இந்தி ஒழிப்பில் ஈவேரா | திமுக என்று சொல்ல வெட்கப்பட்ட ஈவெரா | பெ.மணியரசன்
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #seeman #dmk #mkstalin #karunanithi #periyar #subavee #veeramani
#erodeeastbyelection #ntk #maniarasan #tamivsdravidam
இந்தி எதிர்ப்பில் ஈவேரா | திமுக என்று சொல்ல வெட்கப்பட்ட ஈவெரா | தமிழ் தேசிய பேரியக்கம் தலைவர் பெ.மணியரசன்
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
தொடர்ந்து பெரியார் எனக்கூறாமல் ஈ.வெ.ரா எனக் குறிப்பிடுவது சிறப்பான சம்பவம் ...
இவரு கூப்பிட்டா என்ன..கூப்பிடாட்டி என்ன..இவரை யாருன்னே இங்க யாருக்கும் தெரியாது.ஆனா பெரியார் அகில உலகத்தமிழர்களின் ஆதர்சநாயகன்.அவரை தொட்டவுடன் எச்ச ராஜா ஆள் அட்ரஸே இல்லை.இப்ப சைமன்.ஈழத்திலிருந்தே இப்போது இவன் ஷூட்டிங் புருடாக்கள் அம்பலமாக்கப்படுகிறது.பெரியாரைத் தொட்டதின் விளைவு.இதுவரை அமைதியாக இருந்தவர்கள் பொங்கியெழுந்துவிட்டார்கள்.பெரியார் நிஜமான புரட்சித்தீ.தொட்டவன் உருக்குலைவான்.
*dmk DHRAVIDEN THIRUDEN karnatakan KUDIKAAREN dmk pariyen DALIT chineVErre ramasooni (pombele porriki) ADOPTED his GREAT granddaughter AS his BED MISTRESS NOT For SEX But his FINGERS""* -_overseas_
"பல்டிகளின் தலைவன்" வெங்கட்ட ராமசாமி என்று தாங்கள் கூறுவது மிக சரியாக தெரிகிறது ஐயா👏👏👏👌👌👌 🙏🙏🙏
ஐயா மணிஅரசன்
ஐயா ஏகலைவன்
இரண்டு ஆளுமைகளும்
ஆரோக்கியத்துடனும்
நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகின்றோம்.
எல்லோரும் சேர்ந்து கள்ளத் திராவிடத்தை,
இல்லாத போலித் திரவிடத்தை
தமிழர் மண்ணில் வேரோடு சாய்க்க
அண்ணன் சீமான், நாம்தமிழர் தம்பிகள்
மற்றும் தமிழ்த் தேசியவாதிகள் அனைவரும்
இணைந்து வேரோடு சாய்ப்போம்.
நாம் தமிழர்🐅💪🏽✌
தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா 🙏
தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் ஆசான் அவர்களுடனான
அருமையான நேர்காணலுக்கு மனமார்ந்த நன்றிகள் பல அண்ணா.🙏
இரு வேறு துருவங்களும் இணைந்ததில் எங்கள் ஆசான் தமிழ் பேரினத்தின் அடையாளமாக திகழக்கூடிய எங்கள் ஆசான் மணிரசன் அவர்களுக்கும்
தமிழ் வரலாற்று ஆய்வுகளை தோண்டி தோண்டி எடுத்து காணொளிகளாகவும் அதை நேர்காணல் ஆகும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற
அன்பு சகோதரர் ஏகலையான அவர்களுக்கும் அன்பு கலந்த தமிழ் வாழ்த்துக்கள்.
இருவருக்கும் அன்பார்ந்த நன்றி நன்றி!!
சகோ, இவர்கள், இருவேறு துருவங்கள் அல்லவே, ஒரே நேர்கோட்டில், பயணிப்பவர்கள்
எங்கள் பேராசான் ஐயா அவர்களுக்கு வணக்கம் மற்றும் நன்றி 🙏🙏🙏
சிறப்பான பதிவு இருவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும் 🎉
மதிப்பிற்குரிய ஐயா ஏகலைவன் அவர்களுக்கும் ஐயா மணியரசன் அவர்களுக்கும் வணக்கம்.
அய்யா நீங்க எப்பவும் அண்ணன் சீமானுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்
நாம் தமிழர்
சீமான் போராளி❤
சிறப்பு❤
இருவருக்கும் மனம் நிறைந்த நல் வாழ்த்துகள்...❤❤
சீமான்நமக்கானவன்
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
அருமை
சிறப்பான நேர்கானல்
மிக மிக சிறப்பான விளக்கங்கள் நிறைந்த பதிவு உறவுகளே நன்றிகள்.
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
நாம் தமிழர் ❤நாமே தமிழர் 🔥
ஐயா நீங்கள் ஒரு வரலாற்று புத்தகம்.... நீங்கள் நீண்ட ஆயுளுடன் வளமுடன் வாழவேண்டும்....
சிறப்பான நேர்காணல். மகிழ்ச்சி.
கன்னட ஆன ராமசாமி நாயக்கர் அவர்கள்
தமிழில் ஒரு நான்காவது கூட படிக்கவில்லை
தமிழில் இலக்கணம் பயின்றாரா இல்ல தமிழில் பிஎச்டி முடித்தாரா என்ன அவரு படித்தார்
அவர் ஒரு தற்குறித்தனமாக பேசுவார்
ரசித்த ஒரு கும்பல் வாழ்ந்து கொண்டிருந்த தெலுங்கர்களுக்கு
ஒரு சரியான தலைமை இல்லாததால் ஈவேராவை பிடித்துக் கொண்டார்கள் இந்த ராமசாமி நாயக்கரை தற்குறித்தனமாக பேசக்கூடிய கருத்துக்களை ஒரு போலி பிம்பத்தை கட்டியமைத்து இன்றைக்கு தமிழ்நாடு பூராம் சிலையை அமைத்து தமிழர்களை முட்டாளாக்கி விட்டார்கள் காரணம்.
ஆட்சி அதிகாரம் தெலுங்கர்கள் கையில் இருந்தது தான் அதை செயல்படுத்தி விட்டார்கள். தமிழ்நாட்டில் ஆட்சி மாறும்பொழுது
காட்சிகளும் மாறிவிடும் நன்றி
விழித்துக் கொள்ள வேண்டியது தமிழர்கள்
True brother
இன்றைய தமிழ் இளைய சமுதாயத்தினரின் இந்த காணொளியை கட்டாயம் சேர வைப்போம்.
ஆசானாக எங்களின் வழிகாட்டி ஐயா வே❤
ஐயா நீங்கள்இருவரும் தமிழ் தேசிய ஆசான்❤❤❤🎉🎉🎉😅😅😅
தங்கள் பதிவு மிகவும் நன்கு வாழ்க வளமுடன் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர்
இன்றைய சூழலில் பெ மணியரசன் அவர்களின் நேர்காணல் மிகவும் அவசியமானதும் சிறப்பானதும் கூட
பெரியாரே மண் தான் 😅😅
சீமான்❤
இருவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்
🙏💪💪💪💪♥️🔥🔥🔥🔥🙏🐯ntk
மணியரசன் அய்யா அவர்களுக்கு நன்றி!
❤❤❤
வணக்கம் அண்ணா தகவல் அருமை நன்றி உங்களுக்கு அண்ணா அவர்களை கில்தரமாக பேசி இருக்கிறாங்
ஐயா சிறப்பான வாதம் வாழ்த்துக்கள் 🐅🇰🇬👍... விழுப்புரத்தில் இருந்து நான் ராஜகோபால்... விழுப்புரம் இன்று ஸ்டாலின் வந்தார்.. கூட்டத்துக்கு ஆட்களை அழைத்து வர திமுக கட்சிக்காரர்கள் எங்க ஊர்ல இருந்து 20 பேர் நாங்கள் போனோம் தலைக்கு ₹200 குவாட்டர் கோழி பிரியாணி கொடுத்தார்கள்... 1 கோடி தொண்டர்கள் வைத்துக் கொண்டிருக்கும் திமுக கட்சிக்காரர்கள்.. 1கோடி தொண்டரை அழைக்காமல்.. ஏன் நீந்து ஆட்களை அழைத்து வர சொல்லு வேலை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. திரு சக்தியால் கேள்வி-பதில்.. நான் வைக்கும் இந்த கேள்வி.. திரு சக்தியாய் பார்வைக்கு.. நன்றி வணக்கம்🐅🇰🇬👍
பெ.ம 🔥🔥🔥🔥
🎉🎉🎉🎉
Arumai
Arivu asan pe Mani Arasan
Sir, Explained Superb. I can also able to explain many more formulas of Dravidian model family members from 1962 onwards please 🙏🏻.
வாழ்த்துகள்
NTk
பேராசான் ❤❤
ஐயா மணியரசன் கூரும் "அக்ரஹாரத்து" ஆள்தான் நான் ஆயினும் தங்கள் கருத்தை தொடர்கின்றேன் 🙏🏼🙏🏼
Nandri aaiya ❤🙏
ஆசான் 🙏
💐💐💐💐💐💐💐
Aya Mani Arasan Vera vanakam
வாழ்த்துகள் பெருசுகளே❤❤❤❤
திருத்தம்...
காஞ்சீபுரத்தில் அண்ணாவை எதிர்த்த காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீனிவாச ஐயங்கார்.
தினமணி ஆசிரியர் அண்ணா காலக்கட்டத்தில் A.N. சிவராமன்.
மணியரசன் அறநிலையத் துறை சட்டத்தைப் படிக்க வேண்டும். தமிழில் குடமுழுக்கு மந்திரங்கள் உள்ளனவா? தமிழ்நாட்டில் 38000 கோவில்களில் பிராமணர் அல்லாதோர்தான் அர்ச்சகராக உள்ளனர்.
ரீல் விடு
இதம்பரம் கோயிலுக்குள் யாருக்கும் யாருக்கும் தகராறு கொஞ்சம் சொல்லுங்க தெலுங்கரே
@paramanathansivakumar3592 முடிந்தால் நீ ஆதாரத்தைப் பதிவிடு. படிப்பறிவு இருந்தால் ஹிந்து அறநிலையத்துறை சட்டப் புத்தகத்தை வாங்கிப் படிக்கவும்.
@@nagarajanappurao2147ஆதாரங்களை உலக உடமை ஆக்கச் சொல்லி போராடு
தமிழில் குடமுழுக்கு மந்திரங்கள் இல்லாமலேயே இத்தனை இலட்சம் கோயில்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.... காரணம் தமிழர்கள் தனக்கான கோயிலைகளை தமிழர்களே நிறுவினார்கள்.... ஆனால் ஆரியனும், திராவிடனும் அதை பறித்து தனதாக்கிக் கொண்டனர்... இதனால் தமிழன் கட்டிய கோயிலில் தாங்கள் நுழைவதற்கான ஏற்பாடு தான் கோயிலை கட்டியவனை ஒதுக்கும் விதமாக குடமுழுக்கு என்ற பெயரில் தீட்டு கழித்தல் நடத்துகின்றான்.... அதற்கென்று ஒரு மந்திரத்தையும் உருவாக்கி வைத்து கொண்டனர்.... தமிழனுக்கு அதற்கான தேவையே இல்லை.... ஆனால் கால வரும் அன்று இந்த இருவரையும் வெளியேற்றி தமிழர்கள் தீட்டு கழிக்கும் காலம்.... வெகு விரைவில்.... பொறுத்திருந்து பாருங்கள்..... ஒரு ஆதி தமிழ் குடி பெண்ணாக சொல்கின்றேன்.... காற்றின் திசை மாறும்....
I admire pe.MANIYARASAN.
அன்று துன்டுசீட்டில் கேள்வி கேட்டாள் பதில் சொல்வார்கள். இன்று துன்டுசீட்டுகள் இல்லாமல் திமுக இல்லை திமுக தலைவரே இல்லை
இரு மாபெரும் ஆளுமைகளுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
,அதான் அறிஞரா
ஐயா மணியரசன்
ஐயா ஏகலைவன்
வழ்கவளமுடன்
ஆரோக்கியம் கடவுள்தரட்டும்
இறைவா நன்றி❤❤❤❤
#தமிழ்த்தேசியம்
முத்து❤❤❤
ஐயா வை ஒரு தடவை இல்லை ஓராயிரம் தடவை சொல்லலாம் அறிவு ஆசான் அறிவு ஆசான் என்று. மகிழ்ச்சி இருவருக்கும் நன்றி.
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் பின்பற்றுவோம் என்று கழக ஆட்சிகள் சொல்கின்றன
ஒரு மொழி English
மற்ற மொழி தமிழா?
Second language may be any language including தமிழ்
உருது மொழிக்கு இங்கு எதிர்ப்பு இல்லை
உருது persian லிபியில் எழுதப்படும் ஹிந்திதான்
ஹிந்தி தேவநாகரி யில் எழுதப்படுகிறது
எனவே உருது படிப்பவர்கள் ஹிந்தியும் சேர்த்து தான் படிக்கிறார்கள்
தமிழன்?
என்ன மொழி படிக்க வேண்டும் என்பதை பெற்றோர்கள்/மாணவர்கள் தீர்மானிக்க வேண்டும் not politicians who hardly knew their own language.
எத்தனை அருமையான விளக்கம் தெரியாத பல தந்ததற்கு நன்றி ஐய்யா. எத்தனை தில்லுமுல்லு காரர்கள் திமுக சுபவீர பாண்டியன் ஞானி அளவுக்கு பேசுவார் அவர் வன்டவாளம் இப்போ தெரியுது. கேவலம்
அப்பா எந்த அளவுக்கு டீப்பா தோன்றங்க.
இல்லையா பின்னே...😂
தமிழனின் உண்மை வழிகாட்டிகள் அய்யா மணியரசன் அய்யா ஏகலைவன் நீண்ட உடல்நலத்துடன் வாழ ஈசன் அருளட்டும்
🙏🙏🙏
🎉🎉🎉
👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥
இராவணாவின் அய்யா
பெ.மணியரசனின் பேட்டி
மிகச்சிறப்பு.இதுபோன்ற
பேட்டிகளை அச்சாகவெளி
யிட வேண்டுகிறேன்.அப்
போதாவது இந்த மூடத்
தமிழர்கள் திருந்துவார்
ளா...ஐய்யம்தான்...
பாவேந்தர் பொற்கிழி பெற்றது பற்றி பின்னாளில் செய்த விமர்சனங்களை பற்றி விளக்கியிருக்கலாமே.
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🇲🇾
💚💚💚💚💚💚💚💚💚
SEEMAN HUNTING THIRAVIDAM SURE
🔥🔥🔥👏👏👏🐅🐅🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤🐅
🌟🌟🌟🐆🐆🐆🔥🔥🔥💪💪💪
ஆளும் கட்சிக்கு ஆதரவு திராவிட கூமுட்டை ஈ வெரா காலம் தொட்டே இருந்திருக்கிறது
வாழ்த்துக்கள் ஐயாக்களே,,,,,,,,
எங்கள் தமிழ்தேசிய பேராசன்…❤❤❤❤❤❤❤
அண்ணா பிறகு தமிழ் தலைவர்கள் ஏன் முதல்வராக வரவில்லை கருணாநிதிய தேர்ந்தெடுத்தார்கள். அதை பற்றி வீடியோ போடுங்க
Total humbuck brought to light.
Periyar oru telungan
வெங்காயம் தோல் உரிந்து காற்றில் பறந்து சாக்கடைக்குள்
INBAA POST - SIMON EX FRIEND
எனக்கு சந்தோஷின் அறிமுகம் சீமானின் வீட்டில் நடந்தது. சந்தோஷ் ஏன் வந்தார்..எதற்கு வந்தார் என்பது எனக்குத் தெரியும். திராவிட மேடைகளில் 2003 இல் தீப்பொறி ஆறுமுகம் போல் பெரியாரின் போர் வாளாய் தெறிக்கவிட்ட சீமானை அவ்வளவு பிடிக்கும்.... ஆதாலாலேயே என் மண வாழ்வுக்கும் தலைமை தாங்கினார் சீமான்.. அப்போது அவர் தாலி குறித்தும்... ஏன் பெரியார் கர்ப்ப பையை அகற்ற சொன்னார் என்பது குறித்தும் பேசியது இன்னும் அவரை நெருங்க வைத்தது.. காலம் போகுகையில் தாலி கட்டி... சமஸ்கிருதம் ஓதி.... பேரறிஞர் எச்.ராஜாவின் அடிமை ஆன சீமானை பார்க்க பரிதாபமே. இருந்து விட்டு போகட்டும். சந்தோஷ் சொன்ன கருத்துக்களில் சென்னையில் நடந்த விசயங்களுக்கு நானே சாட்சி. அக்காலகட்டத்தில் நான்.... ராஜீவ் காந்தி... 'விழிப்புணர்வு' காமராஜ்... 'ஒட்டக்கூத்தன்' என்கிற அலாவுதீன் ஆகிய நான்கு பேர் மட்டுமே இந்த கதைகளுக்கு எல்லாம் சாட்சி.
ஐயா, இந்து கோயில் பற்றி சிறப்பா பேசினீர்கள், அதே போல் இஸ்லாம், கிருஸ்த்துவத்த பற்றி கூறுங்கள்.
Ntk thanjavur Orathanadu
🔥🗡️🐅♥️🚩💯✍️👌👏👏🙏
தயவுசெய்து யார் அந்த சார் என்பதை மறந்து விடாதீர்கள் ஐயா.
Sekar babu is requested to reply or retort.
❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️👌👌👌👌👌👌❤️❤️❤️
ராஜாஜி ஈவேரா க்கு அவர் கல்யாணம் முன்பு ஒரு கடிதம் எழுதி அதில் ..உங்களுடைய கல்யாணம் சரியானது என்று எனக்குத் தோன்று வில்லை. நீங்கள் கல்யாணம் செய்யாதீர்கள்... என்று ஈவேரா க்கு கடிதம் எழுதுகிறார். தன் கல்யாணத்தை ராஜாஜி தடுத்தார் என்று பொது வெளியில் ஈவேரா (ராஜாஜி சாகுற வரை) சொல்ல வில்லை. ஆனால் அண்ணா etc கூட்டம் வசவு ராஜாஜிக்கு இதில் கிடைத்தும் அந்த நல்ல மனுஷன் ராஜாஜி அவர் ஈவேரா க்கு எழுதிய கடிதத்தை பற்றி வெளியே சொல்ல வில்லை. அது பெர்சனல் கடிதம் என்று வைத்து விட்டார். சில பேர் ஊரில் கண்டவனுக்கு எல்லாம் நான் நல்லவன் என்று காட்ட வேண்டுமா என்று சும்மாவே இருப்பார்கள் அந்த மாதிரி ராஜாஜி தன்னை இதில் அண்ணா சம்பந்தப் படுத்தியும் பேசாமல் விட்டு விட்டார் !!! பின்னாளில் ஈவேரா சாவுக்குப் பின்னர் அந்த ராஜாஜி லெட்டர் காப்பியை ராஜாஜி பேரன் வெளியிட்ட பின்னர் எதிர் அணி ஆமாம் எங்களிடம் ஒரிஜினல் இருக்கு என்று ஒப்புக் கொண்டனர். இதனால் இரு ஆட்களின் தராதரம் நன்கு புரியும். கூடாத நட்பு ராஜாஜிக்கு கேடாய் முடிந்தது..
ruclips.net/user/shortsMP4EQR9RPS8?si=ZtExRG4zKLO_E4T8
ஐயா மணிஅரசன் நிங்காள் தமிழார தேலுங்கார நிங்கா தமிழ்சாதியிள் எந்த சாதி
ஐயா அவர்களின் அண்ணா பேசியதாக சொல்லியது நடிகை பானுமதியின் தொடர்பாக இல்லை. காங்கிரஸ் கட்சியின் நிர்வாக பொறுப்பிலும் இருந்த அனந்தநாயகி என்பவருக்காக சொல்லப்பட்டது.
ஐயா ஆசான் பெ ம வைமாதம்மிரு முறையாவது கலந்துரையாட முடியுமா?-பிரான்சு
தமிழ் முழுவதும் ஆரிய வார்தை! ஏண்டா பிரிட்டிஷ் சாத்தான் வேதம் வேண்டாம்! தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் கண்டு பிடி பாரிக்கும் ஆரிய னே தமிழ் சிவபுராணம் தமிழில்! இங்கு கடவுள் ஆரிய! ! தமிழ் தெரியுமா!!!! ! பார்ப்பனர்! தமிழ் வார்தை! ! ! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா மற்றும் தமிழ் நாடு ஆதாரம் இதிகாச புராணங்கள் கூறுகின்றன! வேண்டாம் டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! மீண்டும்! கெரோணா! ! ! தமிழ் முழுவதும் அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ! ! ! தமிழ் முழுவதும் உள்ள ஆரிய அர்த்தம் கண்டு பிடி! அப்போது தான்! நீங்கள் தமிழ் ழர்! பிரிட்டிஷ் வம்சாவளி வஞ்சகம் அயோக்கியன் பிரிவுகள் சூழ்ச்சி தான் பிரிவுகள்! இப்போது ஈவேரா அம்பலம் ஆகிவிட்டது! நிச்சயமாக! ஆரிய வார்தை அர்த்தம் அம்பலம் ஆகும் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! படி ங்கடா!
ஐயா அது கண்ணிற் துழி கட்சி இல்ல காரி துப்பிய கட்சி 😂😂😂
Is subavee, sundaravalli, ramasamy followes,thiruma, nonda senthil, bruda, durai murugan, rs bharathi, jegath kapsar, kulathur mani, lisitioning.
தமிழ் தமிழ் என்று முழங்கும் நீங்கள் கன்னடத்தில் ஏன் பிரசுரிக்க வேண்டும்
At last they will sureender to lakshmies. No other way.
Why don’t you talk about churches and mosques. Can secular govt interfere only in Hindu temples
ஆசானுக்கு ஆசான் என்று சொல்லுங்கள் அண்ணா ஆசான் ம.செந்தமிழன் தந்தை என்ற பெருமையும் இவருக்குண்டு.
வாத்தியார் மகன் மக்கு
என்றும் தத்தி மகன் மகாதத்தி என்றும் பார்த்துவருகையில்..
அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையாவாக மா.செ வை எமக்கு தந்ததால்
தந்தைபெ.ம ஐயா என்க.
உண்மை தான் இவன்கள் இரண்டு பேறும் தமிழ்நாட்டின் எட்டப்பன்கள்