எமக்கெளியாய் - நல்ல விளக்கம். பத்ரம் புஷ்பம் பலம் தோயம் - ஸ்வாமி தரும் விளக்கத்தை நினைவு கூர்ந்ததற்கு நன்றி. தானே வந்து, உள்ளம் புகுந்து அருள் செய்யும் கருணைக்குத் தன் சொந்த அனுபவத்தையும் வாதவூராரின் வாழ்க்கை நிகழ்ச்சியையும் எடுத்துச் சொல்லியது சிறப்பு. ஜய் சாயி ராம்.
சாய்ராம்.... நம் தமிழ்ப் பாடலுடன் நம் ஸ்வாமியை இணைந்துக் கேட்பது மிகவும் அருமை...என்ன சொல்வது என்று தெரியவில்லை..... ஆனால் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.... தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.... நம் ஸ்வாமி அருள் நல்லது செய்ய என்றுமே துணையாக இருக்கும்.... சாய்ராம் 🎉🎉🎉
Om Sri Sai Ram thanku Sai Ram
எமக்கெளியாய் - நல்ல விளக்கம்.
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் - ஸ்வாமி தரும் விளக்கத்தை நினைவு கூர்ந்ததற்கு நன்றி.
தானே வந்து, உள்ளம் புகுந்து அருள் செய்யும் கருணைக்குத் தன் சொந்த அனுபவத்தையும் வாதவூராரின் வாழ்க்கை நிகழ்ச்சியையும் எடுத்துச் சொல்லியது சிறப்பு.
ஜய் சாயி ராம்.
SAIRAM❤❤❤❤❤❤
SAIRAM 🙏 🙏 🙏 🙏 🙏
சாய்ராம்.... நம் தமிழ்ப் பாடலுடன் நம் ஸ்வாமியை இணைந்துக் கேட்பது மிகவும் அருமை...என்ன சொல்வது என்று தெரியவில்லை..... ஆனால் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.... தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.... நம் ஸ்வாமி அருள் நல்லது செய்ய என்றுமே துணையாக இருக்கும்.... சாய்ராம் 🎉🎉🎉
Very good explanation Thank you Sir