இந்தப்பாடல் ஒலிப்பதிவான இடம் தாவடி நல்லூர் திருவிழா காலம் 1988 அல்லது 1989 இருக்கும் நித்தி அண்ணா ஒலிப்பதிவு கண்ணன் இசை புதுவை அண்ணன் தலைமையில் நடந்தது சாந்தனை கிளிநொச்சியில் இருந்து அழைத்துச்செல்லும் பொறுப்பை புதுவை அண்ணன் என்னிடம் தந்திருந்தார் சாந்தன் பாரதிபுரம் வீட்டில் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கே சென்றேன் அவர் அங்கு இல்லை வட்டக்கச்சியில் இருப்பதாக அறிந்து அவரை அழைத்து சென்றேன் இரவு கோண்டாவில் கலை பண்பாட்டு கழக முகாமில் தங்கியிருந்தோம் கோட்டை எறிகுண்டுகள் தாறுமாறாக வெடித்த நேரம் காலையில் தாவடியில் ஒரு வீட்டில் ஒலிப்பதிவு கஷற்றில் இந்த மண் பாடல் முதல்ப்பாடல் ஆனால் மரியாதை நிமித்தம் ஒலிப்பதிவில் பொன் சுந்தரலிங்கம் ஐயாவின் வேரோடி மண்ணில் பாடல் பதிவு செய்யப்பட்டது. இனிமையான நினைவுகள் இன்றும் என்னுள். நன்றி.
இந்தப்பாடல் ஒலிப்பதிவான இடம் தாவடி நல்லூர் திருவிழா காலம் 1988 அல்லது 1989 இருக்கும் நித்தி அண்ணா ஒலிப்பதிவு கண்ணன் இசை புதுவை அண்ணன் தலைமையில் நடந்தது சாந்தனை கிளிநொச்சியில் இருந்து அழைத்துச்செல்லும் பொறுப்பை புதுவை அண்ணன் என்னிடம் தந்திருந்தார் சாந்தன் பாரதிபுரம் வீட்டில் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கே சென்றேன் அவர் அங்கு இல்லை வட்டக்கச்சியில் இருப்பதாக அறிந்து அவரை அழைத்து சென்றேன் இரவு கோண்டாவில் கலை பண்பாட்டு கழக முகாமில் தங்கியிருந்தோம் கோட்டை எறிகுண்டுகள் தாறுமாறாக வெடித்த நேரம் காலையில் தாவடியில் ஒரு வீட்டில் ஒலிப்பதிவு கஷற்றில் இந்த மண் பாடல் முதல்ப்பாடல் ஆனால் மரியாதை நிமித்தம் ஒலிப்பதிவில் பொன் சுந்தரலிங்கம் ஐயாவின் வேரோடி மண்ணில் பாடல் பதிவு செய்யப்பட்டது. இனிமையான நினைவுகள் இன்றும் என்னுள்.
நன்றி.