Madam, முழங்கால் மூட்டுவலி க்கு எந்த மாதிரியான treatment தருகிறார்கள். அவர்களே treatment decide பண்ணுவார்களா? அல்லது நாம் தான் எந்தமாதிரியான treatment siddha vaa Ayurveda vaa entru குறிப்பிட்டு சொல்லவேண்டுமா? என்னிடம் எந்த report m இல்லை. அவர்களே எக்ஸ்ரே எடுத்து பார்த்து சிகிச்சை கொடுப்பார்களா?
இந்த ஆஸ்பிட்டல்ல இருக்கிற மாதிரி வேற எங்க இலவச சிகிச்சை இருக்கு திருச்சியில் இருக்கா இதே மாதிரி வேற எங்க இருக்குன்னு கொஞ்சம் ப்ளீஸ் சொல்லுங்க எனக்கு ஸ்பைனல் கார்ட் பிரச்சனை என்னால சென்னைக்கு ட்ராவல் பண்ண முடியாது
வெற்றிகரமாக எடை குறைப்பு செய்ய வாழ்த்துகள் பாப்பா . வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு
அருமையான ஆஸ்பிட்டல்எனக்குரொம்பபிடிக்கும்நன்றி
Arumaiyaga sonninga Vijayashalini. Free medicine patri engaluku ippathan therinthanthu. Mikka nanry🙏
நான்89கிலோ இருந்தேன்1வாரத்தில்83கிலோவாக இருக்கிறேன் மிகவும் நன்றி
எப்படி சார் குறைச்சீங்க.
@vijayalakshmikandhasamy how u reduce mam u take treatment here
Super information sister very useful video thankyou sister
Arumai da
Kazhutheimanam paapangala??
Migraine problem paapangala?
Back pain problem.. Pakurangala
Ammakku kitni prablam angu thangi treetment edukkalama
Nice information..
Stomach cancer cure pannuvangla..?plz ans me ka
நன்றி
Good information ❤️
Location please
Indha Mari back pain ku solluinga pls...
Thanks for information
Sunday working ah
Yes
Inga work panravanguluku hostel and food accommodation free
Irukuma ah akka
Madam is there treatment for tongue cancer
How much it cost
free
Please update location
Inga patient flow epdi erukum
Manageable ah irukum over crowd ah illa நா போனப்போ..
Admission process bnys for 2024 please🙏??
நீங்கள் இந்த வீடியோ போஸ்ட் போட்டு 3 வாரம் ஆகிறது மேடம்....என்ன ரிசல்ட்?
நோய் வந்து சரியான மருத்துவர் கிடைக்காமா அவதிபடரான் பாருங்க அவருக்கு தான் தெறியும்
இந்த மருத்துவத்தின் அருமை
Room rent how much
எல்லாமே free, govt hospital
Full address pls maa
Its near Anna arch
Akka suya ninaivu ilanthudanga athuku papingala intha hospitala please sollunga enga Ammaku pakkanum 😢😢😢😢😢
No
உப்பு குறைவாலயும் சுயநினைவு குறைய வாய்ப்புள்ளது
Leg joint painukku inga pakkalama
Yes
Akka anga 6years child ku eye problem la sari pannuvangala ka
Inga illa ma
Akka BNYS kku indha college la eppo counselling poduvanga
Therilaye
Cm insurance is there madam
Its fully free
Are there hostel facilities for men in Arignar Anna Siddha Medical College Chennai?
Yes
Madam, முழங்கால் மூட்டுவலி க்கு எந்த மாதிரியான treatment தருகிறார்கள். அவர்களே treatment decide பண்ணுவார்களா? அல்லது நாம் தான் எந்தமாதிரியான treatment siddha vaa Ayurveda vaa entru குறிப்பிட்டு சொல்லவேண்டுமா? என்னிடம் எந்த report m இல்லை. அவர்களே எக்ஸ்ரே எடுத்து பார்த்து சிகிச்சை கொடுப்பார்களா?
Ninga poningala
Stroke ku paakaringala evlo naal irukanum anga
பாக்குறாங்க, அங்க நேர்ல போய் கேளுங்க
இங்கு உள்ள அரசு சித்தா பெண்கள் விடுதி பற்றி வீடியோ போடுங்கள் மேடம்
Cancer treatment unda
No
இந்த ஆஸ்பிட்டல்ல இருக்கிற மாதிரி வேற எங்க இலவச சிகிச்சை இருக்கு திருச்சியில் இருக்கா இதே மாதிரி வேற எங்க இருக்குன்னு கொஞ்சம் ப்ளீஸ் சொல்லுங்க எனக்கு ஸ்பைனல் கார்ட் பிரச்சனை என்னால சென்னைக்கு ட்ராவல் பண்ண முடியாது
எனக்கு தெரிலயே sorry
மணிகண்டன் மேல்மருவத்தூர் கிட்னி ஃபெயிலியர் 2 வாரம் ஆகிறது அங்கு வந்தால் நல்லா ஆகுமா
Kidney problem பத்தி தெரியலைங்க
சிஸ்டர் வெண்புள்ளிக்கு பாப்பாங்களா ப்ளஸ் சொல்லுங்க 🙏
Therilaye, nerla poyi kelunga
நீஙக போனீங்களா எனக்கும் வெண்புள்ளி இருக்கு
Go Royapuram Unani hospital, It's central govt
Fertility issue....pakkalama...
தெரிலயே
Siddha la Saturday special op for infertility , husband and wife should come together ( time :7.30-12 )
Yes.. naturopathy pg block op la every Thursday pakalam
Intha hospital number thara mudiyuma plz urgent ah venum
Number la கிடையாதுங்க govt hospital, நேர்லதான் போனும்..
Kidney problem pakkuvangala
sister homeopathy diploma pharmacy course worthfull course? Jobs kedaikuma?
BHMS Dr. degree padichale konjam struggle pannanum...neenga diploma padicha Eppadi nu yosichukonga...