சூப்பர் யா.. ப்ளு சட்டை வேண்டாம். (மாம்பழம் கலர்) மஞ்சள் சட்டை போட்டு பேசுனா ,செம்மையா இருக்கும். சினிமா விமர்சனத்துக்கு ப்ளு சட்டை...! அரசியல் விமர்சனத்துக்கு மஞ்சள் சட்டை...
Hai guys na idhu vara eandha you tube channelkum comment panndhila idha ennaoda first you tube comment na politics news la auvala pakka matta ma thalapathy fan avar arasial vandhadhukapuram dha na politics follow panna aarambicha na pakura orey politics channel nengadha supera pandringa al the best teeam
One of the best movie is "Kottai Vattaram" but nalla irundha scene's lam miskin maari avare eduthuttu paathuttu delete pannittaru nadivula irundha director "Appu". Namakku adha paakkura vaaippu kedakkama pochu.😢
முட்டு முட்டு என்ன முட்டு.... இந்த சப்பாவு குடுப்பேன் பெரிய முட்டு.... நானே கேப்பேன் கேள்வி ஒன்னு.... அதுக்கு நானே கொடுப்பேன் பதிலு ஒன்னு... உ பி உ பி 200 உ பி.... ஆனா வேல பாக்குறது அதுக்கும் மேல
சகோ சீமான் மக்களுக்கு ஏன் இலவசம் தர்றீங்கன்னு கேக்கல.....ஏற்கனவே பல லட்சம் கோடி கடன் இருக்கும் போது இதை எல்லாம் எங்க மக்கள் கேட்டாங்களான்னு தான் கேக்குறாரு..... இன்னொரு விசயம் ஒரு அரசாங்கத்தோட கடமை இலவசம் தர்றது இல்ல.....அவங்க இலவசமா தர்ற நினைக்குற பொருளை மக்களே வாங்குற அளவுக்கு அவங்க வாழ்வாதாரத்தை உயர்த்துரது தான்......
Thanks to team. Good dedication.
Very wrong bro ellarum hardworking pandrom engalaiyum sollunga
@@saropraveen5475
Continue uh video upload pannunga bro...,muyarchiyum nambikkiyam vidaathinga.I will subscribe ur channel🎉
You are right. sorry about that. Changed my thanks comment now.
Thanks
உண்மையாக அருமை சேகு
சூப்பர் ஹீரோ சோ கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂🎉🎉😢😢😢😢😮😮😮😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
கோட்டை வட்டாரம் அற்புதமாக அருமையாக இருக்கிறது சே குவேரா உண்மைகளை ப்ளூ சட்டை மாறாக அப்பப்போ மாறி சில உண்மைகளை மாற்றங்களை மக்களுக்கு சொல்லும் 😊
ஹீரோ இவர ஒரு ஆளா மதிக்கவே மாட்டேன்னுராரு... இது ஒரு பெரிய வருத்தம் அளிக்கிறது...😅😅😅
வில்லனுக்கு முதல் நாளே நாயகன் பேதி மருந்து கொடுத்து விட்டார். அதான் வில்லன் ஓடி ஒழிந்து கொண்டார். நல்ல விமர்சனம். பாராட்டுக்கள்
பச்ச சட்ட போட்டு ப்ளு சட்டனு ஏமாத்தாத சேகுவேராக்கு 🙋🏻 நன்றி 😀😀😀😀
வருஷா வருஷம் ஒரு MLA செத்தால் தேர்தல் வரும் மக்களுக்கு உதவி திட்டங்கள் கிடைக்கும்
Segu nenga vanthale jolly ya irrukum show la 🎉🎉 enna seman voice missing 😢😢😢
Vera level additional Simon anna
Mass❤
Yappa.. unga honesty ku oru alave ilaya!!! Good work though, Huge respects to you and to your Team!
சேக்வேரா.சிங்கிள்👍
சூப்பர் யா.. ப்ளு சட்டை வேண்டாம். (மாம்பழம் கலர்)
மஞ்சள் சட்டை போட்டு பேசுனா ,செம்மையா இருக்கும்.
சினிமா விமர்சனத்துக்கு ப்ளு சட்டை...!
அரசியல் விமர்சனத்துக்கு மஞ்சள் சட்டை...
Super pa இது நல்ல இருக்கு😂
Super 😂
இந்த கான்செப்ட் நல்லாருக்கு❤️
Nice observation 🎉🎉
❤❤🎉🎉🎉 Super Chegu....
NEWS TN qroup anaivarukkum pongal vaaltthukkal happy pongal all viewers
வாழ்த்துக்கள் தம்பி
👏👍
Super ❤❤❤❤😂😂😂😂😂
Super super
Good try
இதுவும் நல்லா இருக்கு
இது நல்லா இருக்கு 😂😂😂😂😂
Super 💐💐🔥🔥👌💯😂
Pls do more shows like this nice concept
You're always the ultimate bro
Pakka bro😂😂😂😂❤
Good
அருமை ப்ரோ ❤️❤️❤️❤️❤️😂😂😂😂😂😂😂😂😂😂❤️❤️❤️❤️❤️❤️💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இதில் hero தான் வில்லன்
Final super❤
Only 15days😮😮
நான் உங்கள் இரசிகன்
Silent comedy 😂😂😂😂😂
Nallaa than irukku brother keep it up
Eppadi bro❤❤😂
❤❤
❤❤arumai chekku😅😅😊😊
Super❤
bro concept nalla dhan iruku do more...
Idhu nalla irukku, nalla irukkadha yedhuku marthanum
super bro.
Saiman 😅😅😅😅😅
🥰🥰well bro 😂😂
Masss
Super😂😂
நக்கல் ய உனக்கு 😁😁😁
🎉🎉🎉
Hai guys na idhu vara eandha you tube channelkum comment panndhila idha ennaoda first you tube comment na politics news la auvala pakka matta ma thalapathy fan avar arasial vandhadhukapuram dha na politics follow panna aarambicha na pakura orey politics channel nengadha supera pandringa al the best teeam
Very nice mimicry and content
சைமன் அண்ணனுக்கு மட்டும் காசு கொடுக்கணும் 😂😂😂
One of the best movie is "Kottai Vattaram" but nalla irundha scene's lam miskin maari avare eduthuttu paathuttu delete pannittaru nadivula irundha director "Appu". Namakku adha paakkura vaaippu kedakkama pochu.😢
Tungsten na enna bro
15 naal 😅😅😅😅
Keep it up
8:00 web series pona tamil nadu poeple enna pandrathu😅😅
Super 😂😂
Nice blue sattai maran
❤🎉
🎉
Ending 😂😂
முட்டு முட்டு என்ன முட்டு....
இந்த சப்பாவு குடுப்பேன் பெரிய முட்டு.... நானே கேப்பேன் கேள்வி ஒன்னு....
அதுக்கு நானே கொடுப்பேன் பதிலு ஒன்னு... உ பி உ பி 200 உ பி.... ஆனா வேல பாக்குறது அதுக்கும் மேல
Sollurathukku onnum illai Anna but❤❤❤(Segovia anna) I love you. My name. Kodiyarasan.
Kottai vattaram.... Title super😂😂😂 ana parkelam 😂😂😂😂 .periya twist 😂😂😂 sappa karanam😂😂😂...ivare arambibar...ivare comedy pannuvaru😂😂😂😂 atha kettalu akka kettalu😂😂😂😂tangsan😂😂😂😂 nalaiku nalla video poduren😂😂😂
The script and blue shirt 😂😂
Thala seeman pathei potu
ennanga ithu..... inga cast cheguvara thaan..... but credits la ellaroda name um varuthu??? i think "Editor" was in sleep.....
😂😂😂😂🙌🙌🙌🫡🫡🫡🫡
Ennapa thambi posukku nu channel mela sathiyam pannita😂😂😂
2 video vara poduna rmba santhoosam than. intha video nalla than iruku neenga yethum ninaika venam frd
😁😁😁👍
Satta sabai kutula appuram ethukku sambalam..
😅😅😅😅
புளூசட்டை மாறன்2.0🤗
சின்னவரு சைமன்😂
First comment😂
Mannichutom ponga
😂😂😂😂
Neenga thunivu la act pani irukingla?
Weekly once movie review போடுங்க
Comedian 😂😂
😂😂
டேய் வென்ன...... நல்லா இருக்கியா
சகோ சீமான் மக்களுக்கு ஏன் இலவசம் தர்றீங்கன்னு கேக்கல.....ஏற்கனவே பல லட்சம் கோடி கடன் இருக்கும் போது இதை எல்லாம் எங்க மக்கள் கேட்டாங்களான்னு தான் கேக்குறாரு.....
இன்னொரு விசயம் ஒரு அரசாங்கத்தோட கடமை இலவசம் தர்றது இல்ல.....அவங்க இலவசமா தர்ற நினைக்குற பொருளை மக்களே வாங்குற அளவுக்கு அவங்க வாழ்வாதாரத்தை உயர்த்துரது தான்......
உங்களுக்கு திமுக ல இருந்து fund வந்துட்டு இருக்கு அதை மறைக்க அவங்களுக்கு opp சில வீடியோ. நீங்க அதிகமா target பண்றது நாம் தமிழர் தான்
Nagpur thamizhal katchi
Sangiman
படத்துல ஒரு விசயத்தை மறந்துடீங்க தம்பி , ஹீரோ மண்டைல முடி கிடையாது விக் உண்டு அதை நீங்க சொல்லவில்லை
10தோல்வி பழனி 😂😂😂😂
Apdiya🐷🌰🍾200
Initial தெரியாத பையன் சைமன் 😂😂😂
Thanks
Super super
Super ❤
😂😂😂