🔥அம்மாவுடன் வந்த தனுஷின் மகன்🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2024

Комментарии • 835

  • @daisyrani9755
    @daisyrani9755 5 месяцев назад +3643

    மகன் பக்கத்திலிருககும்பொழுது பெற்ற தாய்க்கு இருக்கும் உண்மையான சந்தோஷம் அம்மா முகத்தில் நன்கு தெரிகிறது.

  • @sangeethashree4143
    @sangeethashree4143 5 месяцев назад +3369

    அப்படியே‌ தனுஷ்‌ மாதிரியே‌ மகன்‌ வாழ்க வளமுடன்

    • @dd-oo8qr
      @dd-oo8qr 4 месяца назад +16

      Danush evlo height la ila😂😂😂😂

    • @sandynandy1989
      @sandynandy1989 4 месяца назад +53

      1st son super star polaye irukanga

    • @Anithashreeram
      @Anithashreeram 4 месяца назад +32

      No.. he is like super star.. 🌟

    • @c.k.thrupathy4534
      @c.k.thrupathy4534 4 месяца назад

      Ethu Ivana apdena ivanum pota porukiyaa

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 3 месяца назад +13

      சூப்பர் ஸ்டார் போல

  • @taniyaskskunjambattisukkuv7404
    @taniyaskskunjambattisukkuv7404 5 месяцев назад +2183

    அப்பா பாதி தாத்தா பாதி...❤❤❤

  • @kekaiyarasanelango6303
    @kekaiyarasanelango6303 5 месяцев назад +1172

    இந்த புள்ள முகம் வந்து இந்த பக்கம் பார்த்தா ரஜினி சரின்னு இந்த பக்கம் பார்த்தா தனுஷ் ❤❤❤

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj 5 месяцев назад +1075

    மகன்கள் என்று சொல்லுங்கள்! இரெண்டாவது பையனும் இருக்கிறார்! இருவருக்கும் ரஜினி and dhanush கலந்த முகச்சாயல்! 😊😊😊💙🙏💙

    • @anandavallypr7727
      @anandavallypr7727 4 месяца назад +16

      Very true
      A mixture of Rajani and Dhanush

    • @lathikanagarajan7896
      @lathikanagarajan7896 4 месяца назад +9

      Correct😊

    • @fatimashafira9846
      @fatimashafira9846 4 месяца назад +10

      Naanum adhe thaan ninaichen

    • @jeyavanyshankardas1002
      @jeyavanyshankardas1002 4 месяца назад +3

      Yes true 👍🏼 boys

    • @sarojini5898
      @sarojini5898 Месяц назад +2

      பாவம்..பெற்றவர்கள் கடன் தீர்க்கும் பிள்ளைகள்...😢😢😢

  • @ensamayalarai4446
    @ensamayalarai4446 5 месяцев назад +1175

    He is so caring towards mother and also resembles his father attitude

    • @mariaamutha3654
      @mariaamutha3654 4 месяца назад +5

      Correct

    • @MahalakshmiRamamurthy
      @MahalakshmiRamamurthy 2 месяца назад +6

      I see grand father’s attitude

    • @Victor19584
      @Victor19584 Месяц назад +5

      He is a cute kid! Mannerisms are like his dad and he looks a lot like his grandfather 😀

    • @emmagal14
      @emmagal14 Месяц назад

      Father attitude ah.. U mean Dhanush ah lolx..

    • @rikymartinstephen3356
      @rikymartinstephen3356 Месяц назад +3

      Yenda Avan paiyan avana maari thanda irupan...pinna simbu maariya irupan😊😂

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 5 месяцев назад +187

    தனுஷ் மகன் அழகா இருக்கிறார்

  • @padmavathyv3645
    @padmavathyv3645 5 месяцев назад +638

    அப்பாவின் நடை உடை பாவனை

  • @anandthen5743
    @anandthen5743 5 месяцев назад +555

    அழகான மகன் 🎉🎉🎉🎉🎉

    • @Gowtham0909
      @Gowtham0909 5 месяцев назад +4

      ❤❤❤❤❤

    • @manimegalaim6515
      @manimegalaim6515 5 месяцев назад +13

      ரஜினி சாரோட ஸ்டைல் அப்படியே இருக்கு.வேறென்ன வேண்டும் ஐஸ்வரியாவிற்கு.

    • @RevathiRajagopalan-gg1zs
      @RevathiRajagopalan-gg1zs 5 месяцев назад +5

      True

    • @AYLAKUMAARI
      @AYLAKUMAARI 4 месяца назад

      Appadiya???

  • @ShivaniAK
    @ShivaniAK 4 месяца назад +208

    அம்மாவுக்கு பாதுகாப்பு மகன் ❤❤தனுஷ் இடத்தில். சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐🫰🫰

  • @sofiak2997
    @sofiak2997 4 месяца назад +245

    என் மகன் கூட வரும்போது எனக்கும் இதே சந்தோசம் தான்

    • @meena-hp8qy
      @meena-hp8qy Месяц назад +2

      Yanakum

    • @Suryahandsome
      @Suryahandsome Месяц назад +1

      Super Amma 🎉 don't worry all amma's unga pasanga naanga irukom ungala enga uyir irukira varaikum ungala kadavula mathichu santhosama parthukuvom ,neenga alakoodathu eppavum happya sirichukitae irukanum,I love you all amma's,Amma endral anbu,anbu endral Amma ,ammaku siru thulikooda ketta ennam irukadhu all amma's kadavuluku samam,Amma endru alaikatha uyir illaiye,

  • @hepzibaafrin2520
    @hepzibaafrin2520 4 месяца назад +148

    அழகாக லிங்கா என மகனை தேடுகின்ற தாய்......❤❤❤

  • @Akkachchi
    @Akkachchi 5 месяцев назад +67

    அப்படியே தகப்பனின் தோற்றம் , தனுஷ் இல்லாட்டியென்ன இப்படி தோழுக்கு மேல் வளர்ந்த மகன் , தாயுடன் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வான்

  • @AK26562
    @AK26562 4 месяца назад +245

    நல்ல வளர்பு என்று மட்டும் புரிகின்றது..❤❤❤

    • @kumuthamvenu2386
      @kumuthamvenu2386 3 месяца назад +2

      வளர்ப்பு

    • @AK26562
      @AK26562 3 месяца назад +2

      @@kumuthamvenu2386
      நன்றி. ழ,ள பிரச்சனை என்னிடம் உள்ளது🤔

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 месяца назад

      ​@@AK26562விடாமல் முயற்சி செய்யுங்கள் சகோ

    • @AK26562
      @AK26562 12 дней назад

      Where are you from bro?

  • @esaimari3411
    @esaimari3411 Месяц назад +122

    Camera க்கு எப்படி react பண்றது தெரியல. It's natural . Media disturbed his privacy.

    • @user-nw7er4ts8n
      @user-nw7er4ts8n 16 дней назад

      Oui loose what your trying for or not lifted up stupid things

  • @rajibalaji5724
    @rajibalaji5724 4 месяца назад +43

    1st son like rajiniiiiii❤❤...cutenessss nd calm ah irukaaann....oru tention nd kovamum ilamaa irukan rmba soft polaa....😍

  • @jayalathahari9177
    @jayalathahari9177 Месяц назад +5

    விரைவில் குடும்பம் சேர்ந்து சந்தோஷமாக வாழனும்🎉 வாழ்க வளமுடன்

  • @user-qy3jd1lz5x
    @user-qy3jd1lz5x 4 месяца назад +17

    அப்பாவின் சாயலும் தாத்தாவின் பாவமும் அம்மாவின் பண்பும் கொண்டு அன்பான அம்மம்மாவாலும் தன்மையான நாநம்மாவாலும் வளர்ந்த அடக்கம் பிரதிபலிக்கிறது உங்களிடம் வாழ்த்துக்கள்

  • @tamilff7207
    @tamilff7207 5 месяцев назад +340

    Like a Thanush body language

  • @Jayasri-oe8mo
    @Jayasri-oe8mo 5 месяцев назад +392

    ரஜினியின் முகம் அப்படியே இருக்கு ❤❤

  • @sriuthinatraj6934
    @sriuthinatraj6934 3 месяца назад +296

    Oh my god !! His look !his body language!!😮even his attitude in his walk seems to be same as such danush no difference ❤

    • @user-nw7er4ts8n
      @user-nw7er4ts8n 3 месяца назад +1

      Oui loose you didn't genetics

    • @Kamini1128
      @Kamini1128 2 месяца назад +6

      looks like his Thatha!

    • @sivasankaris8896
      @sivasankaris8896 Месяц назад

      ​@@Kamini1128No way.. dhanush.. his nose isn't sharp like rajni

  • @ennathasolla5882
    @ennathasolla5882 5 месяцев назад +113

    ரெண்டு பிள்ளைகளுமே அழகு தான் 💜💙💚💛❤

  • @mythrikanch3464
    @mythrikanch3464 4 месяца назад +213

    நான் முதலில் பார்த்ததுமே ஐஸ்வுடன் வருவது தனுஷ் என்றே நினைத்தேன் பிறகு தான் மகன் என்று அப்படியே தனுஷின் மறு பிறவி போல உள்ளார் அவரது மகன்

  • @tnnamotivation
    @tnnamotivation Месяц назад +45

    Dhanush & rajini mixed face

  • @udhayabanui3538
    @udhayabanui3538 4 месяца назад +20

    Appadiye dhanush than first son character,walking,hairstyle ellame❤

  • @Sakthivel-gp5eq
    @Sakthivel-gp5eq 3 месяца назад +25

    அட வறுமை தெரியாமல் வளரும் பிள்ளை என்னடா பெருமை

  • @muruganjothi4862
    @muruganjothi4862 4 месяца назад +45

    நல்ல பண்பான வளர்ப்பு❤❤

  • @user-rg5oy6go4e
    @user-rg5oy6go4e 5 месяцев назад +176

    தம்பி அழகு

  • @vijayasaf2832
    @vijayasaf2832 5 месяцев назад +68

    ரஜினி மாதிரி சூப்பர் ஹீரோ ஆகக்கூடிய முக அமைப்பு . வாழ்த்துக்கள்.

  • @kalaiselviecrecr6327
    @kalaiselviecrecr6327 5 месяцев назад +97

    Dhunush son superstar pola irukkar❤️❤️

  • @Ammu-sy7py
    @Ammu-sy7py 3 месяца назад +6

    அப்பா தாத்தா கலந்த கலவை ❤ வாழ்க வளமுடன்

  • @velmurgan6317
    @velmurgan6317 2 дня назад

    என்ன ஒரு உருவ ஒற்றுமை அப்பா போலவே வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அய்யா உண்டு ❤❤❤

  • @HappyMorning003
    @HappyMorning003 Месяц назад +32

    This guy is blessed with his father and grandfather's look he is killing

  • @thirunavukkarasusingapore1624
    @thirunavukkarasusingapore1624 Месяц назад +1

    அப்படியே ஒரு அடக்கம் பணிவு அன்பு கனிவான பார்வை சின்ன வயதில் இப்படி ஒரு பையன் உயர்ந்த நடிகர் பையன் கெத்து இல்லை நீ இந்த உலகத்தையே திரும்பி பார்க்க வைப்பாய் வாழ்க வளமுடன் தம்பி

  • @JeeviHerbals
    @JeeviHerbals 5 месяцев назад +12

    அப்படியே தனுக்ஷின் பாடி லாங்வேஜ்
    மகனுக்கு ❤❤❤

  • @ajitharamu9674
    @ajitharamu9674 4 месяца назад +9

    He looks like Rajanikanth 👍 👌

  • @mugamoodi8153
    @mugamoodi8153 4 месяца назад +16

    His mind voice - namba yenna perusa saathichittom. Nambala suththi eppadi E maathiri muzhkiraanga

  • @user-dw5wh8zu5z
    @user-dw5wh8zu5z 3 месяца назад +19

    Handsomest Golden boy,Superstar's stunning look❤

  • @Sedddd478
    @Sedddd478 4 месяца назад +34

    அப்படியே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலிய பெருமாள் இந்திரன் face...❤️❤️

    • @Itsmyseries
      @Itsmyseries 3 месяца назад +3

      So correct 😮

    • @lathalogeshwari6912
      @lathalogeshwari6912 Месяц назад +1

      😅😅😅

    • @revsowmi7025
      @revsowmi7025 Месяц назад

      Athu yatu

    • @Sedddd478
      @Sedddd478 Месяц назад

      @@revsowmi7025 தில்லுமுல்லு படத்துல ரஜினியோட second கேரக்டர் full shave இந்திரன் கெட்டப்

    • @Sedddd478
      @Sedddd478 Месяц назад

      ​@@Itsmyseriesthankyou 😄

  • @Kekevlogs0406
    @Kekevlogs0406 5 месяцев назад +71

    His, manerism is like danush

  • @t.swetha1114
    @t.swetha1114 Месяц назад +11

    Tat little fellow looks much kind and genuine

  • @lakshmirajagopal172
    @lakshmirajagopal172 5 месяцев назад +141

    Looks a lot like Rajini

  • @sujatha9713
    @sujatha9713 Месяц назад +15

    Sema handsome and decent looking guy....very impressive

  • @praveenaoom9221
    @praveenaoom9221 5 месяцев назад +175

    Ennada appan mathriye pandra😂

    • @bindu6571
      @bindu6571 4 месяца назад +15

      Paiyan avange appane madhiri panname... pinne unga appa madhiriya panuvan??? Enna logic eh illadhe kelvi ah iruku

    • @Gowtham0909
      @Gowtham0909 2 месяца назад

      ​@@bindu6571❤❤❤❤❤❤😂😂

  • @vijayaarasu5873
    @vijayaarasu5873 4 месяца назад +26

    தனுஷ் மகன் சூப்பர்

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 Месяц назад +4

    பெரிய மகன் அப்படியே ரஜினி சார் தான் உடல் வாகு நடை உடை அனைத்தும் அப்படியே மறு உருவம் இன்னோரு ரஜினிகாந்த்.சின்னது தனுஷ் மாதிரியும் தனுஷ் அம்மா மாதிரியும் இருக்கிறது

  • @DhanalakshmiDhanalakshmi-tz3gm
    @DhanalakshmiDhanalakshmi-tz3gm 5 месяцев назад +19

    Recently my favorite யாத்ரா

  • @technical0073
    @technical0073 4 месяца назад +2

    Whatever the boys or girls ,oru Amma ku thanoda pillangana, oru Gethuuu, at growing up age❤

  • @swathiniraju4731
    @swathiniraju4731 Месяц назад +6

    Wow he is looking half rajini half Danush..nice collage😊

  • @shanthivelmurugan9756
    @shanthivelmurugan9756 5 месяцев назад +18

    Very beautiful dear god bless you ❤❤❤

  • @skHibiscus
    @skHibiscus Месяц назад +6

    Mix of Danush and Super 🌟

  • @user-os8yi7um6u
    @user-os8yi7um6u 4 месяца назад +8

    Tension ah erkanga avunga amma kaga 😘😘😘

  • @SimplyCharmingPriyaa
    @SimplyCharmingPriyaa Месяц назад +5

    So caring and protecting his mother at this young age! Resembles his dad dhanush very much! Mother and Son ❤

  • @kayalkayalvizhi1014
    @kayalkayalvizhi1014 Месяц назад +13

    Chinna paiyan paavam ..please negative comments podathinga...antha paiyan ippo intha video la enna thappu panninan ivli negative comments...

  • @nadanrj5634
    @nadanrj5634 4 месяца назад +6

    So cute how her son caring his mother ❤❤❤

  • @baskar504
    @baskar504 Месяц назад +19

    Over acting, build up

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 5 месяцев назад +118

    ரஜினி சார் மகள்களுக்கு ஓவர் செல்லம் கொடுத்து விட்டார் என்று நினைக்கத் தோணுது .....

    • @jothilakshmi4203
      @jothilakshmi4203 5 месяцев назад

      Magalgal enbadhu Rajiniyin magalgal

    • @SdAk6116
      @SdAk6116 4 месяца назад

      Yean apdi soldriga reason?

    • @kshacuny9508
      @kshacuny9508 4 месяца назад

      ரோம்ப வாய் அதிகம்முனு நெனைக்கிரே ஒங்களுக்கு எங்க செல்லம் தெரியுது அங்க நீ பாத்த

  • @chandrasekarmeena3159
    @chandrasekarmeena3159 15 дней назад

    அப்படியே 3 படத்தில் வர தனுஷ் மாதிரியே இருக்காரு குட்டி தனுஷ் 😍😍👌🏻👌🏻💐😍

  • @user-bf9ez6jt5w
    @user-bf9ez6jt5w 4 месяца назад +1

    ரொம்ப நல்ல சுபாவம், அப்படியே அப்பா மாதிரி. வாழ்க வளர்க 🎉🎉.

  • @jollyshankar7872
    @jollyshankar7872 5 месяцев назад +9

    இவன கல்யாணம் பண்றதுக்கு இப்ப கூட லைன் கட்டி நிப்பாளுக.... 😏...

  • @anegankaliahima1477
    @anegankaliahima1477 4 месяца назад +1

    இந்தியன் புரூஸ் லீ தனுஷ் ரசிகர் நற்பணி மன்றம் தலைமை திருநெல்வேலி ரவுடி ரைடர்ஸ் ⚔️🔥🔥🔥

  • @viddeosurfer
    @viddeosurfer 4 месяца назад +17

    These kids are cute❤❤❤ Kutty thalaivar

    • @Gowtham0909
      @Gowtham0909 2 месяца назад

      👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @Gowtham0909
    @Gowtham0909 5 месяцев назад +11

    handsome boy
    hero material
    ❤❤❤❤❤❤❤❤❤❤
    god bless you baby🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    linga dear❤❤❤❤❤❤❤

  • @kumaran555-yf3dt
    @kumaran555-yf3dt 4 месяца назад +7

    My favourite Yatra🌟Looks like Super Star🌟

  • @user-dk5zp3qu8m
    @user-dk5zp3qu8m 4 месяца назад +3

    Super Yathra Dhanush you give good support to your mom keep it up 👏👏👏👏

  • @user-wx6pr2gs4v
    @user-wx6pr2gs4v 3 месяца назад +6

    God's blessings always with them just bcoz of Super star sir❤🙏✨🥰💯

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai 5 месяцев назад +51

    Oru star ready😊

  • @saveriamayesu
    @saveriamayesu 4 месяца назад +5

    He is caring towards mother

  • @shanthaprakasi5586
    @shanthaprakasi5586 25 дней назад

    ரஜினி /தனுஷ் பாதி இரண்டும் சேர்த்து செய்த கலவை future la ஒரு நல்ல நடிகனை எதிர்பார்க்கலாம் ❤❤

  • @savithrim946
    @savithrim946 3 месяца назад +2

    " அப்பா பாதி, தாத்தா பாதி கலந்து வளர்த்த பிள்ளை தான் " 😂😂😂

  • @hchannal5032
    @hchannal5032 Месяц назад +1

    Apdiye my brother dhanush mathiriye erukkan marumagan❤❤❤

  • @betrue5806
    @betrue5806 Месяц назад +6

    Still i remember the rumour about this boy that he looks like somebody else in his childhood but hope everyone got the answers when the boy grew up. cinema industry has the worst “kisu kisu” just for the trend.

  • @gloryglory4358
    @gloryglory4358 5 месяцев назад +7

    அப்படியே தனுஷ் மாதிரியே இருக்கான்.

  • @haripriyad237
    @haripriyad237 Месяц назад +2

    Very responsible and manly..rajini sir grandson❤

  • @nadanrj5634
    @nadanrj5634 4 месяца назад +2

    This boy appadiye Rajini sir pola iroukan pa❤

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 месяца назад +2

    இது ஒரு உலக அளவிலான சாதனைல

  • @Muthulakshmi-jt8ro
    @Muthulakshmi-jt8ro 2 дня назад

    apdiye dhanush Mari and ammakaga pray prandrathu vera level🎉

  • @vairamanishanthi8052
    @vairamanishanthi8052 2 месяца назад +3

    Second Version of Rajini..... Next Superstar no doubt 💐💐

  • @amuthavenkatachalam6924
    @amuthavenkatachalam6924 4 месяца назад +1

    Rajini and Dhanush resemblance😮

  • @simsondhoni5612
    @simsondhoni5612 Месяц назад +1

    தன்னடக்கமா இருக்காரு தம்பி வாழ்த்துக்கள் ❤

  • @missyazhini
    @missyazhini 4 месяца назад +4

    Yathra body language is like Dhanush
    but his facecut is like Rajni sir😃

  • @Siva-zv5bp
    @Siva-zv5bp 4 месяца назад +2

    He is a mix of dhanush sir and Rajini sir ❤❤❤

  • @laruscreations9525
    @laruscreations9525 4 месяца назад +4

    Yatra doing mannerisms same like dhanush

  • @muthulakshmimahendran713
    @muthulakshmimahendran713 11 дней назад

    அப்பா, தாத்தா, அம்மா மூவரும் கலந்து செய்த படைப்பு 🥰🥰🥰🥰🎉🎉🎉🎉

  • @PriyaPriya-eo2nc
    @PriyaPriya-eo2nc 2 дня назад

    Super Dhanush poleve irukange pa ❤❤❤❤

  • @parkavikuppusamy7686
    @parkavikuppusamy7686 13 дней назад

    Walking style attitude ellame dhanush mathiriye iruku superb

  • @taehopegirl1525
    @taehopegirl1525 День назад

    His actions, personality, the way he walks, way he talk, way he Stand, way he look....way he....way he....man everything Resembles Dhanush sir 😮😰

  • @fatimahzaharabatcha382
    @fatimahzaharabatcha382 Месяц назад +1

    1 look like Rajinikanth
    1 look like Dhanush.

  • @sumathias9335
    @sumathias9335 4 месяца назад +5

    Both sons are looking like rajinikanth sir❤

  • @anpalakik7278
    @anpalakik7278 Месяц назад +7

    He is very good looking

  • @chevvanthit5029
    @chevvanthit5029 3 месяца назад +3

    தருஷ மற்றும் ரஜினி இருவரும் தெரிகிறார்கள் தம்பி முகத்தில்

  • @user-wl6qy4kh7f
    @user-wl6qy4kh7f 5 месяцев назад +4

    ரஜினி போல் இருக்க தம்பி பார்வை எல்லாம்

  • @daneoneeza7916
    @daneoneeza7916 4 месяца назад +6

    All his actions are like danushk

  • @sadhanathangamthanga599
    @sadhanathangamthanga599 5 месяцев назад +3

    வாழ்க வளமுடன் இரு குழந்தைகளும்

  • @vivoyyy5330
    @vivoyyy5330 Месяц назад +2

    Danush sir and super star Rajinikanth sir kalanta fece (smiling Seem to super star Rajinikanth sir Gord blass to Amma and family members

  • @x.arcade.x997
    @x.arcade.x997 Месяц назад +2

    I thought he was dhanush. Omg so accurate

  • @khaniya5066
    @khaniya5066 5 месяцев назад +2

    Dhanush, rajini facecut cute....🎉🎉

  • @R_B214
    @R_B214 11 дней назад

    Indha media tension la andha paiyan pana nenaichadha kuda sariya panla...but he is so cute mixing of dad and grandpa

  • @masskarthik4973
    @masskarthik4973 5 месяцев назад +133

    Daii romba seen podura daa nee 😂😂

    • @thenmoli9734
      @thenmoli9734 5 месяцев назад +2

      Feel the same... but atthu tappu illai.. nadipu avuga genetic le iruku le.. off screen or on screen ellam nadippu..

    • @drnandhakumarl1367
      @drnandhakumarl1367 4 месяца назад

      Over acting

    • @drnandhakumarl1367
      @drnandhakumarl1367 4 месяца назад

      Over acting

  • @theashmytheash6506
    @theashmytheash6506 3 месяца назад +1

    Magan vaara pola illa Dhanush vaara pola iruku😮