பிரம்மாண்டம் நிறைந்த அவதார் | Avatar Ride | Dinosaur | Disney Series | EP 7 | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Animal Kingdom | Pandora and Dinoland | Disney Series | Episode 7
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.
    Disney Series :
    Disney Trailer - • Disney Trailer | Way2g...
    EP 1: Flight to Orlando. - • Flight to Orlando | Di...
    EP 2 : Magic Kingdom. - • Magic Kingdom | Disney...
    EP 3 : Magic Kingdom Thrill rides & Night View - • Magic Kingdom | Thrill...
    EP 4: Animal Kingdom - • Disney Animal Kingdom ...
    EP 5 : Animal Kingdom | Asia Rides - • Disney Animal Kingdom ...
    EP 6 : Animal Kingdom | Africa Rides - • அமெரிக்காவில் Africa S...
    EP 7 : Pandora and Dinoland - • பிரம்மாண்டம் நிறைந்த அ...
    Disney Series Playlist : • Disney Series
    Niagara Series Playlist : • Niagara Series
    Way2go flights : • Way2Go Flight series
    Atlanta Series : • Atlanta Series
    Las Vegas Series : • Las vegas Series
    Chicago Series : • Chicago Series

Комментарии • 570

  • @josephraj902
    @josephraj902 3 года назад +214

    அப்பாபா...ஓசியில் டிஸ்னி பாத்தாச்சி...வர்ணனையோடு அன்பையும் கலந்து பரிமாறிய தம்பி மாதவன் வாழ்க 😍🙏🏻🙏🏻🙏🏻

    • @AK-nx4th
      @AK-nx4th 3 года назад

      வெள்ளைகாரச்சிங்க எல்லாம் குண்டு குண்டா இருக்காங்

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад

    ஐயோ வேற வேற வேற level ல இருக்கு மாதவன்.... அவதார் கிண்டோம் and dino சூப்பரோ சூப்பர்.... நன்றி...

  • @m.shreevarsha6360
    @m.shreevarsha6360 3 года назад

    கொடுத்து வைத்தவங்க நீங்கதான் சகோ thanks for this video

  • @phandithurai1514
    @phandithurai1514 3 года назад

    i like your vedioes as well as explain words.

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 3 года назад

    Vera level volgs

  • @dondhinesh8331
    @dondhinesh8331 3 года назад

    Super episode Anna

  • @sureshslackdhanush4725
    @sureshslackdhanush4725 3 года назад

    Thank you bro..

  • @Easwar.
    @Easwar. 3 года назад

    Wow 😍

  • @harivigneshks8817
    @harivigneshks8817 3 года назад

    Brother do a video on about yourself

  • @rithishramprakaash388
    @rithishramprakaash388 3 года назад

    bro next trip enga?

  • @PraveenKumar-nr5qc
    @PraveenKumar-nr5qc 3 года назад

    🖤

  • @karuppasamym4559
    @karuppasamym4559 3 года назад +212

    அமெரிக்காவுக்கு போறதக்கு கூட ஆவல் இல்ல ஆனா உங்க வீடியோ பார்க்குறதக்கு அம்புட்டு ஆவல்

  • @premanathanv8568
    @premanathanv8568 3 года назад +46

    உண்மையில் மிகவும் சிரமப்பட்டு எங்களை போன்றவர்களுக்கு நிகழ்ச்சிகளை கொடுக்கிறீர்கள்.அதுவும் தமிழில்.ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நண்பா 🙏🙏🙏🙏🙏🙏

    • @victordboss5784
      @victordboss5784 3 года назад +1

      சரியான சொன்னீங்க

  • @shanmugamp763
    @shanmugamp763 3 года назад +12

    மாதவன் சார் உங்க வீடியோ யூடூப்பில பார்ப்பதுபோல இல்லை சும்மா ஜம்முனு ஒரு hollywoodசினிமா
    பார்ப்பது போல் உள்ளது சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @swathishankar659
    @swathishankar659 3 года назад +74

    நான் இந்தியாவில் தமிழ் நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் என்ற சின்ன கிராமத்தில் இருக்கேன் உங்களால் நான் இந்த அனிமல் கிங்டம் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் இதெல்லாம் நாங்கள் நேரில் வந்து பார்க்கவே முடியாது உங்களால் இந்த இடம் பார்த்து மகிழ்ச்சி அடஞ்சோம் நன்றி மாதவன்

    • @victordboss5784
      @victordboss5784 3 года назад

      சரியான சொன்னீங்க

    • @boys5696
      @boys5696 3 года назад

      Nan manaliyil dhan irukiran neengal sonnadhu unmai dhan

    • @vikramd4774
      @vikramd4774 3 года назад +3

      Why bro Nothing is impossible namalam oru naal povum apadi think panunga ✌️ that day will come

  • @pavithad7220
    @pavithad7220 3 года назад +5

    Director shanker movie la eruka quality vida unga channel vedio quality semmaiya eruku Anna , congratulations 🔥❤️

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 3 года назад +19

    உங்களோடு அவதார் உலகத்தில் பயணம் செய்த அனுபவம் மிகவும் ஆச்சரியமாக இருந்தது! நன்றி நண்பரே!

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 3 года назад +15

    சகோ, நாங்கள் எங்கள் வீட்டில் இருந்தே டிஸ்னி லேண்ட் ஒரு இடம் விடாம நேர்ல பார்த்த உணர்வு, இதற்கு காரணம் உங்க வீடியோ ஸ்டைல், பின்னணி இசை, எடிட்டிங் அனைத்தும் அற்புதம், உங்களின் உழைப்பும், பங்களிப்பும் உங்கள் நண்பரின் உதவியும் அருமை, வாழ்த்துக்கள், அனைத்தும் வேற லெவல், 👌👍❤️💪💪💪💪😎🙋‍♂️

  • @vinuthashankar4181
    @vinuthashankar4181 3 года назад +28

    You are truly hardworking Madhavan you need an applause👏👏👏

  • @vijayramesh8411
    @vijayramesh8411 3 года назад +23

    வாங்க அண்ணா I miss you for long days ❤️

  • @narayanamoorthy3360
    @narayanamoorthy3360 3 года назад +10

    தமிழ் மக்களுக்கா அமெரிக்காவில் பல இடங்கள் சுற்றி காட்டியதற்கு நன்றி மாதவன் sir vanakkam

  • @vijyasaravanan4187
    @vijyasaravanan4187 3 года назад +34

    அவதார் செம்ம 😍😍👌👌👌. நானும் 90 கிட் தான் ஆனா இன்னும் கல்யாணம் ஆகலயே 😂😂😂

  • @coolnaveen303
    @coolnaveen303 3 года назад +9

    Super Madhavan!!
    Amazing Animal Kingdom.. Especially Avatar sets..
    You have taken lot of efforts and risk to make us enjoy without losing our comfort.. Thanks for that 😊, felt like been there physically!!!

  • @Gobilovable
    @Gobilovable 3 года назад +8

    Evalo naal bro wait panna vappinga... familyoda wait pannitu irukkom bro..only for your awesome quality videos

  • @___123.
    @___123. 3 года назад +10

    Both Audio and Video Quality veralevel bro🔥🔥😎

  • @mohanasundaram1
    @mohanasundaram1 3 года назад +29

    11:44 நீங்களும் 90 கிட் தான் ஆனா இன்னும் கல்யாணம் ஆகலயே 😂😂😂

    • @vingvong1608
      @vingvong1608 3 года назад

      avaru single aavay irundhu enjoy panraaru

  • @eenbaa
    @eenbaa 3 года назад +5

    I Have never experience such joy by watching a video like this.. I couldn't express my joy through words.. vera level bro.. PANDORA RIDE ultimate.. the way you have captured is outstanding.. Keep Growing Bro.. My Best Wishes..

  • @jungkookscookiemilkshakes
    @jungkookscookiemilkshakes 3 года назад +10

    One day I'll visit one of the place wich way2 go master visited,and I'am always excited to see your videos 😉😄

  • @blackcat2986
    @blackcat2986 3 года назад +5

    BRO அமெரிக்கா கிராமத்து பயணம் VIDEO போடுங்க

  • @narayanamoorthy3360
    @narayanamoorthy3360 3 года назад +3

    அமெரிக்காவுக்கு போறதக்கு கூட ஆவல் இல்ல ஆனா உங்க வீடியோ பார்க்குறதக்கு அம்புட்டு ஆவல் very very super

  • @kumarmani7721
    @kumarmani7721 3 года назад +3

    மாதவன் bro nenga வேற level
    நான் இங்க இருத்து அமெரிக்காவின் அழகு ரசிக்கிறேன் இந்த வாய்ப்பு கொடுத்து ரொம்ப நன்றி மாதவன் சகோதரர் க்கு நன்றி நன்றி நன்றி
    இந்த பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👌👌👌

  • @Tamilrichtrader
    @Tamilrichtrader 3 года назад +4

    Naa unnoda video ku adimai thala. Nalla sambaarichittu kandippa oru time unna vandhu anga paappa thala

  • @mpdassche
    @mpdassche 3 года назад +5

    Great Madhavan, your editing is always outstanding.. Thank you to Way2go and Sindhan for the free Disney pass.. Waiting for next release.. 👍

  • @vasanthakumarr7823
    @vasanthakumarr7823 3 года назад +1

    Madhavan bro.... Avatar ride mudinjathum enaku apdiye thalaye suthiruchu... Which means, naan real la antha ride pona maari feel panren... Thanks for the experience bro❤️ @way2go family 💯

  • @udhayasankar6354
    @udhayasankar6354 3 года назад +1

    Indha place oda beauty ah solla varthaiye illa Anna avlo azhaga irruku Extraordinary,awesome,wonderful and Beautiful ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️I love this place vazhkaila oru muraiyavathu paakanum pola irruku

  • @AK-xc1zv
    @AK-xc1zv 3 года назад +7

    Me, tamil guy, searching how to Bypass the queue 🌚

  • @balaamir1956
    @balaamir1956 3 года назад +2

    அவதார்சூப்பர்மாதவன்அவர்கலொ
    வாழ்கஉங்கள்வீடியோஉலகம்
    சுற்றியமாதிரிஇ௫க்குவாழ்த்துக்கள்

  • @democraticsocialist9292
    @democraticsocialist9292 3 года назад +7

    10:07 gubeer moment 😂😂

  • @dgdeepzz3879
    @dgdeepzz3879 3 года назад +3

    Naa paatha RUclips videos le this is one of the best video 🔥🔥💯💯 Pahhhh vera level brother ur 🤩🤩 Keep rocking ✨🔥🔥

  • @gnanamramaswamy593
    @gnanamramaswamy593 3 года назад +2

    பிரமாண்டமான அரங்குகள் 👏👏👏

  • @manimegalai5562
    @manimegalai5562 3 года назад +1

    Asusally ur video nice bro.🔥...dinoland was nice...🥰✨ neenga 90s kids ah.......???

  • @musari2099
    @musari2099 3 года назад +5

    Way2go squad
    Love you ❤❤❤ keep it up

  • @kaalakeya7841
    @kaalakeya7841 3 года назад +6

    127th like..😍😍

  • @kumarmani7721
    @kumarmani7721 3 года назад +2

    மாதவன் bro nenga வேற level
    நான் இங்க இருத்து அமெரிக்காவின் அழகு ரசிக்கிறேன் இந்த வாய்ப்பு கொடுத்து ரொம்ப நன்றி மாதவன் சகோதரர் க்கு நன்றி நன்றி நன்றி
    இந்த பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👌👌👌

    • @jayalakshmijai4678
      @jayalakshmijai4678 3 года назад +1

      அமெரிக்கா பயணம் செய்ய முடியாத எங்களுக்கு நேரில் பார்த்த மாதிரி உணர்வை கொடூத்தனமக்கூ நன்றி

  • @archanan598
    @archanan598 3 года назад +1

    Congratulations Madhavan💐💐 you've completed 2 yrs in RUclips😊

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +4

      Thank you 😊 🙏🏻 channel(account) created on Apr 6th but first video June la thaan publish pannen

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 3 года назад +3

    Annan back😎... It's like going to cinema very week❤️. Thanks Anna🙏

  • @nagarasan
    @nagarasan 3 года назад +1

    இணைய உலகில் இலவசமாக உங்களுடன் அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் சுற்றுலா இடங்களை கண்டு வரும் உங்களில் ஒரு நண்பனின் இன்றைய நாளின் மாலை வணக்கம் ❤️🔥😂🙏👍

  • @pavithrakarthik5
    @pavithrakarthik5 3 года назад +1

    My sons really enjoyed your videos especially Disney series and Georgia aquarium . Thank you .

  • @tamiltroll612
    @tamiltroll612 3 года назад +1

    Oru nala film pakura feel... With your good narrative....
    Family voda week end la one movie pakura Mathiri pakalam... You are too good brother...

  • @rajeshv226
    @rajeshv226 3 года назад +1

    Hi bro ..how are you ? And your family ...
    This rajesh from Parry's Chennai ...
    I'm one of way2go subscriber....
    This is my first comment
    Bro , first of all I would like to thank you for your videos because When watching your video I feel like I’m in that place...
    You also clearly show a places
    I have been watching your video in its entirety for the past one month
    So far I have seen 80+ of your videos
    The way you take the video is fantastic.👍
    And way of talking was awesome and clear.
    We did not know the details abroad places but we knew a lot of information after watching your video..
    Waiting for your next video on every Wednesday 🎉
    Keep rock ... Kalakunga ... All the best 🎉

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +1

      Thank you very much bro. It means a lot. I’m fine . Take care

  • @saburanizamudin224
    @saburanizamudin224 3 года назад +2

    ரொம்ப பிரமிப்பா இருக்கு மாதவன்நம்பவே முடியலஅமேசிங்

  • @girishanM
    @girishanM 3 года назад +2

    Thanks for your effort Maddy. Once again guys Way to go deserves more subs. Share as much as possible.

  • @gokulakrishnan18
    @gokulakrishnan18 3 года назад +2

    Really amazing and Super Thank U so Much
    Mathavan Bro ❤️
    Love From Tamilnadu 💐❤️🌹

  • @victordboss5784
    @victordboss5784 3 года назад +1

    உங்களுடைய கடின உழைப்பிற்கு நான் தலை வணங்குகிறேன். எங்களையும் அங்கே இருந்த உணர்வு இருந்தது. நாங்களும் உங்களுடன் கண்டு மகிழ்ந்தோம்

  • @saravananayyasamy5132
    @saravananayyasamy5132 3 года назад +1

    செலவு செய்யாம அமெரிக்கவ சுத்திட்டு இருக்க bro

  • @geethaj3295
    @geethaj3295 3 года назад +2

    Incredible hard work. Excellent camera 👌👌. It's always worth to wait 👏👏💐💐💐.

  • @anniegeorge4835
    @anniegeorge4835 3 года назад +2

    Madhavan's Avatar in US has given us an opportunity to see these beautiful places yam Petra inbam Peruga e vaiyagam

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 3 года назад +2

    Welcome way2goTamil pandora avatar
    Ride dinosaur ❤️ madhavan anna
    Disney series super

  • @kaalakeya7841
    @kaalakeya7841 3 года назад +4

    Avatar ride vera level anna..😱😱 🔥🔥
    Awesome..😍😍😍

  • @VasanthKumar-zj8rg
    @VasanthKumar-zj8rg 3 года назад +8

    Mass Madhavan 😎

  • @rbalasubramanian7196
    @rbalasubramanian7196 3 года назад +2

    என்ன ஆச்சு? Sunday அன்னிக்கே வருவேன்னு பாரத்தேன்.

  • @gokulpriyanv.b1141
    @gokulpriyanv.b1141 3 года назад +1

    Yaruellam middle class pasanga domestic flight la kuda poga mudiyathu nu therinjum america video pakuringa like here

  • @kumarannathan4911
    @kumarannathan4911 3 года назад

    😲😲😲😲👌👌👌🙏🙏🙏 சொல்வதற்கு வார்த்தைகள் இல்ல bro மிகவும் மகிழ்ச்சி நன்றி..........!

  • @svenkat66
    @svenkat66 3 года назад +1

    OMG Madhavan. The way you captured the Pandora ride was unbelievable. Hats off to you.

  • @babyvengatesh1487
    @babyvengatesh1487 3 года назад +1

    Super anna thank you 🙂🙂🙂🙂

  • @skkarthk252
    @skkarthk252 3 года назад +1

    Bro, antha way2go tshirt and mask enakku romba pidichurukku again oru giveaway kodunga please, last giveaway lathan select aagala idhula select aaiduven nu namburen😍

  • @bathmaraj
    @bathmaraj 3 года назад +2

    Hats off bro 👏 for your hard work. You made us to travel with you 👍❤️🙏

  • @xavier_2007
    @xavier_2007 3 года назад +1

    Ok bro.. Disney ipo naan pogala 😜😄

  • @ajaykumarb4589
    @ajaykumarb4589 3 года назад +1

    Life la enjoy panna evolo Visayam irruku so don't worry about past , enjoy your future ,life is in your hand buddy💯

  • @geetamuniswaran2786
    @geetamuniswaran2786 3 года назад +1

    It was great loved this episode
    Your cameraman has great great job 👏
    You please take care Madhavan

  • @stewie099
    @stewie099 3 года назад +1

    Universal ponga bro

  • @mmuthu2505
    @mmuthu2505 3 года назад

    Good job sir neenga Vera level ... I love you so much your videos and your Tamil speech I love you so much

  • @thunderoptamil7918
    @thunderoptamil7918 3 года назад

    மிகவும் அருமை. உங்க வாய்ஸ் சூப்பர். நீங்க என்ன பண்ணுறீங்க அமெரிக்காவுல.Are u married?

  • @srchandran1271
    @srchandran1271 3 года назад

    ரொம்ப சந்தோஷம் சகோ உங்களால் நாங்க America 🇺🇸 va நல்லா சுத்தி பாக்குறேன் ❤❤❤

  • @vinothmaster1265
    @vinothmaster1265 3 года назад

    Director Shankar 📽️🎞️📽️மாதிரி, பிரம்மாண்டம் panitinga மாதவன் அண்ணா🔊🌎🇮🇳🙏💐📽️🔮🔮🔮🐉🦋🌼📺🎞️📽️📸

  • @kesavan8533
    @kesavan8533 3 года назад

    Bro நீங்க பாலோ பண்னல நாங்க நம்புரோம்.... சீக்கிரமா கல்யாணம் பண்ணிடுங்க bro...😀😀

  • @mohanasundaram1
    @mohanasundaram1 3 года назад +1

    Until refresh

  • @manjuseema4152
    @manjuseema4152 3 года назад +1

    Sola varthaiye illa madhavan intha episode vera world vera level, tharama irunthuchu,,, ithalam paka mudiyumanu ninaikura avangalukum pakanumnu ninachu ninga panra intha sevai ku periya periya salute....

  • @hsharinatrajan1215
    @hsharinatrajan1215 3 года назад

    Excellent sir,
    Many of us will have a dream to visit exciting places, but due to economical problems...things won't happen. But, after seeing your videos..that's definitely partially fulfilled at just 0 cost
    Thanks.. Please post many such videos.
    Thanks

  • @prakashmech8705
    @prakashmech8705 3 года назад

    உங்க வீடியோ பக்குறதே செம்ம feel aa இருக்கு bro thanks for u...vaaltha unga mari valanum

  • @BabuBabu-ip9dt
    @BabuBabu-ip9dt 3 года назад

    நேரடியா தான் போயி பார்க்க முடியல உங்க வீடியோ பார்த்து ஏக்கத்த போக்கிப்போம்.....உலகத்தையே சுத்தனும்னு ஆசை ஆனா உள்ளூர் கூட சுத்த முடியாத நிலை ... எல்லாத்துக்கும் பணம் இருந்தா தான

  • @manjuseema4152
    @manjuseema4152 3 года назад

    Unga video epothume skip panama pakurom avlo quality video ... Athum intha video sola varathai illa... The best video... Thanks lot...

  • @உண்மையுடன்கார்த்திக்

    Please get two battery

  • @radhikaradhika7970
    @radhikaradhika7970 3 года назад

    நன்றி எங்க டிஸ்லிகே கூட்டிட்டு போனதுக்கு உங்க உழைப்புக்கு👏👏👏 எனக்கு தெரிஞ்சது நீங்க ரெண்டு நாள் சூட் பண்ணிங்க நினைக்கிறேன் ஒவ்வொரு நாளும் தனித்தனியா டிக்கெட் எடுத்தீர்களா இல்ல ஒரு டிக்கெட் தானா🤔 சொல்லுங்க🤗 நன்றி மீண்டும் சந்திப்போம்😎

  • @spidy620
    @spidy620 3 года назад +1

    Avatar 2 vum ocean la dhaan full movieyum 💥 bangama iruka poguthu💥

  • @muthumoothy7287
    @muthumoothy7287 3 года назад

    Vanakkam Anna 🙏. Sorry neathu video paakama miss paniten ☹️.
    Anna Awathar Ride really super. Seriously 3d class potu paatha mathiri Ila. Naaga eallarum antha world la irutha mathiri feel Achu Anna. Unga hardwork and effort ku Romba Nanri 🙏 Anna. Really nice 👍🙂 From Sivakasi 🎇 ........🌹

  • @prabhu0758
    @prabhu0758 3 года назад

    மாதவன் நண்பரே உங்கள் தமிழ் உச்சரிப்பு விதம் அருமையாக உள்ளது

  • @mano_view
    @mano_view 3 года назад

    உங்கள றோல்மாடலா கொண்டு என்னோட சனல்லையும் வீடியோ போடுறன் அண்ணா But உங்க. அளவுக்கு வளரனும் நான் அதுதான் ஆசை அண்ணா

  • @balanagurum
    @balanagurum 3 года назад

    என்ன தான் பிறந்தது 1980 ல இருந்தாலும் இன்று வரை குழந்தை உள்ளம் கொண்டோர் 90.கிட்ஸ் தானே, அதே போல சகோ நாம பாஃலோ பன்னுறோமா இல்ல இல்ல அவுங்க தான் நம்ம முன்னாடி போறாங்க னு சொல்லுற இடத்துல நம்ம தல வடிவேல் காமெடிய போட்டு இருந்தா நல்ல இருக்கும் " போய் தான் பாப்போமே என்ன பன்னிருவானுக"

  • @mrthottakaattaan
    @mrthottakaattaan 3 года назад +3

    This episode going to be viral and huge hit bro semma

  • @prathishprathi7499
    @prathishprathi7499 3 года назад

    ஹாய் தம்பி மாதவன் எப்படி இருக்கீங்க நீங்கள் நலமுடன் இருக்க எனது வாழ்த்துக்கள் உங்கள் வீடியோ எப்போது வரும் என்று பார்த்து வருகிறேன் மிகவும் நன்றாக இருந்தது நேரில் சென்று பார்த்தால் கூட இப்படி பார்ப்போமா என்று தெரியவில்லை மிக்க நன்றி தம்பி மாதவன்👍👍👍👍 ச

  • @janakikanthjanakikanth5927
    @janakikanthjanakikanth5927 3 года назад

    Bro நீங்களும் 90 kids தானே. உங்களுக்கு கல்யாணம் ஆகிடுசா ??

  • @shalinir331
    @shalinir331 3 года назад +1

    You all so 90 s 💙💙

  • @rbalasubramanian7196
    @rbalasubramanian7196 3 года назад +1

    அதென்ன அவங்க ரெண்டுபேரையும் விடாம தொரத்திகிட்டே இருக்க?

  • @priyanatarajan2888
    @priyanatarajan2888 3 года назад

    Vara vara namba Maddy bro ku sense of humour improve aagitey pogudhu.... Soooooooperb bro...!!

  • @shantamani5503
    @shantamani5503 25 дней назад

    Sir. Neenah kamikradu super. Nane ungakooda patukuttu ponamadri erukku Namaskara Mysore

  • @duraisamy3517
    @duraisamy3517 3 года назад

    உங்களால் உலகத்தை பார்க்கிறோம் மகிழ்ச்சி சகோ .... தரமான வீடியோ

  • @tarunlk1680
    @tarunlk1680 3 года назад +2

    Continue like this brooo ✌️🔥

  • @rockyboy1823
    @rockyboy1823 3 года назад

    Sir yepdi namaley oru nalla laptop choose panrathu oru budget laptop la yathu best atha pathi konjum theliva explain pannuga sir plz. Intha lockdown la romba usful la irukum. I don't have any ideas about laptop. That's why i'm asking you.

  • @sudhapriya4593
    @sudhapriya4593 2 года назад

    Excellent episodes sago😊you made us to travel with you in all your episodes lively and made us feel so happy that we also visited all the places with you through your 👀 and once again thanks sago🙏😊