Marubadi Nee | Yezhu Kadal Yezhu Malai |Nivin, Anjali, Soori |Ram,Yuvan, Siddharth |VHouseProduction

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 фев 2024
  • #MarubadiNee #YezhuKadalYezhuMalai #7Kadal7Malai #7Seas7Hills #Ram #NivinPauly #Anjali #Soori #YuvanShankarRaja #Siddharth #MadhanKarky #SureshKamatchi #Immortal #ImmortalLove #Love #Timeless #EpicLove #NewRelease #NivinPaulyFilm #DirectorRamFilm #ComingSoon #MarubadiNeeLyricVideo #MarubadiNeeTamilSong #MarubadiNeeSong #YuvanMusical #U1Records #YKYM
    Experience the magic of beautiful melodies with the mesmerizing lyric video of "Marubadi Nee" from "Yezhu Kadal Yezhu Malai", Sung by Yuvan Shankar Raja & Siddharth, Lyrics Written by Madhan Karky, Music Composed by Yuvan Shankar Raja. Written and Directed by Ram. Produced by Suresh Kamatchi, V House Productions. Watch the lyric video now and let the music sweep you away 🎶❤️
    Song Credits:
    Song Name - Marubadi Nee
    Movie - Yezhu Kadal Yezhu Malai
    Song Composed, Arranged and Produced by Yuvan Shankar Raja
    Lyrics - Madhan Karky
    Singers - Yuvan Shankar Raja, Siddharth
    Flute - Nikhil ram
    Violin - Manoj
    Voice Conduction - Vasudevan
    Song Produced and Recorded @ U1 Records
    Recorded by M Kumaraguruparan
    Mixed & Mastered by M Kumaraguruparan
    Mixed & Mastered @ U1 Records & The Mixystic G Studios
    Listen to #MarubadiNee Song from #YezhuKadalYezhuMalai on your favourite streaming apps:
    Spotify : spoti.fi/3un95eI
    RUclips Music : bit.ly/3wpYFv9
    Amazon Music : amzn.to/48cMQpn
    Gaana : bit.ly/3we8Kvo
    Hungama : bit.ly/3uoUQGh
    Instagram Audio : bit.ly/42C892H
    Cast & Crew:
    Writer & Director - Ram
    Starring - Nivin Pauly, Anjali, Soori
    Producer - Suresh Kamatchi
    Music - Yuvan Shankar Raja
    Lyrics - Madhan Karky
    DOP - N K Ekhambram
    Editor - Mathi VS
    Production Designer - Umesh J Kumar
    Action - Stunt Silva
    Choreographer - Sandy Master
    Costume Designer - Chandrakanth Sonawane
    Makeup - Pattanam Rasheed
    Sound Design - Raj Shekar
    Re-Recording Mixing - Hari Prasad MA, Vinoth Thanigasalam
    PRO - A.John
    Stills - Jaikumar Vairavan
    DI - Igene
    Colorist - Rajashekar
    Publicity Designer - Pravin PK
    Production Executive - Jagadeesh K H, Amirtharaj, Praveen Kumar G & Malik I
    Audio Label : Think Music
    © 2024 SPI Music Pvt. Ltd.
    For All Latest Updates:
    Website: thinkmusic.in/
    Subscribe to us on: / thinkmusicindia
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial
    Follow us on: / thinkmusicofficial
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1,7 тыс.

  • @asaithambi7394
    @asaithambi7394 3 месяца назад +727

    ஏதோ அரசியல் காரணங்களுக்காக யுவன் இசை அமைத்த தங்கமீன்கள், தரமணி படங்களுக்கு தேசிய விருது மறுக்கப்பட்டாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவுதான் யுவனின் இசைக்கு அங்கீகாரம்

    • @nandhakumar570
      @nandhakumar570 3 месяца назад +3

      Fantabulous voice.. magnificent music... Eagerly waiting for ram Anna's sculpture... Nandhakumar from Coimbatore

    • @alstoncr7ff381
      @alstoncr7ff381 3 месяца назад +10

      Thangameenga aanadha yazhaiyai meetukirai songku national award kedachathe

    • @rdsEEEN
      @rdsEEEN 3 месяца назад

      ​@@alstoncr7ff381only for lyrics... அதுவும் சிறந்ததாக இருந்தது

    • @voiceofsingles6613
      @voiceofsingles6613 3 месяца назад

      ​@@alstoncr7ff381Not for music

    • @mudiladasamy6780
      @mudiladasamy6780 3 месяца назад

      ​@@alstoncr7ff381 kedaikala bro national award select achi ana kedaikala

  • @kamalasaravananpathmanatha5601
    @kamalasaravananpathmanatha5601 3 месяца назад +202

    இப்பவே கொண்டாடுங்க ..காலம் கடந்து underrated என்று புலம்பாமல் ..நல்ல பாடல் குடுக்கும் போது நாம் கண்டு கொள்வது இல்லை

  • @user-fl4ud2hj2b
    @user-fl4ud2hj2b 3 месяца назад +105

    ராம் படத்துல மட்டும் அஞ்சலி எப்படி இவ்வளவு அழகு? 😘😍😍😍

    • @jasukutty2630
      @jasukutty2630 3 дня назад +1

      என்னதான் இருந்தாலும் கோழி இறகு புடிச்சி குடுத அதே குட்டி அனந்தி தான 😊❤

  • @mohamednazar9437
    @mohamednazar9437 3 месяца назад +495

    ஆயிரம் இரைச்சலுக்கு மத்தியில் இப்படி இசை அமைக்க யுவனால் மட்டுமே சாத்தியம்... ❤❤❤❤

    • @_little_heart_47
      @_little_heart_47 3 месяца назад +3

      💯💯💯

    • @dhanushayyapan7046
      @dhanushayyapan7046 3 месяца назад +4

      Mahesh babu guntur karam dhan ah solrdinga bro

    • @mohamednazar9437
      @mohamednazar9437 3 месяца назад +2

      @@dhanushayyapan7046 யுவனை தவிர்த்து எல்லா பாடலும் அப்படி தான் தெரியுது...

    • @VijayanJayson
      @VijayanJayson 3 месяца назад +11

      மனம் திறந்து துணிச்சலாக பேசியதற்கு நன்றி
      சனிருத் போன்ற ஆட்கள் இருக்கும் வரை இரைச்சல் மட்டுமே இருக்கும்

    • @dhineynathan
      @dhineynathan 3 месяца назад +1

      Valimai song ketathu illaiya bro... Valimai moviekum U1 tha music...

  • @rameshduraisamy
    @rameshduraisamy 3 месяца назад +224

    ஆயிரம் ‘அனிருத்’ வரலாம் போகலாம்… உணர்வுகளில் இசையை கடத்த யுவன் நீ மட்டும் தான். My dear little Mastro @yuvan we are waiting more magic from you.

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn 3 месяца назад +282

    என் யுவனுக்கு கட்டாயம் இந்த பாடலுக்கு தேசிய விருது வேண்டும் 😢😢😢😢😢 யுவனின் இரைச்சல் இல்லாத இசை ...எல்லோரையும். ஈர்க்கும் தெய்வீக குரல் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @niranjanchakkarawarthy9144
      @niranjanchakkarawarthy9144 3 месяца назад +5

      பாஸ் இப்ப வேணாம்.இப்ப தேசிய விருதுக்கு இருக்கிற மரியாதையை கெடுத்து வச்சிருக்கானுக.

    • @villannum
      @villannum 3 месяца назад

      சித்தார்த் வாய்ஸ்

    • @villannum
      @villannum 3 месяца назад

      சித்தார்த் அருமையான வாய்ஸ் 👌👌

  • @user-kg5sf2wy1d
    @user-kg5sf2wy1d 3 месяца назад +25

    பத்து நாள்களில் 40 இலட்சம் பார்வைகள் தானா.!? யுவனின் இசையைக் கொண்டாடுவதில் இந்த சமூகத்திற்கு ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று கருதுகிறேன்.

  • @sethuprabakarm
    @sethuprabakarm 3 месяца назад +257

    ராம் எனும் புத்தகம்
    யுவன் எனும் பேருந்து
    இரண்டும் சலிப்பதில்லை ❤️💯
    மறுபடி நீ,💕

    • @tharuncreation863
      @tharuncreation863 3 месяца назад +1

    • @awesomelazy
      @awesomelazy 3 месяца назад +11

      ராம் எனும் ஜன்னலோரம்
      யுவன் எனும் காற்று
      என்றுமே சலிப்பதில்லை..
      போட்டி இல்லை
      அசல் நீங்க
      நகல் நான்

    • @prasathv9998
      @prasathv9998 3 месяца назад +1

      Super

    • @sethuprabakarm
      @sethuprabakarm 3 месяца назад +1

      ​@@awesomelazy❤🤗

    • @sivabalan21
      @sivabalan21 3 месяца назад

      👌👌✨️

  • @AbdulRahman-wc3ii
    @AbdulRahman-wc3ii 3 месяца назад +404

    கற்றது தமிழ் என்னும் படத்துக்காக மட்டுமே உங்களை காலம் முழுக்க கொண்டாடலாம் ராம்❤

  • @Vikibarnes
    @Vikibarnes 3 месяца назад +65

    இந்த பாடலை யுவனின் குரலில் ஒரு பதிப்பு வெளியிடுமாறு,யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் அனைவரின் சார்பாக கோரிக்கை விடுக்கிறோம்!!!!!!! PLEASE 🙏🏼 🥺 YUVAN !!!!

  • @SathishKumarflynn
    @SathishKumarflynn 3 месяца назад +23

    03:43 literally Yuvan Thalattu padararu intha inter-lood la ❤❤

  • @ambedkumar591
    @ambedkumar591 3 месяца назад +499

    இந்தப் படத்திற்காவது
    யுவனுக்கு தேசிய விருது கிடைக்கட்டும் 😢

    • @shazsu
      @shazsu 3 месяца назад +8

      Avar iyangar, ayyar Brahmins serndavarage elliye

    • @prihoyuvan3367
      @prihoyuvan3367 3 месяца назад

      Kandippa

    • @arivalagan1109
      @arivalagan1109 3 месяца назад +1

      both karky and yuvan are get

    • @bhoopathiraja9797
      @bhoopathiraja9797 3 месяца назад +2

      மதன் கார்க்கி யுவன் சங்கர் ராஜா ரெண்டு பேரும் சேர்ந்தா உங்க பாட்ட கேக்குறதுக்கு எங்களுக்கு நாலு காது வேணும்

    • @cholansangam2557
      @cholansangam2557 3 месяца назад +4

      பேசாம ஒயின்ஷாப் மூடிட்டு யுவன் சங்கர் ராஜாவையும் மதன் கார்கியையும் உட்கார வைத்து பாடல் போட சொல்லுங்க பா காதல் போதை தலைக்கு ஏறுது

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 3 месяца назад +42

    யோவ் சித்தார்த் உன் குரல் இப்படி மயக்குது... மேஜிக் மேஜிக்..👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌹

  • @shamaravind8790
    @shamaravind8790 3 месяца назад +477

    Never disappointed this combo... Ram+Yuvan 💙 missing Na.muthukumar 🫥

  • @tamilselvanpalanisamy6750
    @tamilselvanpalanisamy6750 3 месяца назад +95

    நீண்ட நாட்களுக்குப் பிறகு பாடல் வரிகளை ஒலிக்க இடம் கொடுத்து மயிலிறகால் வருடும் இசை, நன்றி யுவன்!

  • @Ramkumar1308
    @Ramkumar1308 3 месяца назад +114

    யுவன், ராம், மதன் கார்க்கி இணைந்து இத்தனை இதமான பாடல் தந்ததில் ஆச்சர்யமில்லை. சித்தார்த்தின் குரலும் பாடிய விதமும் பெரும் ஆச்சர்யமளிக்கிறது. வாழ்த்துக்கள்

    • @MrTamil143
      @MrTamil143 Месяц назад +1

      தரமணி படத்திலும் சித்தார்த் பாடியிருக்கிறார்...
      இன்னும் உருக்கமாக இருக்கும் கேட்டுப்பாருங்கள்..
      பாடல் - உன் பதில் வேண்டி

  • @bgmkiller...215
    @bgmkiller...215 3 месяца назад +906

    யாரு? யா நீ single song ல உனக்கு நிகர் யாருமே இல்லனு காட்டுற.... Ultimate ya... 🔥🔥🔥🔥u1.... soul of love....

    • @ajayji8989
      @ajayji8989 3 месяца назад +33

      மதன் கார்த்தி வரியும் யுவன் இசையும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறது

    • @arivalagan1109
      @arivalagan1109 3 месяца назад +13

      madhan karky love you for wonderfull lines

    • @bhoopathiraja9797
      @bhoopathiraja9797 3 месяца назад +16

      மதன் கார்க்கி யுவன் சங்கர் ராஜா ரெண்டு பேரும் சேர்ந்தா உங்க பாட்ட கேக்குறதுக்கு எங்களுக்கு நாலு காது வேணும்

    • @caselvak
      @caselvak 3 месяца назад +4

      மதன் கார்க்கி sir super ❣❣

    • @cholansangam2557
      @cholansangam2557 3 месяца назад +16

      பேசாம ஒயின்ஷாப் மூடிட்டு யுவன் சங்கர் ராஜாவையும் மதன் கார்கியையும் உட்கார வைத்து பாடல் போட சொல்லுங்க பா காதல் போதை தலைக்கு ஏறுது

  • @manjumuthu872
    @manjumuthu872 3 месяца назад +20

    தேசிய விருதுக்கு செல்லும் போதெல்லாம்.... முட்டுக்கட்டையுடன் சிலர் இருப்பர்....யுவனுக்காக....❤

  • @rasheer4923
    @rasheer4923 3 месяца назад +62

    5:25 that இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் nostalgic feeling to hear 😍❤🇱🇰

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 3 месяца назад +31

    அதிரடி ஆனாலும் மெலடி ஆனாலும் நீ ஒருவர் தான் என்றென்றும் U1.

  • @sureshn6797
    @sureshn6797 3 месяца назад +58

    ராமின் கண்கள் வழியே அஞ்சலி என்றும் அழகிதான்...❤

  • @DFX_mp4
    @DFX_mp4 3 месяца назад +357

    Nivin Is Such A Talented Actor 💎👍

    • @muniyappank2710
      @muniyappank2710 3 месяца назад +15

      Nivin Pauly fans

    • @cinephile1050
      @cinephile1050 3 месяца назад +19

      More like an improving actor. He improved a lot. Gonna reach great heights. It's hard work

    • @arivalagan1109
      @arivalagan1109 3 месяца назад +3

      karky line mass

    • @bhoopathiraja9797
      @bhoopathiraja9797 3 месяца назад +1

      மதன் கார்க்கி யுவன் சங்கர் ராஜா ரெண்டு பேரும் சேர்ந்தா உங்க பாட்ட கேக்குறதுக்கு எங்களுக்கு நாலு காது வேணும்

    • @caselvak
      @caselvak 3 месяца назад +1

      மதன் கார்க்கி 🌋

  • @martinj.a6602
    @martinj.a6602 3 месяца назад +24

    Comon, why is this not trending .. !! this great efforts by Yuvan shouldnt go unnoticed ..

    • @upnokshius
      @upnokshius 3 месяца назад +2

      Make it trend

    • @shot_freeze
      @shot_freeze Месяц назад +2

      Because most of the 2k generation now jumps for Aniruth Copy Mannan music only. This clearly now proves that people doesn't have enough knowledge to listen beautiful compositions of Yuvan's music ❤

  • @BGMadurai
    @BGMadurai 3 месяца назад +84

    ❤❤❤❤இரைச்சல் இல்லா இசையை கேட்டு எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது. யுவன் உனக்கு நிகர் எவன்.❤❤❤❤❤

  • @muniyappan.r9598
    @muniyappan.r9598 3 месяца назад +263

    என் மனது எதையோ தேடி அலைந்தது அது என்னவென்று பல நாட்கள் தேடி அலைந்தேன் பிறகு தான் தெரிந்தது அது யுவனின் இசையை தான் தேடி தேடி அலைந்தது... இப்பொழுது மனது தெளிந்து விட்டது இந்த மெய்சிலிர்க்க கூடிய யுவனின் இசையை கேட்டபிறகு... யுவன் நீ இசையமைப்பாளர் இல்லை பல இதயங்களின் உள்ள வலியை, சந்தோசத்தை, கஷ்டத்தை, எனப்பல இதய இசைகளை வெளிப்படுத்துபவன்..

    • @chandrasekaran6858
      @chandrasekaran6858 3 месяца назад +2

      Can we expect national award for Ram and Yuvan
      Best wishes

    • @rajkumar-xc7qj
      @rajkumar-xc7qj 3 месяца назад +1

    • @sundarpainter2195
      @sundarpainter2195 3 месяца назад +1

      தேசிய விருது கொடுக்கும் குழுவுக்கு ஒரு கோரிக்கை......
      ஒவ்வொன்றுக்கும்......
      தனித்தனியாக எடுத்து வையுங்கள்......
      சிறந்த
      இயக்கம்....
      இசை....
      பாடல் வரிகள்....
      ஒளிப்பதிவு....
      ஒலிப்பதிவு & பதிவு.....
      எடிட்டிங்.....
      கலையமைப்பு....
      நடிகர்கள்....
      மற்றும் பல.....
      பாராட்டுக்கள்.......

    • @user-wj9tv1rd8y
      @user-wj9tv1rd8y 3 месяца назад

      நல்ல ​மெல்லாடி சூப்பர் @@sundarpainter2195

  • @mediatimepass6463
    @mediatimepass6463 3 месяца назад +157

    வரிகளுக்கு ஏத்த மாதிரியே இசையும் குரலும் மென்மையாக உள்ளது. ராம் அவர்களுக்கும் யுவன் அவர்களுக்கும் தேசிய விருது கிடைக்கட்டும் ❤

    • @rdsEEEN
      @rdsEEEN 3 месяца назад +3

      அட... உனக்கும்... எனக்கும் பிடித்தால் போதாதா....
      இவர்கள் கொண்டாட பட வேண்டியவர்கள்

    • @arulselvan4390
      @arulselvan4390 3 месяца назад

      Vaippu illa raja

  • @mdparthi
    @mdparthi 3 месяца назад +16

    Siddarth's Singing Era restarted and always solo king Yuvan never disappoints.. We want moreYuvan albums..

  • @VijayanJayson
    @VijayanJayson 3 месяца назад +122

    சனிருத் போன்ற இரைச்சல் மன்னர்கள் மத்தியில்
    தரமான பாடல் ❤

  • @sakthi4791
    @sakthi4791 3 месяца назад +199

    U1 veriyan ❤❤❤

    • @naannoor
      @naannoor 3 месяца назад +4

      வெரிய ஆகி ஒன்னு ஆக போறது இல்ல

    • @ksr3869
      @ksr3869 3 месяца назад +2

      Avlo veri maplaiku

    • @mohamedyashirmohamed3378
      @mohamedyashirmohamed3378 3 месяца назад +2

    • @learnmode8836
      @learnmode8836 3 месяца назад +3

      Me too U1 veriyan ❤❤❤❤

    • @user-ge4ln5iv9v
      @user-ge4ln5iv9v 3 месяца назад

      karky sir lyrics masssssssssssssssss.........................😇😇🥰🥰🥰

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 3 месяца назад +89

    யுவன் சங்கர் ராஜா இசை 🎼🎶 நடிகர் சித்தார்த் வாய்ஸ் ஆப் மனதை மயக்கும் குரல் ❤❤🎵 ராமின் ஏழு கடல் ஏழு மலை ரொம்ப ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மாஸ் வெயிட்டிங் 🔥🔥🔥🔥🔥🔥

  • @danielraj8973
    @danielraj8973 3 месяца назад +59

    Recent time la oru song ah first ah time paathu ipdi mesmerise aanathu ipo tha. 😢😢😢

    • @MNON-wh8og
      @MNON-wh8og 3 месяца назад +3

      Yuvan karky magic 🪄✨

    • @gunaseelanratha8893
      @gunaseelanratha8893 3 месяца назад

      Yeah same feeling ya ❤️❤️

    • @amrk21
      @amrk21 3 месяца назад

      Sid VOICE❤

  • @yuvanparthi7584
    @yuvanparthi7584 27 дней назад +4

    Intha oru song podhum thalaiva...Nee yaarunnu kaatturathukku ...u1 💙

  • @JanoosArsan
    @JanoosArsan 3 месяца назад +68

    😍♥️ That "இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்"

    • @user-xl6uu7ys4o
      @user-xl6uu7ys4o 3 месяца назад +1

      இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்

    • @Parithi_pathukai
      @Parithi_pathukai 3 месяца назад

      😍

  • @ROCKYEAGLE-tt3lp
    @ROCKYEAGLE-tt3lp 3 месяца назад +118

    Finally my wish as a U1 kanni is completed
    U1 delivered a soulful song without na.muthukumar

    • @sethuprabakarm
      @sethuprabakarm 3 месяца назад +6

      Yeah 💯

    • @aka-30
      @aka-30 3 месяца назад

      Yaaru da nee Anil kunji ah

    • @muthuganesh4350
      @muthuganesh4350 3 месяца назад +2

      U1 madhan karka oda pana song nalla varum ...intha vivek oru lyricst irukan avana podarthunala song ethuvme kavithuuvama irukarthu ila

  • @langeskanthan1239
    @langeskanthan1239 3 месяца назад +14

    மக்கள் மனதில் இடம் கிடைத்துள்ளது இதுவே போதும் விருது எல்லாம் சும்மா❤

  • @sathishkumark9858
    @sathishkumark9858 Месяц назад +4

    வாழ்க்கையில் எந்த நேரம் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் மாறலாம் என்று கற்றுத்தந்த ராம் சார் படம்❤ சோர்வான நேரங்களில் யுவன் சார் இசை❤

  • @mr.409
    @mr.409 3 месяца назад +113

    Song apdiye manasa melt aakkuthu 🔥🔥
    Valentine day speacial sambavam 🔥🔥🔥

  • @sivaharin2782
    @sivaharin2782 3 месяца назад +111

    En friends lam Yuvan music munna maari illa nu sollumbothu, Ram, Ameer padam ethachum varattum appa en thalaivan tharama seivaru nu solluvem athe maari senjitinga 🛐 you're a great

    • @jackblacky4192
      @jackblacky4192 3 месяца назад +13

      Ama bro Ram, Ameer, Vishnu Vardhan, venkat prabhu, ivanga ellam ippo padam edutha yuvan tha peak maybe na.muthukunar irunthiruntha yuvan tha top one

    • @santhoshkrishnan1018
      @santhoshkrishnan1018 3 месяца назад

      ​@@jackblacky4192yes yena Appo laam Nalla Lyricist irundhaanga Adhanaala Variety ah na songs la Nalla Tamil Lyrics with Grammar Value Irundhuchu And Adhukku Yetha madhiri Nalla Music Podanum nu oru demand uh kandippa Irundhurukkum ippo laam Take it easy ah lyrics yezhudhuraanga And Adhukku yetha Madhiri music podraanga simple ah adhu dha reason munna madhiri Songs la Variety ah illama irukkaradhukku

    • @josephdias7382
      @josephdias7382 3 месяца назад

      Vishnuvardhan initially announced Yuvan fr his hindi​. However, it wsnt Yuvan who composed fr tht film. Fr his next tamizh film too Yuvan isn't the composer

    • @prasannaa9129
      @prasannaa9129 2 месяца назад

      ​@@jackblacky4192selvaragavan na vituteenga brother

  • @anbarasanShanmugam-cx7ye
    @anbarasanShanmugam-cx7ye 3 месяца назад +24

    badass??? என்று பாடல் வரிகளை இல்லாமல் இயல்பான நம் வால்வியல் வரிகளை வைத்து இப்படி ஒரு அற்புதமான பாடலை இசைக்க யுவனால் மட்டும் எப்படி சாத்தியம்???❤ஆழ் மணதையும் அழ வைக்கும் இசை மற்றும் பாடல் !!!❤❤அது யுவனால் மட்டும் முடியும் ❤❤❤அதற்க்கு என் தமிழுக்கு முதல் வணக்கம்🎉🎉🎉

  • @krishna3828
    @krishna3828 3 месяца назад +10

    3:07 pure bliss moment by Yuvan ❣️❣️

  • @sportstalkbyaakash6297
    @sportstalkbyaakash6297 3 месяца назад +93

    Nivin♥️ mahn waiting for your amazing comeback 💛.. Underated actor 💛

  • @muthupandi3033
    @muthupandi3033 3 месяца назад +49

    யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மனதை உருக வைக்கிறது. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @che6320
    @che6320 3 месяца назад +5

    Mass hero படத்தோட வாந்திய ரசிக்கிற கூட்டம் காலம் கடந்து வந்து இதை அமுதென பேசும் ஆனால் இப்பொழுதும் கூட 24 k likes இருக்கு பரவாயில்லை

  • @vijayaragavanism
    @vijayaragavanism 3 месяца назад +42

    யுவனின் இசைக்கடலில் முத்துக்குளித்து முத்துக்களை நமக்காக தேடித்தருபவர் ராம் அண்ணா . கடலில் மீன்பிடிப்பது எளிது முத்துக்களை பெற பொருமையும் , அதன் அருமையும் புரிந்த தங்களுக்கு நன்றிகள் அண்ணா
    இந்தப் பாடல் என்னுள் எதையோ தேடச் செய்கிறது இதயத் துடிப்பின் அர்த்தம் புரிகிறது
    இசையின் இளவரசனின் இசை ராஜ்ஜியம் U1

  • @subashm8553
    @subashm8553 3 месяца назад +72

    பாடல் முதல் முறை கேட்கும் போது ரோமங்கள் சிலிற்கிறது. U1+Ram+kaarki =❤❤❤

  • @nanaevaruven
    @nanaevaruven 3 месяца назад +54

    When it comes to Ram 😍 Yuvan always gives 3000 times of effort 😍

  • @JACKSONANTO
    @JACKSONANTO Месяц назад +6

    this is what we want from Yuvan ... good soulful song

  • @kumarallwayscool8989
    @kumarallwayscool8989 3 месяца назад +10

    Oru sila compo ethu panalum magic tha always mesmerizing couple ram&yuvan❤

  • @junglebirdfly
    @junglebirdfly 3 месяца назад +56

    Yuvan in 2024 ... magical ✨ Composition 🎉..... WOOOOW... Love you Yuvan ❤

  • @smarttamizhan6945
    @smarttamizhan6945 3 месяца назад +65

    A Yuvan Shankar Raja Musical 💖🎶
    An Ram Film 🔥
    Ram + Yuvan Combo= 🔥

  • @Mathu_T_
    @Mathu_T_ 3 месяца назад +4

    பாடலும் பாடலின் வரிகளும் அருமை 👌 love you YSR ❤

  • @mindvoice3536
    @mindvoice3536 3 месяца назад +8

    யுவன் யுவன்தான் 🔥🔥🔥சித்தார்த் அண்ணா voice very cute👌

  • @mu.saravanavelu
    @mu.saravanavelu 3 месяца назад +69

    என்றும் அன்புடன் இசை மன்னன் நம்ம யுவன் ஷங்கர் ராஜா இசை 🎼🎶 மனதை மயக்கும் இசை 🎼 வேற லெவல் சும்மா தெறிக்கும்

  • @thirulochandc
    @thirulochandc 3 месяца назад +66

    Dai national award manager aah yuvan ku oru parcel ready pannu da

    • @harrybabas
      @harrybabas 2 месяца назад

      bro! kanidipaa pannanum. Aaana namma makkal irrukaangale, avangalukku nallaa music oda definition kooda theiyadhu. Only katthals and Katharals will win awards!

    • @thirulochandc
      @thirulochandc 2 месяца назад

      @@harrybabas fact bro 💯

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 3 месяца назад +8

    என் சிறு வயதில் இருந்து கேட்கிறேன் U1 இசை எனக்கு தாலாட்டு, எனக்கு மகிழ்ச்சியும் ,எனக்கு சோகமும் ,எனக்கு கஷ்டமும் இத இருந்தால்கூட U1 இசை போதும்🎼🎵🎶

    • @jeganbose6205
      @jeganbose6205 3 месяца назад

      என்னைப் போலவே...நீங்களும்

  • @sedhuramansarath
    @sedhuramansarath 3 месяца назад +15

    மருபடி நீ பாடல் - மருபடியும் நூறு மடங்கு உணர்வை தரும் இசை யுவன் + ராம் + மதன் கார்க்கி👏 ஓவியம் போன்ற காட்சிகள் 👌

  • @jayanthjai2248
    @jayanthjai2248 3 месяца назад +48

    This is going to rule 2024 Play list... yuvan♥️forever

  • @sukumaryeskey
    @sukumaryeskey 3 месяца назад +57

    பிறமொழியுடன் போரேதுமில்லை தனித்தமிழே சிறந்தது அதற்கிணை வேறேதுமில்லை மிகச்சிறப்பு இனிமையிசையும் அருமைவரிகளும் திரைப்படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்💐❤ தொடரட்டும் கிளர்ச்சி பெருகட்டும் மகிழ்ச்சி 💪

    • @sukumaryeskey
      @sukumaryeskey 3 месяца назад +1

      @@Sara-qr7is🙌மாற்றிவிட்டேன்👍

    • @arulselvan4390
      @arulselvan4390 3 месяца назад

      Sema command

  • @pushpavenkatesh1857
    @pushpavenkatesh1857 3 месяца назад +12

    Yuvan music madan Karky lyrics vera level 👌👌💥💥💥 u1 sambavam

  • @Suryakrash
    @Suryakrash 3 месяца назад +33

    From 3:45 ❤ wow it’s justttt
    Yuvaneyyyyyy

  • @sudhakarts6965
    @sudhakarts6965 3 месяца назад +38

    Vera leval song ❤️❤️ உடம்புக்குள்ள போய் என்னமோ பண்ணுது 🎼 யுவன் ராம், கார்க்கி, சித்தார்த் அனைவருக்கும் நன்றி

  • @senthuist
    @senthuist 3 месяца назад +19

    Starting flute la ye Thalaivan nammala melt pannitaaru ya.. U1 forever 😍😍😍😍

  • @JohnMani-fc7xe
    @JohnMani-fc7xe 3 месяца назад +13

    பறவையே எங்கு இருக்கிறாய் பாடலுக்குப் பின்.. அதிகம் நேசிக்கப்போகும் பாடல்

  • @sathish1984b
    @sathish1984b 3 месяца назад +4

    2:43 அதிகாலை கதிராகவே ❤❤❤ யுவன் எனும் தேன் சொட்டும் இடம் ❤️🫡

  • @sridevi910
    @sridevi910 3 месяца назад +31

    தனித்துவமானது இ (யு )வனின் இசை ❤️❤️
    பாடல்களின் வரிகள் &
    சித்தார்த் வாய்ஸ் அருமை💞
    ராம் கொண்டாபடவேண்டிய இயக்குனர் 💐💐💐

  • @joinjunction4808
    @joinjunction4808 3 месяца назад +9

    ஆர்பாட்டம் இல்லாமல் ஆழ்மனதை ஆட்கொள்ளும் அருமையான இசை... ❤️❤️❤️❤️

    • @karaokeversions667
      @karaokeversions667 2 месяца назад

      Rathamarey song kettutu appuram vandhu pesunga❤

  • @gopinathm8357
    @gopinathm8357 3 месяца назад +10

    100 Years Nalla Erukanum Yuvan Bro Neenga ❤🫂 Enna Song Da Ithu ❤ Pure Soulful & Heard More Than 100 Times ❤🎶

  • @user-cx1ck3nr2u
    @user-cx1ck3nr2u 3 месяца назад +12

    ஒரு நாள் யுவன் அவர்கள் இசை அமைக்க என் பாடல் வரிகள் அவரின் பாடலில் மிளிர ஆசை!
    மனம் சொல்கிறது - முடவன் கொம்பு தேனுக்கு ஆசை படலாமா என்று!
    என்னை சிறுமையாய் எண்ணிக் கொண்ட தருணங்கள் பல... அதில் இதுவும் ஒன்றாக இருக்கட்டுமே...
    பாரதி சொல்வது போல்....
    கனவு மெய் பட வேண்டும்!
    அன்பும் மகிழ்வும்!
    யுவன் யுகம் யுகமாய் வாழ்வார்!
    🙏🌸💫

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 3 месяца назад +10

    Yuvan composing is always a bliss and especially Ram + U1 Combo is Ultimate 😍

  • @Kee_lee
    @Kee_lee 3 месяца назад +23

    Speechless since yesterday. Listening to this song over and over again. There is a deep pain in the song that is disturbingly comforting me. There is profound happiness in the song that is painlessly killing me. ‘kelvi kokkiyil maatikonda naan’ Thank you U1 & Karky

  • @arumugam8911
    @arumugam8911 3 месяца назад +19

    பிணிஸ்க் பறவை போல் மீண்டும் யுவன் இதயத்தை திருடாதே ❤❤❤

  • @kalaimani5460
    @kalaimani5460 3 месяца назад +11

    எங்கே என் மனம் போகுது எங்கள் அண்ணாவின் u1 இசையில் 😇🎶🎧மறுபடியும் நீயே. என் தனிமையில் 🚶‍♂️🎧 song voice magic 🎤

  • @thinkdifferent.5424
    @thinkdifferent.5424 25 дней назад +2

    Melting voice from Siddharth!!! Yuvan Music > Soul. Top Notch!!!

  • @shafeekps2431
    @shafeekps2431 3 месяца назад +7

    What a song .❤Karki&yuvan❤ both of you excellent and ❤siddharth best choice

  • @agnoprofin6125
    @agnoprofin6125 3 месяца назад +16

    ஈர அலைகளை இதமான தென்றலோடு கடற்கரை மணற்பரப்பில் அமர்ந்து ரசிப்பதற்கு இணையான உணர்வை கொண்டுள்ளது இப்பாடல் 🖤❤️
    எப்போதும் இசையில் நம்மை மயக்குகிறார் யுவன் 🤩

  • @venkatram5470
    @venkatram5470 3 месяца назад +9

    யுவன்... யுவன்னா இப்படித்தான் எங்களுக்கு தெரியும் இந்த இசையில் என்ன இருக்கிறது என்று 😊

  • @ajaykumardheena
    @ajaykumardheena 3 месяца назад +4

    காயமென எப்போதும் நீ என்
    தோழி ஆவாயா ?....❤️‍🔥🥀❤️‍🩹
    மனு அஜய் ❤

  • @user-xc7we5kc8g
    @user-xc7we5kc8g 3 месяца назад +5

    யுவன் என்றும் நம்பர் 1 U1 தேசிய விருது கட்டாயம் கிடைக்கும்

  • @rajendran567
    @rajendran567 3 месяца назад +23

    Valentine's day fulfilled ❤❤❤❤
    என்றும் உன் பக்தன் ❤️

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs 3 месяца назад +37

    5:29 தமிழீழ புலிகளின் தலைமையகம் 💛❤️

  • @amosphilominraj.a3008
    @amosphilominraj.a3008 3 месяца назад +6

    Ennudaiya painkiller U1 Music...❤️‍🩹

  • @karthkaiselvann66
    @karthkaiselvann66 3 месяца назад +4

    எத்தனையோ முறை கேட்டாலும்
    அப்படி ஒரு உணர்வு

  • @twinspirit8802
    @twinspirit8802 3 месяца назад +6

    What a beautiful song ....😭😭😭😭💙 Yuvan + Siddharth enna ya panni vechirukingala 😭😭😭😭💙💙💙💙 Ram sir im eagerly waiting for the movie please release date announce paninga

  • @shanmugaprabu
    @shanmugaprabu 3 месяца назад +7

    மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் மறுபடி நீ மறுபடி நீ

  • @yesupillay6777
    @yesupillay6777 2 месяца назад +4

    Blockbuster song❤ siddarth voice super, yuvan 🎶music fantastic❤

  • @vijaykumar-fm6gv
    @vijaykumar-fm6gv 3 месяца назад +5

    Dai SIDHARTH kolladha , ivlo naala enga irundha enn thalavalain oda music la padama mmm , continue sir please, your voice vera level , U1 ku mattum padanum ok va

  • @manosuthakar5238
    @manosuthakar5238 3 месяца назад +6

    இசையின் ராஜா யுவன் சங்கர் ராஜா

  • @RaviRavi-mh2xc
    @RaviRavi-mh2xc 3 месяца назад +7

    U1 veriyan 😘😘😘🔥🔥🔥🔥

  • @vethathiriram9258
    @vethathiriram9258 3 месяца назад +18

    மீள முடியவில்லை....‌ அழுகையும் ஆனந்தமும் ஒன்று சேர்ந்து கலவரம் செய்கிறது...❤

  • @niranjanjr9863
    @niranjanjr9863 3 месяца назад +35

    Nivin🎉😊😊

  • @b2Samaritan
    @b2Samaritan 3 месяца назад +13

    This goes straight into my Yuvan playlist. Its been a while since I liked a Yuvan song in the first hearing(as a hardcore Yuvan kanni). Soulful and poetic!

  • @VickY-cz3ci
    @VickY-cz3ci 3 месяца назад +5

    Slow poison yuvan ram combination

  • @YouSpeeek
    @YouSpeeek Месяц назад +4

    If there is a next birth would be on cloud nine if I happen to listen to this song. The mellifluous sound track, the flute and the violin takes me to another world, there I fly, my soul floats in the horizon. Adding beauty to the already beautiful TAMIL language. Love you yuvan. This one zingle album alone is enough for your career. Thank you genius.

  • @keerthivasan2164
    @keerthivasan2164 2 месяца назад +5

    addicted to this melody yuvan is back❤‍🩹💥

  • @jeyarajahramanathan2281
    @jeyarajahramanathan2281 3 месяца назад +7

    ராமின் மறு பிறப்பு... 'ஏழு கடல் ஏழு மலை'... இதயத்தை வருடும் வரிகள் ஆரவாரமிலா இசை இனிமைகா குரல் .. கேட்கக் கேட்கத் தூண்டுகிறது.. வாழ்த்துக்கள் ராம் சார்!!! கலக்கி விட்டீர் அனைவரும்!!!🌹🌹😍

  • @mailammbakyaraj1028
    @mailammbakyaraj1028 3 месяца назад +4

    யுவன் சில நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல மெல்லிசையை மயிலிறகாய் வருடிக் கொடுக்கும் சிறந்த படலைக் கொடுத்து இருக்கிறார். குறிப்பாக பாடல் வரிகளும் வார்த்தைகளும் நன்றாக இருக்கிறது, மீமிகை என்ற ஒரு புதிய வார்த்தை கொடுத்து இருக்கிறார். ராம் மீண்டும் ஒரு நல்ல படைப்பைத் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது

  • @pbaluchaitanya
    @pbaluchaitanya 3 месяца назад +4

    there's something about this song.. i keep coming back to this song daily and discover something new...
    Lyrics. Music ..Nivin Pauly's dialogue.

  • @mohamedshafij9031
    @mohamedshafij9031 3 месяца назад +8

    ஏதோ ஒன்று உள்ளூரச் செய்கின்றது...ராம் மற்றும் யுவனின் மாயவலை..

  • @vinothcreation5368
    @vinothcreation5368 3 месяца назад +4

    ஏழு கடல் ஏழு மலையில் எந்த மாதிரியான சிந்தனைகளை ராம் அண்ணன் கலையாக்கியிருப்பார் என்ற பேராவலுடனும்🥰😇,.. இந்தாண்டுக்கான தேசிய விருது படைப்பினை திரையில் காண ராம் அண்ணனின் சினிமா ரசிகன்😎,..

  • @saravanakumartrichy5691
    @saravanakumartrichy5691 3 месяца назад +5

    U1 in full form ... யுவன் ஃபுல் ஃபார்ம் ல இருக்காரு ... super தல ... Ever keep rocking ... என்றும் எங்களை தாக்கு உன் இசையால் ... MSV, Raja, Rahman வரிசையில் என்றும் U1 👍💐❤️ உங்கள் அன்பு தம்பி