NerpadaPesu | கேள்விகளால் துளைத்தெடுத்த மணியரசன்! | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #puthiyathalaimuraitv
    NerpadaPesu | கேள்விகளால் துளைத்தெடுத்த மணியரசன்! | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 195

  • @DanielSamuel007
    @DanielSamuel007 19 дней назад +116

    Pesa vidu da enna நெறியாளர்...
    ஐய்யா மணியரசன்❤

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 19 дней назад +39

    ஆராய்ந்து தெளிந்த
    அறிவு மிகு பேச்சு
    ஐயா. நன்றி. தங்கள் பணி மேலும் மேலும் உயர்ந்து விளங்க இறை அருளும் செந்தமிழும்
    துணை நிற்கும். காலம் மாறும் காட்சியும் மாறும்.

  • @naan_manithan
    @naan_manithan 19 дней назад +51

    நெறியாளர் எதிரில் பேசுபவரின் கருத்தை கேட்க நேரமில்லையென்றால் ஏன் அழைக்க வேண்டும்?

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 19 дней назад +54

    தமிழ்தேசியம் வெல்க.💛❤️💛❤️💛

  • @sakthis4823
    @sakthis4823 19 дней назад +78

    மணியரசன் ஐயா ❤❤

  • @vasudevans8398
    @vasudevans8398 19 дней назад +18

    எல்லோருக்குமான அரசாங்கம் இருக்க வேண்டும் தான். ஆனால் தமிழர்களுக்கு தான் அது முன்னுரிமை இருக்க வேண்டும். இருக்க வேண்டும்

  • @Vels-10
    @Vels-10 19 дней назад +51

    அப்புறம் எதுக்கு தமிழ் அகழ்வாய்வு வேலையில் சேர சமஸ்கிருதம் முக்கியம் என்று சொன்னீர்கள் ...... சமஸ்கிருதம் எந்த மாநில மொழி ? அதுக்கும் எங்கள் தமிழுக்கும் என்ன சம்பந்தம்

    • @ishafashion9965
      @ishafashion9965 19 дней назад

      இந்த அளவு கோல் உருதுக்கும் உண்டா?

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 18 дней назад +5

      சமஸ்கிரதம் எந்த மாநில மொழி என்றால் பதில் இருக்காது, அது போலவே திராவிட மொழி எந்த மாநில மொழி என்று கேட்டால் அதுக்கும் பதில் இருக்காது.

    • @nandhiniravi1546
      @nandhiniravi1546 12 дней назад

      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு

  • @bharathan5918
    @bharathan5918 19 дней назад +56

    திராவிட மாடல் ஆட்சி
    உருட்டு மாடல் ஆட்சி

  • @gandhimadhan4600
    @gandhimadhan4600 18 дней назад +8

    மணியரசன் தமிழ் பற்று உடைய மாமனிதர் நாம் தமிழர்

  • @Ntk78680
    @Ntk78680 17 дней назад +4

    நாம்தமிழர் தான் வேனும்❤

  • @periyasamyv3160
    @periyasamyv3160 19 дней назад +16

    ஐயா பெம ❤❤❤❤

  • @velayuthanmarimuttu823
    @velayuthanmarimuttu823 19 дней назад +39

    Great Royal Salute மணியரசன் Sir

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 19 дней назад +23

    நாம் தமிழர்❤️🌹❤️

  • @Ramanathan-cg1fy
    @Ramanathan-cg1fy 19 дней назад +72

    மனியரசனிடம் சிக்கிட்டிங்கடா!!!

  • @Mr.craft777
    @Mr.craft777 19 дней назад +16

    பெ.ம வாழ்க

  • @hariclassic8235
    @hariclassic8235 18 дней назад +7

    நெறியாளருக்கு பாத்ரூம் வந்துருச்சுன்னு நினைக்கிறேன் ரொம்ப அர்ஜென்ட் படுறார்

  • @ganesanganesan777
    @ganesanganesan777 17 дней назад +4

    ஆகச்சிறந்த மனிதர் மணியரசன் தொடர்ந்து இவரை பேட்டி எடுங்கள் உங்கள் நிகழ்ச்சி சிறப்புறும்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 18 дней назад +5

    தமிழ் தேசியம்.ஒருநாள்வென்றேதீரும்🎉🎉🎉 நாம் தமிழர் 🎉🎉🎉

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 19 дней назад +51

    2:12 என்ன திமுக அரசு வேறே திமுக வேற ? ஜாக்கிரதை இனிமேல் இப்படிச் செய்தால் திமுக அரசு இருக்க வேண்டுமா என்று சிந்திக்க வேண்டியது இருக்கும்.

    • @JohnsonA-no5gs
      @JohnsonA-no5gs 19 дней назад +2

      👍👍👍

    • @Sundar-in8du
      @Sundar-in8du 19 дней назад

      சூப்பர் இந்த தைரியம் திமிர் தான் இவனுங்களுகு பதில் அடி

  • @Tamil-an
    @Tamil-an 19 дней назад +20

    ஐயா மணியரசன் 🙏

  • @vickytravelintamil
    @vickytravelintamil 17 дней назад +5

    அருமை ஐய்யா தமிழுக்கு தமிழ் மக்கள் உங்கள் பணி ஆர்பணியது🎉❤

  • @BalamuruganBalabala-x3h
    @BalamuruganBalabala-x3h 18 дней назад +3

    Ntk❤❤❤

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 19 дней назад +68

    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு
    தமிழ்த்தேசியம், NTK 👌👍💯🐯🐯🐯

    • @nandhiniravi1546
      @nandhiniravi1546 12 дней назад +1

      கிருத்துவம் துதிபாடு (சபஸ்டியன் சாமான்)

    • @2468yu
      @2468yu 12 дней назад

      ஜிஹாதும்,மிஷனரியும்,திராவிடமும் தான் கேடு

  • @karthikeyankarthikeyan7785
    @karthikeyankarthikeyan7785 19 дней назад +31

    ஏன் தமிழ்ல குட முழுக்கு நீங்களே சட்டம் போட்டோ அரசாணை வெளியிட்டோ திராவிட மாடல் அரசு நடத்திருக்கலாமே உண்மையில் உங்களுக்கு தமிழ் மீது அக்கறை இருந்தால்.

  • @krishnaraja4569
    @krishnaraja4569 19 дней назад +7

    மணியரசன் அருமையான அரசியல்வாதி 🎉❤😊

  • @selvamiya8661
    @selvamiya8661 19 дней назад +8

    அருமையான பதிவு ஐயா மணியரசனுக்கு வாழ்த்துக்கள்

  • @mrbalamurugan5465
    @mrbalamurugan5465 19 дней назад +7

    எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்லுவது தமிழர்க்கு மட்டுமே

  • @kanthan3691
    @kanthan3691 18 дней назад +5

    ஐயா மணியரசன் அவர்களுக்கு 🙏

  • @vishnunallasivam1487
    @vishnunallasivam1487 17 дней назад +3

    ஐய்யா மணியரசன் ❤

  • @pooranachandran8709
    @pooranachandran8709 18 дней назад +6

    பெ.ம ஐயா சிறப்பு

  • @user-tq8is9qz2e
    @user-tq8is9qz2e 14 дней назад +1

    ஐயா மணியரசன் அவர்களே, தாய் தமிழுக்கான சேவைக்காக உங்கள் பாதங்களை வணங்குகிறேன்.♥♥

  • @THAVVAI
    @THAVVAI 18 дней назад +2

    தமிழன் 🎉🎉🎉👌👌👌

  • @velumani6243
    @velumani6243 19 дней назад +4

    நாம் தமிழர் கட்சி

  • @JohnsonA-no5gs
    @JohnsonA-no5gs 19 дней назад +6

    Maniyarasan,,,,,,iya,,,,,, King 👑👑👑❤❤❤❤❤,,,,,,,,,, 💪💪💪

  • @vallalar10
    @vallalar10 19 дней назад +6

    💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 18 дней назад +4

    திமுக 2026 தேர்தலுக்காக பிரமாண்டமான நாடகம் போடுகிறது.........

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 19 дней назад +12

    Maniyarasen Aya super 👍👍👍👍💯💯

  • @thangavelp4886
    @thangavelp4886 19 дней назад +8

    பார்ப்பணிய ஆதரவு

  • @SureshKumar-z2b5q
    @SureshKumar-z2b5q 8 дней назад

    சிறப்பு ஐயா

  • @aathan2023
    @aathan2023 19 дней назад +23

    ஆரியமும் திராவிடமும் ஒன்று தமிழர் வாழ்வில மண்ணு. மத்தியில போய் எல்லாருக்குமான ஆட்சிய நடத்துங்க .தமிழ் நாட்டில தமிழருக்கான ஆட்சிய நடத்துங்க. தமிழ்நாடு தெலுங்கர் ஆளும் 3ஆவது மாநிலமாக இருக்கும் வரை இந்த திமுக காரர் சொல்வதுபோல எல்லோருக்குமான ஆட்சிதான் தமிழருக்கானது அல்ல.

    • @FinickyLazily
      @FinickyLazily 19 дней назад

      Seeman Malayali.. Annamalai kannadan..

    • @vigilantthamilan3827
      @vigilantthamilan3827 19 дней назад +4

      @@FinickyLazily முதலில் தமிழில் பேசப்பழக்கு THELUN

    • @muthurajkumar638
      @muthurajkumar638 19 дней назад +2

      ​@@FinickyLazilyNadar malayali ya enda uruttura 200up

  • @kannanv3297
    @kannanv3297 18 дней назад +1

    ஐயா அருமை

  • @AnnanSeeman0008
    @AnnanSeeman0008 19 дней назад +7

    ❤❤❤

  • @sahayaarockiraj2258
    @sahayaarockiraj2258 16 дней назад

    ஐய்யா அவர்களுக்கு நன்றி

  • @Ambedkarrisam
    @Ambedkarrisam 16 дней назад

    Super speech iya❤

  • @Rajani05-cn5wq
    @Rajani05-cn5wq 8 дней назад

    அய்யா ❤️

  • @Tamilan15125
    @Tamilan15125 19 дней назад +12

    ஐயா மணியரசன் ❤

  • @marymeldaosman172
    @marymeldaosman172 18 дней назад +1

    அதுதான் கூட்டணி கட்சியான விசிக கொடி ஏற்ற முடியல்லை,

  • @aswin_ashokkumar
    @aswin_ashokkumar 16 дней назад

    பகுத்தறிவு சொன்னா மணி அய்யா 🎉🎉🎉

  • @mayilshanmugam1171
    @mayilshanmugam1171 11 дней назад

    Great

  • @balajibalajibalaji4691
    @balajibalajibalaji4691 18 дней назад +1

    தமிழன் தமிழன் தான்

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er 15 дней назад

    பெ. மணியரசன் ஐயா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ganesh8892
    @ganesh8892 19 дней назад +1

    Tamil வெல்லும்

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 19 дней назад +7

    DMK dancing RSS tunes

  • @tamilselvam135
    @tamilselvam135 17 дней назад +1

    நெறியாளர் ஏன் பதறனும்

  • @arumugamm6040
    @arumugamm6040 17 дней назад +1

    நெறியாளரின் பதட்டம் அளவிற்கதிகமாக போகிறது.

  • @PrabakaranPraba-o4q
    @PrabakaranPraba-o4q 18 дней назад +2

    பச்சோந்தி திராவிடமாடல் ஆட்சி

  • @santhsanto1787
    @santhsanto1787 17 дней назад +4

    நாம் தமிழர்❤🔥

  • @mohan8817
    @mohan8817 18 дней назад +1

    ஒருவருடைய முழு கருத்தை பதிவு செய்ய விடாமல் தடுப்பது தற்குறித்தனமானது புரிந்ததா நெறியாளர்..

  • @Thangatamizhinyan
    @Thangatamizhinyan 17 дней назад

    10 சீமானுக்கு சமம் ஐயா மணியரசன் தேர்தல் அரசியலுக்கு வரவில்லை. 💪💪💪

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 13 дней назад +1

    பாப்பான் காலம் முடிஞ்சது. இபோ சாத்தான்களின் ஆட்டம்தான் ஓடிக்கெண்டு இருக்கிரது. அதைபற்றி யாருக்கும் பேச ஆண்மை இல்லை.

  • @chellakanir2806
    @chellakanir2806 14 дней назад

    நம் உரிமை நாம் ஏன் விட்டு கொடுக்க வேண்டும்

  • @SureinduSureindu-wl6hn
    @SureinduSureindu-wl6hn 17 дней назад

    அருமையான பேச்சு. ஐயா மணியரசன் அவர்கள். வாழ்க

  • @sbalu234
    @sbalu234 19 дней назад +1

    Dei neriya nee kulanthai daa😂

  • @janaj573
    @janaj573 13 дней назад

    Iyya on fire 🔥🔥🔥

  • @saravanangovindasamy5129
    @saravanangovindasamy5129 18 дней назад +1

    கடவுள் இல்லையென சொல்பவர்களுக்கு கோவில் பற்றி பேச என்ன உரிமை இருக்கு?

  • @nandasirixd8675
    @nandasirixd8675 19 дней назад +31

    😅தெலுங்கர்களுக்கு கக்கூஸ் கழுவும் பீத்தமிழர்கள் இருக்கும் வரை இதற்கு சாத்தியமே இல்லை😅

  • @kamalsiva3090
    @kamalsiva3090 19 дней назад +5

    DMK and bjp um onnu , athu ariyaathavan vaayila mannu....

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 19 дней назад +3

    4:21 என்ன டா மிரட்டல் விடுறியா?

  • @thirushan2741
    @thirushan2741 17 дней назад +1

    திராவிடம்-தமிழின எதிரி😢😮

  • @TharaniNavee
    @TharaniNavee 18 дней назад

    ❤...🎉

  • @sellaThambi-uf4xg
    @sellaThambi-uf4xg 16 дней назад

    திராவிட மாடல் எல்லோருடைய பூக்களையும் பிடித்து சூப்பவும்

  • @subramanianmk2631
    @subramanianmk2631 17 дней назад

    இது இந்துசமய அறநிலையத்துறை துறை சார்பாக இந்து பக்தர்களுக்கு வழங்கிய ஒரு பக்தி நிகழ்ச்சி.

  • @MK-ds2di
    @MK-ds2di 18 дней назад +2

    மணியரசன் சிறந்த ஆளுமை.

  • @Rajkumar-vd3bx
    @Rajkumar-vd3bx 13 дней назад

    புத்தகம் கொடுத்தா எப்படி ... குவாட்டர் குடுத்திருந்தா அரசு பொத்திட்டு இருந்துருக்கும்...

  • @PanneerPanneer-l1e
    @PanneerPanneer-l1e 8 дней назад

    ஏன் அசம்பாவிதம் நடக்கும்.

  • @arunachalamp2721
    @arunachalamp2721 19 дней назад +2

    நவீன உருட்டு திமுக கட்சி வேறு திமுக அரசு
    வேறு என்பது

  • @ramji102
    @ramji102 17 дней назад +1

    Bunch of fools pls discuss about WAQF BOARD ISSUE

  • @gpremkumar2015
    @gpremkumar2015 19 дней назад +3

    Telungu Dravida drama

  • @senthilmurugesan5418
    @senthilmurugesan5418 15 дней назад

    மக்கள் அனைவரும் கூடும் போது தானடா பிரசங்கம் செய்ய முடியும் மெய்யியலை , வரலாறை எடுத்து சொல்ல முடியும் ......சிவனோ - முருகனோ தமிழ் வழியில் தானடா பாடல் பாடி வழிபட வேண்டும் அதை தானடா நம் கடவுளும் விரும்புவார்கள் மக்களை ஆசிர்வதிபார்கள் ! ......
    நீங்கள் என்றிருந்தது புரியா மொழியில் வழிபட்டீர்களோ அப்ப இருந்தே நாடும் - மக்களும் இப்படி நாசமாய் போனாது ....திருடர்கள் ஆட்சி செய்கிறார்கள் , மக்களும் மூடர்கள் ஆகி போனார்கள் , அக்கிரமம் கூடியது , இயற்கை வலமும் அழிந்தது , நோய் பெருகியது , நாடே சாபக்கேடாய் ஆனது , எங்கும் குப்பை கோவில் உள்பட , எதிலும் ஊழல் , அலங்கோலம் ..... ! இதுவே போதுமான சாட்சி

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 19 дней назад +1

    எல்லாருக்குமான அரசு இந்துமதம் மட்டுமே வெருப்பு சனாதன ஒழிப்பு இந்துமத துவேஷம் இல்லை...

  • @Perezhilanmack
    @Perezhilanmack 19 дней назад +1

    Kalyana nerathil savai petri pesum dravidakatchi

  • @rexs3317
    @rexs3317 16 дней назад

    Sekar babu is a Telugu Naidu

  • @phy_sic_sz2651
    @phy_sic_sz2651 15 дней назад

    நாடக மாடல் அரசு✅

  • @bibinrr
    @bibinrr 12 дней назад

    Naam tamilar

  • @murugadosskannan8811
    @murugadosskannan8811 15 дней назад

    ஆரியத்தின் கள்ளக்காதலிதான் திராவிடம். திராவிடத்தை ஒழித்தால் ஆரியம் அடங்கிவிடும்!

  • @phy_sic_sz2651
    @phy_sic_sz2651 15 дней назад

    மதி இல்லாத மதிவாணன்

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 19 дней назад +3

    Ntk atchiku 2026 il vanthu snaithum matruvom...

  • @stalins4113
    @stalins4113 19 дней назад

    Vijayan medam iya Maniarasan avargalai pesa vidunga medam 🙏

  • @cleetuslean9879
    @cleetuslean9879 16 дней назад

    Government shouldn’t be with any religion

  • @mohanraj-pm1ws
    @mohanraj-pm1ws 19 дней назад +3

    இடம் பொருள் ஏவலைப்பத்தி திமுக பேசுறது காமெடியா இருக்கு

  • @ettuinthu
    @ettuinthu 19 дней назад +1

    பெரியாரின் கொள்கையினால் தான் புத்தகம் விற்கப்பட்டது. திமுக என்ற சங்கி கூட்டம் கொள்கை பிடிப்பை தளர்த்தி கொண்டு ஆட்சியில் மட்டும் ஒட்டி கொண்டு இருக்க இந்த வேலை

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 17 дней назад +1

    கொல்டி

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 17 дней назад

    ஏன் எல்லா முருகன் கோவில்களின் பெயரை சுப்பிரமணிய தேவஸ்தானம் என்று வைத்து உள்ளீர்கள். ஏன் முருகன் தேவஸ்தானம் என்று பெயர் வைக்கவில்லை

  • @BalaDeyvanai-jw6er
    @BalaDeyvanai-jw6er 15 дней назад

    💪💪💪💪💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 19 дней назад +5

    திராவிடம் ஆரிம் ஒன்று உண்மை

    • @PrabakaranRIntegratedRetailSer
      @PrabakaranRIntegratedRetailSer 12 дней назад

      திராவிடம் என்றால் என்ன?

    • @Siva-wy8cz
      @Siva-wy8cz 12 дней назад

      @@PrabakaranRIntegratedRetailSer இந்தியாவின் தென்பகுதில் வாழும் ஆரியர்களுக்கு திராவிடர் பெயர்

    • @PrabakaranRIntegratedRetailSer
      @PrabakaranRIntegratedRetailSer 12 дней назад

      @@Siva-wy8cz
      திராவிடம் வேறு , ஆயிரம் வேறு
      எப்போதும் ஒத்து போகாது
      திராவிடம் கடவுள் இல்லை என்று சொல்லும் கூட்டம்
      ஆரியம் என்பது மனிதனை கூட கடவுளாக பார்க்கும் மக்கள்
      அதாவது இரண்டும் , அடிப்படையிலேயே ஒத்து போகாது
      மேலும் ஆரியர்கள் யாரையும் கெடுக்க மாட்டார்கள்
      திராவிடம் குடிக்க வைத்து கெடுக்கும்

  • @RamKumar-pc1we
    @RamKumar-pc1we 19 дней назад +1

    Maniyarasan mani atta vanthutana😮😮😮

    • @ram4mani
      @ram4mani 19 дней назад +1

      மரியாதை பேசுங்க தம்பி

    • @RamKumar-pc1we
      @RamKumar-pc1we 19 дней назад

      @@ram4mani yes sir please tell this fellow too sir because how he delivered awful speach about periyar and kalaignar?

  • @TharaniNavee
    @TharaniNavee 18 дней назад

    தவிர்த்தல்.. வேற குடுக்க வேண்டாம் என்பது வேற புருந்து கொல்! ஓங்கோல் வரவு கூட்டமே!

  • @Karthikeyan.R-fb9mj
    @Karthikeyan.R-fb9mj 19 дней назад

    😂😂😂

  • @johnwickspd9265
    @johnwickspd9265 16 дней назад +1

    நெறியாளர் ஐயா மணியரசன் அவர்களை பேச விட வேண்டும்.

  • @rexs3317
    @rexs3317 16 дней назад

    Telugu Nayakka is the main reason for Tamil language and culture destruction