ஐயா என்னை சிறு வயது நினைவுகளை என் ஆழ் மனதில் இருந்து அழகாக எடுத்து இசைத்தேனில் நனைத்து என்மீதே வருட விட்டீர்கள் நன்றி ஐயா, அத்தனை பெருமையும் இசை ஞானி அவரகளுக்கே சேரும்...
என் ஐந்து வயதில் வானொலியில் கேட்டது ஒரே நாள் பாடல், கடவுளிடம் இசை ஞானி எப்படித்தான் வரம் வாங்கி இருப்பார், இப்போது பாடலை கேட்டாலும் இன்று மதியம் ஒலிப்பதிவு செய்தது போல் உள்ளது, பிரமிப்பு அடங்க வில்லை நன்றி ஐயா....
நிறைய பேர் தனி பாடலாகவே பதிவிட சொல்கிறார்கள்.... ஆனாலும் நான் குறைந்தது மூன்று அல்லது நான்கு பாடல்கள் பதிவேற்றுகிறேன்.. நேரமின்மை காரணமாக... தொகுப்பாக வெளியிட முடியவில்லை.... முயற்சிக்கிறேன் தங்கள் கருத்திற்கும் ஆதரவருக்கும் மிக்க நன்றி சகோ 🙏
All these songs are remastered by Sa Re Ga Ma and released as revival versions. Many take up those versions and reupload (including this upload) them as their own remastering with fancy Dolby 3D etc.
ராகதேவனின் பாடல்களை அள்ளித்தந்தமைக்கு நன்றி.பாராட்டுக்கள்.
மகிழ்வுடன் நன்றிகள் 🙏🙏
உயர் தொழில் நுட்பத்திற்கு, இளையராஜாவின் பாட்டை கொண்டு சென்று, கேட்கும் போது வரும் சுகமே தனி. 👍👍👍
ஆமாங்க அதுவும் 70's80's
பாடல் கேட்பது அலாதி சுகம்
நன்றி 🙏🙏
ஐயா என்னை சிறு வயது நினைவுகளை என் ஆழ் மனதில் இருந்து அழகாக எடுத்து இசைத்தேனில் நனைத்து என்மீதே வருட விட்டீர்கள் நன்றி ஐயா, அத்தனை பெருமையும் இசை ஞானி அவரகளுக்கே சேரும்...
நன்றி ஐயா 🙏
Arumayaha irukku super
🙏🙏
இசைக்கடவுள் என்றால் சும்மாவா 🙏🙏🙏
🙏🙏
என் ஐந்து வயதில் வானொலியில் கேட்டது ஒரே நாள் பாடல், கடவுளிடம் இசை ஞானி எப்படித்தான் வரம் வாங்கி இருப்பார், இப்போது பாடலை கேட்டாலும் இன்று மதியம் ஒலிப்பதிவு செய்தது போல் உள்ளது, பிரமிப்பு அடங்க வில்லை நன்றி ஐயா....
மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏
ஒலி தரம் அருமை சகோ இதுபோல் காதோரம் பூ ஒரச முரட்டுகாளை பாடல் எதிர் பார்க்கிரோம்
எனது பதிவில் உள்ளது bro....
ஜானகி ஹிட்ஸ் இல் பாருங்கள்
அருமை சகோ
மகிழ்ச்சி நன்றிகள் சகோ 🙏
தரமான ஒலிப்பதிவு. நன்றி
மகிழ்ச்சி நன்றி 🙏
பாட்டுன்னா இது பாட்டு, ஒலியின் தரம் என்றால் இதுதாங்க சூப்பர் 👏👏❤️❤️🙏🙏👌👌🌹
நன்றி மகிழ்ச்சி 🙏 தங்கள் ஆதரவிற்கு ❤️
இசை ஞானி பாலு சார் ரஜினி சார் சூப்பர் ஹிட் மூவீ சாங் 💐👌👍😍
நன்றிகள் 🙏
சொல்ல ஒண்ணுமில்ல ராஜா ராஜாதான் மிக்க நன்றி செம effect.
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🙏
ஒலிப்பதிவு தரம் மற்றும் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.. வாழ்த்துக்கள்.... தொடருங்கள்.
ஆதரவிற்கு நன்றி மகிழ்ச்சி 🙏
Super
Thank you 🙏
சூப்பர் sir, இதயத்தைக் திருடாதே பாடல்கள் பதிவு செய்ய வேண்டும் என்று கோரி
விரைவில் பதிவிடுகிறேன் sir
மகிழ்ச்சி நன்றி 🙏
இது போன்ற பாடல்களை தொடர்ந்து பதிவு செய்யும்.
தாங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி 🙏
Wow...superb....இன்னும் நிறைய பாடல்கள் வேண்டும்.
நிச்சயம் நன்றி 🙏
Raja very good
Yes 🙏
தெளிவாக இருக்கிறது
நன்றி 🙏
Super mesmeraising rememberable golden hits of ragadeven 👍👍👍👍
SUPER ❤❤❤
Nice 🔥
Thank you
அருமையான ஒலிப்பதிவு தரத்தில்
நன்றி 🙏
நன்றி
🙏🙏
Super
🙏🙏
ராஜா, ராஜாதி ராஜா இந்த ராஜா...
🙏
suuuper songs.....
Thank you 🙏
Semma
Nice
Thank you 🙏
Super3D❤❤❤❤🎉🎉🎉
ஒரு மணிநேரம் தொகுப்பாக இருந்தால் நலமாக இருக்கும்! வாழ்த்துக்கள்,,, சகோ!
நிறைய பேர் தனி பாடலாகவே பதிவிட சொல்கிறார்கள்....
ஆனாலும் நான் குறைந்தது மூன்று அல்லது நான்கு பாடல்கள் பதிவேற்றுகிறேன்..
நேரமின்மை காரணமாக...
தொகுப்பாக வெளியிட முடியவில்லை....
முயற்சிக்கிறேன்
தங்கள் கருத்திற்கும் ஆதரவருக்கும் மிக்க நன்றி சகோ 🙏
Great..
Thank you 🙏
Superb songs
Thanks 🙏
இசைஞானி இளையராஜா அவர்கள் இல்லாத "பொன்னியின் செல்வன்"
எனன கதி ஆகப்போகுதோ...!!!
yes
Veyralevelhit
Thank you 🙏
Supar
தலைவா பாக்யராஜ் sir
பாடல் போடுங்க
80'90'
என்ன பாட்டு வேன்டும் பிரதர்
@@kk8dmts347
சகோதரரே எனக்கு பாடல் மறந்து போய்டுச்சு நானே சொல்கிறேன்
சொல்லுங்கள் பதிவிடுகிறேன்.....
@@kk8dmts347
அன்னை வயல் திரைப்படம்
மல்லிகைபூவழகில் பாடல் போடுங்க சகோ.
ராமராஜன் பாடல்
முகம் ஒரு நிலா படம் தெரியல
❤️❤️❤️❤️❤️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Thank you 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you 🙏
BLACK ROSE FILM FIRST TAMIL FILM SONGS SIR
All these songs are remastered by Sa Re Ga Ma and released as revival versions. Many take up those versions and reupload (including this upload) them as their own remastering with fancy Dolby 3D etc.
We convert from original audio to 3d and upload it to Dolby audio system...
@@kk8dmts347 Thanks for your reply.
Thank you sir 🙏
Gajendiran.s
T.A.J.S.G.G🌍🌎🌏🇮🇳🇮🇳🇮🇳🪐🙈🙊🙉
🙏🙏
Dupur,padel,thangs
🙏
பதிவு முறை படு மோசம்.சளக் சளக் சப்தம்.பின்னணி இசை சுத்தமாக இல்லை.
நன்றி....
Padal
🙏
,
Veyralevelhit
Thank you 🙏