புதைத்து 5 நாளுக்கு பின் தோண்டியது ஏன்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • புதைத்து 5 நாளுக்கு பின்
    தோண்டியது ஏன்?# #kallakurichi

Комментарии • 13

  • @saenchai5071
    @saenchai5071 2 месяца назад +8

    இனியும் எத்தனை பிணங்களை இது போல தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய போகிறார்களோ !?

  • @rajanrg
    @rajanrg 2 месяца назад

    10 லட்சம் நிவாரணம் + 25000 ஈம சடங்கு செலவு + ஸ்பாட் உதவி 5000. அதற்காகத்தான்.

  • @Bharatha.Desiyamum.Deiveegamum
    @Bharatha.Desiyamum.Deiveegamum 2 месяца назад +2

    திராவிட மாடல் அகழ்வாராய்வு 🙄🙄🙄

  • @padminivaratharajan1458
    @padminivaratharajan1458 2 месяца назад +3

    அவருக்கு ₹10 லட்சம் உண்டா இப்ப ?

    • @svijayan25in
      @svijayan25in 2 месяца назад

      உண்டு கட்டாயம் அதற்குத்தானே தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறது

    • @Bharatha.Desiyamum.Deiveegamum
      @Bharatha.Desiyamum.Deiveegamum 2 месяца назад

      10 லட்சம் + jcb செலவு

    • @rajanrg
      @rajanrg 2 месяца назад

      @@Bharatha.Desiyamum.Deiveegamum 10 லட்சம் + 25000 ஈம சடங்கு செலவு + 5000 ஸ்பாட் உபி நிவாரணம். இதில் ஜேசிபி அரசு செலவாகும்.

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 2 месяца назад

    10 லட்சம் ரூபாய் பணம் பலப்பேறு கண்ணீர் துடைக்கும்னு நினைப்பு😡

  • @arulprakasams1896
    @arulprakasams1896 2 месяца назад +2

    Panamna binamum vaya bilakkum sari than

    • @respectquiz
      @respectquiz 2 месяца назад

      😂

    • @rajanrg
      @rajanrg 2 месяца назад

      🤣🤣🤣🤣🤣இப்ப கள்ளகுறிச்சி பகுதியில் நீ ஏன் கள்ளசாரயம் குடிச்சி செத்து போகலை. செத்திருந்தா 10 லட்சம் கெடச்சி வறுமை போயிருக்கும் னு குடும்ப சண்டை நடக்கறதா வதந்தி வேற🤣🤣🤣