@@ranjichelvan சகோதரி, ஆணை கிடையாது, யானை. பழமொழியைத் தவறாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே ---- இது, சரியான பழமொழி. ஆனால், நீங்கள் ஆணை வரும் முன்னே, மணி ஓசை வரும் பின்னே என்று பதிவு செய்திருக்கிறீர்கள். பழமொழியின் பொருளே மாறிவிடுகிறது. நீங்கள் தமிழார்வம் மிக்கவராக இருக்கிறீர்கள். அதனால்தான், உங்களுக்கு சரியான பழமொழியைக் கூறினேன். உங்கள் விடைகளை நீங்கள் தமிழில் பதிவு செய்தால் நன்றாக இருக்குமே. தங்க்லீஷில், நிறைய எழுத்துப் பிழைகள் வருகின்றன. தமிழில், ஒரு எழுத்து அல்லது ஒரு வார்த்தை மாறினால்கூட, வேறு பொருள்(meaning) வந்துவிடுகிறது. அதனால்தான், கூறினேன்.
ஆணை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே 😊😊😊 என் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க... 😢❤❤❤😢 என் அம்மா அப்பா கிட்ட இருந்து நிறைய நல்ல விஷயங்கள கத்துக்கிட்டேன்... தெரிஞ்சிக்கிட்டேன்... 😔🙏🏻🙏🏻🙏🏻😔
1. பாவம்,
2. காலை,
3. வாய்க்கு,
4. கற்பூர,
5. கரையில,
6. பிள்ளையாருக்கு,
7. இறக்கமும்,
8. வளையானாலும்,
9. பேசாதே,
10. இலாபம்,
11. ஊற்றினாற் போல,
12. இனத்தோடு,
13. பச்சை,
14. பின்னே, முன்னே.
❤️❤️❤️❤️
👍👍👍👍
1) baavam
2)kaalai
3)vaaikku
4)kadpoora
5)karaiyile
6)valippillayaarukku
7)erakkamum
8)valaiyaanaalum
9)beasaathea
10)elabam
11)ootrenaalboall
12)enaththoodu thaan
13)bachchai
14)anai varum munne, mane oosai varum binne
@@ranjichelvan
சகோதரி, ஆணை கிடையாது, யானை. பழமொழியைத் தவறாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே ---- இது, சரியான பழமொழி. ஆனால், நீங்கள் ஆணை வரும் முன்னே, மணி ஓசை வரும் பின்னே என்று பதிவு செய்திருக்கிறீர்கள். பழமொழியின் பொருளே மாறிவிடுகிறது. நீங்கள் தமிழார்வம் மிக்கவராக இருக்கிறீர்கள். அதனால்தான், உங்களுக்கு சரியான பழமொழியைக் கூறினேன். உங்கள் விடைகளை நீங்கள் தமிழில் பதிவு செய்தால் நன்றாக இருக்குமே. தங்க்லீஷில், நிறைய எழுத்துப் பிழைகள் வருகின்றன. தமிழில், ஒரு எழுத்து அல்லது ஒரு வார்த்தை மாறினால்கூட, வேறு பொருள்(meaning) வந்துவிடுகிறது. அதனால்தான், கூறினேன்.
@ sister, thavarai suttikkateyamaikku nantre. Ene bathivedum boathu kavanamahe erukkerean
@@ranjichelvan
மிக்க நன்றி, சகோதரி.
Paavam,
Kaalai,
Vaaikku,
Karppuura,
Karaoyela,
Pillayaarikku,
Irakkamum,
Valaiyaanaalum,
Pesaathe,
Ilaabam,
Uurrinaalpola,
Inaththai,
Pachchai,
Pinne, munne.
11. எண்ணெய் -- சரி,
என்னை -- தவறு.
8. தனி வளை -- சரி,
தனி வலை -- தவறு.
13. அக்கரை -- சரி,
அக்கறை -- தவறு.
14. யானை -- சரி,
ஆணை -- தவறு.
😂😂 sorry ka
It's ok, brother. Please correct the mistakes.
,,Pinned munne
எலி வலை இல்லை.எலி வளை.வளை பொருள்இருப்பிடம்.
அக்கறை இல்லை.அக்கரை.
❤️👍
ஆணை வரும் முன்னே
மணி ஓசை வரும் பின்னே 😊😊😊
என் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க... 😢❤❤❤😢 என் அம்மா அப்பா கிட்ட இருந்து நிறைய நல்ல விஷயங்கள கத்துக்கிட்டேன்... தெரிஞ்சிக்கிட்டேன்... 😔🙏🏻🙏🏻🙏🏻😔
Ungaluku chappathi panna theriyatha frnd 😊
@@DSinfotainment ponga Na poren... Na comment pana matum ungaluku ethum sola thonala... Vidunga
Yarukumey enaia pidikala... 😭😭😭
Antha channel akkavum ipadi than pananga 😒😒😒
Konnuruvrn 👊👊👊👊
Evloo reply panniruken pakkalaya frnd 😌
Nenga chappathi pidikum ana ipol sapdalanu sonningale atha ketten nenga panni sapdunganu