நடிகர் சிவாஜிக்கு மரியாதையை செலுத்திய ஸ்டாலின் | CM MK Stalin Visit Sivaji Ganesan Memorial | Prabhu

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2022
  • நடிகர் சிவாஜிக்கு மரியாதையை செலுத்திய ஸ்டாலின் | CM MK Stalin Visit Sivaji Ganesan Memorial | Prabhu
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Комментарии • 143

  • @seenivasan7167
    @seenivasan7167 Год назад +19

    உலக சினிமாவின் உச்சம் என் தலைவன் ஸ்டைல் மயக்கும் அழகு தலைவர் புகழ் மட்டுமே

  • @tamilmani7774
    @tamilmani7774 Год назад +35

    நடிகர்திலகத்தின் நடை அழகும், நடிப்பின் திறமையும், வசனத்தின் உச்சரிப்பும், இது வரையில் எவரும் தொட்டதில்லை, இனி தொடப்போவதும் இல்லை, இமயத்திற்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 Год назад +35

    மரியாதை செய்ய வேண்டியவர் தான் நடிகர் திலகம்.

  • @geminivirat9065
    @geminivirat9065 Год назад +13

    கலைத்தாயின் தவப்புதல்வன் யார்? என்பதை மன்பதைக்குச் சொன்னது...... " பராசக்தி ".
    அதை சிவாஜி அவர்களின் வீடும் இந்த நாடும் என்றும் மறக்காது.
    அந்த கலைத்தாயின் தவப்புதல்வர் சிவாஜி அவர்களுக்கு பராசக்தி தந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தவப்புதல்வர் தமிழக முதல்வர்
    தளபதி ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்துவது தமிழ் நெஞ்சங்களை மிகவும் நெகிழ்ச்சி அடையச் செய்கிறது.

  • @TheSrajaputhiran
    @TheSrajaputhiran Год назад +7

    நடிப்பு திலகத்திற்கு எனது புகழ் அஞ்சலி ! அவரோடு உதவி இயக்குனராக பணியாற்றியதை பாக்கியமாக கருதுகிறேன். மகிழ்ச்சி !

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 Год назад +16

    நடிப்பின் உச்சம் .இதுவரை வச்சதில்லை சினிமாவில் மிச்சம். ஐயா செவாலியர் சிவாஜி அவர்களை வணங்குகின்றோம். சிலையை பளைய இடத்தில் வைக்க தளபதி ஆவண செய்ய வேண்டும். நன்றி

  • @soundarmedia7211
    @soundarmedia7211 Год назад +26

    மகிழ்ச்சி
    வணங்குகிறேன்
    செவாலியரை

  • @jeyaprakashnarayanan4796
    @jeyaprakashnarayanan4796 Год назад +11

    தமிழனின் தலைமகன் நடிப்பின் இமயம் செவாலியே தங்களின் புகழ் என்றும் மறையாது அழியாது

  • @jbphotography5850
    @jbphotography5850 Год назад +9

    தமிழ் சினிமாவின் திலகம் உலக சினிமாவின் உச்சம் கலைஞர் அவர்களுடைய நண்பன் செவாலியே சிவாஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 Год назад +7

    தமிழனுக்கு புகழ் சேர்த்த தளபதியே உன் புகழ் தமிழ் உள்ளவரை இருக்கும்.

  • @badshabads6027
    @badshabads6027 Год назад +1

    Sivaje grand paa ❤❤❤super hart big bro prabu and big bro stalen MAY ALLAH BALES YOU AMEEN romba nalla erkunum anna 😍

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 Год назад +19

    சிவாஜி கணேசனுக்கு இன்னும் அரசு நிறைய செய்யவேண்டும்

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 Год назад +2

    நடிகர்திலகம் திருசிவாஜி கணேசன்அவர்கள் நடிப்பில் இமயம்,நடையழகு, வசனம் உச்சரிப்பின் திறமை, நடிப்பில் தனியாற்றல் கொண்டவர், இவரை போல் இனி எவரும் தொட போவதில்லை, கலைஞரின் தொண்டனாக தோன்றியவர் நமது மக்கள் முதல்வர் தளபதி கலந்துகொண்டது பெருமிதம் வாழ்த்துக்கள்,வாழ்க! வெல்க! M. K. Veerappa,Rtd cs,Gcc

  • @yuvaranimohan87
    @yuvaranimohan87 Год назад +17

    நடிகர் திலகம் பிறந்த நாளான இ‌ன்று முதல்வர் வந்து மரியாதை செய்தது என் போன்ற சிவாஜி ரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்க நடிகர் திலகத்தின் புகழ் முதல்வர் ஐயாவுக்கு நன்றி

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Год назад +2

    நடிப்பின் சக்ரவர்த்தி சிவாஜி ஐய்யாவிற்கு வாழ்த்துக்கள். 💐

  • @seenivasan7167
    @seenivasan7167 Год назад +10

    தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் தமிழரின் அடையாளம் நடிப்புலக மாமன்னன் எங்கள் கலைக்கடவுள் ஆளுமை தொடரும்

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 Год назад +9

    Very nice

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +2

    கலை உலகின் நாயகன் இவ்வுலகம் உள்ளவரே அவர் புகழ் வாழ்க அழகும் நடை அழகும் உள்ளவர் வாழ்த்துக்கள் நடிகர் திலகத்துக்கு

  • @albinedger498
    @albinedger498 Год назад +1

    Thalapathi excellent supper b.💞 Ayya.vazhga.💛 vandemadaram jai bharath congratulations 😻🙋

  • @sekarp726
    @sekarp726 Год назад +5

    ஐயாசிவாஜியின்புகழ்ஓங்குக

  • @kanniyammala2358
    @kanniyammala2358 3 месяца назад +1

    நடிப்பு சிகரம் செவாலியர் சிவாஜிகணேசன் அவர்கள். வாழ்க கலைஞர் புகழ்.

  • @abbaskarate4567
    @abbaskarate4567 Год назад +10

    super

  • @MUTHU0105
    @MUTHU0105 Год назад +58

    நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவரும் தலைவா் கலைஞர் அவா்களின் நண்பரான ஐயா சிவாஜி கணேசன் அவா்களுக்கு அவருடைய பிறந்த நாள் அன்று முதல்வா் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவா்கள் மரியாதை செய்த நிகழ்வு வரவேற்ககூடியது ஆகும்.

    • @g.ravivarmang.ravivarman8316
      @g.ravivarmang.ravivarman8316 Год назад +6

      #மனங்களை 💞மதிக்க தெரிந்த #இளவரசன் #முதல்வர் #ஸ்டாலின், #மனங்களை வென்ற #நடிகர்திலகம் போல் வளர #வாழ்த்துக்கள்💗💗💗💗💗

    • @MUTHU0105
      @MUTHU0105 Год назад +4

      @@g.ravivarmang.ravivarman8316 நன்றி.

    • @ilyasbuhary1161
      @ilyasbuhary1161 Год назад +3

      @@g.ravivarmang.ravivarman8316 💐

    • @murthy6225
      @murthy6225 12 дней назад +2

      முதல்வர்க்குநன்றிவாழ்கசிவாஜிபுகழ்

    • @user-yl1pt5yz9r
      @user-yl1pt5yz9r 4 дня назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @smurugan7297
    @smurugan7297 Год назад +3

    எங்கள் அண்ணன் அவர்களுக்கு முதல் மரியாதை செய்தஅனைவருக்கும்நன்றிகள்பலகோடிவாழ்கஅண்ணன்அவர்களின்புகழ்

  • @rajendranm64
    @rajendranm64 Год назад +4

    முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் உயிர் நண்பர் நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த தினத்தன்று அன்னாரின் உருவ சிலையை திறந்து மரியாதை செலுத்தியதின் மூலம் தளபதி அவர்கள் மனிதகுலமாணிக்கமாக உயர்ந்து நிற்கிறார்!

  • @subramaniyant8517
    @subramaniyant8517 Год назад +6

    கலைத்தாயின் தவப்புதல்வன் பிறந்தநாள் அரசு மரியாதை அவசியமான ஒன்று.முதல்வர் கலந்துகொண்டு சிறப்பித்தது சிறப்பு. அந்த மகாகலைஞனின் சிலையை மீணடும் முக்கிய சாலையில் மக்கள் பார்வைக்காக வைப்பது மிக மிக சிறப்பு.

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 Год назад

      உலகமகாநடிகன் என மார்லன்பிராண்டோவே பாராட்டியபின் ஆஸ்கார் தேவையில்லாத நடிகமேதை சிவாஜி. விருதுகளுக்கு அப்பாற்பட்ட நடிகன்.

  • @John-xv2zf
    @John-xv2zf Год назад +7

    Good cm

  • @harikrishnan8808
    @harikrishnan8808 5 дней назад

    A good gathering indeed, in the presence of our C.M, ro honour our great , late Sivaji Sir. Thank u.

  • @90348ramram
    @90348ramram Год назад +3

    God !!!!! Please create one more Shivaji Ganesan !!!!!

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +2

    Very proud of CM sir

  • @pravinjain5040
    @pravinjain5040 Год назад

    i love you 💗💗💗 Shivaji Sahab and Prabhu
    CM Stalin i love ❤️💞💞

  • @lalitharao4689
    @lalitharao4689 Год назад +12

    One thing I like with our TNCMStalin is he will be the first person to attend any function
    Whether it is a very special occasion or whether it is a very sad occasion. Mostly his heart lies with the people who are struck with the worst calamity. Great
    Such people are very rare in this present world
    This is my strong stand I don't want any one to comment on my personal opinion
    If You want to comment anything You can very well comment on the leader whom I talked about. But post only good comments

  • @poongodiarasu8079
    @poongodiarasu8079 Год назад +6

    One of the best actors of all time......

  • @albinedger498
    @albinedger498 Год назад +1

    Thalapathi excellent supper b.💞 Ayya.vazhga.💛 vandemadaram jai bharath 😻

  • @rachugloria3267
    @rachugloria3267 Год назад

    Sivaji is the greatest actor in the world. Sivaji the Lion of world cinema.

  • @vr9025
    @vr9025 Год назад +1

    MK Stalin sir was so much extraordinary and seems so matured leader nowadays. Keep it and continue.

  • @srinivasagamrajasankar5820
    @srinivasagamrajasankar5820 Год назад

    Great, Good luck to CM,

  • @RaghavanM-op9yv
    @RaghavanM-op9yv 5 месяцев назад

    Great Salute CM sir, Sivaji sir.

  • @saimanohar4811
    @saimanohar4811 Год назад +5

    Respect to legendary actor.

  • @shanmugampress5894
    @shanmugampress5894 Год назад +2

    முதல் வணக்கம்

  • @rajagopalganesh7115
    @rajagopalganesh7115 Год назад +1

    Super

  • @panduranganak486
    @panduranganak486 Год назад

    Thank you cm sir for attending great legend function jaihind

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +1

    One and only actor in the world is Shivaji sir Feeling sad

  • @mullaivanam5674
    @mullaivanam5674 Год назад

    Super engal Nadikar Mr sivaji Ganesan Birthday

  • @karthickkarthick2210
    @karthickkarthick2210 2 месяца назад

    C.M Super👏👏👏👏

  • @chitraphiliplima5974
    @chitraphiliplima5974 2 месяца назад

    Excellent.

  • @gunasekaran4293
    @gunasekaran4293 Год назад +1

    One of the great a actor

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx 15 дней назад +1

    ❤🎉

  • @kuppusamy3175
    @kuppusamy3175 Год назад +2

    தமிழ் இருக்கும்வரை நடிகர் திலகம் இருப்பர்.

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 Год назад

    One of the best actor sivij appa .

  • @selvane9819
    @selvane9819 Год назад +1

    Our Great respect to Nadigar Thilagam Shivaji Ganesan Sir a legend

  • @albertwilson8614
    @albertwilson8614 Год назад +1

    திரை உலகின் சரித்திரம்

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 Год назад +1

    தமிழ்சினிமாவின்அடை யாளம் நடிகர்திலகம்

  • @SympathkumarSa-fe1pw
    @SympathkumarSa-fe1pw 3 месяца назад

    Good evening sir

  • @smashokkumar755
    @smashokkumar755 Год назад +2

    Nadigar Thilagam is not only an example of acting but also friendship.

  • @russianmafia5964
    @russianmafia5964 Год назад

    Great actor

  • @narayanamoorthy4852
    @narayanamoorthy4852 Год назад +1

    thalapathikku thanks

  • @imamn4998
    @imamn4998 Год назад

    Sivaje. Mass. Mode. Munde

  • @jamunasaras3682
    @jamunasaras3682 Год назад

    🤴🙏

  • @Kovai-jayanthi-madam-1975
    @Kovai-jayanthi-madam-1975 Год назад

    🙏🙏💫💫💫

  • @BalaMurugan-un2yk
    @BalaMurugan-un2yk Год назад +5

    Super leader MKS

  • @muralis9243
    @muralis9243 Год назад

    👌👍

  • @velappanpv1137
    @velappanpv1137 Год назад

    Great Angal Drshivaji

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 Год назад +1

    VAAZHGHA CHEVALIAR SIVAJIYIN PUGHAZH!
    MAKKALIN MUDHALVAR..LONG LIVE CM STALIN AYYA!

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 Год назад +1

    Vazhvil maraka mudiyatha naal

  • @balasubramaniyan2733
    @balasubramaniyan2733 Год назад +1

    ஐயா ஸ்டாலின் உயர்ந்து விட்டார் மக்களின் மனதில்

  • @subbulakshmikarthikeyan8766
    @subbulakshmikarthikeyan8766 Год назад

    A great actor. TN is slowly forgetting him. He deserves a statue opposite Central railway station.

  • @selvamrm7900
    @selvamrm7900 Год назад

    Thanks to cm Hosir

  • @user-rf2nn6gn3w
    @user-rf2nn6gn3w Год назад

    👍👍👍🙏🏻🙏🏻🙏🏻💫👍🌹💐💐💐

  • @vinothd6985
    @vinothd6985 Год назад +1

    விடியல் ஆட்சி சூப்பர் 🤪😝🤪

  • @ranjithkumarranjithkumar8901
    @ranjithkumarranjithkumar8901 Год назад +1

    Hii

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 Год назад +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

    • @peterjohn3673
      @peterjohn3673 Год назад

      Jesus doesn't need.... movie freaks.

    • @icantseehumans3058
      @icantseehumans3058 Год назад

      Dei para paile.....why you bring Jesus in this comment. Arivu irukka saniyane. ☻️☻️☻️☻️

  • @rajasekaran9904
    @rajasekaran9904 Год назад

    Anbudan valaga

  • @travelsiteeswari4725
    @travelsiteeswari4725 Год назад

    goverment has spent so much for this instead govt should hv built store houses for the grains. akl our farmers effort is getting wasted.itha avanga family can spend.

  • @murugesanst2663
    @murugesanst2663 Год назад

    அருமைகலைஞரால்உருவாக்கபட்வர்நடிகர்தலகம்பராசக்திமூலம்

  • @velappanpv1137
    @velappanpv1137 Год назад +1

    Punithar SHIVAJIKKU happy birthday

  • @tkumartkumar1174
    @tkumartkumar1174 Год назад

    Dmkgood sir

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 Год назад

    It was jayalalitha and edupidi who shifted the statue of Shivaji from marina beach.
    Now jayalalitha statute can never be installed in public place because She is a accused. There is God.
    Prabhu and Ramkumar fogot the help of Karuna did the blunder to join BJP.
    Even then Stalin paid respect to Shivaji and installed his statue on the roadside. It shows his magnanimity.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад

    Ayya kalaigar nadigar thilagathukaga vacha silai yyai marupadiyum angaye vaiyinga ayya...pls.. tourist llam avar silai yyai paathu ivaru yaaru nnu kethu avar perumayai naane solliyirukken..ippo ipadi mandabathule vachi mudakithanga.

  • @tamilraja8587
    @tamilraja8587 Год назад

    TAmilanda..nice..gd.ok..SRimathi..veettukku..poneergala?..Enna..sairadhu.?.poor
    Kku..oru.niyayam.rich.ku
    Oru niyayam.Kalam..padhil.sollum.The GREAT...GOD...VERY SOON....

  • @srinivasan...k5452
    @srinivasan...k5452 Год назад

    Vearysuaperbro... D. M... K.. Seeni

  • @Nelson-wx4eh
    @Nelson-wx4eh Год назад

    Sivagisgeratman

  • @RaviMeena-vg2pu
    @RaviMeena-vg2pu Год назад

    மாபெரும் மாமேதை சிவாஜி பேர வச்சிக்கிட்டு கால்ல விழறது எல்லாம் கொஞ்சமாவது சிவாஜி பெயரை காப்பாத்துங்க

  • @thangaprisi7453
    @thangaprisi7453 Год назад

    Gopd

  • @ravichandran6018
    @ravichandran6018 Год назад

    Patriotic leader, greatest legend in indian cinema, real karnan, kamaraj disciple, karunanidhi thick friend NT

    • @palaniammalp1995
      @palaniammalp1995 Год назад +1

      நடிகர் திலகத்தின் நடிப்பில் கலந்த. உணர்சி பூர்வமான. ரசிகைநான் இனிமேல் எவர்வருவார் அவர் போல்🙏🙏🙏

    • @ravichandran6018
      @ravichandran6018 Год назад

      @@palaniammalp1995 no one will come. one sun, one moon, one sivaji

  • @manoharangovindan9793
    @manoharangovindan9793 Год назад +1

    என்ன மரியாதை செய்தால் ஈடற்ற நடிக இமயத்திற்கு அவர் திறமைக்கு
    பொருத்தமாக இருக்கும்
    ம்ஹூம்
    அவர் காலத்தில் வாழ்ந்து அவரை ரசிக கும் வாய்ப்பு பெற்ற நாம் பெரும்பேறு பெற்றவர்கள்

    • @s.j.loganathan9947
      @s.j.loganathan9947 4 дня назад

      மெரினாவில் சிவாஜியின் சிலை

  • @mawsilviews__official1208
    @mawsilviews__official1208 Год назад

    Ice vaika prabuka soli kudokanu amirthabachanuku potaci

  • @rajalakshmibabu529
    @rajalakshmibabu529 Год назад +1

    புது சிலை வைத்திருக்கனும்
    உள்ளே வெறுமை....

  • @paranjothir4340
    @paranjothir4340 Год назад

    Gone to BJP , thereby they are all gone out of Shivaji Ganesan , not even deserve to
    Garland his memorial.
    They have no face value even to see CM
    Stalin.

  • @NavanidhamKrishnan
    @NavanidhamKrishnan 2 дня назад

    Oy4w😂🎉🎉🎉

  • @sahayarajlouis4033
    @sahayarajlouis4033 Год назад

    Ipalmvndamapmapaaklm
    Paisaillateandaltensonaagrar
    Podum

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs 10 дней назад

    புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களுக்கு இப்படி சென்றால் சிறப்பு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மேலும் மரியாதை கூடும் ❤❤❤

  • @ramlingamvadivel3882
    @ramlingamvadivel3882 Год назад +1

    சித்தப்பாவுக்குமரியாதைசெய்தமுதலல்வர்

  • @user-ul2vw6rp8e
    @user-ul2vw6rp8e Год назад

    Gaja lakshmi unnaku romba theriyum pola

    • @raghunatht5609
      @raghunatht5609 Год назад

      Ummai pondravargalaal thaan thamizh naatil malayalies .. Telugu..and kannada people dominating.

  • @tamilraja8587
    @tamilraja8587 Год назад

    Podumda..prabu..Tms..Magan..kaalil..vilu..TMS..voice..superda..sivaji..irundaal..Respect..saithiruppaar...Nee..Nanri.ketgavan.
    I

  • @Сампатх7292
    @Сампатх7292 Год назад +2

    பத்து ரூபாய்க்கு நடிக்க சொன்னா பத்தாயிரம் ரூபாய்க்கு நடிக்கும் ஒரே நடிகன்...🤣

    • @prabhupnk1047
      @prabhupnk1047 Год назад

      பத்து ரூபாய்க்கு விரிக்க சொன்னால் 100 ரூபாய்க்கு விரிக்கிற பத்தினி நீ 😀😀😀😀😀😀😀

    • @kasthuri1477
      @kasthuri1477 Год назад +1

      இறந்து 22 வருடங்கள் ஆகியும் தமிழக அரசும் மக்களும் திரையுலகினரும் சிவாஜியை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துகின்றனர். இதுதான் ஒரு மனிதனின் சாதனை.
      சூரியனைப் பார்த்து நாய் குரைப்பதால் நஷ்டம் சூரியனுக்கு அல்ல.

  • @selvank7785
    @selvank7785 Год назад

    நடிகர் சங்கம் சார்பாக மரியாதை செலுத்த வேண்டியது தானே இவர் என்ன பெரிய தியாகி யா மக்களுக்காக என்ன செய்தார் இவர் மரியாதையை அரசியல் ஆகாதீர்கள்,

  • @sukumarmk9855
    @sukumarmk9855 Год назад +1

    டேய் இதெல்லாம் ஒரு செய்தியா

    • @jbphotography5850
      @jbphotography5850 Год назад

      டேய் நீ ஏண்டா காண்ட் ஆகுற

    • @arulmozhivivega2385
      @arulmozhivivega2385 Год назад +3

      🙏🙏🙏🙏🙏 kalai thai mahan

    • @seenivasan7167
      @seenivasan7167 Год назад +1

      தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர்

    • @prabhupnk1047
      @prabhupnk1047 Год назад +2

      எங்களுக்கு இது தான்டா செய்தி.

  • @AK-yj6hu
    @AK-yj6hu Год назад +1

    நாட்டிற்கு இது ரொம்பவே முக்கியம் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கு தீர்க்க

  • @kajalakshmi1098
    @kajalakshmi1098 Год назад

    Naatuku romba important ethu

    • @raghunatht5609
      @raghunatht5609 Год назад

      Kandippaga.....I think you are not a pure Tamil,s.

    • @jhansi2023
      @jhansi2023 Год назад +4

      Oru sirandha kalaignukku mariyadai kuddpathu thavara? Sivaji enna avvalu kuraninduvitarra?

    • @rajalakshmibabu529
      @rajalakshmibabu529 Год назад +3

      ஏன்! உனக்கென்ன மாநஷ்டம்

    • @sathamhussain.m7681
      @sathamhussain.m7681 Год назад +2

      Unna yarum pakka sollala

    • @jeyaramd6801
      @jeyaramd6801 Год назад +4

      Nayagaravin oru naal gourava meyor. Entha nadigarukkum illatha innum pala perumaigal. Ivar thamilarin perumai, thamil nattin perumai.