காங்கேயம் காளைகளுக்கு புகழ்பெற்ற பழையகோட்டை மாட்டு சந்தை

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • பழையகோட்டை சந்தையில் காங்கேயம் இன காளைகளுக்கு மட்டுமே அனுமதி வேறு எந்த ரக நாட்டு மாடுகளுக்கு அனுமதி இல்லை. இந்த காளை சந்தையானது அனைத்து மாதமும் வருடம் முழுவதும் மாதம் இரண்டாவது சனிக்கிழமை மட்டும் நடைபெறும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி காங்கேயம் இன காளைகள்,காளை கன்றுகள் உங்களுடைய தேவைக்கு ஏற்ப நீங்கள் வாங்கிக்கொள்ளலாம் இங்கு பெற்றுக்கொள்ளலாம் காங்கேயம் காளைகளுக்கு மட்டுமே அனுமதி ...
    சந்தையை பற்றின தகவலுக்கு
    நவீன் - 9788999920
    கால்நடைக்கு தேவையான வைக்கோல் வாங்க
    ஸ்ரீ சரவணா ஈரோடு
    9095794132.
    தமிழ்நாடு முழுவதும் சப்ளை செய்யப்படும்

Комментарии • 35

  • @tamizhanagri
    @tamizhanagri  5 лет назад +11

    கால்நடைக்கு தேவையான வைக்கோல் வாங்க
    ஸ்ரீ சரவணா ஈரோடு
    9095794132 தமிழ்நாடு முழுவதும் சப்ளை செய்யப்படும்

  • @lyogesh
    @lyogesh 5 лет назад +6

    அருமையான தகவல்..மிக்க நன்றி🙏🙏

  • @manic1755
    @manic1755 5 лет назад +2

    அருமையான பதிவு நன்றி.

  • @sakthivelkaliyappan9277
    @sakthivelkaliyappan9277 3 года назад

    Super Anna...

  • @jayaprakashfarmingvivasayi6613
    @jayaprakashfarmingvivasayi6613 3 года назад

    Super Vera level🙏🙏🙏

  • @kannanani8375
    @kannanani8375 5 лет назад +2

    நன்றி ஐயா

  • @mohanraj8391
    @mohanraj8391 5 лет назад +1

    அருமை👌👌👏👏

  • @guruprasadkt7767
    @guruprasadkt7767 5 лет назад +2

    Super

  • @LC-en8io
    @LC-en8io 5 лет назад +1

    eco friendly, no pollution, energizing land through bulls

  • @shobanaa169
    @shobanaa169 4 года назад

    Super sir

  • @vinuvenugopalan9540
    @vinuvenugopalan9540 5 лет назад

    Sasi bai , unnada idea super .

  • @partheebanpartheeban2838
    @partheebanpartheeban2838 4 года назад

    Nice videoes sir

  • @mosisraja8284
    @mosisraja8284 4 года назад

    Bro kangayam maadu sivagangai pakkam valarkalam ah antha mannuku set ahkum ah konjam sollunga

  • @narasimmapandiam
    @narasimmapandiam 5 лет назад

    Mass bro

  • @sushanthsrinivasan8396
    @sushanthsrinivasan8396 5 лет назад

    If possible please visit MSRI horse stud farm Pollachi. And make a video over there.

  • @sekarsekar5686
    @sekarsekar5686 4 года назад

    Sir kangeyam kideri kanru devai 2.4 pallu enna rete varum

  • @gokul.p4390
    @gokul.p4390 4 года назад

    அண்ணா காளை கன்றும் கிடாரி கன்றும் ஜோடியாக கிடைக்குமா

  • @Breedersacademy
    @Breedersacademy 4 года назад

    Last ah kaatna kannu kutty Enna breed

  • @nirupan1304
    @nirupan1304 4 года назад

    Bro enga uru I'm also in tolgate

  • @appuappu2272
    @appuappu2272 3 года назад

    Rekla vandi sale Erika Anna

  • @muzammilahmed4643
    @muzammilahmed4643 4 года назад

    Bro price share pannunga

  • @rajkumarrajendran1563
    @rajkumarrajendran1563 4 года назад

    Minimum to maximum price evlo bro

  • @devendhirandeva8406
    @devendhirandeva8406 4 года назад

    Sound eh kekela

  • @naagha8597
    @naagha8597 5 лет назад +1

    6:34 Can u give me that persons number who holds the bull

  • @rajfarms3376
    @rajfarms3376 5 лет назад +1

    மாடு விற்க வருபவர் ஐநூறு ரூபாய் கட்டனும்னு சொல்றீங்க....
    மாடு வாங்கிட்டு போறவங்க......

  • @sewingmachinedoctor5026
    @sewingmachinedoctor5026 4 года назад

    ஒரு வருட காளை கண்று ஒரு வருட கிடாரி கண்று விலை போடுங்க

  • @RamyaRamya-qg9xy
    @RamyaRamya-qg9xy 4 года назад

    conference ila confident