கிரிவலம் செல்லும்போது பல பேர் செய்யும் தவறு இதுதான் | இந்த நாட்களில் கிரிவலம் சென்றால் தீமை விலகும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 апр 2023
  • #tiruvannamalaitimes #tiruvannamalaigirivalam #girivalam #fullmoongirivalam #pournamigirivalam #tiruvannamalaitemple #sivantemple #agnisthalam #malarbarathi #tt
    || LIKE || COMMENT || SHARE || SUBSCRIBE || SUBSCRIBE ||
    Tiruvannamalai Times Whatsapp Group
    8610883019
    chat.whatsapp.com/JjvSmfAUKmj...
    For Promotion & Ads
    whatsapp 8610883019
    Mail: settaisathya20@gmail.com
    more videos about TIRUVANNAMALAI...
    👉 திருவண்ணாமலையில் இப்படி ஒரு கோயில் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்?
    • இத்தனை வருசமா திருவண்ண...
    👉 தீபத்தின்போது நிகழ்ந்த அதிசயம்
    • திருவண்ணாமலை தீபத்தின்...
    👉 இதுவரை யாரும் இந்த மாதிரி கிரிவலம் சென்றதில்லை
    • இதுவரை யாரும் இந்த மாத...
    👉 வீடு தேடி வரும் Home Made Ice Cake in Tiruvannamalai
    • Home Made Ice Cake in ...
    👉 Why Tiruvannamalai Always Special
    • Why Tiruvannamalai is ...
    👉 திருவண்ணாமலை இடைச்சி மண்டபம்
    • திருவண்ணாமலையில் இப்பட...
    👉 5 ரூபாய் ஸ்டிக்கர் டைல்ஸ்
    • வெறும் 5 ரூபாயில் ஸ்டி...
    👉 கனமழையில் சாதுக்களின் நிலை இதுதான்
    • கனமழையில் சாதுக்களின் ...
    👉 தொப்பியம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டவரா?
    • Video
    👉 கிரிவலப்பாதியில் அதிசய கோவில்
    • கிரிவலப்பாதையில் இதை க...
    👉அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய தொப்பியம்மாள்
    • Video
    👉 Low Budget Rooms in Tiruvannamalai
    • குறைந்த பட்ஜெட்டில் தர...
    👉 இந்திர லிங்கம் ரகசியம்
    • கிரிவலப்பாதையில் முதலி...
    👉 வியக்கவைக்கும் திருவண்ணாமலை தளவாய்க்குலம் சந்தை
    • நம்ம ஊருல இப்படி ஒரு ச...
    👉 பஞ்சமுக தரிசனம்
    • திருவண்ணாமலையில் பஞ்சம...
    👉 கிரிவலம் போகும்போது இதை மிஸ் பண்ணாதீங்க...
    • கிரிவலம் செல்லும்போது ...
    👉 Biggest Kolam Competition in Tiruvannamalai Girivalam Path
    • கோலத்தில் இவ்வளவு விஷய...
    👉 Low Budget Hotel in Tiruvannamalai
    • 10 ரூபாய்க்கு பலவித உண...
    👉 Mangalam New Theatre Review
    • நம்ம ஊர்ல இப்படி ஒரு த...
    👉 யார் இந்த தொப்பியம்மாள் சித்தர்
    • யார் இந்த தொப்பி அம்மா...
    👉 இடுக்கு பிள்ளையார்கோயிலில் இத்தனை சிறப்புகளா?
    • திருவண்ணாமலை இடுக்குப்...
    follow us on FACEBOOK
    / tiruvannamalai-times-1...

Комментарии • 57

  • @poonkodip1264
    @poonkodip1264 Год назад +9

    உண்மையான நற்சிந்தனை கொடுத்தீர்கள். வாழ்க வளமுடன்.

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Год назад +5

    திருவண்ணாமலை பற்றிய தகவல்களை எளிமையான முறையில் விபரமாக பேசியதற்காக நன்றி நண்பரே..!!

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e Год назад +4

    நன்றி ஐயா கிரிவலம் செல்ல விருப்பம் இருந்தாலும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தயக்கத்தோடு இருந்தேன் இப்போது உங்கள் காணொளி பார்க்கும்போது மனதில் புது நம்பிக்கை பிறக்கிறது நன்றி

  • @esveyenmay6769
    @esveyenmay6769 Год назад +4

    எனக்கு சர்க்கரை நோய் இருபது ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கின்றது... ஆனால் அண்ணாமலையாரை மனமுருக வேண்டி, நான் செருப்பு போட்டு கிரிவலப் பாதையில் நடப்பதை மன்னித்து என் காணிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரார்த்தித்தால் என் இறைவன் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்...அவன் ஒரு கருணைகடல்..அண்ணாமலையார் அடி போற்றி, போற்றி...

  • @mahendranp4875
    @mahendranp4875 Год назад +3

    மிக்க நன்றி ஐயா அருமையான தகவல் அற்புதமான கிரிவல வரலாறு மிக அருமை

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI Год назад +10

    அற்புதமான அபூர்வமான பல தகவல்கள் நன்றி மலர் பாரதி சார். தலைவலி தீர்க்கும் பிள்ளையார் கோயில் மீண்டும் வருமா?

  • @arivendhiranbose8129
    @arivendhiranbose8129 10 месяцев назад +1

    நல்ல பயனுள்ள தகவல் ஐயா நன்றி

  • @priyan1328
    @priyan1328 Год назад +1

    மிகவும் நன்றிகள் ஜயா நல்ல தகவல் ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் 🥰🥰❤️🙏🙏

  • @malarbharathi6746
    @malarbharathi6746 Год назад +4

    சிறப்பான தொகுப்பு

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp Год назад

    Arpudhamaana thagavalgalukku nanrina 🙏🙏🙏🙏🙏

  • @harikrishnan.g6933
    @harikrishnan.g6933 Год назад +13

    கிரிவலம் செல்லும்போது பசிக்கு சாப்பிடுவது ஒன்றும் தவறு இல்லை ஐயா. வயிறு ரொம்பினால் தான் தெம்பாக நடக்க முடியும். ஓ்சிவசிவஓம்

  • @aruncdm
    @aruncdm 8 месяцев назад

    மிக்க மகிழ்ச்சி நன்றிகள் ஐயா 😊

  • @selvamselvam-sr5rh
    @selvamselvam-sr5rh 8 месяцев назад +5

    அடிப்படை வசதிகள் இல்லாத காலத்தில் தங்கள் சொல்வது சாத்தியம்... ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆன்மீகம் என்பது ஒரு வியாபாரம் ஆகிவிட்டது...இதை சில மனிதர்களும் பயன்படுத்தி கொள்கின்றனர்.... அசிங்கத்தில் மிதித்து கொண்டு காலில் அசிங்கத்தை வைத்து கொண்டு கருவறை செல்வதை விட செருப்பு போட்டு கொண்டு சுத்தமாக செல்வது சாலச்சிறந்தது

    • @ramamoorthim675
      @ramamoorthim675 2 месяца назад

      அது மட்டுமல்ல. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாதம் காயம் அடையாமலிருக்க செருப்பு அணிவது உசிதம்.

  • @durgaumar7781
    @durgaumar7781 11 месяцев назад

    நன்றி அய்யா

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh Год назад

    Sunday 4 colock. Kirivalm. . welcome found speak Anna 🎉🎉

  • @arumugam9991
    @arumugam9991 8 месяцев назад

    அருமை

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +3

    ஓம் நமசிவாய🙏 சிவாயநம
    ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🔥

  • @user-nd4mp5ti9x
    @user-nd4mp5ti9x Год назад +2

    Super 💖🥰

  • @balaguru8277
    @balaguru8277 Год назад +2

    Super

  • @SubaHari-nh9sn
    @SubaHari-nh9sn Год назад

    Sema sir

  • @yogeswarykaruppiah6599
    @yogeswarykaruppiah6599 5 месяцев назад

    New subscribers. Frm Malaysia

  • @ThamuThamu-zr6tp
    @ThamuThamu-zr6tp Год назад +4

    ஓம் நமசிவாய 🙏

  • @Tamilwintube
    @Tamilwintube Год назад +1

    Good news

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 Год назад +3

    ஓம் நம சிவாய ♥️🙏🙏🙏🙏🙏☀️🌺❤️🙏♥️🙏 அப்பா ♥️🙏🙏🙏🙏🙏☀️🌺☀️🌺❤️

  • @azhageshkumar.t2519
    @azhageshkumar.t2519 Месяц назад

    Super🎉

  • @rajaj699
    @rajaj699 Год назад +1

    Om shivaya namaha 🙏

  • @cheluvarajm982
    @cheluvarajm982 2 месяца назад

    Thank you Anna

  • @srinivasankannan6035
    @srinivasankannan6035 Год назад +3

    Om namashivaya

  • @maniz1
    @maniz1 Год назад +1

    ஐயா நன்றி நல்ல விளக்கம். கிரிவலம் பொழுதுபோக்கு எண்ணத்தில் வராமல் இருப்பது சிறப்பு.... நம் மக்களுக்கு அடிப்படை சொல்லி புரியவைகவேண்டும்.... பொருள் அருள் வேறு என்றும் தெரியவேண்டும்...

  • @sathyanarayananvenkatasubban
    @sathyanarayananvenkatasubban Год назад

    🙏

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh Год назад

    Anna ieintha matha. Welcome

  • @SubaHari-nh9sn
    @SubaHari-nh9sn Год назад +1

    Aamam mountain maraikama erundhaa nallaa erukum

  • @Sri19908
    @Sri19908 Год назад +1

    Railway station la irundu main road ku Vanda first murugan Kovil la irukula vinayagar aprom murugar girivalam mudichu last ha murugan koviluku vandu povean girivalam pora valila sila kovilkuku povean

  • @SujathaSujatha-rl9yg
    @SujathaSujatha-rl9yg Месяц назад

    🙏🙏🙏

  • @PandiyarajanAnnalakshimi
    @PandiyarajanAnnalakshimi 3 месяца назад

    🎉

  • @Sri19908
    @Sri19908 Год назад +1

    Night la tha nadapean. Morning veyil cheppal illama varuvean

  • @abhaihmg1565
    @abhaihmg1565 Год назад +3

    I went inside eduki pillayar temple n came out still 14 years no improvement in life nothing living hell life

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 Год назад +12

    கிரிவல பாதையில் ஆங்காங்கே எச்சில் துப்பி வைத்துள்ளனரே,அதனால் தான் செருப்பு போட்டு நடக்க வேண்டி உள்ளது

    • @ramamoorthim675
      @ramamoorthim675 2 месяца назад

      அது மட்டுமல்ல. சிகரெட் குடித்து மீதத்தை அணைக்காமலே ரோட்டில் போடுகிறார்கள். நாம பார்க்காமல் மிதித்தால் சுடும். இன்னும் சிலர் பாட்டில்களை ரோட்டில் உடைத்து குந்தகம் விளைவிக்கின்றனர்.

    • @narasimhana9507
      @narasimhana9507 3 дня назад

      அவர்கள் துப்புவது தவறு.நீங்கள் செருப்பு போடுவது தவறு.

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 3 месяца назад

    8:08 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @viveknathannathan3639
    @viveknathannathan3639 Год назад

    Arunachala Siva Arunachala Siva Arunachala Siva Arunachala 🙏🏻🙏🏻🙏🏻

  • @sivavishnu
    @sivavishnu 6 месяцев назад

    SIVA. SIVA. SIVA. SIVA.
    OM NAMASIVAAYA.
    SIVAAYANAMA OM.

  • @arvindm1945
    @arvindm1945 Год назад +2

    first., anga., irukra saadhukalukaga., oru., permanent ., home madri., pani thara solunga., govt kita., or kovil admins kita. evalo per ., road la. irukanga.,
    atleast kadaisi., kalathula., nimmadiya., pogatum.
    ida news aki., vizhipunarvu seinga.
    inda madri aanadaya., poganuma.
    kovil ku., kudukra kaanikai ena dan agudu., aataya podreenga.

  • @saravananr5658
    @saravananr5658 Год назад +1

    மன் தரையில் தான் கிரிவலம் செல்ல வேண்டும்

    • @Successsarathbabu
      @Successsarathbabu 8 месяцев назад +1

      ஐயா உண்மையான கூற்று ... வழி நெடுகிலும் தார் சாலை அதனால் தான் செருப்பு போட்டு செல்கிறார்கள்....
      வீடியோ பதிவில் செருப்பு அணிந்து செல்லலாமா என்று அதற்கான பதில் சொல்லவே இல்லை பார்த்தீர்களா ...
      சகோ உங்கள் கருத்து அருமை ... மண் சாலை இருந்தால் நிச்சயம் செருப்பு அணியாமல் செல்வதே அதி சிறப்பு என்பதே உங்கள் கூற்றின் உண்மை ... நன்றி ...

  • @sudhaa3546
    @sudhaa3546 5 месяцев назад +2

    எனக்கு குதி வலி இருக்கு செருப்பு இல்லமா நடக்க முடியாது என்ன பண்றது

    • @narasimhana9507
      @narasimhana9507 3 дня назад

      இரு சக்கர வாகனத்தில் போகலாம்.யாராவது வண்டி ஓட்டிக் கொண்டு நீங்கள் உட்கார்ந்து கொண்டு வரலாம்.கூட்டம் இல்லாத நேரத்தில் போகலாம்.காலையில் ஆறு மணிக்கு செல்வது நல்லது.

  • @srisairammetalworks3468
    @srisairammetalworks3468 5 месяцев назад

    அண்ணாமலையாரை தரிசனம் செய்து விட்டு கிரிவலம் போகலாமா இல்லை கிரிவலம் முடித்து அண்ணாமலையை தரிசிக்கலாமா ஏன் என்றால் இதுவரை இரண்டு முறை கிரிவலம் சென்று இருக்கிறேன் முடித்த பிறகுதான் அண்ணாமலையாரை தரிசனம் செய்தேன்

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Год назад +4

    முறை தவறிய அறிவால்
    முறையான அறிவையும் ஆற்றலையும்
    இழந்த விட்டோம்

    • @subramaniamm9670
      @subramaniamm9670 Год назад +2

      ஐயா நாண் திருவண்ணாமலை நூற்று என்பத்தாறு முறை கிரிவலம் வந்துள்ளேன் மிகவும் அற்புதம்

  • @muthukumaran4235
    @muthukumaran4235 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandianirula2130
    @pandianirula2130 2 месяца назад

    நன்றி அய்யா