சொர்க்கம் மதுவிலே! சொக்கும் அழகிலே! என அற்புதமான பாடல்கள் கவிஞர் காலத்தால் அழியாத புகழுக்கு சொந்தகாரர்! பல்வேறு அரசியல் சூழ்நிலைகளிலும் கவிஞர் புகழை யாராலும் மறைக்கவோ அழிக்கவோ முடியாது!
பதிவுக்கு மிக்க நன்றி. எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் எனக்காக உணவு உண்டு எப்படி நடக்கும் தனக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை நம் கையால் நாமே செய்வது நன்று. . பாதை வகுத்த பின்னே பயந்தன்ன லாபம் பயணம் நடத்திவிடு தணிந்திடும் தாபம் . One of the masterpieces in Kaviarasu MSV KB team
🌟"சட்டம் என் கையில்"....இந்த படத்தில்தான் சத்யராஜ் அறிமுகம் ஆனார். "சொர்க்கம் மதுவிலே சொக்கும்... "ஆழக்கடலில் தேடிய முத்து... போன்ற இனிய பாடல்கள் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
உங்களின் ஒவ்வொரு வீடியோவும் சுவாரஸ்யம். எனக்கு தன்னம்பிக்கையே கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் தான். மயக்கமா கலக்கமா பாடல் எப்போதும் என் ஆழ்மனதில் ஒலிக்கும் பாடல்.
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. கவிஅரசர் பாடல்கள் எல்லாமே கதை காட்சி நாயகன் நாயகி சந்தர்ப்பம் அகியவையாக அவர் மாறி கொடுத்ததுதான். அது தான் காலத்திற்கும் அழியாமல் உள்ளது. காலங்களில் வசந்தம் கவிஅரசர் தான்.
சட்டம் என் கையில் படம் வெளியாகி 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி. கவிஞர் கண்ணதாசன் கலைஞரைக் கடுமையாக விமர்சித்து வந்த நேரம். படத்தின் இயக்குநர் டி.என் பாலுவோ தீவிர தி.மு.க. ஆதரவாளர். இந்த சூழ்நிலையில் பாடல்களைக் கவிஞர் எழுதுகிறார், தனக்கும் கலைஞருக்கும் பகைமை இருந்தாலும் டி.என்.பாலு கலைஞரின் தொண்டர் என்பதால் கலைஞரைப் பற்றி பாடலில் எழுதவேண்டுமென்று முடிவெடுத்த கவிஞர் , ‘பஞ்சமென்று வந்தவர்க்குச் சோறு போடு ... பாரிலுள்ள செல்வங்களைக் கூறு போடு.... நெஞ்சுக்குள்ளே நீயுமொரு நீதி தேடு’ ..என்று எழுதினார் . (‘நெஞ்சுக்கு நீதி’ கலைஞரின் சுயசரிதை என்பது ஊரறிந்தது).
வணக்கம் ஐயா சட்டம் ஒரு இருட்டறை பட வெற்றிவிழா மற்றும் பரிசளிப்பு விழா பற்றிய செய்தியினை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. அப்பா அவர்களை போல சற்று உணர்ச்சி வசப்படக் கூடிய ஒரு இயக்குனர் TNB. அன்று முதல்வராக இருந்த MGR அவர்களை அந்த பட வெற்றிவிலாவிற்கு அழைக்காமல் கலைஞர் அவர்களை அழைத்து விழா நடத்தியதோடு விழாவில் முதல்வர் MGR அவர்களை விமர்சித்தது மற்றும் அப்பட பாடல் ஒன்றில் ஜாடை ஆக THIRUPPATTHOORAAN என்ற கவிஞர் எழுதிய பாடலில் மூன்று எழுத்து பேர்வலிக்கு நிலைக்காது என MGR அவர்களை மறைமுகமாக சாடியதும் அன்று இரவு அவர் கைதுக்கு காரணம். ஆனால் TNB பர்மிட் இன்றி ஹோட்டல் அறையில் மது அருந்திய வழக்கில் கைது செய்யப்பட்டதாக செய்தி தாள்களில் செய்தி . அவர் இறுதிவரை DMk அனுதாபியாகவே இருந்து பின் மறைந்தது அனைவரும் அறிந்ததே. நான் தங்களின் தகவலை தவறு என நினைத்து திருத்தும் நோக்கோடு கூறவில்லை. நன்றிகள் ஐயா நினைவலைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
NO ONE DARED TO WAG TAIL TO KAVI ARASU - THOSE WHO WERE IN PEAK WERE GIVEN SKRIPT TO SPEAK IN POLITICAL DIAS - HE NEVER REVEALED IT IN PUBLIC BUT SHARED TO HIS CONFIDENTIAL PPL - HIS OMAR KHAYAM’S SONG - ORU KOPAIYILE EN KUDIIRUPPU - IS REALLY HAUNTING EVEN NOW - EXPECTED TO SHARE HIS DIFFICULTIES AS A PRODUCER IF YOU KNOW- HOW HE WAS HUMILIATED IN PUBLIC BY ? - APPA VARALAYA - VARAMATTAR - 🥊 GOOD 🤜 EVERGREEN MEMORY- THANK YOU 😄
அருமை Hare Krishna..,
கவிஞர், கலைஞர் எம்ஜிஆர் மும்மூர்த்திகள். வாழ்க அவர்கள் புகழ்
அருமை சார்...
உங்கள் மூலம் கவியரசர் வரலாரை தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி
சொர்க்கம் மதுவிலே! சொக்கும் அழகிலே! என அற்புதமான பாடல்கள் கவிஞர் காலத்தால் அழியாத புகழுக்கு சொந்தகாரர்! பல்வேறு அரசியல் சூழ்நிலைகளிலும் கவிஞர் புகழை யாராலும் மறைக்கவோ அழிக்கவோ முடியாது!
எந்த நிலையிலும் மரணமில்லாத கவிஞர்
சட்டம் என் கையில் பட வெள்ளி விழாவின் போது நடந்த சுவையான சம்பவம் - அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Annadurai Kannadhasan
பதிவுக்கு மிக்க நன்றி.
எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
எனக்காக உணவு உண்டு எப்படி நடக்கும்
தனக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு அதை
நம் கையால் நாமே செய்வது நன்று.
. பாதை வகுத்த பின்னே பயந்தன்ன லாபம்
பயணம் நடத்திவிடு
தணிந்திடும் தாபம்
. One of the masterpieces in Kaviarasu MSV KB team
அருமையான பதிவு, அற்புதம் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி.
அருமையான தகவல் நன்றி
Excellent sir
🌟"சட்டம் என் கையில்"....இந்த படத்தில்தான் சத்யராஜ் அறிமுகம் ஆனார்.
"சொர்க்கம் மதுவிலே சொக்கும்...
"ஆழக்கடலில் தேடிய முத்து...
போன்ற இனிய பாடல்கள் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
சூரிய காந்தி படம் பற்றி சொல்லுங்க சார்
உங்களின் ஒவ்வொரு வீடியோவும் சுவாரஸ்யம்.
எனக்கு தன்னம்பிக்கையே கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் தான்.
மயக்கமா கலக்கமா பாடல் எப்போதும் என் ஆழ்மனதில் ஒலிக்கும் பாடல்.
Super
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை.
கவிஅரசர் பாடல்கள் எல்லாமே கதை
காட்சி நாயகன் நாயகி சந்தர்ப்பம் அகியவையாக அவர் மாறி கொடுத்ததுதான். அது தான் காலத்திற்கும் அழியாமல் உள்ளது.
காலங்களில் வசந்தம் கவிஅரசர் தான்.
சென்சார் போர்டுக்கு நன்றி.
Kavinnyaree... Nin varigal...ee boolagathil manidargal ullavari valaum... 🙏
Neengalum sathikka vendum
சட்டம் என் கையில் படம் வெளியாகி 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி. கவிஞர் கண்ணதாசன் கலைஞரைக் கடுமையாக விமர்சித்து வந்த நேரம். படத்தின் இயக்குநர் டி.என் பாலுவோ தீவிர தி.மு.க. ஆதரவாளர். இந்த சூழ்நிலையில் பாடல்களைக் கவிஞர் எழுதுகிறார், தனக்கும் கலைஞருக்கும் பகைமை இருந்தாலும் டி.என்.பாலு கலைஞரின் தொண்டர் என்பதால் கலைஞரைப் பற்றி பாடலில் எழுதவேண்டுமென்று முடிவெடுத்த கவிஞர் , ‘பஞ்சமென்று வந்தவர்க்குச் சோறு போடு ... பாரிலுள்ள செல்வங்களைக் கூறு போடு.... நெஞ்சுக்குள்ளே நீயுமொரு நீதி தேடு’ ..என்று எழுதினார் . (‘நெஞ்சுக்கு நீதி’ கலைஞரின் சுயசரிதை என்பது ஊரறிந்தது).
வணக்கம் ஐயா
சட்டம் ஒரு இருட்டறை
பட வெற்றிவிழா மற்றும் பரிசளிப்பு விழா பற்றிய
செய்தியினை பகிர்ந்து
கொண்டமைக்கு நன்றி.
அப்பா அவர்களை போல
சற்று உணர்ச்சி வசப்படக் கூடிய ஒரு இயக்குனர் TNB.
அன்று முதல்வராக இருந்த
MGR அவர்களை அந்த பட
வெற்றிவிலாவிற்கு அழைக்காமல் கலைஞர் அவர்களை அழைத்து விழா நடத்தியதோடு
விழாவில் முதல்வர் MGR அவர்களை விமர்சித்தது
மற்றும் அப்பட பாடல் ஒன்றில் ஜாடை ஆக THIRUPPATTHOORAAN என்ற
கவிஞர் எழுதிய பாடலில்
மூன்று எழுத்து பேர்வலிக்கு நிலைக்காது
என MGR அவர்களை
மறைமுகமாக சாடியதும்
அன்று இரவு அவர் கைதுக்கு காரணம்.
ஆனால் TNB பர்மிட் இன்றி
ஹோட்டல் அறையில் மது
அருந்திய வழக்கில் கைது செய்யப்பட்டதாக செய்தி தாள்களில் செய்தி .
அவர் இறுதிவரை DMk
அனுதாபியாகவே இருந்து
பின் மறைந்தது அனைவரும் அறிந்ததே.
நான் தங்களின் தகவலை
தவறு என நினைத்து திருத்தும் நோக்கோடு கூறவில்லை.
நன்றிகள்
ஐயா நினைவலைகள்
தொடரட்டும்
வாழ்த்துக்கள்
அண்ணா TMS அவ்ர்களுட்னான கவிஞரின் அனுபவங்களை பத்தி சொல்லுங்க அண்ணா
அருமையான தகவல்...
Sir,
3.49 hatts off...
Pasitivana messagejum sollunga sir!
Thamizh pada ulagirkku kidaiththa virudhu Kavignar Aiyya! Avarukku virudhu oru poruttae alla!
ஆஹா
Super
👍
Supy
NO ONE DARED TO WAG TAIL TO KAVI ARASU - THOSE WHO WERE IN PEAK WERE GIVEN SKRIPT TO SPEAK IN POLITICAL DIAS - HE NEVER REVEALED IT IN PUBLIC BUT SHARED TO HIS CONFIDENTIAL PPL - HIS OMAR KHAYAM’S SONG - ORU KOPAIYILE EN KUDIIRUPPU - IS REALLY HAUNTING EVEN NOW - EXPECTED TO SHARE HIS DIFFICULTIES AS A PRODUCER IF YOU KNOW- HOW HE WAS HUMILIATED IN PUBLIC BY ? - APPA VARALAYA - VARAMATTAR - 🥊 GOOD 🤜 EVERGREEN MEMORY- THANK YOU 😄
கலைஞர் என்ன பேசினார்
Peela annadurai kannadasan ennada pesura unakku yennada vayasu
TR Balu
ஐயா அறுமை
ஏன் ஐயா, நல்லா தானே சொல்லி கொண்டு இருந்தீர்கள். திடீரென்று தமிழர் துரோகி கருநாய்நிதி யின் பேரை சொல்றீங்களே. பார்க்காமலே Dislike.
முழுவதும். பாருங்கள் அய்யா
Supper