Neer Illatha Nalellam | நீர் இல்லாத நாளெல்லாம் | Bride & groom sing | DGS Dinakaran song

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • Subscribe at rb.gy/kyf1qs
    Contact: nightingalecouple@gmail.com
    We sang our favourite song of Uncle DGS Dinakaran at our marriage, my father-in-law Mr.James Manohar is on the guitar and is person behind the orchestration..it is our dedication to the Almighty..sorry about the audio quality
    நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
    #tamilchristiansong #tamilmarriagesong #dgsdinakaran
    email: nightingalecouple@gmail.com

Комментарии • 901

  • @nightingalecouplemusic
    @nightingalecouplemusic  3 года назад +603

    "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது." -
    லூக்கா 1:47
    எங்கள் பாடலை கேட்டு, கேட்டதோடு மட்டும் சென்றுவிடாமல் தங்களின் அன்பையும் ஆசீரையும், ஆதரவையும் எங்களுக்கு அளித்ததற்கு எங்களின் மனமான நன்றிகள். இறைவனுக்கே என்றென்றும் எல்லாப் புகழும் மாட்சியும் உண்டாகட்டும்.
    "My soul proclaims the greatness of the Lord and my spirit has rejoiced in God my saviour" - Luke 1:47
    A very humble thanks to each and every person who watched our song and also sent your blessings and love to us! All glory and honour be to our God forever and ever!

    • @esther6865
      @esther6865 3 года назад +10

      Brother & Sister I am EstherJeyakumar C.9 years ( 02.01.2012) marriage baby illa pls pray for family 😭😭😭

    • @sathish.m8275
      @sathish.m8275 3 года назад +1

      Bnndmdnddx. .mj am gjog specify disposal synergy y Givenchy

    • @kirubaasha9878
      @kirubaasha9878 3 года назад +3

      Nice singing god bless you both ... continue to praise his glory

    • @alankaraudioskudandhai1213
      @alankaraudioskudandhai1213 3 года назад +1

      Anna unga voice super

    • @franklinisraelofficial
      @franklinisraelofficial 3 года назад +1

      Amen

  • @jamfamily5164
    @jamfamily5164 3 года назад +1613

    மாப்பிள்ளையும் பெண்ணும் குத்தாட்டம் போடும் இந்த காலத்தில் இவ்வளவு அமைதியாக பாடல் மூலம் ஆண்டவரை துதித்து பாடிய மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள் . ஆண்டவர் உங்களை பல மடங்கு ஆசீர்வதிப்பாராக 🎉🎉🎉

  • @MrPhebedavid
    @MrPhebedavid 3 года назад +88

    இவர்கள் பெற்றோர்கள் தங்கள் செல்வங்களை சரியான பாதையில் நடத்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள் புதுமண தம்பதிகளுக்கு 🌷

  • @madrasmanjal2202
    @madrasmanjal2202 3 года назад +652

    மணக்கோலத்தில் மணவாளன் கிருஸ்துவை பாடி துதித்து, உயர்த்தியது அருமையான பதிவு,,,. வாழ்த்துக்கள். ஆசீர் உண்டாகட்டும்.

  • @raviravikumar9354
    @raviravikumar9354 3 года назад +793

    சின்ன ஏக்கம். என் திருமணத்தில் இந்த மாதிரி பாடவில்லையே நான். என் பிள்ளைகளை அவர்கள் திருமணத்தில் பாட வைப்பேன். நன்றாக பாடினீர்கள். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக

  • @suthakarfrancis9642
    @suthakarfrancis9642 3 года назад +211

    இதுதான் திருமண ஆராதனை விழா. நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

    • @arokiapraba3796
      @arokiapraba3796 3 года назад +2

      இயேசுவுக்கே புகழ் உலகம் வாழும் கிறிஸ்துவ மக்கள் சார்பாக இயேசு கிறிஸ்துவின் திருமண நல்வாழ்த்துக்கள் ப்ரைஸ் தி லார்ட்

    • @suthakarfrancis9642
      @suthakarfrancis9642 3 года назад +1

      நன்றி

    • @sagayamatha5238
      @sagayamatha5238 3 года назад +1

      Super

    • @merlinbetsymerlinbetsy3606
      @merlinbetsymerlinbetsy3606 3 года назад +1

      Nice

    • @malligadhayaladoss7454
      @malligadhayaladoss7454 2 года назад +1

      Super God Bless you both with His richest blessings

  • @16p.kannika97
    @16p.kannika97 3 года назад +99

    உண்மையாகவே நீங்கள் தேவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கின்றீர்கள்.தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @josephmkaruna4425
    @josephmkaruna4425 3 года назад +131

    முதலாவது தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் தேடும் உங்களுக்கு தேவனுடைய ஆசிர்வாதம் எல்லாம் சேர்த்து கொடுக்கப்படும் 🙏💐 ஆமென்

  • @sweetlinebenezer6093
    @sweetlinebenezer6093 3 года назад +216

    இந்த திருமண நிகழ்ச்சியில் தேவனை ஆராதிக்க மனமுவந்து வந்த தம்பதியரை கர்த்தர் நிச்சயமாக ஆசீர்வதிப்பார் 🙏🏻🙏🏻
    பார்க்க பார்க்க அழகே அழகு 👍🏻❤️❤️❤️❤️❤️

    • @kutukuschannel6857
      @kutukuschannel6857 3 года назад +1

      ஆமா பார்க்கவே அழகு. ரெம்ப‌பக்தியான‌ பிள்ளைகள்.

  • @bibishpandy7242
    @bibishpandy7242 3 года назад +55

    இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ்க வளமுடன் 💯 கர்த்தர் இஸ்ரவேல் இருந்து உங்களை ஆசிர்வாதிப்பர்

  • @navarajdevakumar9515
    @navarajdevakumar9515 3 года назад +185

    அருமை 👍 இப்படி தான் திருமண ஆராதனை இருக்க வேண்டும். 👋👋👋👌👌👌

  • @lamuelbernisha
    @lamuelbernisha 3 года назад +273

    இயேசுவை தங்கள் வாழ்வில் இணைந்து வாழ அழைக்கும் இத்தம்பதியினர் தொடரவிருக்கும் இல்லற வாழ்வு என்றும் மகிழ்ந்திருக்க ஆண்டவர் அருள் புரிவாராக.... God bless you dears... Be with God in each and every movement through out your life... I felt God 's presence in your song.. Keep it up.. God bless you..

    • @vilasinivilasini1600
      @vilasinivilasini1600 3 года назад +2

      Yes

    • @ranistips8426
      @ranistips8426 3 года назад +3

      வாழ்ந்து சுகித்திருங்கள் பிள்ளைகளே
      தேவநாமம் மகிமைப்படுகிறது. ஆமென்.

  • @arputhamarputham265
    @arputhamarputham265 3 года назад +47

    அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது நிச்சயமாக தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார் ❤️

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 3 года назад +158

    மணமக்கள் இருவரும் வித்தியாசமாக முறையாக ஆண்டவர் இயேசுவை பாடி போற்றி இருக்கிறார்கள் இவர்கள் வாழ்வு என்றும் சிறந்து என்றும் உயர அனைவருக்கும் தேவனின் நாமத்தில் வாழ்த்துக்கள்

    • @mercyrajan529
      @mercyrajan529 3 года назад

      Superb
      God bless you. devotional couples

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr 3 года назад +24

    தம்பதிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள், வாழ்த்துக்கள்

  • @dayadhanush7343
    @dayadhanush7343 3 года назад +99

    Forgot about their voices,,, praising God in marriage day is biggest blessing for them,, Amen hallelujah 🙌 🍒 🍒

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 3 года назад +34

    அருமை. கர்த்தர் உங்களை பரிபூரணமாக ஆசிர்வதிக்க வேண்டுகிறேன். நல்ல பண்பாட்டுடன் பிள்ளைகள் வளர்த்திருக்கிறார்கள். வாழ்க வளர்க.

  • @devadas4994
    @devadas4994 3 года назад +49

    இந்த தம்பதியினருக்கு இறைவனின் ஆசீர் இன்றும் என்றும் இருக்கும். ஆமென்

  • @antonyselvan56
    @antonyselvan56 3 года назад +19

    ஒரு முறை பாடுவது நூறு முறை ஜெபிப்பதற்கு சமம் வாழ்த்துக்கள்

  • @anudhinadheiveegamanna1413
    @anudhinadheiveegamanna1413 3 года назад +7

    மணக்கோலத்தில் மணவாளனாம் இயேசு கிறிஸ்துவை துதித்து பாடுவது என்பது மிகவும் அருமை. மணமக்கள் கிறிஸ்துவின் அன்பில் பெருக வாழ்த்துக்கள்

  • @Clouds.417
    @Clouds.417 2 года назад +5

    What an occasion!
    What a resolve!!
    What dedication!!
    What a song!!!
    God bless.

  • @gnanaalphonsa4585
    @gnanaalphonsa4585 3 года назад +16

    Very very super song, super place, super situation, super couple, super example for the marriage couple, and super adoration for our Lord God

  • @kingslyphd7871
    @kingslyphd7871 3 года назад +46

    மிகவும் அருமையான நிகழ்வு ,குடும்ப வாழ்க்கை தொடங்கும் போதே ஆண்டவராகிய இயேசுவுக்கே முதலிடம். இறை ஆசீர்வாதம் என்றும் உங்களுடன் இருப்பதாக

  • @yt.kuttyoffcial9587
    @yt.kuttyoffcial9587 3 года назад +11

    கர்த்தர் உங்களோடு என்றும் இருப்பார் ஆமொன்

  • @Maamanithan1993
    @Maamanithan1993 3 года назад +36

    நானும் என் மனைவியும் இதைப்போல எங்களது திருமண திருப்பலியில் பாட விரும்பினோம்.....மிக அருமை

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 года назад +10

    அருமை, அருமை 👌 வாழ்வு தொடங்க முன்பு இறைவனை பாடுவது மகிழ்ச்சி.🙏🌞❤️🌹👩‍❤️‍💋‍👨

  • @lifeofjesus7654
    @lifeofjesus7654 2 года назад +5

    வாழ்த்துகள் தேவன் இனைத்ததை மனிதன் பிரிக்காமல் இருக்க கடவன் ஆமென் ஆமென் கர்த்தர் நல்லவர் 🙏🙏

  • @mercy7942
    @mercy7942 3 года назад +14

    No words to describe the way they
    Glorify God shows "Christ is the centre of there life"❣️

  • @jeganyesayajoice
    @jeganyesayajoice 3 года назад +13

    ஊழியக்காரர்களே இந்த தம்பதியை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்,
    தேவ பிள்ளைகளின் எளிமை.
    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.

  • @x6623
    @x6623 Год назад

    கேவலமாக நடக்கும் இக்கால திருமண ஆட்டங்களுக்கு இடையில் பக்தி பாடல், அருமையான இசையுடன். வாழ்க வளர்க.

  • @remysyasoundar659
    @remysyasoundar659 3 года назад +23

    இறைவனின் இல்லத்தில் இனிமையாக பாடி இணைந்த இத்தம்பதியினரை இறைவன் நிறைவாய் ஆசீர்வதிப்பார்.

  • @p.j.christopher2218
    @p.j.christopher2218 3 года назад +127

    பொதுவாக திருமண நேரத்தில் மணமகன் மற்றும் மணமகள் இருவரும் ஒரு வித பதட்டத்தில் இருப்பார்கள் (அனுபவ உண்மை) ஆனால் இந்த இருவரும் எந்த வித பதட்டமும் இல்லாமல் இயல்பாக கர்த்தரை துதித்து பாடியது மிக அருமை கர்த்தர் உங்களை மிகவும் ஆசீர்வாதிப்பார்.

  • @MrJosethoma
    @MrJosethoma 3 года назад +90

    அருமையான பாடல்.. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ..என் இனிய திருமண நல் வாழ்த்துக்கள் சகோ.. God bless you guys...

  • @mathalaimaryjothi9622
    @mathalaimaryjothi9622 2 года назад +3

    என்றும் கிறிஸ்துவோடு இனைத்து வாழ உங்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @jeyasingh1882
    @jeyasingh1882 3 года назад +9

    No words to appreciate this couple singing in the wed. service

  • @vanithavanitha8867
    @vanithavanitha8867 3 года назад +22

    i was cried when i see this..(aluga tha vanthuchi)...god bless you both...can able to see god's presence...got goosebumps...long live to you

  • @saralajeyarathanam7105
    @saralajeyarathanam7105 3 года назад +15

    வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக

  • @xavierrayar6268
    @xavierrayar6268 2 года назад

    கர்த்தரின் ஆசிஇவர்கள் மேல் இறங்கியமைக்கு நன்றி ஏசப்பா ஹல்லே லூயா

  • @aaronalwin7761
    @aaronalwin7761 3 года назад +4

    NIce அவ்ளோ அழகா இருக்கு. இந்த தம்பதியினர் இதே மாதிரி அன்பாக வாழ வேண்டும்

  • @stebhenraj
    @stebhenraj 2 года назад

    கர்த்தரின் ஆசிர்வாதம் உங்களுக்கு நிச்சயம் உண்டு.. மரியே வாழ்க.

  • @manishaalex2307
    @manishaalex2307 3 года назад +12

    Praising HIM together as a couple is a great blessing💕💖...God bless you sister and brother😍

  • @gnanamani5027
    @gnanamani5027 3 года назад

    கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக!

  • @rosysamson9720
    @rosysamson9720 3 года назад +19

    God bless the couple.Wonderful singing .God has given both of them such a nice voice .

  • @sheebaglatsan662
    @sheebaglatsan662 2 года назад +1

    இந்த பாடல் வரி கழைபோல் உங்கள் வாழ்கை அமைய-அன்புடன் வாழ__ வாழ்த்துகிறேன்

  • @lambertwinston2268
    @lambertwinston2268 3 года назад +3

    நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
    நீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
    உயிரின் ஊற்றே நீயாவாய்
    உலகின் ஓளியே நீயாவாய்
    உறவின் பிறப்பே நீயாவாய்
    உண்மையின் வழியே நீயாவாய்
    எனது ஆற்றலும் நீயாவாய்
    எனது வலிமையும் நீயாவாய்
    எனது அரணும் நீயாவாய்
    எனது கோட்டையும் நீயாவாய்
    எனது நினைவும் நீயாவாய்
    எனது மொழியும் நீயாவாய்
    எனது மீட்பும் நீயாவாய்
    எனது உயிர்ப்பும் நீயாவாய்

  • @ebinezarebi8918
    @ebinezarebi8918 3 года назад

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிக்கட்டும் ஆமென்

  • @merlinmonisha2279
    @merlinmonisha2279 3 года назад +33

    Such a blessed thing u do
    Praising our jesus before starting ur life together 🎤 God bless u both abundantly....

  • @elangovanelangovan2279
    @elangovanelangovan2279 3 года назад

    ஆண்டவர் உங்களுக்கு சகல ஆசீர்வாதத்தையும் அருளுவார்.

  • @maryisabella5536
    @maryisabella5536 3 года назад +3

    🙏 Praise the Lord....
    வாழ்க்கையில் முதல் ஸ்தானத்தில்
    கடவுளை வைக்கவேண்டும்.நீங்கள்
    ஒரு எடுத்துக்காட்டு. வாழ்க்கை தொட
    ரும் இனிய நேரத்தில் கடவுளுக்கு
    ஆரரதனை கீதம். பார்க்க எத்தனை
    சந்தோஷமாக இருக்கிறது. கடவுள்
    எத்தனை சந்தோஷப்பட்டு இருப்பார்.
    மனமார்ந்த நன்றிகள். 🙏🙏💐💐.

  • @pavialex1992
    @pavialex1992 3 года назад

    எனக்கு உங்க பாட்டு கேட்ட என்னை அறியாத ஒரு சந்தோசம் இந்த பாட்டு நீங்க ரெண்டு பேரும் சூப்பர்ரா படுறாங்க god bless you மேலும் அதிக பாடல்கள் பாட கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @kathringladiedward4814
    @kathringladiedward4814 3 года назад +13

    This type of performances give the marriage time your are the great , God is gift to the togetherness ... God bless you.

  • @isrealrani3623
    @isrealrani3623 3 года назад

    கருத்துடைய பிள்ளைகளின் வாழ்வு ஆசீர்வாதம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தருகிறார்,

  • @stephenneel6748
    @stephenneel6748 3 года назад +3

    இரு வரும் நன்றாக பாடினிர்கள்👌👌👌👌

  • @aruljoseph4238
    @aruljoseph4238 3 года назад

    இறைமகன் இயேசு உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக

  • @rubanmaniraj8035
    @rubanmaniraj8035 3 года назад +11

    அருமை .! கர்த்தர் மென்மேலும் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக.!!!

  • @renjithrenjithrenjith9597
    @renjithrenjithrenjith9597 2 года назад

    வாழ்க பல்லாண்டு .இறைவன் உங்களை ஆசீர்வாதிப்பார்

  • @sundarisundari7897
    @sundarisundari7897 2 года назад +3

    Amazing wonderful parents and couples Praises to Lord Jesus Christ

  • @suthijeyasingh4050
    @suthijeyasingh4050 2 года назад

    உங்களை நினைக்கும் போது பெருமையக உள்ளது👏🏻

  • @jancynadar100
    @jancynadar100 3 года назад +8

    Wah! What a great sight to see! The newly married singing together is great! Congrats.

  • @ajithgeetha4887
    @ajithgeetha4887 2 года назад +1

    Happy wedding day brother

  • @soosaiarockiam4072
    @soosaiarockiam4072 2 года назад +4

    Nice singing
    God bless you and your family and your ministry

  • @sjprabhu3134
    @sjprabhu3134 3 года назад

    சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

  • @shelshiyasebatina7159
    @shelshiyasebatina7159 3 года назад +12

    Wow seeing this type of wedding ceremony with bridegroom singing song in church for the first time..

  • @davidroshan8005
    @davidroshan8005 2 года назад +1

    Seme DGS voices super Benny

  • @malarsheela436
    @malarsheela436 3 года назад +3

    வாழ்த்துக்கள்.. பல்லாண்டு வாழ 💐💐💐💐

  • @jas2916
    @jas2916 2 года назад

    இது போல தேவனை மகிமைப்படுத்தும் Videos இருந்தா போடுங்க எங்களுக்கு பிரயோஜனமாகும்

  • @malarvizhipriscillaben5348
    @malarvizhipriscillaben5348 3 года назад +12

    Wonderful! Blessed are you both to be singing in your own wedding! Just loved to see you both singing!

  • @acwtutorial6179
    @acwtutorial6179 3 года назад

    Ippadi pillaigal kidaikka avargal amma appa koduththu vaiththirukkirargal ithu kadavul koduththa gift . valththukkal Mana makkale .

  • @sophiealphonse935
    @sophiealphonse935 3 года назад +8

    GLORY TO GOD, starting your marriage life, by singing & worshiping God, giving first importance to God like Tobias & Sarah. May God bless dear couple.

  • @tamilteck9191
    @tamilteck9191 3 года назад

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக தங்களது திருமண வாழ்க்கையில் கர்த்தர் அருளும் ஈவுகள் கிடைக்கும்.

  • @samathanaprapusamathanapra7007
    @samathanaprapusamathanapra7007 3 года назад +6

    Karttarai munvaikum ungal vazhkai Enrum Aaseervathamaierukkum.
    God bless you.Amen
    I'm prapu👍

  • @csr8355
    @csr8355 2 года назад

    நல்ல முயற்சி... திருமண ஆராதனைக்கு நல்ல சான்று இது. கடவுளின் ஆசீர்வாதம் நிரம்பியே கிடைக்கட்டும். வாழ்த்துகிறேன் - எழுத்தாளர் செ.பா.சிவராசன்

  • @nadhiyamadhu3658
    @nadhiyamadhu3658 2 года назад +4

    Praise the Lord to all

  • @devagnanamj9431
    @devagnanamj9431 2 года назад

    உங்களுக்காக ஆண்டவரை துதிக்கிறேன்.... நீங்கள் எல்லா அசிர்வதங்களையும் பெற்று, அநேகருக்கு சாட்சியாக வாழ வாழ்த்துகிறேன்...

  • @gnanapeppin2238
    @gnanapeppin2238 3 года назад +10

    Wonderful way to begin life by singing together placing your trust in the Lord. God bless you both

  • @pattraja2388
    @pattraja2388 2 года назад

    மிக அருமை பாடல் ஆண்டவா் ஆசீா்வாதீப்பாா்

  • @jasminesheela2889
    @jasminesheela2889 3 года назад +5

    அருமையான பாடல். அழகாக பாடுகிறீர்கள்

  • @ravistanley6150
    @ravistanley6150 3 года назад

    அருமை...தேவ நாமம் மகிமைப்படுவதாக...

  • @rufina305
    @rufina305 3 года назад +5

    Stay blessed and happy forever. I appreciate this as it is new attempt to praise and glory God as a pair

  • @anitanirmal3050
    @anitanirmal3050 3 года назад

    அருமையான யோசனை மணமக்கள் எனக்கென்ன என்று வேடிக்கை பாராமல் தங்கள் திருமணத்திற்கு ஆண்டவர் திருமுன் அவர்களை சமர்ப்பித்து இருக்கிறார்கள். ஆண்டவரின் என்றும் அவர்களோடு இருக்கும். வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @clastonimalda822
    @clastonimalda822 3 года назад +3

    Wonderful song

  • @pattraja2388
    @pattraja2388 2 года назад

    akka songs super

  • @wonderfulmusic1699
    @wonderfulmusic1699 3 года назад +3

    Happy married life brother and sis

  • @k.prakash1991
    @k.prakash1991 3 года назад

    கர்த்தர் உங்கள் இந்த மணவாழ்க்கையை அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.

  • @margaretjs3845
    @margaretjs3845 3 года назад +16

    God bless you both with His richest grace may all your days be filled with joy n happiness 💐💐💐

  • @andrewslivingstion4713
    @andrewslivingstion4713 3 года назад

    Dgs dinakaran best song very super. Thanks

  • @pamelagopinath2930
    @pamelagopinath2930 3 года назад +4

    Very nice to see and hear them and the way the start their lives as couple's god bless yall both 🙏🙏🙏🙏

  • @toptaste6428
    @toptaste6428 3 года назад

    Hello bro என் இந்த விஷபாிட்ச பாட்டு சுப்பா் bro நிங்க பாடனது கொஞ்சம் தான் bro ஆனா அவுங்க பாடுனது பக்கா super thanku .

  • @jesusmyfather5676
    @jesusmyfather5676 3 года назад +8

    Praise the Lord Jesus Christ, God bless you all🤝👌👌👌

  • @sheelaa1938
    @sheelaa1938 2 года назад

    Realy addit the song @voice 10times ku mela kettuten. Nega life long happy ya irupega

  • @crossclinger4533
    @crossclinger4533 3 года назад +11

    Praise God! Dearies be blessed. All honor n Glory is HIS. Y' all did amazing by lifting HIM up.

  • @perambalamperambalam9802
    @perambalamperambalam9802 2 года назад

    சூப்பர் Brother &sister. I am very happy.சிறப்பு

  • @princerajakumar6328
    @princerajakumar6328 3 года назад +11

    Wow.. super.. God bless you both.. wish you a happy married life..🎉🎁🍬🎊🎂🍰

  • @jebajohn7094
    @jebajohn7094 3 года назад

    அருமை மண தம்பதிகளே .......கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு நிறைவாக இருப்பதாக .......எனக்கு தான் இப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கல என் பிள்ளைகளையாவது பாட வைக்கனும் ....

  • @arulraja9324
    @arulraja9324 3 года назад +3

    2.07 anthe moments 😂😂 always ultimate akka
    Anna ur great and manufacturing for ur fiance
    Happy married Life 🎉

  • @Manjulagunalan20
    @Manjulagunalan20 Год назад +1

    Praise the lord amen 🙏✝️🇱🇰

  • @victorpaulraj7327
    @victorpaulraj7327 3 года назад +4

    Praise the lord, wonderful song,a d wonderful singers, how much both of you love Jesus,that much Jesus will love you both on your life.Superb Couples

  • @Faith-nm6vl
    @Faith-nm6vl 3 года назад +1

    எங்கள் கண்களைக் குளமாக்கிட்டீங்க மணமக்களே!!!!..
    ஆண்டவர் சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @yesurajan9545
    @yesurajan9545 3 года назад +4

    Praising the lord through singing, before the starting the together life, god bless you abundantly.

  • @victoriaselvaraj3711
    @victoriaselvaraj3711 3 года назад

    மிகவும் மனதை தொட்டது பேசுவின் நல்லாசியுடன் வாழ்க மணமக்கள்.