KARMA 2 - EPISODE 22 - You cannot resist watching it | WORLD RECORD | Revived after 15 years

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 102

  • @incredibleindia7119
    @incredibleindia7119 3 года назад +22

    சார் என்ன ஒரு டெடிகேசன் சார் உங்களுடையது.👏👏🙇‍♂️ அதுவும் கொலுபொம்மை அலங்காரம் அப்பப்பா...!! 🤩🤩 காண எங்களுக்கு இரு கண்கள் பத்தவில்லை.👌👌 பொக்கிஷமான இந்த தொடர் மிகவும் பாதுகாக்க படவேண்டியவை சார்.🙏🙏 தொடரட்டும் உங்கள் வெற்றி பணிகள். ஜெய்ஸ்ரீராம் 🙏🙏

  • @shanmugamsomasundaram4667
    @shanmugamsomasundaram4667 3 года назад +4

    இந்த வாரம் சேஷூ கனகச்சிதமாக நடித்து உள்ளார்... பாரிபளை விட்டு கொடுக்காமல் இருப்பது அருமை... அதேபோல் சூழ்நிலை புரிந்து அபையாம்பாள் அப்பாவை காப்பாற்ற நினைப்பது அருமை... உண்மையான ஆத்து பெண்... இன்று சேஷு அபையாம்பாள் அருமையான நடிப்பு....

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 3 года назад +1

    நறுக்குத் தெறித்தாற் போன்ற வசனங்கள். நம் கலாசாரத்தை, பெண்களை முன்னோர்களும், சாஸ்திரங்களும் எப்படி மதித்தனர் என்ற விளக்கங்கள் சிறப்பு. கொலு அருமை. Your dedication in each thing is excellant.

  • @boomijaramaiyer9898
    @boomijaramaiyer9898 3 года назад +3

    மிகவும் அருமையான பதிவு...
    முதலில் 1934 ஸ்ரீ கண்டபுரம் பாலூரில்
    அவயத்தின் கணவர் பெண்களை உயர்த்திப் பேசும் வசனங்கள் மிக மிக அருமையாக இருக்கின்றன...
    பிறகு
    2004... கொலு... அற்புதமான அழகு...
    ஒரே ஒரு விண்ணப்பம்..
    காமு கௌரி அவர்களை
    வெறுமனே" கௌரி "
    என்றழைக்காமல் கௌரி மாமி என்று அழைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்..
    ஏனெனில் காமுவை விட கௌரி வயதில் பெரியவர்...
    இது என் தாழ்மையான கருத்து...
    மற்றபடி ஒவ்வொரு பதிவும்
    அழகாக இருக்கிறது..
    நன்றி...

    • @kanchaniraman3557
      @kanchaniraman3557 3 года назад

      என்னுடைய கருத்தும் அதுவே.நான்சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.

    • @radhakannan3318
      @radhakannan3318 3 года назад

      அருமையான பதத்தை விளக்கி, சரியான இடத்தில் சுட்டிக்காட்டிய கமெண்ட் !

  • @goldbell110
    @goldbell110 3 года назад +5

    En friend Srividya sudhakar veetu Golu than idhu . Super super sir. I am really proud of her. The serial is very interesting sir

  • @sriramkalyani6436
    @sriramkalyani6436 3 года назад +5

    அருமை என்று ஒரு வார்த்தையில் சொல்லி முடிக்க முடியாது, விவரமாக சொன்னால் அதுவும் 15 நிமிடம் ஆகும் அதனால் Great Dieroctor gives the Very great episode!!!,As usual!

  • @umadevisameka6493
    @umadevisameka6493 3 года назад +4

    Thank you director sir.Thank u once again. Eppadi oru seriel koduthadhuku.Romba Nalla erukku.unga imagine angraharam story.Romba romba excellent

  • @hemamohan2073
    @hemamohan2073 3 года назад +6

    Semma interesting பார்க்க பார்க்க ஆவலைத் தூண்டும் காட்சிகள்
    தொடரட்டும் இந்த சிறப்பு ப்பணி

  • @shanthiraghavendran4064
    @shanthiraghavendran4064 3 года назад +1

    Arumai arumai arumai
    Solla varthaikal pothathu
    Thank you 🙏🙏
    Days urundu odi saturday vanthudanum nu iruku ippave

  • @logaramanan2480
    @logaramanan2480 3 года назад +1

    Excellent golu
    Rukku va parthaal kovam varukirathu
    But rukku patthi family oda ser vathu sekkiram varanum nu thonuthu.
    Sri ram jaya ram
    Ramar padam romba azhagu sir . Thank you BC sir 🙏

  • @rajalakshmis8747
    @rajalakshmis8747 3 года назад +9

    குடும்பம் சேர்வதை பார்க்க ஆவலுடன் இருக்கேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lathasankar6816
    @lathasankar6816 3 года назад +1

    Sir, We can understand how much pain you had taken to show the real life in agraharam. Hats off to you sir. 👍👏

  • @vijilakshmi9925
    @vijilakshmi9925 3 года назад +8

    தொய்வேஇல்லாமல் டிவியில் பார்ப்பது போலவே உள்ளது.ராமனின்கருணையே துணை

  • @kalyanaramantr5548
    @kalyanaramantr5548 3 года назад

    எல்லாருக்கும் தீபாவளி நமஸ்காரங்கள்! ஆஸீர்வாதங்கள்!
    அருமையான இயக்கம்! ஜெய் ஸ்ரீராம்!

  • @uthrapangal9341
    @uthrapangal9341 3 года назад +6

    Loved the way Avayam’s husband stood by her and the belief system back then. Thank you BC for beautifully portraying these values & highlighting our rich thinking.

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  3 года назад +1

      Tks a lot for your words of appreciation. Pl keep watching KARMA
      Regards
      *Bombay Chanakya*

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 3 года назад +2

    Good episode in all respects. Ganapathy Agrahara Golu very awesome. The importance of Navarathri explanation super. Creation of family tree by Gowri indirectly reveals to us that we must also know the Root and Branches of our family... Her search for remaining members will definitely give the expected results.

  • @lalithabala2688
    @lalithabala2688 3 года назад +1

    ரொம்ப நன்றாக இருக்கு கர்மா நிஜமாகவே நேர்ல நடப்பது போல இருக்கு சார் சூப்பர்

  • @girijasivamgirijasivam5339
    @girijasivamgirijasivam5339 3 года назад +3

    கொலு super. , Family tree super, acting also superb today.

  • @rajalakshmis8747
    @rajalakshmis8747 3 года назад +2

    ரொம்ப நன்றாக போறது கர்மா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @laliswamy866
    @laliswamy866 3 года назад +4

    So much attention to detail...that's the speciality of each episode....blend of 2 different time periods very skillfully woven ..

  • @umava3872
    @umava3872 3 года назад +3

    What a clarity screenplay and direction...👍👍👍🙏🙏

  • @praveenreddy67
    @praveenreddy67 3 года назад

    👍🧚‍♂️🌼🌼very nice golu padi

  • @kasthurirangankumar9942
    @kasthurirangankumar9942 3 года назад +3

    ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என்று ஆவலாய் உள்ளது
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @seethalakshmijayaraman199
    @seethalakshmijayaraman199 3 года назад

    Generation தொடர் அப்பப்பா என்ன ஒரு கற்பனை
    சமயத்தில் இதை கதை என்று நினைக்காமல் அப்படியே அதனுடன் ஒன்றி வாழத்தொடங்கி விடுகிறேன்

  • @railsnegan
    @railsnegan 3 года назад

    😍😍👌👌👍👍பார்க்க பார்க்க ஆவலை தூண்டுகிறது.👍அருமை

  • @Rgv125
    @Rgv125 3 года назад

    சிறப்பு.ஒவ்வொரு பகுதியும் அற்புதம்...

  • @oooo5187
    @oooo5187 3 года назад +1

    Karma serial pathi solla vaarthayum illai..Vayasum illai...ippo enga family um previous generations pathi therinjika kelambi aachu..enoda young days eppadi relatives lam adikadi meet pannoma,ipo appadi enga family get together organise panom. oru serial thaan,acting thaan,but evlo periya thaakam yaer paduthi irukku parungo..BC SIR ,ithu maathiri serials neenga neraya edukanum nu thazmaioda kaetukaren..💐🙏🙏

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  3 года назад

      Tks a lot for your words of appreciation. Pl txt me your mobile number to bombaychanakya@gmail.com so that I can get in touch with you
      Regards
      *Bombay Chanakya*

    • @oooo5187
      @oooo5187 3 года назад +1

      @@BombayChanakyaFastFlix sure Sir..i will send my mobile number ...Replying immediately...Evlo periya jambavaan neenga...enna maathiri oru sarasari middle class subscriber ku kuda responce panreenga.It shows the way u r brought up.My Namaskarams to ur parents.🙏🙏

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 3 года назад +2

    Unga full karma team ku advance happy deepavali 💐👍👏

  • @lalithaanand8668
    @lalithaanand8668 3 года назад

    Awesome as always

  • @akilasr8006
    @akilasr8006 3 года назад

    Pothuva ulla visayam, Relations ellarum erundum kooda, Yaarum appadi ondrum anba errupathillai, but story kaga nalla erruku

  • @s.jaikrishnag4jaikrishna581
    @s.jaikrishnag4jaikrishna581 3 года назад

    Super 👍

  • @kpnragavan.3611
    @kpnragavan.3611 3 года назад

    Vanakkam sir. Very nice to watch. Great sir. No words to say. Simply Salute you sir.

    • @umamaheswari426
      @umamaheswari426 3 года назад +1

      Where is the house at Ganapathy Agraharam which is shown in this episode

  • @brindhavenu2551
    @brindhavenu2551 3 года назад

    Very interesting🤔 waiting to see next

  • @sriramchandran2029
    @sriramchandran2029 3 года назад

    Super

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 3 года назад +2

    The house set up n golu are all soooper

  • @vardhiniramamurthi9177
    @vardhiniramamurthi9177 3 года назад

    Very interesting

  • @rambaskaran1729
    @rambaskaran1729 3 года назад

    JAI SHREE RAM! JAI SHREE KRISHNA! HAR HAR MAHADEVA!

  • @jayasreeramanr3225
    @jayasreeramanr3225 3 года назад +1

    Episode by episode sema interesting. Eagerly Waiting for next episode

  • @kvkkrishnamoorthi193
    @kvkkrishnamoorthi193 3 года назад

    Impossible to wait till next week sir

  • @tsramantsraman6229
    @tsramantsraman6229 3 года назад

    Strong episode congratulations

  • @sriharinigix-a9332
    @sriharinigix-a9332 3 года назад

    Extraordinary it is going superb

  • @saraswatilaxman9891
    @saraswatilaxman9891 3 года назад +6

    பெண் புத்தி பின்புத்தி என்பதன் உண்மை உள் அர்த்தமே வேற. நல்லது கெட்டது பார்த்து, செய்யும் ஒரு காரியத்தின் பின் விளைவு என்னவா இருக்கும் என்று அலசி பார்த்து அறியும் சாமர்தியம் பெண்களுக்கு உண்டு. அதான் பெண் புத்தி பின்(வருவதை அறியும்) புத்தி.

    • @oooo5187
      @oooo5187 3 года назад

      sooper crystal clear correct information 👍💐

  • @nambymani1968
    @nambymani1968 3 года назад +5

    Sir each and every week you add title song. Better avoid that and increase the episode please. At the same time increase the time. Twenty minutes without title song and recap is enough.Today episode is very nice.

    • @Bushu000
      @Bushu000 3 года назад

      Please fast forward and watch the show. It’s for the people who may not have watched before. As you know, this is not produced the regular way and has been possible due to so many dedicated viewer’s contribution. It’s also logical to give recognition to the artists, technicians, singers, music director and the staff who are the backbone of this very authentic serial. As a good friend of our own Chanakya and a rasika, I felt like explaining this to you. Best wishes. 😊

    • @deveshkannayogeswarangyps2779
      @deveshkannayogeswarangyps2779 2 года назад

      moodevi

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 3 года назад +6

    Rukku patti divides and rukku patti connects.

  • @anusharangarajan2685
    @anusharangarajan2685 3 года назад +2

    What happened to the characters Priya, Vikram and others ?

    • @padmanabhanvaidisvaran5563
      @padmanabhanvaidisvaran5563 3 года назад

      15 வருடங்கள் கழித்து எடுக்கும் போது அப்போதைய நடிகர்கள் அதே தோற்றத்தில் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. அதனால் தான் லேட் ஆகிறது.

  • @praveenaabarajithan9868
    @praveenaabarajithan9868 3 года назад

    ஆங்கிலம் பேசுவதை தவிர்த்தல் நலம்

    • @padmanabhanvaidisvaran5563
      @padmanabhanvaidisvaran5563 3 года назад

      தப்பில்லை. ஆஸ்திரேலியா விலும் கல்கத்தா விலும் பல காலம் இருந்தவர்கள் பேசும் போது ஆங்கில கலப்பு வரத்தான் செய்யும். தவிர்க்க முடியாது. இந்திய ஆங்கிலம் தானே பேசுகின்றனர். நன்றாகவே புரியுமே?

  • @ramaas4032
    @ramaas4032 3 года назад

    Oh, waiting for the next episode!

  • @vasanthaashokan9626
    @vasanthaashokan9626 3 года назад

    Superb

  • @mpseshadri5556
    @mpseshadri5556 3 года назад +1

    எல்லோரும் என்ன ஒரு ஆத்மார்த்தமான நடிப்பு!! தப்பு. அது நடிப்பே இல்லை.அந்தந்த characters ஆகவே தோன்றுகிறார்கள்? அதுவும் பூவிலங்கு மோகன் பாராட்ட வார்த்தைகள் இல்லை.நம்மையும் அந்த அக்ரஹாரத்துக்கே அழைத்துப்போய்விடுகிறார் BC. வாழ்த்துக்கள்

  • @mohanaiyer4825
    @mohanaiyer4825 3 года назад

    Usha....very natural..

  • @balarohini7092
    @balarohini7092 3 года назад

    Superb🙏🙏🙏🙏🙏

  • @mohanaiyer4825
    @mohanaiyer4825 3 года назад

    Super Golu👌👍🌹

  • @vijayavijayajayaram7293
    @vijayavijayajayaram7293 3 года назад +4

    exellent Golu and Rangoli இப்ப எல்லாம்
    இவற்றை இந்த மாதிரி பார்த்தால் தான் உண்டு

    • @popstarrocker420
      @popstarrocker420 3 года назад

      Yen illa?! Naangallam ippo kuda America vileye panindu dhan irukkom!! Oru vise sham pandiga vidradhillaye!!!

    • @vijayavijayajayaram7293
      @vijayavijayajayaram7293 3 года назад

      @@popstarrocker420 நான் சொல்வது சென்னையில் நீங்கள் அதை
      ஒரு get together ஆகவும் நடத்துவீர்கள் அரை ஹாரகொலுவே ஒரு தனி அழகு

    • @vijayavijayajayaram7293
      @vijayavijayajayaram7293 3 года назад

      Sorry அக்ரஹார என்று திருத்திக்கொளைவும்

  • @vasumathir9643
    @vasumathir9643 3 года назад +1

    Supetb

  • @malavijayan849
    @malavijayan849 3 года назад

    Super🙏

  • @rajammalr2084
    @rajammalr2084 3 года назад +1

    கொ லுவும்கோலமும்அருமை

  • @raghavansridhar826
    @raghavansridhar826 3 года назад

    Awesome sir 👏 I am the 4th one I guess

  • @mythiliuthra5411
    @mythiliuthra5411 3 года назад

    Gowri saree super and golu also

  • @Victory15658
    @Victory15658 3 года назад +1

    golu and rangoli super

  • @lakshmiramakrishnan4484
    @lakshmiramakrishnan4484 3 года назад +1

    Usha Mami athu golu excellent

  • @seethalakshmisenapathy7350
    @seethalakshmisenapathy7350 3 года назад

    Waiting for the next

  • @steparc
    @steparc 3 года назад

    Looks like Gowrie who came on a short stay at Agraharam has extended her stay from Vara Maha Lakshmi noombhu to Navaratri

  • @varshachandrasekhar9178
    @varshachandrasekhar9178 3 года назад +2

    Thank you sir! Eagerly waiting

  • @sasikalasridharan9386
    @sasikalasridharan9386 3 года назад

    இன்னும் ஒரு நாள் கூட எபிஸோட் வைக்கலாமே!வெள்ளி, சனி,ஞாயிறு என்று...

  • @pannvalan3350
    @pannvalan3350 3 года назад

    'Dementia' is a common characteristic found in old age persons. It's a mere loss of short term memory. So, it is not a disorder or a disease per se. All persons with dementia will not be violent. Alzheimer's disease is the most common cause of a progressive dementia in older adults, but there are a number of other causes of dementia. Depending on the cause, some dementia symptoms might be reversible.

  • @oooo5187
    @oooo5187 3 года назад +1

    Hello BC SIR ,intha Title song free down load panra possibilities irukka??Ringtone vachika romba aasaya irukku..Evlo karuthu ulla varigal,atharu yaetraar pola isai, padagarin utcharipu....awesome ...Pls reply sir.My kids are always singing this song

    • @BombayChanakyaFastFlix
      @BombayChanakyaFastFlix  3 года назад

      Will send you the audio. Pl txt me your mobile number to bombaychanakya@gmail.com so

  • @sshobana2165
    @sshobana2165 3 года назад

    13 வது எபிசோட் ஐ போஸ்ட் பன்னுங்கோபீளிஸ்

  • @arunmanjunath8028
    @arunmanjunath8028 3 года назад

    We too waiting for rukku patti...

  • @kalyanisridhar7681
    @kalyanisridhar7681 3 года назад

    We want daily episodes

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 3 года назад

    Thanku sir full episode pakkanum pola eruku superb

  • @shanthis8488
    @shanthis8488 3 года назад

    👍.

  • @vishakaselvi1665
    @vishakaselvi1665 3 года назад +1

    HAPPY DEEPAVALI to ALL.

  • @meenaiyer6214
    @meenaiyer6214 3 года назад

    Really Director Sir ,Each episode is superb .Romba interestingga irukku .

  • @smirithydolldecorationsand5405
    @smirithydolldecorationsand5405 3 года назад +1

    Super sir

  • @meenakshik8882
    @meenakshik8882 3 года назад +1

    3rd

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 3 года назад

    ப்ரம்மாண்டமான கொலு. ரங்கோலி அழகு

  • @வாங்கஜாலியா
    @வாங்கஜாலியா 3 года назад

    Title song and recap takes more than five minutes.

  • @vidhyabalaji8707
    @vidhyabalaji8707 3 года назад

    Waiting for next episode sir👍

  • @naliniganesh7037
    @naliniganesh7037 3 года назад

    It is sharad navaratri viz navaratri which falls in sardhi, meaning winter.
    Other navratri is vasanth navaratri

  • @madhuvimal88
    @madhuvimal88 3 года назад

    ஏன் ஆங்கில வார்த்தை... பிராமண பாஷை என்பது..எது

  • @Senorita-90
    @Senorita-90 3 года назад

    Really an interesting story

  • @popstarrocker420
    @popstarrocker420 3 года назад

    Kutham sollanumnnu sollala!!! Thiruthikongo! Shine pannuvel!!! Namballam pesara maadhiri eyalba pesina theriyadhu!! But konjam seiyarkaya! Awkward aa irukku!! Avlodhan!!