"கணவன் மனைவி" சபை 02/04

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 3

  • @francyveronica574
    @francyveronica574 Год назад +1

    சத்தியத்தை அறிய, சத்தியமானவரால் கிடைக்கப்பெற்ற, ஆன்மீக இரகசியம் என்னும் இந்த அறிய பொக்கிஷத்தை இந்த செய்தியின் மூலமாகவும், இதற்கு முன்பு கொடுக்கப்பட்ட CCM சபையின் எல்லா செய்திகள் மூலமாகவும் கொடுக்கிற தாஸ் சகோதரர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
    ஆத்துமாவான மனிதன் தனக்குள் உணர்வாய் இருக்கும் பரமாத்துமாவான ஒரே கடவுளுடன் ஏற்கனவே வாழ்ந்த வாழ்வை இழந்ததினால், மறுபடியும் அந்த ஆத்துமா பரமாத்மாவான அந்த ஒரே கடவுளிடம் சென்று சேரவே, ஒவ்வொரு ஆத்துமாவும் மனிதனாய் இந்த மன்னில் பிறக்கின்றனர். இந்த இரகசியத்தை அறிந்தவன் தன் ஆன்மீக வாழ்க்கையான இவ்வுல பயணத்தை, தான் இப்பூமியில் வாழும்போதே ஞானத்தோடு, தன் பிறப்பிடம் நோக்கி பயணிக்கிறான். இந்த இரகசியத்தை அறியாதவனோ / விசுவாசிக்காதவனோ, தனக்கு கொடுக்கப்பட்ட, கோடிகளில் பணத்தையும் பொன்னையும், பொருளையும் கொடுத்தாலும் வாங்க முடியாத, கிறிஸ்துவின் உடன்படிக்கை மூலமாக மட்டுமே நமக்கு கிடைக்கும் கிருபை என்னும் அறிய வாய்ப்பை இழக்கிறான்.
    என் மனக்கண்களை திறந்த என் ஆத்தும நேசருக்கு என்றும் மகிமை. அவரால் நானும் மகிமை (முழுமை) அடைய, என்னை என்னுடைய உணர்வாய் எனக்குள் இருக்கும் ஒரே கடவுளிடம் சமர்ப்பிக்கிறேன். இனி நான் அல்ல, கிறிஸ்துவே என்ற நிலைக்குள், (நான் மணவாட்டியாய் நின்று, வானத்தை அன்னாந்து பார்த்து, மேகங்களுக்கு மத்தியில் எப்ப வருவீர் என் ஆண்டவரே என்று இல்லாமல்), எனக்குள் இருக்கும் கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக இருக்கிறார் என்பதை உணர்ந்து விசுவாசிக்கிறேன். எனவே நான் அவரோடு
    மனைவி என்னும் ஸ்தானத்தில் என்றும் வாழ ஆவலோடு பயணிக்கிறேன்.
    நன்றி ஐயா 🙏

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj Год назад +4

    உண்மையான சத்தியத்தை புரிந்துகொள்ளமுடியாத அல்லது ஆன்மாவில் உணர்வடையாத சிலர் இவ்வலையொளி பக்கத்தை விட்டு வெளியேறி இருப்பதை அறியமுடிகிறது அந்த ஆன்மாக்களுக்காக மிகவும் வருந்துகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @kirubavathimary7798
    @kirubavathimary7798 Год назад +1

    Thank you God