#goat

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 18

  • @sivakumarnatarajan586
    @sivakumarnatarajan586 14 дней назад

    நல்ல இருக்கு நானும் இது போல போட போறன்

    • @Lakshanyapannaiuser-zb6pk7zi1s
      @Lakshanyapannaiuser-zb6pk7zi1s  14 дней назад +1

      Ok வாழ்க வளமுடன்

    • @sivakumarnatarajan586
      @sivakumarnatarajan586 14 дней назад

      @Lakshanyapannaiuser-zb6pk7zi1s இந்த ஐடியா தைரியமா 6000sq ல நான் பிளாஸ்டிக் ல போட்டுட்டேன்.

  • @aravindkrish1835
    @aravindkrish1835 13 дней назад

    அண்ணா 500 ஸ்கொயர் பீட் போட என்ன செலவாகும்

  • @benjamingad4213
    @benjamingad4213 11 дней назад

    Weld mesh rust aidum long life illa

  • @multymind4744
    @multymind4744 14 дней назад +2

    உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நண்பரே. ரொம்ப நாட்களாக இதே யோசனை தான் எனக்கு.
    மர ரீப்பரில் ஷெட் போடுவதை விட பிளாஸ்டிக் ஃப்ளோரிங் மிகச்சிறந்தது. ஆனால் விலை அதிகம். ஆகையால் அதே மாதிரி வெல்டு மெஷ்ஷில் ஷெட் ஃப்ளோரிங் போட்டால் என்ன நடக்கும், ஆடுகளுக்கு காலில் இடிக்குமா? மாட்டிக் கொள்ளுமா? வசதியாக இருக்குமா? என பல நாள் யோசனை எனக்கு. நான் ஒரு சிறிய அளவு ஷெட் போட போகிறேன், அதே யோசனையில் நீங்கள் செய்தே முடித்து விட்டீர்கள். 🔥🔥🔥
    எனக்கு மிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்...👍👍👍

  • @karuppusamymuttonstall9036
    @karuppusamymuttonstall9036 13 дней назад

    Kg rate

  • @mathinithi3196
    @mathinithi3196 15 дней назад +2

    மேல போட்டிருக்கும் வெல்டு மெஸ் ஆட்டு யூரின்ல வேகமாக துரு பிடித்து விடுமே அண்ணா ...இது எப்படி சாத்தியம்