சாட்சியம் 22 | சாலமன் (திருப்பூர்) | கிறிஸ்துவின் உடன்படிக்கை சாட்சிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 78

  • @jesuschrist5405
    @jesuschrist5405 2 года назад +1

    Praise the lord Jesus Christ

  • @dorinstalin
    @dorinstalin 4 года назад +2

    எனக்கு இந்த செய்தி மிகவும் பிரயோசனமாய் இருக்கிறது, கர்த்தருக்கு நன்றி, நீங்கள் இன்னும் இன்னும் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ள பரலோகிராட்ச்சியத்தை கட்ட ஆண்டவர் இயேசுக்கிறீஸ்த்து நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமேன்

  • @vinodhmadras
    @vinodhmadras Год назад

    Praise the Lord🙏

  • @umamaheshwaril9741
    @umamaheshwaril9741 2 года назад

    Praise the Lord Jesus Christ 🙏🙏🙏 God bless you brothers.

  • @prabapraba4049
    @prabapraba4049 2 года назад

    Very useful programme brothers. Thank you.

  • @jabastinsamuel6076
    @jabastinsamuel6076 3 года назад

    உண்மையான சத்தியம் வெளிப்படுகிறது தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்

  • @joshvaa2098
    @joshvaa2098 2 года назад

    🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @ministryofthenewtestamentr1491
    @ministryofthenewtestamentr1491 4 года назад +12

    தமிழ் நாடு நடிகர்களால் ஆழப்படும் தேசம்.நடிப்பு கிறிஸ்தவ சபைகளையும் விட்டுவைக்கவில்லை.ஆனால் அங்கொண்றும்,இங்கொண்றுமாக தம்முடைய ஊழியக்காரர்களை தேவன் எழுப்பியிருக்காரே என்பதை அறியும்போது மகிழ்ச்சியாய் இருக்கிறது.Praise the lord.

    • @ராசன்கபிரியேல்
      @ராசன்கபிரியேல் 4 года назад +2

      அப்பாவி மக்களின் "அறியாமையிலிருந்து ஆதாயம் தேடுகிறார்கள்".

    • @revivalmanir8035
      @revivalmanir8035 4 года назад +1

      @@ராசன்கபிரியேல் உனக்கு புடிக்கலயா அமைதியா ஓடிடு இல்ல போய் ஒரு சேனல் ஆரம்பித்து கூவு

  • @danjoshua4555
    @danjoshua4555 4 года назад +1

    Thank you brothers

  • @sivalingamalakusekar9145
    @sivalingamalakusekar9145 3 года назад

    சாட்சியானாலும் எனக்கு நல்ல
    அறிவுரையாகவே உள்ளது

  • @jeymajeyma9534
    @jeymajeyma9534 3 года назад +1

    ஜெயலக்ஷ்மி புதுச்சேரி
    அன்பிற்கினிய சகோதரா,,,,, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!
    உங்கள் குடும்பத்தையும், சபையையும், ஊழியத்தையும்
    தேவன் ஆசீர்வதிப்பாராக!
    CCM தொலைக்காட்சி
    சாட்சியம் 22 மூலமாக
    புதிய உடன்படிக்கை குறித்து தாங்கள் விளக்கம் கொடுத்த விதம் மிகவும் அருமை!
    சர்வ லோகத்தையும் படைத்த
    சர்வ வல்ல தேவனின் பிள்ளைகளாகிய நாம்
    அவரின் ஆவிக்குரிய குணங்களைப் பெற்று
    தேவனை பிரதிபலிக்க
    வேண்டும்
    நம் மூலம் தேவன் மகிமை
    பட வேண்டும்!
    மெய் சத்தியத்துக்கு விரோதமான கள்ள
    போதகத்தை எதிர்த்து
    உயிரை கொடுத்தாவது
    மெய் சத்தியத்தை
    புதிய உடன்படிக்கை
    சத்தியத்தை நிலைநிறுத்த வேண்டும்! பரிசுத்த ஆவிக்குரிய சத்தியம் நம் ஜென்ம சுபாவத்தை மாற்றும்,,,,,
    நம் மாம்சத்திலும் ரத்தத்திலும்
    அது கலக்கும் பொழுது மனம் நொறுக்கப்பட்ட நிலைமை வந்தாலும் சோர்வு நம்மை விட்டு நீங்கி சமாதானம் உண்டாகும்!
    உன்னதத்தில் இருந்து மகா பலம் நமக்கு கிடைக்கும்!!
    தேவன் தங்களுக்கு ஆரோக்கிய சுகத்தை கொடுத்து என்றென்றும் காப்பாராக,,,,,,
    நன்றி சகோதரா,,,,,,,
    பிரியமுடன் உங்கள் சகோதரி,,,,,,,

  • @isaacvictor4853
    @isaacvictor4853 4 года назад +14

    வருங்கால தலைமுறை பிள்ளைகளுக்கு இந்த மாறி ஊழியத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் உண்மையான சத்தியத்தை புரிந்து செயல் படுவார்கள் ❣நன்றி சகோ

    • @praneswaran4521
      @praneswaran4521 4 года назад

      இந்த ஊழியம் சரி இல்லை

  • @moghann1050
    @moghann1050 3 года назад +2

    சாலமோன் ஒரு சில சமயங்களில் போதிக்கும் பொழுது ஒரு சில காரியங்களை குறித்து விரிவாக விவரிக்கும் போதும் ஒரு சில காரியங்களை அல்லது வேத வசனங்களை சற்று மட்டும் படுத்துகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது ஆனால் காரியம் அப்படி அல்ல ஒரு சில முக்கியமான தேவனுடைய மேலான நோக்கங்களை வெளிப்படுத்தவே அவர் அந்த வசனங்களை இரண்டாம் தரமாக பிரிக்கிறார் சகோதர உடைய அனேக செய்திகளின் கருப்பொருள் என்னவென்றால் நம் இருதயம் தேவனுக்கு முன்பதாக எப்பொழுதும் செம்மையாய் இருக்க வேண்டும் என்றும் நம்முடைய இருதயம் தேவனுக்கு முன்பதாக எப்பொழுதும் இளகிய தாய் இருக்க வேண்டும் என்பதுதான் அவர் செய்திகளின் சாராம்சம் கர்த்தராகிய கிறிஸ்து எப்பொழுது எதை செய்ய சொல்லுகிறாரோ அதற்கு அப்பொழுதே கீழ்ப்படிய வேண்டும் என்பதுதான் அதனுடைய நோக்கம் இன்னும் பல இருக்கிறது கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்

  • @Sowmeya-ws6il
    @Sowmeya-ws6il 3 года назад

    Praise the Lord bretar very good message tank God bless you

  • @jcatherine6269
    @jcatherine6269 4 года назад +2

    Thank you Lord 🙏 Amen

  • @kirubavathimary7798
    @kirubavathimary7798 2 года назад

    Wow

  • @paulramesh1517
    @paulramesh1517 4 года назад +2

    PRAISED THE LORD ...nalla oru pathivu nandri

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 4 года назад +8

    வாழ்த்துக்கள் Brother s நீங்கள் சத்தியத்தைப் பேசி வருவதற்காக கிறிஸ்து இயேசுவினுடைய கிருபை உங்களோடு கூட இருப்பதற்காக ஆமென் ........நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும் ,,லூக்கா.17,26, , என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது நான் அவைகளை அறிந்திருக்கிறேன் அவைகள் எனக்குப் பின்செல்கிறது . யோவான் . 10 ,27,

    • @ராசன்கபிரியேல்
      @ராசன்கபிரியேல் 4 года назад

      அப்பாவி மக்களின் "அறியாமையிலிருந்து ஆதாயம் தேடுகிறார்கள்".

  • @moghann1050
    @moghann1050 3 года назад +1

    அன்பு என்பது எல்லோரிடத்திலும் காட்டப்பட வேண்டியது அதாவது சகோதரர் இடத்திலும் நம்மை நிந்தித்து அவர்கள் துன்பப்படுகிறவர்கள் இடத்திலும் சமரசமின்றி காட்டப்பட வேண்டியது தூய அன்பு ஆனால் ஐக்கியம் என்பது கிறிஸ்து இயேசுவுக்குள் ஆக பிரித்தெடுக்கப்பட்ட சகோதரர்களோடு பாத்திரமே இருக்க வேண்டும்

  • @jaisona1593
    @jaisona1593 4 года назад

    அற்புதமான சாட்சி சகோதரா நன்றி 🙏

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr 4 года назад +4

    Salamon br. Good preaching missionary

  • @polinvincent2300
    @polinvincent2300 4 года назад +1

    Amen

  • @ajiesmary3798
    @ajiesmary3798 4 года назад +4

    Nanri... salaman brother 👍🏻

    • @ராசன்கபிரியேல்
      @ராசன்கபிரியேல் 4 года назад

      அப்பாவி மக்களின் "அறியாமையிலிருந்து ஆதாயம் தேடுகிறார்கள்".

  • @theresavela5583
    @theresavela5583 4 года назад

    Thank you brothers for wonderful massage. This is true . God bless you.

  • @thavammalar1552
    @thavammalar1552 4 года назад

    Thankyou Brothers good message Praise the lord 🙏🙏

  • @MrJeyavinthan
    @MrJeyavinthan 4 года назад +1

    Praise to god

  • @ednasandra7201
    @ednasandra7201 4 года назад +3

    Thank u Pastor 🙏

    • @ராசன்கபிரியேல்
      @ராசன்கபிரியேல் 4 года назад

      அப்பாவி மக்களின் "அறியாமையிலிருந்து ஆதாயம் தேடுகிறார்கள்".
      இன்று பலர் சுயலாபத்திற்காகவும் குறுக்குவழியில் உயர்நிலையை
      அடைவதற்காகவும் கிறிஸ்துவைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

  • @Thavaneshkarthikofficial
    @Thavaneshkarthikofficial 4 года назад +2

    Nice mesge..i was talking to my very close friends about fear of god..but they all are in hyper grace☺️☺️ they all left me and not talking to me and even they are talking bad about me..once upon a time i feel heart broken but holy spirit thought me more..now iam daily growing in spiritual life living with fear of god amd tasting the grace of god

  • @36yovan
    @36yovan 4 года назад +1

    *Thank the Lord for this informative video. Our Lord reveals Himself and unfolds the mysteries hidden in His Word to those who inwardly longs day and night for divine nature !*

  • @soosaikumar9341
    @soosaikumar9341 4 года назад

    God bless you dear brothers...unga sathiya tha yetrukkollama poravanga romba unlucky persons nu than naan solluven...ungalukku jesus ivlo periya nyanatha koduthathu enakkagavum enna mari irukaravangalukkagavum than nu naan ninaikiren...praise the lord...

  • @davidkesavan7123
    @davidkesavan7123 4 года назад +4

    Glory to God Brother

    • @ராசன்கபிரியேல்
      @ராசன்கபிரியேல் 4 года назад

      அப்பாவி மக்களின் "அறியாமையிலிருந்து ஆதாயம் தேடுகிறார்கள்".

  • @malakramadan
    @malakramadan 4 года назад +2

    thank.pastor

    • @ராசன்கபிரியேல்
      @ராசன்கபிரியேல் 4 года назад

      அப்பாவி மக்களின் "அறியாமையிலிருந்து ஆதாயம் தேடுகிறார்கள்".
      இன்று பலர் சுயலாபத்திற்காகவும் குறுக்குவழியில் உயர்நிலையை
      அடைவதற்காகவும் கிறிஸ்துவைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

  • @gracepaul1421
    @gracepaul1421 4 года назад

    GOD is GooD , GOD bless you Br.

  • @ராசன்கபிரியேல்

    அப்பாவி மக்களின் "அறியாமையிலிருந்து ஆதாயம் தேடுகிறார்கள்".

  • @polinvincent2300
    @polinvincent2300 4 года назад +1

    Great sir

  • @nagavalleevellasamy544
    @nagavalleevellasamy544 4 года назад +3

    Iraivan yaar meelum irangi aada mattarr,avaruku veeru veelai illaiya.nandraga bathil kuuriiniir bro salamon .may God bless you.Aaviill nirambi aadamattarr.

  • @maximusjacob9452
    @maximusjacob9452 4 года назад +2

    Eye opening

  • @johnbritto3037
    @johnbritto3037 4 года назад +2

    Excellent brother... May the Lord use you for multitudes bro.. Praise the Lord... 👍👏

    • @ராசன்கபிரியேல்
      @ராசன்கபிரியேல் 4 года назад

      அப்பாவி மக்களின் "அறியாமையிலிருந்து ஆதாயம் தேடுகிறார்கள்".

  • @mahabsraju5307
    @mahabsraju5307 4 года назад +1

    👏👏👌👌👍👍

  • @sellathambikannadoss8267
    @sellathambikannadoss8267 4 года назад

    🙏👌

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr 4 года назад

    Welcome br.. Das.. The nalina

  • @baskarbaskar8184
    @baskarbaskar8184 4 года назад +2

    Correct msg bro

    • @ராசன்கபிரியேல்
      @ராசன்கபிரியேல் 4 года назад

      அப்பாவி மக்களின் "அறியாமையிலிருந்து ஆதாயம் தேடுகிறார்கள்".
      இன்று பலர் சுயலாபத்திற்காகவும் குறுக்குவழியில் உயர்நிலையை
      அடைவதற்காகவும் கிறிஸ்துவைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

  • @michaelchetty1497
    @michaelchetty1497 3 года назад

    it's a New doctrine ?

  • @nhanamnagappan5458
    @nhanamnagappan5458 3 года назад

    Is the hardcopy of those books are available to buy?

    • @ccmtv284
      @ccmtv284  3 года назад +1

      bit.ly/புதியஉடன்படிக்கை
      bit.ly/காணிக்கை
      bit.ly/ஓய்வுநாள்
      bit.ly/ஆபிரகாமின்ஆசீர்வாதம் eBook
      bit.ly/தசமபாகம் eBook
      ccmmedia.net/eBooks/மேலும் புத்தகங்களுக்கு

  • @ராசன்கபிரியேல்

    கலா. 1:6 கிறிஸ்துவின் பொருட்டு அருள் கூhந்து உங்களை அழைத்த அவரை விட்டுவிட்டு இவ்வளவு குறுகிய ஒரு நற்செய்தியை ஏற்றுக் கொண்டுவிட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது.
    கலா. 1:7 வேறு ஒரு நற்செய்தி இருக்கிறது என்று நான் சொல்ல வரவில்லை. மாறாகச் சிலர் உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்தியைத் திரித்துக் கூற விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை.
    கலா. 1:8 நாங்கள் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை நாங்களோ, விண்ணிலிருந்து வந்த தூதரோ, யார் அறிவித்தாலும் அவர்கள் சபிக்கப்படுக!
    கலா. 1:9 ஏற்கெனவே சொல்லியிருக்கின்றோம்: நீங்கள் பெற்றுக்கொண்ட நற்செய்தியினின்று மாறுபட்ட ஒன்றை யாராவது உங்களுக்கு அறிவித்தால் அவர்கள் சபிக்கப்படுக!
    கலா. 1:10 இப்படிப் பேசும்போது நான் நாடுவது மனிதருடைய நல்லெண்ணமா? கடவுளுடைய நல்லெண்ணமா? நான் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கவா பார்க்கிறேன்? நான் இன்னும் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கப் பார்த்தால் கிறிஸ்துவுக்குப் பணியாளனாய் இருக்க முடியாது.
    கலா. 1:11 சகோதர சகோதரிகளே, உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்: நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல.
    கலா. 1:12 எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை: எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது.

  • @mmanimaniraj
    @mmanimaniraj 4 года назад

    ஊழியர்கள் பரலோகம் போவதற்கு மூக்குத்தி அம்மன் சினிமா படத்தை பாருங்கள்

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 4 года назад

    யாருடைய பிரசங்கத்தை கேட்டு இரட்சிக்கப்பட்டீர்கள்... அவனுடைய பெயரை குறிப்பிட்டால் என்ன?

    • @revivalmanir8035
      @revivalmanir8035 4 года назад +1

      உன்னை போன்ற நாதாரிகள் கேட்கக்கூடாது என்பதற்காகத்தான்

    • @moghann1050
      @moghann1050 3 года назад

      என் அன்புப் பிள்ளைகளே மாம்ச சிந்தை மரணம் ஆவியின் சிந்தையை ஜீவனும் சமாதானமாய் இருக்கிறது ஆகையால் சார்ந்த தோடும் வணக்கத்தோடு பதில் சொல்லி பெற்றுக் கொள்ளுங்கள்

  • @emmanuelangelo2719
    @emmanuelangelo2719 3 года назад

    ?????????????

  • @sivakumar4126
    @sivakumar4126 4 года назад

    புதிய உடன்படிக்கை என்பதை ஒன்றும் அறியாமல் இவர்கள் இருவரும்அறியாமல் உளருகிறார்கள் இவர்கள் தண்ணீரில்லாத கிணருகளும் காற்றிணால் அலையுண்டோடுகிற மேகங்களுமாய் இருக்கிறார்கள் இவர்களுக்காக என்றைன்க்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது

    • @revivalmanir8035
      @revivalmanir8035 4 года назад +1

      இவனுக்கு எல்லாம் தெரியும் ஏண்டா ஒன்றை தவறு என சொல்லும்போது எது சரி என சொல்ல வே ண்டும் என்ழ்ர அறிவு இல்லையா

    • @sivakumar4126
      @sivakumar4126 4 года назад +1

      @@revivalmanir8035 ஒன்றை தவறு என்று சொல்லியிருக்கிறோம் என் ஜனங்களுக்கு ,அதாவது (புதிய உடன்படிக்கை என்ன என்பதை குறித்து ) அவர்கள் சொல்லிய கருத்துக்கள் சத்தியத்திற்க்கு புறம்பானது. உங்களை சத்தியத்திற்க்கு புறம்பாக்குகிறார்கள் எப்படி எனில் . அவர் நம்முடைய பாவங்களை சுமந்தார். நமக்கு சமாதானம் உண்டு பண்ணும் ஆக்கின அவர் மேல் வந்தது. இயேசு நான் உலகம் கெடுக்கிற பிரகாரம் அல்ல என்னுடைய சமாதானத்தையே உங்களுக்காக வைத்து விட்டு போகிறேன் என்றார். இப்பொழுது நாம் செய்த பாவம்என்ன?அவனவன் நன்தன் வழியில் போனோம் நம் எல்லாருடைய அக்கிரமத்தை அவர் மேல் விழப்பன்னினார் . நாம் இனறைக்கு இருக்கின்ற நிலமை சிதறுண்டஆடுகளாய் இருக்கிறோம்் பிரிவினையில் கிடக்கிறோம் . நாம்அன்பில்லாதவர்களாய் இணக்கம் இல்லாதவர்களாய் அவருடைய இரத்தத்தையும் அவருடையசரீரத்தையும் போஜனபானம் பன்னுகிற நாம் ஒரே சரீரம் ஒரே இரத்தமுமாம் அவருடைய இரண்டாம் உடன்படிக்கையில் (நாம் ஒருவரில்ஒருவர் அன்பாய் இருக்க வேண்டும் எனபதே)நிலைத்திருக்கிறவர்களாய். கனுக்களாலும் கட்டுகளாலும் இசைவாய் நாம் அன்பினால் இணைக்கப்பட்டு வளர்ந்தேருகிற ஒரேசரீரமுமாய்ஒரே குடும்பமாய் ஒரே நகரத்தாருமாய் கிறிஸ்துவின்அன்பின் ஆழம் நீலம் அகலம் உயரம் என்று அந்த அறிவுக்கெட்டாத அன்பை அறிந்து கொண்டு. அந்த அன்பிலே பரிசுத்தமுள்ளவர்களும் குற்றம் இல்லாதவர்களுமாய் தமக்குமுன் நிறுத்தும்படி அவர் சித்தமுள்ளவராய் இருக்கிறார். இயேசு நான் என் பிதாவின் கற்பனையை கைக்கொண்டது போல நீங்களும் என் கற்பனையை கைக்கொண்டு ஒருவரில்ஒருவர் அன்புள்ளவர்ளாய் இருந்தால் என் சீஷர்கள் என்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள் என்றார். என் சகோதரரே, தேவனுடைய இராஜ்ஜியத்தின் நீதி, விசுவாசத்தின் நீதி, பரிசுத்தத்தின் நீதி, சந்தானத்தின் நீதி,இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தின் நீதி இரண்டாம் உடன்படிக்கை (நாம் ஒருவரில்ஒருவர் அன்பாய் இருப்பதே)அன்பில் நிலைத்திருக்கிறவன் அவரில் நிலைத்திருக்கிறான்.சகோதரனிடத்தில் அன்பல்லாதவன் அவரை காணவும் இல்லை அவரை அறியவும்இல்லை.. இந்த உபதேசத்தை மீறி நியாயபிரமாணத்தினால் (முதலாம் உடன்படிக்கை) நடத்தப்படுவீர்களானால் நீங்கள் கறிஸ்துவை விட்டு பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள் உங்களுக்கு கிடைக்கும் பலன் மரணம் . சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும் இந்த சத்திதியத்தை என் ஜனங்களுக்கு சுவிசேஷமாக வெளியிடுகிறோம் .பரலோக இஜராஜ்ஜியம் சமீபமாய் இருக்கிறது மனம் திரும்புங்கள் நாங்கள் பிரசங்க்கிகிற சத்தியமும் சுவிஷேஷமும் இதுவே.

    • @sivakumar4126
      @sivakumar4126 4 года назад

      @@revivalmanir8035சகோதரரே நீங்கள் கேட்ட சரியான பதில் கிடைத்ததா, இரண்டாம் உடன்படிக்கை என்ன என்று தெரிந்தததா ,இப்பொழுது பதில் சொல்லுங்கள்.நாம் ஒருவரில்ஒருவர் அன்பாய் இருக்கலாமா .

    • @sivakumar4126
      @sivakumar4126 4 года назад

      @@revivalmanir8035 சகோதரரே நீங்கள் சத்தியம் அறியாதவர் . எல்லாரையும் அசட்டை பன்னுகிறீர்கள் . அவர்கள் இரண்டாம் உடன்படிக்கையைக் குறித்த உபதேசத்தில் உளருகிறவர்களாய் இருக்கிறார்கள் என்று சத்தியத்தை சொன்னதனாலே நான் சத்துருவானேனோ, நீங்கள் குருடராய் இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு புத்திமதி சொல்கிறேன் .நீங்கள் அன்பு செய்ய கடனாளியாய் இருந்தும் சத்தியம் அறியாமல் எல்லாரையும் தகாத கெட்ட வார்த்தைகளால் தங்களை தாங்களே பாவத்தின் வழியில் சென்றுக் கொண்டிருக்கிறீர்கள் .இதை நினைத்து மனம் திரும்பி எல்லாசகோதரரிடத்திலலும் அன்பு செய்ய நாடுங்கள் உங்களுக்குள் அன்பு ஜீவ ஊற்றாய் புறப்படுவதாக உங்களுக்கு வைக்கப்படிருக்கிற அந்த ஆனந்த பாக்கியத்தித்திற்கு (நித்திய ஜீவன்) பங்குள்ளவராவதற்கு கர்த்தர் பிரகாசமான மணக்கண்களை கிருபையாய் உங்களுக்கு தந்தருள வேண்டுகிறோம் ஆமென்

  • @marianathanhenry4723
    @marianathanhenry4723 4 года назад

    No yor are woring catholic true of god st Peter Church Rock of Peter jesus only one church

    • @revivalmanir8035
      @revivalmanir8035 4 года назад

      அடடே ஆச்சர்யம் முடியல

  • @MarinaRajani
    @MarinaRajani Месяц назад

    Pongada

  • @ராசன்கபிரியேல்

    அப்பாவி மக்களின் "அறியாமையிலிருந்து ஆதாயம் தேடுகிறார்கள்".

    • @soosaikumar9341
      @soosaikumar9341 4 года назад

      Ungalukkellam jesus nera vanthu sonna kooda puriyatha mara janangala irukkinga ....jesus ungal a thiruthuvaru nu namburen..