Это видео недоступно.
Сожалеем об этом.

"யானை மாதிரி இருக்கும் முரட்டு மாடு..!" நாட்டு மாடுகளில் இத்தனை வகையா..? ISHA கோசாலை LIVE VISIT

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 июл 2022
  • 27 வகையான அதிசய நாட்டு மாடுகளை பராமரிக்கும் ISHA கோசாலை LIVE VISIT
    #sathguru #kosaalai #isha #behindwoods #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 242

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +12

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @prabhapaulraj1110
    @prabhapaulraj1110 2 года назад +14

    ஈஷாவிலுள்ள நாட்டுமாடுகள் மிக பிரமிப்பானவை👍🙏

  • @VjsPath
    @VjsPath 2 года назад +14

    பூர்வீக இந்திய இனங்கள் காப்பாற்றப்பட வேண்டும். அற்புதமான முயற்சிகளுக்கு மிக்க நன்றி #sathguru #isha #nativebreeds

  • @thirurr6433
    @thirurr6433 2 года назад +68

    Isha doing fantastic work for people wellbeing always....Thank you Isha..and Sadguru🙏

  • @Editz...433
    @Editz...433 2 года назад +40

    தமிழ் நாட்டில் சில வகையான நாட்டு மாடுகளை பார்த்ததில் மகிழ்ச்சி

  • @ultraboy3195
    @ultraboy3195 2 года назад +48

    Thank you isha for saving our native breeds bos indicus😍🥰

  • @suracesoundresh877
    @suracesoundresh877 2 года назад +34

    சவுக்கு ,பீயூஸ் ,ஆளுக்கு ரெண்டு கூடை சாணி பார்சல் பண்ணுங்க அப்போது ஆவது புத்தி வருதான் பார்ப்போம்

    • @VjsPath
      @VjsPath 2 года назад +3

      sema

    • @shivmaharaj3113
      @shivmaharaj3113 Год назад +1

      நண்பரே, சத்குரு இத்தனை மாடுகள் வளர்த்தால் அவர் தவறு செய்யவில்லை என்று ஆகிவிடுமா? ஈஷாவில் நடக்கும் தவறுகளை நீங்கள் ஏன் கண்டிப்பது இல்லை.

  • @keerthanasundaram2775
    @keerthanasundaram2775 2 года назад +9

    இத்தனை நாட்டு மாடுகளை ஒரே இடத்தில் நான் பார்த்ததே இல்லை !! பெருமை மிகு விஷயம்! நன்றி ஈஷா!!

  • @tctamilselvan
    @tctamilselvan 2 года назад +17

    நாட்டு மாடுகள் நம் தமிழ் கலாச்சாரத்தின் மிகப்பெரிய அங்கம்

  • @aravindveeramani3532
    @aravindveeramani3532 2 года назад +29

    நம் நாட்டு மாடுகள் நம் பெருமை...
    ஈஷாவின் இந்த முன்னெடுப்புக்கு முயற்சிக்கும் என் வாழ்த்துக்கள்.

  • @rajselva1987
    @rajselva1987 2 года назад +71

    நம் தமிழர்களின் பாரம்பரிய நாட்டு மாடுகள் வளர்ப்பு பிரம்மிக்க வைக்கிறது.🙏🙏🙏

    • @rajesharumugam5508
      @rajesharumugam5508 2 года назад +1

      Bro tamil naatula mattum naatu maadu illaa india la oru oru statekum oru bread iruku

  • @saravanathiagarajan
    @saravanathiagarajan 2 года назад +26

    An absolutely fantastic job done by Isha Foundation. Kudos to the entire team for going the extra mile to save the native breeds of India.

  • @Nalladuraiv
    @Nalladuraiv 2 года назад +13

    மனிதன் வாழ்வியலில் மாட்டின் பங்கு அளப்பரியது. அதிலும் ஒரு படி மேலாய் எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படையாய் விளங்கும் மண்ணின் கரிம வளத்தைக் கூட்டுவதில் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. நாட்டு மாடுகள் அழிந்து வரும் இச்சூழலில் அனைத்து இனங்களையும் ஒருங்கே வளர்த்து, பாதுகாத்து வருவது மிக்க மகிழ்ச்சி தருகிறது. #மண்_காப்போம் #SaveSoil #ConsciousPlanet

  • @sureshu5671
    @sureshu5671 Год назад +10

    Not sure how many NGO works on preserving native breed. Hatsoff to Isha foundation. This needs to reach more people and understand their real work.

  • @logapriyaasaithambi1610
    @logapriyaasaithambi1610 2 года назад +15

    Paah! Evlo variety iruku nama naatu maadu!! Great job by Isha

  • @balutalkies1183
    @balutalkies1183 2 года назад +24

    Salute to isha

    • @babups9915
      @babups9915 Год назад +2

      salute Sadhguru, the man behind this

  • @theotherside7504
    @theotherside7504 2 года назад +20

    Wonderful effort by the Isha team for preserving our native breed cows. It is very heartening to see this video.

  • @kensaravenu4295
    @kensaravenu4295 2 года назад +38

    இத்தனை வகை நாட்டு மாடுகள் ஒரே இடத்தில் காண்பது அரிதாக உள்ளது,நமது பாரம்பரிய நாட்டு மாடுகளை பாதுகாத்து தலைமுறைக்கும் நாட்டு மாடு இனம் அழியாமல் காத்து வரும் ஈஷாவுக்கு வாழ்த்துக்கள்.

  • @ravi.hocker6641
    @ravi.hocker6641 2 года назад +31

    We love from srilanka
    I am an srilankan💥👑💯

  • @EGovindharajuEGRaju
    @EGovindharajuEGRaju 2 года назад +25

    Tamilnaddula Ippadi yallam irukka super

  • @ondway2656
    @ondway2656 2 года назад +5

    பெரும் முயற்சி நன்றி மிக்க நன்றி #omnamonamaha #sathguru #isha

  • @maharaja2675
    @maharaja2675 2 года назад +4

    பேட்டி தருபவரின் பேச்சை கேட்டால் போதும், அவர் முகத்தையே அதிக நேரம் காட்ட வேண்டிய அவசியமில்லை. கோசாலைக்கு மாடுகளின் தரிசனம் காணவே மக்கள் அதிகம் விரும்புவார்கள் அதை விடுத்து பேட்டி தறுபவரையே அதிக நேரம் காட்டுவது கேமரா மேனின் அனுபவமற்ற தன்மை காட்டுகிறது...

  • @gurupathuka
    @gurupathuka 2 года назад +10

    Thank you isha team.. thank you sadhguru...

  • @thangasivaraj
    @thangasivaraj 2 года назад +50

    பிரமிக்கும் வகையில் உள்ளது... தொடரட்டும் இவர்களின் தொண்டு.

  • @kishorevarma1951
    @kishorevarma1951 2 года назад +6

    Very great service and initiative by Sadhguru and Isha yoga center . Jai hind 🇮🇳

  • @kumaravelmuthusamy108
    @kumaravelmuthusamy108 2 года назад +4

    நாட்டு மாடு தான் நம் பாரம்பரியம் கொண்டது

  • @elephantdabber_0556
    @elephantdabber_0556 2 года назад +7

    Well done Isha. Good Job

  • @elakiyamathivanan508
    @elakiyamathivanan508 2 года назад +10

    தமிழர்களின் பாரம்பரியத்தை பல வகைகளில் பாதுகாத்து வரும் ஈஷாவிற்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்❤️💐💐💐💐

  • @madhumithaveeramani8633
    @madhumithaveeramani8633 2 года назад +11

    Ivaru well educated polaye.. Super

  • @parijathavani9247
    @parijathavani9247 2 года назад +14

    Great to see this farm. Tnq sadguru

  • @al.selvabharathi.400
    @al.selvabharathi.400 2 года назад +20

    Thank you for sharing this amazing video behindwoods 🔥💥👌👍

  • @SpIdeR-MaN20M
    @SpIdeR-MaN20M Год назад +4

    1:27 What a comedy 🤣😂🤣..

  • @madhumithaveeramani8633
    @madhumithaveeramani8633 2 года назад +14

    வியப்பாகவும் பார்க்க சந்தோஷமாகவும் உள்ளது

  • @vidhyakshari9319
    @vidhyakshari9319 2 года назад +15

    Woow thanks for this beautiful 😍😍 visit ....

  • @dhanamkannanrs7812
    @dhanamkannanrs7812 2 года назад +9

    பல்லாண்டு வாழ்க🙏🙏🙏

  • @rajann910
    @rajann910 2 года назад +12

    சூப்பர் சத்குரு

  • @SenthilKumar-ns2mm
    @SenthilKumar-ns2mm 2 года назад +6

    அருமையான பதிவு க்கு நன்றி

  • @swethasenthil7487
    @swethasenthil7487 2 года назад +21

    Whatever commitment Isha take they will do their best and it involves well being and do what is needed to present situation.Thank u Sadhguru 🙏🙏

  • @masterbala4814
    @masterbala4814 Год назад +1

    "வாழ்க வளமுடன்"
    அருமையான தொண்டு.
    சிறக்கட்டும் தங்கள் பணி.ஓம்சிவசிவஓம்

  • @rai4351
    @rai4351 2 года назад +31

    Isha doing great. 🙏🙏🙏

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 2 года назад +3

    தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.... அரி ஓம்.... அரி ஓம்.

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 2 года назад +3

    NAMASKARAM SADHGURU SARANAM Thankyou Isha🌲🌱🌹🌷❤🔥🙏🔥❤🌷🌷🌹🌱🌲

  • @roobinielavarasan7713
    @roobinielavarasan7713 8 месяцев назад

    இந்த மாடுகளை பார்க்கும்போது ஆசைய இருக்கு ஆச்சரியம் இருக்கு அதிசயமாக இருக்கு நன்றிகள்

  • @jegatheeshwaran2802
    @jegatheeshwaran2802 2 года назад +4

    நம் நாட்டில் நாட்டு மாடு வகைகள் குறைந்து வருகின்றன. நாட்டு மாடுகள் இருந்தால் விவசாயம் செழிக்கும். ஈஷா நாட்டு மாடு வகைகளை அதிகமாக வளர்ப்பது போற்றத்தக்கது.

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan9644 2 года назад +5

    Wow! IshA

  • @deepakm227
    @deepakm227 2 года назад +5

    Good work Isha🙏🙏

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад +8

    Wonderful

  • @subhashiniramachandran1095
    @subhashiniramachandran1095 2 года назад +10

    Great treasure 🙏🙏🙏

  • @rajkumarvpost
    @rajkumarvpost 2 года назад +10

    Protect living beings

  • @tsivanathan
    @tsivanathan 2 года назад +5

    Very informative and the place looks heavenly!
    Kankaraj breed
    Ongole breed
    tharparkar breed
    Gyr breed
    Ongole breed
    Vechur breed
    Kangayam breed
    Punganur breed

  • @LivingSiddhars
    @LivingSiddhars 2 года назад +5

    great sadhguru

  • @kannan7500
    @kannan7500 2 года назад +5

    11.53 looks like Indus valley breed. Also hails from pakisthan

  • @vasanthana9183
    @vasanthana9183 2 года назад +7

    Arumaiiiiiiiii ❤️ pathivu...but jamunapuri nattu kuttai raga madu erukku....ethu yethana perukku theriyum nu theriyala

  • @baarathidb9195
    @baarathidb9195 2 года назад +5

    great work

  • @sikshabysivarekhag9255
    @sikshabysivarekhag9255 10 месяцев назад +1

    Isha foundation is amazing in every way. Sadhguru is simply superb. My children in isha home school used to feel so happy to visit the maatu manai each time. Isha is doing great work always in everything.
    :)

  • @nayanvaishnav8922
    @nayanvaishnav8922 2 года назад +6

    ISHA foundation is one of the best thing happened in TN in current century

  • @pragashivetha505
    @pragashivetha505 2 года назад +5

    Amazing video.

  • @rajkumarvpost
    @rajkumarvpost 2 года назад +7

    Very good

  • @premkumark2060
    @premkumark2060 2 года назад +2

    Arumai….

  • @vij327
    @vij327 2 года назад +5

    Sadhguru🙏

  • @deepakraj9889
    @deepakraj9889 2 года назад +3

    Arumai

  • @rajasridhar8534
    @rajasridhar8534 2 года назад +24

    Where is the location. We can visit in our free time

  • @prem2494
    @prem2494 Год назад

    Good video..thanks to behondwoods channel

  • @deep8diver
    @deep8diver 2 года назад +1

    This guy is just Awesome 🙏🏿

  • @logapriyaasaithambi1610
    @logapriyaasaithambi1610 2 года назад +3

    Naattu madugal azhindhidamal kaakkum sirandha paniyai Isha seigiradhu

  • @eswarkumar1393
    @eswarkumar1393 2 года назад +1

    Bro, கோசாலை யின் முகவரி மற்றும் தொலைபேசி எண் வேண்டும் கிடைக்குமா தயவுசெய்து பகிரவும்

  • @ajaij1
    @ajaij1 2 года назад +3

    👌 super

  • @usaindian1704
    @usaindian1704 2 года назад +16

    ISHA - Best entrepreneur and awesome business man

  • @ManojKumar-lm7kc
    @ManojKumar-lm7kc 2 года назад +1

    Super

  • @pavisshka9357
    @pavisshka9357 Год назад

    வாழ்த்துக்கள்

  • @Sakthivel-vh7pb
    @Sakthivel-vh7pb 2 года назад +1

    Very nice

  • @murugavelm5037
    @murugavelm5037 2 года назад

    மண்ணின் மகிமை

  • @sikshabysivarekhag9255
    @sikshabysivarekhag9255 10 месяцев назад

    Best wishes

  • @karthickb1973
    @karthickb1973 2 года назад +1

    arumai, behindwoods. a relieving different type of video than the vijay stars

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 8 месяцев назад

    NAMASKARAM SADHGURU SARANAM❤❤❤❤❤

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 Год назад +1

    மனிதன் ஆரோக்கியமாக வாழவும் விவசாய நிலங்கள் வளமாக இருக்கவும் நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும்

  • @athmant7977
    @athmant7977 2 года назад

    Please go and visit Govindapuram Pandurangan temple and it’s ghoshala.

  • @phoenixprinthub9249
    @phoenixprinthub9249 2 года назад +1

    oru naalai ku ethuna litre paal varuthu atha solunga. aparam madu kita oxygen varathu ji only carbon-di-oxide tha wonderful thing to see

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад

      Yes Oxygen from Cow.... that was boomer moment from that guy.... Sadhguru should educate him on it ..

  • @historyofhindutemples9286
    @historyofhindutemples9286 2 года назад +1

    Ithemathiri Madurai la irukku ramana hotel owner vachirukaru

  • @user-wc1kf3tz1b
    @user-wc1kf3tz1b 2 года назад +1

    🙏🏻🙏🏻

  • @shivavibes2
    @shivavibes2 2 года назад

    👏👏👏👌

  • @vijaycapitals8648
    @vijaycapitals8648 2 года назад

    Last min say one bacteria name! If possible type the name , if some one knows

  • @vjeeva123
    @vjeeva123 2 года назад +6

    good job 👌👍

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 Год назад

    Good god is great.

  • @muthupandi1689
    @muthupandi1689 2 года назад

    Nammotnattumattu, original

  • @ponrijo6590
    @ponrijo6590 Год назад

    Ellam okey ana maadularundhu eedhu oxygen veliyey varudhu 🤔just asking...

  • @hulkmarvel6024
    @hulkmarvel6024 2 года назад

    🔥❤️

  • @bylaw1987
    @bylaw1987 Год назад

    🙏🙏🙏🙏

  • @mayan9714
    @mayan9714 2 года назад

    I love cows

  • @charle298
    @charle298 2 года назад +1

    Yannai enga

  • @narasimma5153
    @narasimma5153 2 года назад

    Bro isha farm address podunga bro pls

  • @natarajand6653
    @natarajand6653 Год назад

    இத்தனை மாடுகளின் பாலை என்ன செய்கிறார்கள் என்று விளக்கவில்லை, ஏன்?

  • @694praveenkumar.m9
    @694praveenkumar.m9 Год назад

    Farm address anna

  • @sigmanbright3444
    @sigmanbright3444 2 года назад +3

    இவரு உள்ள பாக்கவே விட மாற்றாரு 😣 visit pana allow pana soluga bro

  • @sharathsin4090
    @sharathsin4090 2 года назад +2

    Adu moochi edutha oxygen veliya varadu sir.😁..

  • @user-hw7fi1pd9b
    @user-hw7fi1pd9b 2 года назад

    மாடுகள் வளர்ப்புக்கு கிடைக்குமா

  • @d443sanjitht3
    @d443sanjitht3 2 года назад

    Om nama shivaye

  • @pankajchandrasekaran1305
    @pankajchandrasekaran1305 2 года назад +1

    ஈசா பன்ற ஒரே நல்ல காரியம்

    • @srimurugapriyan8706
      @srimurugapriyan8706 2 года назад +1

      Anna ungaluku ippotha theriyavathu, but intha veeda naraiya pandranga. Media yethuvum kaata maatanga

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Год назад

    அவைகள் நடனமாடுமா?

  • @brom.thangaraj3824
    @brom.thangaraj3824 2 года назад +2

    Saththuru enga