தாத்தா நான் போயி பாலும் பழமும் அனுப்புறேன் | Gulebagavali | MGR | Rajasulochana | Raj Old Classics

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2024
  • Gulebakavali is a 1955 Indian Tamil-language action adventure film produced and directed by T. R. Ramanna, and written by Thanjai N. Ramaiah Dass. The film stars M. G. Ramachandran, T. R. Rajakumari, Rajasulochana and G. Varalakshmi. Based on the story of the same name from the Arabic folklore collection, One Thousand and One Nights, it tells the story of a young prince who sets out to the kingdom of Bakavali to find a mysterious flower which is believed to have the power to restore his father's eyesight.
    Directed by T. R. Ramanna
    Screenplay by Thanjai N. Ramaiah Dass
    Produced by T. R. Ramanna
    Starring M. G. Ramachandran
    T. R. Rajakumari
    Rajasulochana
    G. Varalakshmi
    Cinematography T. K. Rajabahathar
    Edited by M. S. Mani
    A. Thangaraj
    Music by Viswanathan-Ramamoorthy
    Don't forget to SUBSCRIBE to Raj Old Classics RUclips channel:
    / @rajoldclassics
    #RajTv #RajTelevision #RajTvPrograms #RajTvPromos #RajProgrammes #RajShows #RajTvShorts #RajNagaichuvai #RajOldClassics

Комментарии • 49

  • @senthamaraikannan2721
    @senthamaraikannan2721 5 месяцев назад +28

    மிகச்சிறந்த காவியம். காலத்தால் அழியாது. திரு MGR அவர்களின் திரைக் காவியங்கள் ஒவ்வொன்றும் ஒரு மைல் கல். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. மகிழ்ச்சியும் கருத்து செறிவும் நற்பண்புகளுக்கான இலக்கணமும் அமைந்ததுதான் MGR அவர்களின் காவியங்கள் ஆகும். திரைத்துறையின் மகான் எனலாம். வாழ்க MGR புகழ்.

    • @mani.k8656
      @mani.k8656 2 месяца назад

      Nan 40 murai parthueruken

    • @anniyappan6528
      @anniyappan6528 15 дней назад

      எக்காலத்த்திர்க்கும்பொருத்தமானபடம்தலைவர்.டிஆர்ராஜகுமாரிஈவிசரோஜாஇம்மூவரின்அழகேஅழகுதான்

    • @Bagrutheen
      @Bagrutheen 10 дней назад

      😊

  • @manoharanm3102
    @manoharanm3102 5 месяцев назад +10

    இந்தப்பாடல் என்மனதை கவர்ந்தது மட்டுமில்லாமல் அர்த்தமுள்ளது

  • @sundararajank8215
    @sundararajank8215 День назад

    Super film

  • @saranga.
    @saranga. 5 дней назад

    1970..kku முன் mgr படங்கள் அரசியல்
    கலப்பு இல்லாமல்
    நன்றாக இருக்கும்

  • @sudhaponmani3623
    @sudhaponmani3623 5 месяцев назад +20

    Bharat MGR acting and dancing is superb

  • @muthusamypalanigounder1201
    @muthusamypalanigounder1201 5 месяцев назад +16

    மக்களின் மனதையும் வாழ்வையும் நலப்படுத்த ஒரு ஈர இணையற்ற தலைவர் எம்ஜிஆர் அவர்களின் காலத்தால் அழிக்க முடியாத திரைக் காவியம் இனி இப்படி ஒரு தலைவனை நாம் இனி என்றும் பெறமுடியாது

  • @madanagopalmohankmk122
    @madanagopalmohankmk122 5 месяцев назад +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 super

  • @alagananthanalagananthan2539
    @alagananthanalagananthan2539 4 месяца назад +2

    Seen the. Flim manay times

  • @user-bn7mj2wq8f
    @user-bn7mj2wq8f 5 месяцев назад +7

    எங்கள்ஊரில்ஒரேமாதத்தில்இருமுறைதிரையிட்டபடம்இடையில்ஒருசிவாஜிபடம்திரைக்குவந்தது

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 5 месяцев назад +14

    சோத்துக்கு வழி இல்லாம இருக்கறப்ப ஒருத்தனும் வரல காசு பணம் கௌரவம் வந்தது க்கப்புறம் முறை சொல்லிட்டு வந்துட்டானுங்க

  • @Mariyappanponayyaponayya
    @Mariyappanponayyaponayya Месяц назад +1

    அருமை நகைசுவை அருமை மாரியப்பன்

  • @plakodrasheed4810
    @plakodrasheed4810 4 месяца назад

    Njan 10 vayathile parthirukuthu. Aankale penkal adimaya😊thu aniyam.

  • @ksthirugnanamvanidevi8346
    @ksthirugnanamvanidevi8346 5 месяцев назад +1

    Great film and dailauug also nice story will not possible to do so in new era. Very difficult.

  • @ManoharanChinnaian
    @ManoharanChinnaian 5 месяцев назад +2

    Excellent movie mgr is acting ing very fine I have seen Soman times

    • @mani.k8656
      @mani.k8656 5 месяцев назад +1

      Nan entha padathai 80 murai
      Parthen

  • @MohamedAli-se1px
    @MohamedAli-se1px 4 месяца назад +5

    ஆயிரம் முறை பார்த்தாலும் தெவிட்டாத மிகச்சிறந்த திரைப்பட இலக்கிய வடிவம்.

  • @nellaiyappan1036
    @nellaiyappan1036 Месяц назад +1

    தங்கவேல் மாதிரி யாரும் நடிக்க முடியாது

  • @user-jj7fu1kz6o
    @user-jj7fu1kz6o 4 месяца назад

    Excellent movie seen 1000 times

  • @malolanp5771
    @malolanp5771 6 месяцев назад +66

    நான்.அதிகம் பார்த்த மக்கள் திலகம் MGR✌️✌️✌️அவர்களின் காவிய சித்திரங்களில் ஒன்று💐💐💐

    • @Vel2001
      @Vel2001 3 месяца назад +11

      9

    • @vigneshwari6990
      @vigneshwari6990 3 месяца назад +1

      😊❤cool 😊​@@Vel2001

    • @murugantpr3471
      @murugantpr3471 3 месяца назад

      ​@@vigneshwari6990l
      Ç.
      mo
      😊...😊😅

    • @PoongodiRaj93
      @PoongodiRaj93 2 месяца назад +1

      @@Vel2001 ஆஅஆயஅஅட

    • @svijayaraghavan8445
      @svijayaraghavan8445 2 месяца назад

      Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0ppppppppppppppppp0pp0pppppppppppppppppppppppppppp0pppp0ppppppppppppppppppppppppppppppppppp,,,,,,,,,,,

  • @thangavelarumugam348
    @thangavelarumugam348 2 месяца назад

    TR Raja Kumari artists incomparable heroine artist .

  • @Muthara153
    @Muthara153 4 месяца назад +10

    எத்தனை முறை வேண்டுமானாலும் பார்வையிடலாம் ஒருமுறை ஈவிசரோவின் கண்களுக்காக, அடுத்து அவர் நடனத்திற்கு அப்பறம் டி ஆர் ராஜகுமாரிக்காக அப்பறம் தலைவர்க்காக, தங்கவேலுக்காக, மயக்கும் மாலை பொழுதுக்காக,ராஜசுலோவின்,என் ஆசையும் என்நேசமும் பாடலுக்காக,என்று நிறைய.வில்லேந்தும் வீரரெல்லாம் வீழ்ச்சி அடையும் போது நாம் எந்த மூலைக்கு!!!?

  • @KPalanivel-bd3fu
    @KPalanivel-bd3fu 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 8 дней назад

    37:26 கிழவன் கூட ஆடப்படாது.
    இதிலிருந்து தான் "கூடை வச்ச பொம்பளைகளுக்கு பெட்ரோமாக்ஸ் லைட் கொடுக்க முடியாது" வந்திருக்குமோ

  • @spadmanaban5450
    @spadmanaban5450 5 месяцев назад

    Please screen Auyiratjil oruvan movie

  • @arunachalamv2256
    @arunachalamv2256 5 месяцев назад +1

    🎉🎉🎁🙏

  • @PonnusamyPonnusamy-ng3gc
    @PonnusamyPonnusamy-ng3gc 6 дней назад

    ✌️ இவரைப் போல யாரும் தலைவரா இருப்பாங்க , ✌️

  • @hasnamobile9301
    @hasnamobile9301 5 месяцев назад +2

    Etthanai murai parthalum salikkadha padam

  • @anniyappan6528
    @anniyappan6528 15 дней назад

    காலத்தால்அழியாதகாவியம்வாழ்கதலைவர்புகழ்

  • @veerapazanisami473
    @veerapazanisami473 5 дней назад

    Tr.rajakumari.super

  • @kaliappan5564
    @kaliappan5564 23 дня назад

    Varalarupadaithakaviyam.mgrtrrajakumarinadiputharamanathu

  • @ramakrishnanrmm1507
    @ramakrishnanrmm1507 Месяц назад

    T.R. ராஜகுமாரி அந்தக் கால கனவு க் கன்னி.

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 3 месяца назад +6

    எங்க மாவட்டத்தில்(ஒருங்கிணைந்த தஞ்சாவூர் )பொறந்த ரெண்டு அழகு தேவதைகள்,பல்லழகி(TRராஜகுமாரியும் கண்ணழகி (EV சரோஜாவும் )சினிமா உலகத்தை கிரங்கடிச்சவங்க.

  • @RaviShankar-my2fx
    @RaviShankar-my2fx 5 месяцев назад +1

    😊