#5 EM 2 தயாரிக்கும் முறை | இயற்கை இடுபொருட்கள் - பகுதி 5 | இயற்கை விவசாயி சுந்தர ராமன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 24

  • @ramanathanmck5244
    @ramanathanmck5244 3 года назад +7

    அய்யா 2002இல் தங்களிடம் பயிற்சி பெற்று இன்று வரை இயற்கை வழியில் விவசாயம் செய்து கொண்டு உள்ளேன் தங்களின் பணி சர்வதேச அளவில் பிரபலமடைந்தது தங்களால் இந்த மன் உயிருடன் இருக்கும் வாழ்க வளமுடன் வாழ்க வய்யகம்

  • @jdasan
    @jdasan 4 года назад +12

    ஐயா நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும். வாழ்க வளமுடன்.

  • @rlakshmay
    @rlakshmay 4 года назад +2

    Very useful information and eye opener for me. Our farming community can benefit from Sundarraman ayya's proven practical experience.. Thanks for sharing.

  • @saibalamurugan8808
    @saibalamurugan8808 3 года назад +1

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்💐

  • @kavid1913
    @kavid1913 4 года назад

    மிகச்சிறந்த பதிவு இன்றையEm மார்க்கெட் சிறப்பாக தொல்லுரித்துள்ளர். வாழ்த்துக்கள் இன்னும் நிறைய பதிவுகள் இவரிடம் தெரியபடுத்தவும் நன்றி

  • @pradeepmani4751
    @pradeepmani4751 4 года назад +6

    Spoke to OMEGA in Coimbatore,learnt that BMC comes around 250₹

  • @vpag
    @vpag 4 года назад +1

    அருமை

  • @mohanapriyan9952
    @mohanapriyan9952 4 года назад

    பதிவு மிக அருமை

  • @sanboomanosanboomano2915
    @sanboomanosanboomano2915 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @btceth9409
    @btceth9409 4 года назад

    thank you for this video. EM solution is same as Waste Decomposer WDC , i think.. kindly please reply

  • @manjunathans7803
    @manjunathans7803 3 года назад +3

    Sir, can you please give there contact details?
    It would be helpful to the former's. Wonderful invention congrats to them👏👏👏👏

  • @mariyapparamalingammariyap8268
    @mariyapparamalingammariyap8268 4 года назад

    Sper

  • @INDIRASEKARAN2
    @INDIRASEKARAN2 4 года назад +1

    இரண்டு இ எம் சப்லையர்களின் தகவல் பதிவு தேவை

  • @srinivasan2843
    @srinivasan2843 4 года назад +5

    Rs.170.Rs.200 for litter.அவங்க போன் நெம்பர் சொல்லியிருக்கலாம் சார்.எங்களுக்கு உபயோகப்படும்.

  • @karthikak6093
    @karthikak6093 4 года назад

    Organic cow waste use Or hybrid cow waste

  • @annaduraisriragava222
    @annaduraisriragava222 4 года назад +1

    ஈரோட்டில் இ எம்1 சப்லையர்களின் தகவல் தேவை please

    • @rajinisekar2706
      @rajinisekar2706 4 года назад

      Pls reply

    • @rajadeepa16
      @rajadeepa16 4 года назад

      உயிர் ஆர்கானிக் கடையில் கிடைக்கும்

  • @mariyapparamalingammariyap8268
    @mariyapparamalingammariyap8268 4 года назад

    பதிவு அருமை ஐயா