‪@deejayfarming8335‬

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • ‪@deejayfarming8335‬
    ஒட்டு கட்டும் (grafting) காய்கறி பயிர்களில் முக்கியமான கத்திரி, மிளகாய், தக்காளி ஆகிய நாற்றுகளை
    வெளி மாநிலங்களில் இருந்து வரவைத்து கொடுத்தோம் .
    அதில் உள்ள சிரமங்களை கருத்தில்கொண்டு நம் ஊரிலேயே
    ஆரம்பிக்க உள்ளோம் .
    விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
    wapp_8122303133
    #grftedplants #graftedbrinjal #graftedchilly #graftedtommoto

Комментарии • 6

  • @rajamohan8106
    @rajamohan8106 Месяц назад

    ஒட்டு கட்டிய மிளகாய் நாற்று...25 செண்ட் நடவு செய்ய ஆந்திரா ரகம் வேண்டும்... இருந்தால் சொல்லுங்கள் தலைவா.... சொல்லவேண்டிய விசயத்தை சுருக்கமாக சொன்னால் நல்லது

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 4 месяца назад +1

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் நண்பரே. யார் யார் என்ன சொன்னாலும் நாம் இயற்கை விவசாய தொழில் நுட்ப அறிவு அது சார்ந்த உதவிகளை நோக்கி பயணிப்போம். நஞ்சு இல்லா உணவு கொடுப்போம்.

  • @maniktp868
    @maniktp868 3 месяца назад

    இந்த வீடியோவில் இவர் சொல்ல வருவது என்ன

  • @gopakumar1209
    @gopakumar1209 4 месяца назад

    விவசாயிகள் பயன்படும்படி கடைசி வரைக்கும் உருப்படியாக எதுவும் சொல்லவில்லை - waste

  • @rajasekarv5474
    @rajasekarv5474 4 месяца назад

    nothing in this.

  • @anandand5002
    @anandand5002 4 месяца назад +1

    விவசாயிகள் பயன்படும்படி கடைசி வரைக்கும் உருப்படியாக எதுவும் சொல்லவில்லை