதமும், உதவி செய்தலே போதும் என நினைப்பவர்கள் மத நூல்களுக்கோ தமிழ் இலக்கியம் , புராணங்களையும் விரும்புவதில்லை என நினைக்கிறேன். இயற்கையைக் காப்பாற்றும் வழிபாடு தான் இந்த காலத்துத் தேவை. மேடும் பள்ளமும் உள்ள ஏரிகளில் பள்ளத்தை மறந்ததால் தான் இன்று பள்ளத்தில் உள்ள தண்ணீரில் படகுசவாரி!
தண்ணீர்! கண்ணீர்!
நூற்றாண்டு காலம் நீங்கள் வாழ வேண்டும்
So funny..
Sir neenga dmk sombu nu theriyum. So neenga irukka idam thappu neenga evlo nallathu sonnalum saakadaila irunthu solreanga so i hate you and unsubscribe
ஞானம் என்பதன் கிரணம் கூட உள் நுழைய முடியாத இருட்டு நீங்கள்.ஐயோ.. ஆயிரம் பிறவிகள் காத்திருக்க வேண்டும் நீங்கள்.
.
You are great
Very nice tks 🙏🙏🙏🙏🙏
Super sir
🙏🙏🙏