How to Paint Face of Goddess GAJA LAKSHMI (STATUE)

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 66

  • @shivakavithaas7161
    @shivakavithaas7161 2 года назад +6

    வணக்கம் ஓவியர் ஐயாவிற்கு. நீங்கள் கற்றுக்கொடுப்பது மிக அருமை. ஓவியம் வரைவதை இவ்வளவு எளிமையாக நீங்கள் கற்று தருவது எனக்கு உபயோகமாக இருந்தது. மேலும் மேலும் நிறைய வீடயோ போட்டு கற்றக்கொடுங்கள் அனைவருக்கும். உங்கள் ஓவியப் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க வளத்துடன்!
    வாழ்க வளத்துடன்!
    வாழ்க வளத்துடன்!

  • @kitchenqueensmithaa1599
    @kitchenqueensmithaa1599 Год назад

    Beautiful Goddess Gaja Lakshmi painting
    😇👍🙏

  • @pradeepaki
    @pradeepaki 2 года назад +6

    Finally the legend is back.. Waiting for long time

  • @twopencilartacademy
    @twopencilartacademy 2 года назад +1

    Beautiful Very nice... Face Painting Great... sir

  • @silpaega
    @silpaega 2 года назад +2

    Excellent sir 👌🏻👌🏻🙏🏻🙏🏻

  • @vairakarupanan6302
    @vairakarupanan6302 2 года назад +11

    ஐயா அருமை. உங்களது வீடியோவை எதிர்பார்த்து எதிர்பார்த்து கொண்டிருந்தேன். தொடர்ச்சியாக வீடியோ போடுங்கள். இது லட்சுமி படம் நான் வரைந்து கொண்டு இருக்கிறேன். எனக்காகவே இந்த வீடியோ போட்டது போல் உள்ளது. மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @sasikumarsculpter799
    @sasikumarsculpter799 2 года назад +3

    I am waiting many long time
    For your videos ❤

  • @viratsurya8405
    @viratsurya8405 2 года назад +1

    👌❤ great

  • @mothicrazy
    @mothicrazy 2 года назад +1

    Long wait. ... Especially gajalakshmy
    Thanks a lot..
    Please post videos regularly.
    Take care sir

  • @saurabhtalele1537
    @saurabhtalele1537 2 года назад +1

    u r such a creative person

  • @smitasantosh6190
    @smitasantosh6190 2 года назад +1

    Super🙏🏼🙏🏼👌🏼What an artist .. Devi came alive 🙏🏼🙏🏼❤️

  • @dipikamajumder311
    @dipikamajumder311 7 месяцев назад

    Jai Maa Jai Baba

  • @DivineArtandSoul
    @DivineArtandSoul 2 года назад +1

    மிக அருமை ஐயா🙏🙏 இவ்வளவு நுணுக்கமாக, இதுவரை வேறு யாரும் பதிவிட்டுப் பார்க்கவில்லை. உங்கள் சேவைக்கு நன்றி🙏 மேலும் நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறோம்🙏

  • @ranjithkumar.s6245
    @ranjithkumar.s6245 2 года назад +3

    Bro please put video continues ly

  • @MahaSrivi
    @MahaSrivi 10 месяцев назад

    Vera Leval...🙏

  • @sandadiaruna3266
    @sandadiaruna3266 2 года назад +2

    👌👌👌👌🙏

  • @palleteartstudio
    @palleteartstudio Год назад

    Excellent 👌👌👌

  • @VasanthKumar-zd5ml
    @VasanthKumar-zd5ml 2 года назад +1

    Waiting for your video so long...🔥🔥

  • @bonraji
    @bonraji 2 года назад

    Great work ayya

  • @preethiand
    @preethiand 2 года назад +2

    While painting the face You could have zoom the camera a bit more. Then it would have been more helpful. The Artist is amazing 🙏🙏

  • @iamanand301
    @iamanand301 2 года назад +2

    ❤️🙏💕♥️👌💝

  • @VijayKumar-oi2cw
    @VijayKumar-oi2cw 2 года назад +1

    Sir, pls upload continuation of this painting, eagerly waiting.

  • @artsycraftsypushpa
    @artsycraftsypushpa 2 месяца назад

    CAme across your channel sir. love your work.Sir can you teach God Shiva parvati ganesh and murugan swami in a family portrait.

  • @Union801
    @Union801 2 года назад

    💮 जय श्री लक्ष्मीनारायण 💮

  • @senthilkumar...1832
    @senthilkumar...1832 Год назад

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா❤❤❤❤❤❤

  • @VinodJurrri
    @VinodJurrri 11 месяцев назад

    Super.sir

  • @anuradhauthaman9740
    @anuradhauthaman9740 2 года назад

    Is it water colour or acrylic. Beautiful

  • @karthick_kuppuraj
    @karthick_kuppuraj 2 года назад +3

    உங்க கைகள என் வாழ் நாளில் ஒரு முறையாவது தொட்டு விட வேண்டும் ஐயா. நானும் ஓவியன் தான் . இன்னும் நீங்க நீண்ட ஆயுளோட இருக்கணும் . அட்மின் தம்பி நீ கொடுத்து வைத்த ஆள்

  • @shravan4409
    @shravan4409 2 года назад

    Amazing sir!😊🙌

  • @pranaytony
    @pranaytony 2 года назад +2

    Lakshmi Devi Face painting is looking like Telugu Old Actress Sri Anjali Devi garu!💐
    Please complete the full painting in the upcoming videos!

  • @girijaraghavan7215
    @girijaraghavan7215 Год назад

    Amazing. Are you using poster colour in diluted form?

  • @rajinidevarajan7405
    @rajinidevarajan7405 2 года назад

    thank you so much. such perfection🙏
    sir what is the lip colour

  • @rohit.b01
    @rohit.b01 2 года назад

    Sir can you do chaturbhuja venkateshwara art please 🙏🙏🙏🙏🙏

  • @soundaryasuresh0307
    @soundaryasuresh0307 2 года назад

    Hello sir... His works are amazing🔥💥 just want to know something... Paint endha paint sir use pandraru like acrylic,or water color or oil paint??

  • @vairakarupanan6302
    @vairakarupanan6302 2 года назад

    நிறைய வீடியோக்கள் எதிர்பார்க்கிறோம் எப்போது புதிய வீடியோக்கள் போடுவீர்கள் பிரதர்

  • @ltf3j159
    @ltf3j159 Год назад

    ❤❤❤

  • @chinagamsisters2695
    @chinagamsisters2695 2 года назад +1

    Subtitles plz it's helps us...to understand the painting 100%...painting awesome...but couldn't understand his words

  • @divineworld5353
    @divineworld5353 2 года назад +1

    Which colour he use

  • @arvind7393
    @arvind7393 2 года назад

    Bro i want to see vishnu painting

  • @poorvii._
    @poorvii._ 2 года назад

    Magneficient sir , please upload meenakshi Amman sketching please 🥺🥺🥺

  • @madesh.v848
    @madesh.v848 2 года назад +2

    Avaru entha sheet la draw pandrarunu solla sollunga please

  • @yamunaart8732
    @yamunaart8732 Год назад

    ஐயா வணக்கம். தங்களுடைய ஓவியம் மிகவும் ஸ அருமை. எந்த வண்ணம் பயன் படுத்துகிறீர்கள்.

  • @vijayamr7352
    @vijayamr7352 2 года назад

    Acrylic ? Or oil paints

  • @vijayamr7352
    @vijayamr7352 2 года назад

    Neengal use pannara brush paint paper brand sollungal sir..😊

  • @SriRadhe-e8x
    @SriRadhe-e8x 12 дней назад

    Muje ek laksmiji ki petting banani hai

  • @atrangikalakar2291
    @atrangikalakar2291 2 года назад

    Which colour you are using?

  • @Nimisha86
    @Nimisha86 Год назад

    how u draw eys eyebrow pls saw us

  • @vandana3925
    @vandana3925 2 года назад

    Can i know name of this respected artist, and where he stays?

  • @sunitasante349
    @sunitasante349 2 года назад +1

    Please tell me colour's and paper 's name ?

  • @akshathavasishta7128
    @akshathavasishta7128 2 года назад

    Vanakam 🙏🏻🙏🏻 Please can you tell what type of paper used (GSM of paper) and type of colours used.

  • @vairakarupanan6302
    @vairakarupanan6302 2 года назад +1

    மாஸ்டர் எங்கள்து குலதெய்வம் எல்லை அம்மன் படம் வரைந்து கொடுக்க ஏவ்வளுவு பீஸ்?

  • @siragunaturals
    @siragunaturals 2 года назад +1

    Iyya pencil check Solly thaanga....

  • @vairakarupanan6302
    @vairakarupanan6302 2 года назад

    ஐயா வணக்கம்.
    குத்து விளக்கு சாம்பிராணி பூக்கள் சைட் பேக்ரவுண்ட் லயன் போடுவது தங்கள் வரைவது என்ன சிட். போன்ற டெக்னிக்கல் வீடியோக்கள் போட்டாள் மிகவும் உதவியாக இருக்கும்.

  • @Bhairavsartspace
    @Bhairavsartspace 2 года назад

    Sir can u please teach people to do art for beginners through your you tube videos step by step🙏🏼 please its a humble request. I will be very thankful to u.

  • @positivevibeswithsheetal4210
    @positivevibeswithsheetal4210 2 года назад

    Sir please upload new video please🙏🙏🙏

  • @vairakarupanan6302
    @vairakarupanan6302 2 года назад

    ஏன் எந்த வீடியோவில் போடவும் இல்லை மிகவும் எதிர்பார்க்கிறோம்.

  • @Riyaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
    @Riyaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa 2 года назад

    Please mention the materials.

  • @logas1985
    @logas1985 2 года назад

    Adutha video eppo

  • @vijayamr7352
    @vijayamr7352 2 года назад

    Periyavre
    .enda paint neengal use pannareergal..
    Koncham terivichu kudangal pls😊

  • @ravindranbarani6725
    @ravindranbarani6725 2 года назад

    என் கனவு ஓவிய நாயகன் நீங்கள். உங்களை நான் சந்திக்க நினைத்தது 1970களில். எனது பொருளாதாரமும், வாழ்க்கை வாழ ஏற்றுக்கொண்ட சிக்கல்களும் உங்களைச் சந்திக்க விடாமல் துரத்தியது. எப்படியும் ஒரு நாள் உங்களைச்
    சந்தித்துவிடுவேன் என்று நம்பிக்கை பூண்டுள்ளேன். ஆசிர்வதியுங்கள்.

  • @yamunaart8732
    @yamunaart8732 Год назад

    ஔயா

  • @ashokmote2699
    @ashokmote2699 2 года назад

    Sir ajobala hindi bolay sanga na amala language kalat nahiye please

  • @vairakarupanan6302
    @vairakarupanan6302 2 года назад

    தங்களுடைய தொலைபேசி எண் என்னுடைய நண்பர்கள் கேட்டுள்ளனர் தங்களுடைய சேனலை அணுக சொல்லி உள்ளேன் நண்பரே.