குடும்ப சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொண்ட பெண்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 780

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Комментарии • 439

  • @rajiva1633
    @rajiva1633 4 месяца назад +27

    ஆண்கள் தப்பு பண்ணினா பல்லு இருக்கிறவன் பக்கோடா தின்கிரான் சொல்றீங்க ஆனா பெண் தப்பு பண்ணின்னால் கேவலமா பேசுறாங்க

    • @moulisvaran6901
      @moulisvaran6901 Месяц назад

      Aambaliga thaphu panna poonunga galum thaphu pannanuma enna 😂

  • @sumioffcial
    @sumioffcial Год назад +59

    அம்மா வேர ஒருத்தரரோட பழகுனதுக்கு அம்மாவ தப்பானவங்குரா அவன் அப்பன் வேர ஒருத்திய கல்யானம் பன்னுனது தப்பில்லயா என்னடா இது

  • @bavanisangari9977
    @bavanisangari9977 10 месяцев назад +30

    Appa re-married ready can😂 amma must single whole life taking care of the kids only! Nalla comedy daa

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +29

    நீங்க ரெண்டு பேரும் பன்ன தவறு க்கு. பாவம் இந்த பிள்ளைக்கள். யாண்டா இப்படி நல்லா இருக்குற குடும்பத்த வீணா ஆக்குரிங்க..

  • @solairajg88
    @solairajg88 5 лет назад +272

    கமெண்ட் படிக்க வந்தவர்கள் ஒரு லைக் போட்டு போக....🤔🤔🤔

  • @letsspeakout.6387
    @letsspeakout.6387 5 лет назад +139

    அந்த குழந்தையின் முகத்தை மறைத்திருக்கலாம்.. பாவம் பெற்றோர் செய்யும் பாவத்திற்கு பிள்ளைகள் சமூகத்தின் குறை பார்வைக்கு ஆளாகிறார்கள்.

  • @annathasan5504
    @annathasan5504 10 месяцев назад +37

    பாவம் இந்த பிள்ளைகள், பிள்ளை இல்லை என்று எத்தனையோ பேர் ஏங்குகிறார்கள்

  • @venisri2120
    @venisri2120 3 года назад +35

    தாய் தந்தையாக இருக்க இவர்கள் இருவருக்கும் தகுதியே இல்லை. குழந்தை இல்லாமல் தவிக்கும் எத்தனையோ பேர்க்கு இறைவன் ஒரு குழந்தையை கூட தருவதில்லை. இது போல ஆட்களுக்கு நான்கு குழந்தைகள் என்ன கொடுமை

  • @benazirbegum6046
    @benazirbegum6046 Год назад +45

    Intha paatu puduochavanga oru like podunga

  • @aleemuddeen1540
    @aleemuddeen1540 4 года назад +42

    ஆண்கள் பெண்கள் இருக்கும் ஒழுக்கம் ரொம்ப ரொம்ப அவசியம்

  • @halimabegum2807
    @halimabegum2807 4 года назад +7

    Hats off to ur decision madam for children ur decision z.gud thanku so much

  • @sabarisabari3490
    @sabarisabari3490 Месяц назад +3

    இத்தனை வயது வித்தியாசத்தில் கண்டிப்பாக கல்யாணம் பண்ணாதீங்க

  • @ramyag4185
    @ramyag4185 4 месяца назад +5

    Apdi pasanga Mela andha appaku avlo pasam irundha yen 2nd marriage pananum

  • @ibroibu9750
    @ibroibu9750 5 лет назад +13

    Wow what music most inspirational

  • @wtbro9711
    @wtbro9711 5 лет назад +9

    Good judgment.

  • @karthigavasudevan7121
    @karthigavasudevan7121 Год назад +9

    பாவம் லெட்சுமி மேடம்

  • @srinivasansakthi6505
    @srinivasansakthi6505 4 года назад +55

    காசிம் செஞ்சா ரைட்டு, ஆயிசா செஞ்சா தப்பா லூசு பய அப்பா. திருமண வயசு வித்தியாசம் அதிகம் இருந்தா இப்படி தான் ஆகும்.

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 5 лет назад +43

    குழந்தைகள் பாவம்.

  • @user-js8zb6jw3g
    @user-js8zb6jw3g Год назад +5

    Lakshmi medam❤❤❤❤❤❤❤

  • @chitracoulton7926
    @chitracoulton7926 3 года назад +4

    Good Job Mam

  • @manikavanajagammathivanan4038
    @manikavanajagammathivanan4038 5 лет назад +12

    You have made a good decision
    May be work..

  • @musthakeemj4848
    @musthakeemj4848 9 месяцев назад +2

    Sooper mama

  • @abbubeanabbubean8620
    @abbubeanabbubean8620 5 лет назад +10

    Super madam

  • @jaiharris9824
    @jaiharris9824 5 лет назад +19

    பெற்றோர்கள் செய்யும் தவருகளால் குழந்தைகள்தான் பாவம் பாவம் அந்த சிரிய சகோதரி இந்த கோமாலிகளால் அந்த சகோதரியின் வாழ்கைதான் பாதிக்கப்படும்...

  • @sivatmikasreesenthilkumar2968
    @sivatmikasreesenthilkumar2968 Год назад +9

    இந்த ஆள் கூட எப்படி தான்4 புள்ளையோ...
    4 பிள்ளைகளை விட்டுவிட்டு போயிட்டு சாப்பாட்டு க்கு இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு இப்ப வந்து கேள்வி கேட்குது நாய்?
    பசங்க ளை பார்த்து கிளிச்சிருவான்... குழந்தைகள் பாவம்

    • @bhakthimodeonly....
      @bhakthimodeonly.... 9 месяцев назад +1

      Avan moonj ya paartha kandvakitta poran madhiri dha eruku. Avan kelvi mattum ketkuran

  • @animalsvideossunmaniba3032
    @animalsvideossunmaniba3032 4 года назад +5

    சத்தியம் இந்த விஷயத்தில் ஆணுக்கு ஒரு நியாயம் பெண்ணிற்கு ஒரு நியுயாயம்தான் ஆனால் பெண் நடத்தையால் குடும்பம் சீரழியும். அதனால் தான் ஆணைவிட பெண் தவறு ஒத்துக்கொள்ள முடியாது என்ற நிலை காலங்காலமாக இருந்துவரும் வழக்கமாகும்

  • @nagarajanl.nagarajan2673
    @nagarajanl.nagarajan2673 Год назад +21

    4 குழந்தைகள் உலக மக்கள் தொகைக்கு முக்கிய காரணம்

  • @hivefoundation1761
    @hivefoundation1761 7 месяцев назад +1

    Excellent lakshmi too good

  • @vaishnavidevin1678
    @vaishnavidevin1678 4 месяца назад +1

    Idupu nikkala innoru kalyanam panna mudiyum aan appavum iddupu varala nu solli pension la vanthaga government pavam aamathuduchi pension vantha piragu innoru kalyanam panni kollathai vayra

  • @seyedbaji5465
    @seyedbaji5465 4 года назад +16

    இது ஒரு சரியான முடிவாகும் அதே நேரத்தில் ஒரு முஸ்லிமான ஆண்களுக்கு நான்கு கல்யாணம் முடிப்பதற்கு உரிமை உள்ளது அதே நேரத்தில் விபச்சாரம் இல்லை சின்ன வீடு பெரிய வீடு வாழ்வது கூடாது. அந்தப் பெண்களைப் பொருத்தவரை கணவன் பிடிக்கவில்லை என்றால் அவர்களை தலாக் சொல்லி மூன்று மாதம் இத்தா இருந்து விட்டு மறுமணம் செய்து கொள்ளலாம் பிள்ளைகளின் பொறுப்பு தகப்பனை பொருத்தது

  • @mohamadnajeem2159
    @mohamadnajeem2159 4 года назад +8

    உன்மையில் நான் நினைத்த கேள்வியை சரியாக அவரின் மக்களிடம் கேட்டுங்க மேடம்

  • @rahmansas2686
    @rahmansas2686 6 лет назад +20

    pls cut backround music

  • @AbhilashaG-ue8nh
    @AbhilashaG-ue8nh Год назад +8

    24:01 currectaa kekkiringe madam, super.

  • @madheshg3480
    @madheshg3480 5 лет назад +19

    Good job madam

  • @msthamby8999
    @msthamby8999 Год назад +6

    Correct disesion

  • @sharmilaR-rq7hh
    @sharmilaR-rq7hh 9 месяцев назад +5

    பாவம் பிள்ளைகள்

  • @bindhuk6706
    @bindhuk6706 10 месяцев назад +7

    Great ❤️dicision ❤️❤️

  • @chandrasekara6565
    @chandrasekara6565 3 года назад +13

    வயது வித்தியாசம் வந்தால் வாழ்க்கை கொஞ்சம் இதுபோல் தவறுகள் நடக்கத்தான் செய்கிறது

  • @hamsakassim8511
    @hamsakassim8511 4 года назад +2

    വളരെ നല്ല അഭിപ്രായം

  • @magalakshmi2368
    @magalakshmi2368 4 года назад +31

    கல்யாணம் ஆற பொண்ணுக தயவுசெஞ்சு மாப்ள அதிக வயசுன்னு நல்லா யோசிச்சு பண்ணுங்க பின்னாடி சுகத்துக்காக வேற தொடர்பு வச்ச இப்படி அசிங்கப்படணும் pls

  • @umahumah2270
    @umahumah2270 5 лет назад +34

    Pavam antha pillaigal😔

  • @jomonjo6634
    @jomonjo6634 4 года назад +4

    Good decision madam

  • @sumioffcial
    @sumioffcial Год назад +6

    தைரியமா சொல்ல மாட்டது

  • @MohamedMohamed-xb1pd
    @MohamedMohamed-xb1pd 5 лет назад +6

    الله

  • @muhamedareef2234
    @muhamedareef2234 5 лет назад +12

    Daughter & mother shuld talk frankly&mother wants to protect their children with love&security . parents don't be as selfish

  • @yigsms259
    @yigsms259 5 лет назад +19

    Age difference is a lot. For sure he is like a father. How can she even live physically with him? PEOPLE WHO TALK ABOUT HER BEHAVIOUR THINK RIGHTLY. Even this man could've taken the kids and live seperately. Why he didn't do that? BOTH ARE WRONG. Only this man's love could have saved the family.

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r Год назад +7

    திருமணம் செய்ய வயது பொருத்தம் பார்த்தல் மிகவும் தற்போதைய நாகரிக வாழ்வில் தேவை.தனிப்பட்ட மனித கனவு எதிர்பார்ப்பு உண்டு. கைபேசி வந்து பலர் வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறது. குடும்பம் சிதைவு இக்குடும்பத்தில் சம்பந்தப்பட்ட சிலருக்கு லாபம்.

  • @abdulkhader7160
    @abdulkhader7160 4 года назад +1

    Judge👍👍👍

  • @RAMESHRAMESH-jk5lc
    @RAMESHRAMESH-jk5lc 4 года назад +5

    அந்த கோனவாயன் இரண்டாவது போண்டாடிய விடமாட்டான் அவ என்னொரு புருசன விடமாட்டா குழந்தைகள் பாவம் ஆண்டவா 4 குழந்தைகள் பாவம்

  • @johnbosco6412
    @johnbosco6412 4 года назад +10

    DEAR LORD SAVE THIS WOMEN AND HER CHILDREN'S.

  • @thiyagua918
    @thiyagua918 4 года назад +2

    அந்த குழந்தையின் முகத்தை மறைத்திருக்கலாம்..

  • @aymaanaymaan2118
    @aymaanaymaan2118 6 лет назад +25

    1st taj yaru kupitu yellam unmayum kekkanum

  • @hemalathadurairaji7047
    @hemalathadurairaji7047 5 лет назад +11

    Amma appa kolandaynga munadi olunga behave panum...illana avanga lyf spoil ayrum

  • @halimabegum2807
    @halimabegum2807 4 года назад +2

    V.gud lesson u r giving may I know ur name madam ur decision z gud

  • @apoorvat4245
    @apoorvat4245 4 месяца назад

    Kozhi kuruda irundhalum kolambu rusi ah irukanum nu solluvanga😂..

  • @myammuchanalw.s.2115
    @myammuchanalw.s.2115 5 лет назад +10

    "அந்த பொம்பளையை நம்பி அனுப்பவே கூடாது.லஷ்மி உங்கள் தீர்ப்பு சரியால்லை.

    • @mohamediqbalm.a.6714
      @mohamediqbalm.a.6714 5 лет назад +1

      இந்த அம்மா இஸ்லாமிய கொள்கைக்கு எதிரான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்.

  • @roopaaisha7776
    @roopaaisha7776 5 лет назад +32

    Assalamualaikum sagodhari pratchanana masjidula poi sollungha ippadi public tv la vandhu solladeengha

    • @Laura-uz5ud
      @Laura-uz5ud 5 лет назад +1

      Roopa Aisha777 yen ma?

    • @GreyBlackD
      @GreyBlackD 5 лет назад +4

      ஹிந்து prichanai TV க்கு வந்தா பரவாயில்லையா?

    • @roopaaisha7776
      @roopaaisha7776 5 лет назад

      @@GreyBlackD public la namma pratchana katika koodadu idhunaala naraya Peru suside (tharkola) aten pannirukkangha adanaal daan

    • @roopaaisha7776
      @roopaaisha7776 5 лет назад +3

      @@GreyBlackD hindhu Cristian appadi eduvum illai nama ellorum sagodhara sogadarighal

    • @anfahanwermnglre1337
      @anfahanwermnglre1337 5 лет назад

      i Agree....

  • @suselavadivalu26
    @suselavadivalu26 4 года назад +2

    Oh my God.. looks like father and daughter this couple

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 9 месяцев назад +4

    இவ துரோகம் பண்ணிட்டா......அவன் தியாகம்பண்ணிட்டான்..

  • @jayaprem3929
    @jayaprem3929 Год назад +10

    Mdm pls anthe petrol ethukku rendum mele telichi koluthi vittudunge 🤣🤣🤣🤭

  • @rajsmart787
    @rajsmart787 5 лет назад +6

    Connetion connetion connetion
    Ithu enna cable connetion ah
    Ella pakamu connet pandrigalo
    Pasaga than mukiyam poiruda
    Unakum than leady

  • @Valiullah.O.M
    @Valiullah.O.M 4 года назад +5

    Couple avoid unnecessary talking, life will be beautiful

  • @devil_Return
    @devil_Return 5 лет назад +17

    Laxmi mem crct thn pesiranga. .

  • @mohamedirshadabdullatheef9624
    @mohamedirshadabdullatheef9624 4 года назад +4

    the big reason is too much age different weddings. plz mind it for unspoiling the children's life

  • @pmirfan3012
    @pmirfan3012 3 года назад +1

    Irfan

  • @hajamohideen810
    @hajamohideen810 3 года назад +1

    Great decision mdm.

  • @momdashpehamseeninainamoha1887
    @momdashpehamseeninainamoha1887 5 лет назад +14

    Husband too much talk.never let her wife to talk.

  • @mageshewari1390
    @mageshewari1390 Год назад +16

    அப்பாசெஞ்சதப்புஇல்ல😂 அம்மா செஞ்சா தப்பா பெண் ங்கள்மட்டும்ஐம்புலன்ங்களையும்அடக்கினும்குழந்தங்களுக்காக அஜஸ்பன்னிவாழனம்இல்லனாஆளுஇரண்டு பிள்ளை யபிரிச்சிக்கனம்

    • @rajalakshmishree2165
      @rajalakshmishree2165 9 месяцев назад

      Good.

    • @anitha7151
      @anitha7151 5 месяцев назад

      That is how the mentality of this poor society is working. Fate of all the females

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 5 лет назад +9

    அப்போ எல்லா பெண்களும் எவன்கூடவேண்டும் மானாலும் போகலாம் நல்ல நியாயம்

    • @rajsmart787
      @rajsmart787 5 лет назад +2

      Apdithan iruku ulagam

    • @svsbharathi5565
      @svsbharathi5565 4 года назад +1

      Neenga eppadi

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 4 года назад +1

      Lakshme... enda neti pesura !!! avan matum oru anu kodaya 2 kalanam panirukan 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @nadanrj5634
      @nadanrj5634 4 года назад

      Not good judgment

  • @RamzanKhan-wn1rw
    @RamzanKhan-wn1rw 6 лет назад +1

    Goog

  • @funtime6167
    @funtime6167 4 года назад +1

    Lakshmi Ramakrishnan mama correct ah pesuranga

  • @sulthanaparveenparveen9679
    @sulthanaparveenparveen9679 Год назад +5

    Alla pillainga pavam

  • @nagarajanl.nagarajan2673
    @nagarajanl.nagarajan2673 Год назад +8

    ஏன் ஜமாத்துக்கு போகவில்லை

  • @charleycampbell6887
    @charleycampbell6887 4 года назад

    Yaarda poi solrunga... Confuse panrangale

  • @indianpegionsloftsk5017
    @indianpegionsloftsk5017 5 лет назад +14

    Girls ku support pandra vanga like podunga

  • @sumioffcial
    @sumioffcial Год назад +8

    இவ கல்யானம் பன்னினது தப்புனா அந்த அம்மா பன்னதும் தப்பில்ல

  • @HshhBbssb-ij4sp
    @HshhBbssb-ij4sp Год назад

    Uf

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx 10 месяцев назад +2

    புள்ளைங்க முன்னாடி அவளும் பல பேரோட படுக்கலாமா தப்பில்லையா

  • @bahrainimedia7783
    @bahrainimedia7783 4 года назад +11

    Purushan pakathuk azhak ille avar vayas ayathinal aisha vere thudarv vechitein

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed Год назад +13

    பசங்கதான் பாவம்.

  • @bawapriya123
    @bawapriya123 6 лет назад +4

    Right decision. I am sure after all this issues, the mother will behave herself. It's better to be with mother. Father doesn't have the patience. He cannot give long term protection to those girls.

  • @asankuthus1748
    @asankuthus1748 5 лет назад +11

    24:50 கரிம் பாய்

    • @jomani3794
      @jomani3794 4 года назад +1

      Illai kasim Bhai 😀😁😂😂😁😀

  • @nasirali-kj9ej
    @nasirali-kj9ej 5 лет назад +3

    தீர்ப்பு சரியில்லை

  • @annammamnallamasunthanokay2919
    @annammamnallamasunthanokay2919 5 лет назад +3

    Nalla mudivoo

  • @user-zm5bv8gh7c
    @user-zm5bv8gh7c Месяц назад

    1.8.2024 watching

  • @irfansettu5238
    @irfansettu5238 4 года назад +12

    Kezhavana katti vecha idha vilaivu

  • @MohamedMohamed-xb1pd
    @MohamedMohamed-xb1pd 5 лет назад +4

    😢

  • @lifeinmyway2200
    @lifeinmyway2200 4 года назад +1

    இந்த ponnu ஒரே ponnu nu இந்த kumaranuku kalyanam pani kudutha appa va mithikanum. Chi konjam manasatchi வேண்டாமா.

  • @muraleedharan5422
    @muraleedharan5422 Год назад +7

    It is only a case of increasing number

  • @jasssuno8962
    @jasssuno8962 4 года назад +4

    யாருடா அந்த தாஜ்

  • @sumithramuthuraj288
    @sumithramuthuraj288 Год назад +9

    Evan oru alu evanuku rendu kalyanam vera

  • @user-np2ti6vs4k
    @user-np2ti6vs4k 5 лет назад +8

    25.00 dei karim bhai 😄😄😄

  • @Shikhak-yr7ot
    @Shikhak-yr7ot 8 месяцев назад

    Evarrru sareeyillamaadaaa aaandaponnu epadii achuu annalum annapasugheee ennapaavam pannitteee

  • @vijaypriya5870
    @vijaypriya5870 8 месяцев назад +2

    லஷ்மி மேனன் கள்ள காதலுக்காக பாடுபடுகிறார்

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 9 месяцев назад +6

    பொருத்தமில்லாத ஜோடி.....

  • @mohamedlariff3763
    @mohamedlariff3763 5 лет назад +3

    Nalla theervu

  • @Shikhak-yr7ot
    @Shikhak-yr7ot 8 месяцев назад +1

    Evaloo azhagaana makkale paavoo

  • @fazith4199
    @fazith4199 6 лет назад +22

    Adei oru lungi ippadi pirachanaiya aagiduchu

  • @goolgool1880
    @goolgool1880 4 года назад

    Corona

  • @dineshdinu273
    @dineshdinu273 5 лет назад +2

    Lakshmi mam always support womens only. If the same situation from mens side means lakshmi madam will not support .

    • @shafirose1846
      @shafirose1846 5 лет назад +1

      No no she has support gents also

    • @sahulhameed9898
      @sahulhameed9898 5 лет назад

      Lakshmi Mam always supports women, not support womens. Grammatical errors r there in your comment.