அம்மா சமயபுரத்தாளே மஹாமாரியம்மா தாயே நிங்க் திருவிழா வில் ஜகஜோதியாக மங்களகரமாக மஞ்ச குங்குமத்துடன் இருப்பிங்க இப்பொழுது அனைவருக்கும் கேட்ட வரம் அருள் பவர்கள் எங்க விட்டில் அம்மாபேட்டைல இருந்து செவுடி கலா உடையாபட்டி சிவகாமி வேளைக்கு வந்தார்க அவங்களை பார்க்க அம்மாபேட்டை கீதா ஓமலூர் லதா என்கிற பொம்பளைங்க மன் 4 பேரும் பக்கா திருடிகள் அவங்க எல்லாம் எங்கவிட்டில் இருந்து நிறைய சாமான்கள் பெரியதூக்குகள் பட்டுப்புடவைகல் சில்க் காட்டன் புடவைகள் பித்தளை பெரிய குத்து விளக்குகள் சிறியகுத்துவிளக்குகள் பித்தளை பாத்திரம் செம்பு தவளை வெங்கலபானைமற்றும் சில பொருட்கள் எல்லாம் திருடினார்கள் அவங்க எல்லாரின் கைக்கு விலங்கு போட நிங்க தான் அருள் செய்து தண்டிக்கும் படிவேண்டுகிறேன் எனது மனவேதனையில் அவர்கள் நல்லா தண்டனை படவேண்டும் அம்மா தாயே பராசக்தி எனது மிகுந்த மனவேதனை கஷ்டத்தங்கள் அவர்கள் படனும் படி தக்கதண்டனை செய்யுங்கள் அம்மா என் மனகுமுறுல்கள் தாயான உங்களுக்கு நன்றாக தெரியும் அம்மா அதற்கு தகுந்த தண்டனை செய்து எனது குடும்பத்தை காத்து நல் அருள்செய்யவேண்டி கேட்டுக்கொள்கிறேன் தாயே ஓம்சக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் கொடு அம்மா தாயே எனக்கு யாருமே இல்ல அம்மா தாயே எனக்கு நீ துணையா இரு அம்மா 😭😭😭🙏🙏😭🙏😭😭🙏🙏🙏
Amma erukanga akka .amma va poi parunga akka nallathey nadakum
அம்மா தாயே திருமணமாகி எனக்கு மூணு வருஷம் ஆகுதுமா எனக்கும் குழந்தை வரம் கொடும்மா
Akka one time amma va poi parunga ...coin kattunga kumba padayal sapudunga akka
சேலத்து மாரியம்மன் தாயே துணை எங்களுக்கும் கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் கொடுங்கள் அம்மா 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
அம்மா சமயபுரத் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤
om sakthi Amma thaaye 🙇♀️ 🙏🏻
அம்மா சமயபுரத்தாளே மஹாமாரியம்மா தாயே நிங்க் திருவிழா வில் ஜகஜோதியாக மங்களகரமாக மஞ்ச குங்குமத்துடன் இருப்பிங்க இப்பொழுது அனைவருக்கும் கேட்ட வரம் அருள் பவர்கள் எங்க விட்டில் அம்மாபேட்டைல இருந்து செவுடி கலா உடையாபட்டி சிவகாமி வேளைக்கு வந்தார்க அவங்களை பார்க்க அம்மாபேட்டை கீதா ஓமலூர் லதா என்கிற பொம்பளைங்க மன் 4 பேரும் பக்கா திருடிகள் அவங்க எல்லாம் எங்கவிட்டில் இருந்து நிறைய சாமான்கள் பெரியதூக்குகள் பட்டுப்புடவைகல் சில்க் காட்டன் புடவைகள் பித்தளை பெரிய குத்து விளக்குகள் சிறியகுத்துவிளக்குகள் பித்தளை பாத்திரம் செம்பு தவளை வெங்கலபானைமற்றும் சில பொருட்கள் எல்லாம் திருடினார்கள் அவங்க எல்லாரின் கைக்கு விலங்கு போட நிங்க தான் அருள் செய்து தண்டிக்கும் படிவேண்டுகிறேன் எனது மனவேதனையில் அவர்கள் நல்லா தண்டனை படவேண்டும் அம்மா தாயே பராசக்தி எனது மிகுந்த மனவேதனை கஷ்டத்தங்கள் அவர்கள் படனும் படி தக்கதண்டனை செய்யுங்கள் அம்மா என் மனகுமுறுல்கள் தாயான உங்களுக்கு நன்றாக தெரியும் அம்மா அதற்கு தகுந்த தண்டனை செய்து எனது குடும்பத்தை காத்து நல் அருள்செய்யவேண்டி கேட்டுக்கொள்கிறேன் தாயே ஓம்சக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே எனக்கு மடிபிச்சை போடுங்க அம்மா 🙏🙏🙏🙏
🙏🙏🙏