What's the Milage ? I have Vibration Problem like Old town bus Stopped for passengers pickup 😂. Hope it go away after Services. I haven't tested the Milage. Fuel over flows when u fill the tank for more then 3 litters,
Vibration problem ah enaku apdila ilaye bro but oru rat noise varthu when ride on off road kundu kuli road but in normal road it's not happening. .service center la ketan athu problem ilanu solranka don't know
நான் 2022-ஆம் ஆண்டு TVS Jupiter ZX-110cc scooter வாங்கினேன். ₹.1,00,000 விலை ஆனது. வாங்கின கொஞ்ச நாட்கள் பரவாயில்லை.ஆனால் அதன்பிறகு நிறைய தடவைகள் Fault வருகிறது. இரண்டு வருடத்தில் எப்படி மொத்தமா பேட்டரி 🔋 புடிங்கிட்டு போகும்ன்னு எனக்கு புரியல. சும்மா KickStart🦶🏽பண்ண வேண்டி வருது. சர்வீஸ்க்கு எத்தனை தடவைகள் வண்டி கொடுக்க என்று தெரியவில்லை
காலையில் வண்டி எடுக்கும் போது kick ஸ்டார்ட் பண்ணி வண்டி எடுக்கணும் என்று தெரியாதா ??? நான் 4 வருடமாக இதே மாடல் தான் வட்சி இருக்கேன் , ஒண்ணும் பிராப்ளம் இல்ல
ஆக்டிவா சரி இல்லை , நான் TVS ஜுபிடர் ஓட்டி இருக்கேன் , சொகுசு தனி , ஆக்டிவா , ஒரு பயத்துடன் ஓட்டும் அளவுக்கு தான் இருக்கு
எங்க மாவட்டத்தில் 1,15,000 சொல்லுறாங்க , இந்த விலைக்கு வாங்க வேண்டும் ஆ ????
Bro fuel tank floor board ku keela irukku speed breaker la adi padatha safe ah irukkuma
Adi paadathu, fuel tank kelaa chassi varuthu so first impact chassis ku thaan poogum.
Suzuki avenis review podunga bro
@adhiadhi1605 Suggestion Taken
What's the Milage ?
I have Vibration Problem like Old town bus Stopped for passengers pickup 😂. Hope it go away after Services.
I haven't tested the Milage.
Fuel over flows when u fill the tank for more then 3 litters,
Vaangalaama venaama? Vibrations irukka?
Vibration problem ah enaku apdila ilaye bro but oru rat noise varthu when ride on off road kundu kuli road but in normal road it's not happening. .service center la ketan athu problem ilanu solranka don't know
Mileage 55 varthu
Vibrations naangaa test pannurapoo illaa
I recommend getting it serviced.
Engine இன்னும் upgrade பண்ணா நல்லா இருக்கும்
But this engine sufficent to produce enough power in city rides
Na idhe model copper colour vangiruken semma
On Road Price Brother ?
Mileage 45
Eppo vandi edutheenga?
ஆக்டிவா இனி வாங்க மாட்டேன் நல்லா இல்லை
Neega Jupiter try pani parkalam
@DriveSparkTamil ஆக்டிவா வாங்கி 6 மாசம் தான் ஆகுது இன்னும் டீவ் முடியல 😭
நான் 2022-ஆம் ஆண்டு TVS Jupiter ZX-110cc scooter வாங்கினேன். ₹.1,00,000 விலை ஆனது. வாங்கின கொஞ்ச நாட்கள் பரவாயில்லை.ஆனால் அதன்பிறகு நிறைய தடவைகள் Fault வருகிறது. இரண்டு வருடத்தில் எப்படி மொத்தமா பேட்டரி 🔋 புடிங்கிட்டு போகும்ன்னு எனக்கு புரியல. சும்மா KickStart🦶🏽பண்ண வேண்டி வருது. சர்வீஸ்க்கு எத்தனை தடவைகள் வண்டி கொடுக்க என்று தெரியவில்லை
Noted anthaa mathuri aanaa issues eni intha vandilaa illaa
காலையில் வண்டி எடுக்கும் போது kick ஸ்டார்ட் பண்ணி வண்டி எடுக்கணும் என்று தெரியாதா ??? நான் 4 வருடமாக இதே மாடல் தான் வட்சி இருக்கேன் , ஒண்ணும் பிராப்ளம் இல்ல
@MayaMaya-tk7ng இதெல்லாம் வேற இருக்கா