eelamfm
eelamfm
  • Видео 3
  • Просмотров 16 835
மறக்க முடியாத மனிதர்கள் : இலட்சியக்குரலோன் எஸ்.ஜி.சாந்தன்
தமிழீழத்தின் திசை எங்கும் ஒலித்த ஒரு விடுதலைக்குரல் எஸ்.ஜி. சாந்தன் என்ற மாமனிதனின் நினைவுகளோடு
#SGsanthan #eelamsongs #eelammusic #எஸ்ஜிசாந்தன் #தமிழீழப்பாடகர்
Просмотров: 10 563

Видео

மறக்க முடியாத மனிதர்கள் :தமிழ் முழக்கம் சாகுல் ஹமிட்
Просмотров 1414 года назад
தமிழீழ தேசியப் போராட்டதிற்க்கு தமிழகத்தில் இருந்து குரல்கொடுத்த ஒரு மகாஉன்னத மனிதன். சாகுல் ஹமிட் அவர்களின் நினைவாக இன்றைய மறக்க முடியாத மனிதர்கள், #சாகுல்ஹமிட் #தமிழ்முழக்கம் #நாம்தமிழர் #SagulHamid #eelamfm
மறக்கமுடியா மனிதர்கள் | புதுவை இரத்தினதுரை
Просмотров 6 тыс.4 года назад
தமிழீழத்தின் தலைமைப் பாவலன், தமிழீழத் கலைபண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளருமான புதுவை இரத்தினதுரை அவர்கள் பற்றிய இன்றைய "மறக்கமுடியா மனிதர்கள்" பகுதி #eelam #Puthuvai #eelamfm #TamilRevoluntaryPoet #புதுவைஇரத்தினதுரை #தமிழீழம்

Комментарии

  • @reataantony3075
    @reataantony3075 2 года назад

    Can't forget him

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 года назад

    dollar

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 года назад

    oru saddi

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 года назад

    parkiramu sumtram

  • @nathankandiah4287
    @nathankandiah4287 2 года назад

    இந்தப்பாடல் ஒலிப்பதிவான இடம் தாவடி நல்லூர் திருவிழா காலம் 1988 அல்லது 1989 இருக்கும் நித்தி அண்ணா ஒலிப்பதிவு கண்ணன் இசை புதுவை அண்ணன் தலைமையில் நடந்தது சாந்தனை கிளிநொச்சியில் இருந்து அழைத்துச்செல்லும் பொறுப்பை புதுவை அண்ணன் என்னிடம் தந்திருந்தார் சாந்தன் பாரதிபுரம் வீட்டில் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கே சென்றேன் அவர் அங்கு இல்லை வட்டக்கச்சியில் இருப்பதாக அறிந்து அவரை அழைத்து சென்றேன் இரவு கோண்டாவில் கலை பண்பாட்டு கழக முகாமில் தங்கியிருந்தோம் கோட்டை எறிகுண்டுகள் தாறுமாறாக வெடித்த நேரம் காலையில் தாவடியில் ஒரு வீட்டில் ஒலிப்பதிவு கஷற்றில் இந்த மண் பாடல் முதல்ப்பாடல் ஆனால் மரியாதை நிமித்தம் ஒலிப்பதிவில் பொன் சுந்தரலிங்கம் ஐயாவின் வேரோடி மண்ணில் பாடல் பதிவு செய்யப்பட்டது. இனிமையான நினைவுகள் இன்றும் என்னுள். நன்றி.

  • @eelamranjan774
    @eelamranjan774 2 года назад

    மிகவும் சிறப்பான பதிவு.

  • @kajanitheepan5301
    @kajanitheepan5301 2 года назад

    Sothimalar siyanu thanu

  • @vijayalakshmikaliyaperumal2718
    @vijayalakshmikaliyaperumal2718 3 года назад

    இப்போது தான் ஐயாவை பற்றி தெரிந்து கொண்டேன்