EVM மெஷினில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதா?... | VVPAT | Supreme Court of India

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 52

  • @BadWarrior-dn2rh
    @BadWarrior-dn2rh 6 месяцев назад +6

    Nan kuda ivlo naal melotama pesuradha ketutu machine storage time pathi thappa nenachen ….but ipo dhan detaila ivlo iruku pinadi reason nu purinjidhu …..🎉🎉
    Thankyou muthaleef anna❤

  • @sriramvaradarajan4964
    @sriramvaradarajan4964 5 месяцев назад

    One of the best videos of Savukku. Muthaleef, please start your own show. You are at least trying to be neutral

  • @srivathsan3
    @srivathsan3 6 месяцев назад +2

    Muthaleef, ayya novelist Sujatha ku oru name solli avaroda contribution pathi solirukalam. Sujatha not only author but also a designer/technician/programmer behind the design and development of EVM Machines

  • @sathyat6760
    @sathyat6760 6 месяцев назад +1

    This guy is telling SC verdict simple way but SC has given a tight slap to Left, ngo

  • @babus3810
    @babus3810 6 месяцев назад

    Super message bro valthukkal unmai arumai super vilakkam frad thullu mullu DMK oliya veandum super EPS valthukkal nalai namadey

  • @selvamkuppusamy2540
    @selvamkuppusamy2540 6 месяцев назад

    🙏.tq

  • @ramanaravamudhan2674
    @ramanaravamudhan2674 6 месяцев назад

    Paper ballot, Scanner , totaller is the EVM used in western democracies. Paper costs trees but elections are important.

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 6 месяцев назад

    சபாஷ் முத்தலீஃப் evm பற்றிய வரலாற்று புரிதலுக்கு நன்றி, ஆக 2019 ல் திமுக 38 mp க்கள் வெற்றி பெற்றது எப்படி?

  • @asolomon664
    @asolomon664 6 месяцев назад

    Super 🎉

  • @MeenakshiSundaram-c6p
    @MeenakshiSundaram-c6p 6 месяцев назад

    எம்மதமும் சம்மதம் கடவுள் இடத்தில் எந்தவித ஜாதி மத வேதமும் இல்லை அரசியல் செய்வதற்காக ஜாதியை பயன்படுத்துவதும் மதத்தை வைத்து கலகம் பண்ணுவதும் எந்த விதத்தில் நியாயம் நன்றி வணக்கம்

  • @smartvel4352
    @smartvel4352 6 месяцев назад

    Savukku team= Now AIDMK you tube wing...... May be in future they will change

  • @kalisamyannur6109
    @kalisamyannur6109 6 месяцев назад

    🎉🎉

  • @srivathsan3
    @srivathsan3 6 месяцев назад

    Muthaleef sir, Indha ponnu en interview la vecheenga? She will be marked like Karthik. Hope no cases are hoited anymore on savuku media team.

  • @ragavkrishna4844
    @ragavkrishna4844 6 месяцев назад +5

    When Congress/left/oppn wins, evms are never brought up

    • @lprasath100
      @lprasath100 6 месяцев назад

      Lesser chance...Bro🎉

    • @sathyat6760
      @sathyat6760 6 месяцев назад

      This guy is telling SC verdict simple way but SC has given a tight slap to Left, ngo

  • @MeenakshiSundaram-c6p
    @MeenakshiSundaram-c6p 6 месяцев назад

    ஜாதி அரசியல் ஒருபுரம் மாத அரசியல் மறுபுறம் மக்கள் அரசியல் எங்கே தலைவா

  • @vjsubbiah
    @vjsubbiah 6 месяцев назад +2

    Host - ஒவ்வொரு வாக்கியத்துக்கும் "ஹம் ஹம்" என சொல்வது நல்லா இல்லை. குறைத்துக் கொள்ளவும்.

    • @sathyat6760
      @sathyat6760 6 месяцев назад +1

      This guy is telling SC verdict simple way but SC has given a tight slap to Left, ngo

  • @Senthil-d6r
    @Senthil-d6r 6 месяцев назад

    Arasiyal arratai podunga 🎉🎉 muthalif sir two days missing.

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 6 месяцев назад

    We support the Savuku team 🙋🏾‍♂️🙋🏾‍♂️🙋🏾‍♂️

  • @sidilegowda7077
    @sidilegowda7077 5 месяцев назад

    Dmk kaicha michinu nalla velai seyuthu bjp kaicha machine daryellaya eppadraaaaaaa😢😮😅😊

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 6 месяцев назад

    Started too late on EVMs...you shd have discussed when the burning issues were in the court ... 🔥
    Decision is very discouraging and disappointed ..😮😮😮😮

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 6 месяцев назад

      அவனுங்க இந்த அம்பி கார்த்தி கைதி ல் ஆடிப் போயி இருக்கானுங்க... நீங்க வேற சகோ 😁😁😁

  • @perumalperumalk664
    @perumalperumalk664 6 месяцев назад

    அணியும் ஆடைகளில் சற்று.கவனம்செலுத்துங்கள்.உலகமே.நீங்கள்பேசுவதை.பார்க்கிறார்கள்....

  • @OL8able
    @OL8able 6 месяцев назад

    As vvpat is printing on a paper, saving trees is not happening

  • @MeenakshiSundaram-c6p
    @MeenakshiSundaram-c6p 6 месяцев назад +1

    மதத்துக்குள் மதம்சண்டே இழுத்து விட்டு அதன் மூலம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்

    • @balamurugann6572
      @balamurugann6572 6 месяцев назад

      நீங்க தப்பா ஜதியயும் மதத்தையும் வைத்து அரசியல் செய்வது...😂😂😂

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 6 месяцев назад

    அது எப்படி முத்தலிப் எந்த கட்சிக்கு வாக்கு அளித்தாலும் கூட பிஜெபி க்கே வாக்கு விழுந்து இருக்கு.... ஓவர் ஆக பிஜெபி க்கு ஜால்ரா அடித்துக் கொண்டு இருக்க நீயி 😂😂😂

    • @senthilkumar1948
      @senthilkumar1948 6 месяцев назад +6

      Evmல் 3 முறையும், வாக்கு சீட்டு முறையில் ஒரு தடவையும் எலெக்க்ஷன் நடத்திய அனுபவம் உண்டு... எந்த தவறும் EVMல் செய்ய முடியாது...

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 6 месяцев назад

      @@senthilkumar1948 அது ஒரு மெசின் தான்.... கடவுள் இல்லை.... Machine க்கு உள்ளே பட்டன் ஐ பிஜெபி க்கு கனெக்ட் செய்தால் போடும் வாக்குகள் எல்லாம் பிஜெபி account ல தான் சேரும்... அப்புறம் ஏன் மணிப்பூரில் அதே பிழை நடந்து உள்ளது....!! After all it is nothing but digital Electronics... BSc கணினி அறிவியல் படிக்கும் பையன் கூட செய்ய முடியும் வாத்தியாரே 🥰🥰🥰🥰

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 6 месяцев назад

      @@senthilkumar1948 அது ஒரு மெசின் தான்.... கடவுள் இல்லை.... Machine க்கு உள்ளே பட்டன் ஐ பிஜெபி க்கு கனெக்ட் செய்தால் போடும் வாக்குகள் எல்லாம் பிஜெபி account ல தான் சேரும்... அப்புறம் ஏன் மணிப்பூரில் அதே பிழை நடந்து உள்ளது....!! After all it is nothing but digital Electronics... BSc கணினி அறிவியல் படிக்கும் பையன் கூட செய்ய முடியும் 🥰🥰🥰வாத்தியாரே 🥰🥰🥰🥰

    • @susilasusila9627
      @susilasusila9627 6 месяцев назад +2

      2021 dmk apaditan win pannangala?

    • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
      @TVK_UnOfficial_VOICE_KUMARAN 6 месяцев назад +1

      @@susilasusila9627 கேட்ட கேள்விக்கு proper பதில் சொல்லி விட்டு எதிர் கேள்வி கேளுங்க சகோ.... அவிங்க மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை கொடுத்து நம் ப வைத்து வென்றார்கள் 😭😭😭

  • @MeenakshiSundaram-c6p
    @MeenakshiSundaram-c6p 6 месяцев назад

    இந்த முறை மோடி நிச்சயமாக ஆட்சிக்கு வரக்கூடாது

  • @MeenakshiSundaram-c6p
    @MeenakshiSundaram-c6p 6 месяцев назад

    மோடியின் பித்தலாட்டம் இப்போதுதான் புரிகிறது

    • @RoadrunnerCoyote
      @RoadrunnerCoyote 6 месяцев назад +1

      Dai kothuadimai apparam eppadi da Sudalai jaichan 😂😂

  • @RannasanSanma
    @RannasanSanma 6 месяцев назад +1

    எங்கேயாவது சிறு தவறு வருகிறது என்று வைத்து கொள்வோம் பிழை வரும் இடத்தில் எல்லாம் எல்லா ஓட்டும் தாமரைக்கே போகிறது வேறு கட்சிக்கு போகவில்லை இதில் தான் சந்தேகம்

    • @vjsubbiah
      @vjsubbiah 6 месяцев назад +1

      முந்தைய ஓட்டு யாருக்கு போடப்பட்டதோ அதே நபருக்கு திரும்பவும் ஓட்டு போகும் (மெஷின் தவறாக வேலை செய்தால்) என சமீபத்தில் நடந்த கேரளா சம்பவத்தில் தங்கள் கருத்தை சொன்னார்கள்.

    • @RannasanSanma
      @RannasanSanma 6 месяцев назад

      @@vjsubbiah இருக்கலாம் அந்த முந்தைய ஓட்டு தவறு நடக்கும் இடங்களில் எல்லாம் தாமரைக்கு போவது தான் வியப்பு வியாசர்பாடியில் கூட ஒரு சம்பவம்

    • @vjsubbiah
      @vjsubbiah 6 месяцев назад

      @@RannasanSanma முதல் ஓட்டு யாருக்கு விழுந்தது. முதலாவது பட்டன் யாருக்கு?
      எதை அழுத்தினாலும் பிஜெபி என வைக்க முடியும் என நம்பிக்கை இல்லை.
      சின்னங்களின் வரிசை ஒவ்வொரு தொகுதிக்கும் நிச்சயமாக மாறும் (ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் மாறுமா என தெரியாது).
      தவறு நடந்தால் எதன் அடிப்படையில் யாருக்கு ஓட்டுப் போகும் என்பதை கண்காணிக்காமல் சொல்ல இயலாது.
      இங்க பிஜெபி க்கு போனா ப்ராப்ளம்னு வெளிய வருது. எத்தனை ஓட்டு வேறு கட்சிகளுக்கு போனது என்ற தகவல் இல்லை
      100% பிஜெபி க்கு ஓட்டு வரும் அளவுக்கு எவனும் செட் செய்யமாட்டான்.