தஞ்சை பெரிய கோவிலின் அதிர வைக்கும் அறிவியல் ஆதாரங்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 140

  • @baskaransambasivam3096
    @baskaransambasivam3096 Месяц назад +9

    அருமை அருமை ஐயா மருத்துவர் காந்தராஜ் அவர்களின் நுட்பமான கேள்விக்கு அறிவு பூர்வமான அறிவியல் கலந்த ஆக்கபூர்வமான பதிலலித்த அனைவரின் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த விதம் ஐயா செயற் பொறியாளர் செல்வகுமாரின் விளக்கம் அனைத்துலகத்திற்ககும் தமிழரின் பெருமையை கொண்டு சென்ற விதம் வியக்கதக்கது மேலும் பாராட்டுக்குரியது நன்றி நன்றி மேலும் மேலும் உங்களுடைய ஆய்வு தொடர வாழ்த்துக்கள்
    இவன்
    சா. பாஸ்கரன் .M A

    • @sselvakumar6276
      @sselvakumar6276 Месяц назад

      thaaks Baskar Sir . All the Tanjore people should be highly proud of and take this message across the world which will highly enhance the importance and image of Tanjore temple and Tanjore !! thanks

  • @msrajachandran8110
    @msrajachandran8110 Месяц назад +28

    ஆசிரியர் அவர்களுக்கு. தஞ்சை பெரிய கோயில் கட்டி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் நியூட்டன் விதிமுறைகள் என்பது சுமார் நானூறு ஆண்டுகள் ஆகும். எனவே ராஜராஜ சோழனின் அறிவியல் முறையில் தான் நியூட்டன் விதிமுறைகள் அமைந்துள்ளது. எனவே நம் தமிழர்களின் அறிவியல் அறிவே உலகிற்கு முன்னோடியாக இருந்தது

    • @GaneshThamu
      @GaneshThamu Месяц назад

      உண்மை ஆனால் எவன் ஏற்பான்
      அரசியல்.

  • @saibaba172
    @saibaba172 Месяц назад +6

    மிக அருமையான நேர்காணல்,🔥

  • @GaneshThamu
    @GaneshThamu Месяц назад

    அருமையான
    தகவல். நன்றி.

  • @anandram1362
    @anandram1362 Месяц назад +5

    அப்பப்பா என்ன ஒரு வியக்க வைக்கும் பண்டைய தமிழர்களின் அறிவியல்.... சோழனின் நாமம் என்றும் வாழ்க வாழ்க தமிழர் பண்பாடு

  • @soundarrajan7172
    @soundarrajan7172 Месяц назад +2

    சூப்பர் சார் அருமையான விளக்கம் தெளிவான தொல்லியல் வரலாறு

  • @AnnaduraiSaydhiroyer
    @AnnaduraiSaydhiroyer Месяц назад +3

    மிக சிறப்பு.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад +1

    அருமையான தகவல்பதிவை

  • @திகுஇரவிச்சந்திரன்

    அருமை

  • @mohansoma8911
    @mohansoma8911 Месяц назад +3

    வாழ்த்துக்கள்

  • @Baskar003
    @Baskar003 Месяц назад +2

    யாளியின் சிறப்பை எப்பொழுதும் தாரமங்கலத்து கெட்டி முதலியின் புகழை ஓங்கி நிற்கும் ❗
    -தாரைத்தமிழன்
    23:49

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 Месяц назад +2

    நன்றி ஐயா மிகச்சிறந்த உரையாடல்.

  • @kumudhamshanmugam488
    @kumudhamshanmugam488 Месяц назад +1

    நன்றி தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள் ஐயா ❤

  • @durairajponnusamy4558
    @durairajponnusamy4558 Месяц назад +1

    மிக மிக அரிய அறிவியல் நுணுக்கங்களை திரு. செல்வக்குமார் அவர்கள் ஆராய்ந்து வெளியிட்டமைக்கு தலை வணங்கி நன்றிகளை தெரிவிக்கிறோம் !!

  • @mohamedjalaludeen4476
    @mohamedjalaludeen4476 Месяц назад +1

    Great mathematical analysis.. Sir... Congrats to you....🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад +1

    பாராட்டுக்கள்ஐயா

  • @venkkatesperumal5239
    @venkkatesperumal5239 Месяц назад +5

    எனது நண்பர் திரு செல்வகுமார் உனது உரை மிகவும் அருமை.
    மலைக்கோட்டை வெங்கடேஷ்.
    உதவி செயற் பொறியாளர் ஓய்வு பெருநகர சென்னை மாநகராட்சி

    • @samoogapaathugaapu4060
      @samoogapaathugaapu4060 Месяц назад

      ராஜ ராஜ சோழன் தெலுங்கன். இந்த உண்மை ஏன் மறைக்க படுகிறது ??!!

  • @Enannan123
    @Enannan123 Месяц назад +2

    Arumai valthukkal thambi...

  • @mravi1968
    @mravi1968 Месяц назад +6

    ❤பெருந் தச்சன் ராஜ ராஜ குஞ்சர மல்லன்🎉மீண்டும்....!!

  • @Shakucookdfood
    @Shakucookdfood Месяц назад +2

    Sir I think they learned from Respected Raja Raja Cholan.. Great Effort

  • @GovindarajanVenkatchalam
    @GovindarajanVenkatchalam Месяц назад

    ஆராய்ந்த தங்களுடைய பணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

  • @jaffnaram2753
    @jaffnaram2753 Месяц назад +3

    Always believe 💯 your science technology decision

  • @shanmukalai6343
    @shanmukalai6343 Месяц назад +2

    பெருமைப்பட வேண்டியது.உங்களையும்தான்.❤

  • @sivamanichn
    @sivamanichn Месяц назад

    Excellent...hats off for your explanation sir.

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 Месяц назад +1

    Super story

  • @chenkumark4862
    @chenkumark4862 Месяц назад +4

    சிறப்பான பதிவுகளை பதிவு கொஞ்சம் இன்னும் புரியும்படி செய்தல் தலம் இன்னும் நிறைய ஆராய்ச்சி நிறுவனம் தேவை

  • @venkatesansundaram9918
    @venkatesansundaram9918 25 дней назад

    Hope soon sir will be invited to world best science research institute ❤

  • @velapm7040
    @velapm7040 Месяц назад +2

    அய்யா தயவு செய்து 9.81 புத்தகத்தை தமிழில் வெளியீடு செய்யவும்

  • @muthusairam6781
    @muthusairam6781 Месяц назад +1

    அருமையான விளக்கம்
    கண்டிப்பாக எல்லோருக்கும்
    புரியாது வரும் தலைமுறையினர்
    புரிந்து கொள்வார்கள்

  • @manikandankrishnamoorthy_ckp
    @manikandankrishnamoorthy_ckp Месяц назад +1

    Mr Selvakumar it’s remarkable. Waiting for your Tamizh book edition

    • @sselvakumar6276
      @sselvakumar6276 Месяц назад +1

      Shortly it is getting published under the title
      "9.81m/sec2 உச்சி கல் "
      Thanks for your keen interest .

  • @jrozario61
    @jrozario61 Месяц назад +3

    Simple test, just use current technology (ground penetrating radar) to find out the underground tunnel as a first proof

    • @SenthilKumar-pr7ux
      @SenthilKumar-pr7ux Месяц назад

      இருக்கிற சுரங்கம் எல்லாம் ராஜராஜசோழன் பாதுகாப்பா வந்துட்டு போறதுக்கோசரம் கட்டினது

  • @knataraajankarunanidhi255
    @knataraajankarunanidhi255 Месяц назад +1

    Very good effort you put to explain. But! .How tanjore talent Talaiyatti bommai (toys) concept has come. How does it work? Something else there. Whatever physics etc. as per theory may be logic. But practically to do, how it was possible without electricity, hydraulic, fuels,moving equipment, pumping equipment,heavy transportation, easiest technology Etcc. Must have used only huge quantity manpower.what about water storage facilities,medical facilities, trans port and food etc to get agriculture etc. Wonderful.Why is it not possible to release a book with a brief explanation explain. Both of you have put a lot of effort. Very good and thanks. 🙏🙏

  • @durairajponnusamy4558
    @durairajponnusamy4558 Месяц назад +1

    இனிCivil engineering படிப்பில் தஞ்சை கோயிலின் கட்டுமானத்தையும் ஒரு பகுதியாக சேர்த்து அதில் பயன்படுத்தியுள்ள அறிவியல் நுணுக்கங்களை மாணவர்கள் அறியச் செய்யலாமே ?

  • @jeyanmi87
    @jeyanmi87 Месяц назад +1

    ACCORDING TO MY ASPECT

  • @Dhanakalshmikuppusamy6369
    @Dhanakalshmikuppusamy6369 Месяц назад

    இப்படித்தான் உண்மை வெளிவரவேண்டும் இந்த ப்ரபஞ்சம் இப்படி தான் தேர்வு செய்யும் வாழ்த்துக்கள் ஐயா தமிழனா கொக்கா❤

  • @subramaniansubramanian442
    @subramaniansubramanian442 Месяц назад +3

    இன்னும் பல ரகசியங்கள் வெளி வரவேண்டும்.

    • @samoogapaathugaapu4060
      @samoogapaathugaapu4060 Месяц назад

      முதலில் ராஜ ராஜ சோழன் தெலுங்கன் என்ற உண்மை வெளியே வர வேண்டும்.

  • @meenakshimeenakshi2381
    @meenakshimeenakshi2381 Месяц назад +1

    வாழ்க தமழ்மொழி வாழ்க

  • @7thsenseacademy906
    @7thsenseacademy906 Месяц назад +2

    மன்னர்களின் பெயரால் மறைக்கப்படும் சாமானியன் பெயர்களும் அவர்களின் மதி நுட்பமும்

  • @msamiyathal9870
    @msamiyathal9870 Месяц назад +1

    மிக அ

  • @g.kannan6927
    @g.kannan6927 Месяц назад +2

    1000 வருடதுக்கு முன்னாள் தமிழர்கள். அறிவில் நுட்ப்பமானவாகள்..

  • @kabeerkabeer8975
    @kabeerkabeer8975 Месяц назад +1

    ❤🌹✌️

  • @seenivasan8974
    @seenivasan8974 Месяц назад +2

    ஆய்வாளர் காட்டும் புத்தகத்தின் பெயர் என்ன

  • @eashwaradvisors3934
    @eashwaradvisors3934 Месяц назад +4

    Nice. But Radius of the 700 ton Dome is bigger than the inside water trench. Need more clarification.

    • @sselvakumar6276
      @sselvakumar6276 Месяц назад

      Pl watch all the earlier episodes you will be able understand . Thanks

    • @SenthilKumar-pr7ux
      @SenthilKumar-pr7ux Месяц назад +2

      இதுக்கு விளக்கம் கொடுக்க மாட்டாரு என்ன புக் படிக்க சொன்னாரு உங்களை எல்லாம் எபிசோடையும் பார்க்க சொல்றாரு

    • @sselvakumar6276
      @sselvakumar6276 Месяц назад

      If you have watched only this particular episode you will not understand even after my clarification as you will not be able to understand . Hence pl watch all the episodes and question ​@@SenthilKumar-pr7ux

    • @eashwaradvisors3934
      @eashwaradvisors3934 Месяц назад +1

      How does the 5 meter dia enter the 3 meter top neck of the corridor? Water pumping leveling into the trench is also not clearly explained.

    • @dreamscomestrueforme
      @dreamscomestrueforme Месяц назад +1

      Its completely nonsense guys....dont waste ur time to question and read the books.....

  • @kabeerkabeer8975
    @kabeerkabeer8975 Месяц назад +1

    🌹♥️✌️

  • @PerumalRadhika
    @PerumalRadhika Месяц назад +1

    Kopurathula said lla Elam cap erunthunu sonar athhu yan cap wachu katnar manar nu na test pane pathan 0 entha mare tha katerparunu enaku therinj

  • @sankarks4871
    @sankarks4871 Месяц назад +5

    ஒன்னும் புரியல. கருவறை உள்ள யாரு போய் பாக்குறது. போட்டோ இருக்கா. பாவம் காந்தராஜ் சார்

  • @parthapartha6026
    @parthapartha6026 Месяц назад +2

    This books 📕 buy from where ! Ids pls!!!

    • @sselvakumar6276
      @sselvakumar6276 Месяц назад

      The book 9.81m/sec2 is available from Notion Press publisher , Amazon and Flipkart thanks

    • @SelvakumarShanmugam-p4y
      @SelvakumarShanmugam-p4y Месяц назад +1

      IT IS GETTING PUBLISHED VERY SHORTLY IN TEMAIL VERSION ALSO UNDER THE TITLE "9.81 M /SEC2 - UCCHIKKAL". THANKS
      Reply

  • @PerumalRadhika
    @PerumalRadhika Месяц назад +1

    Ethula enaku therinja since na solara athum neenga sonathela erunthu enaku epete Kate erukalannu na yocekan neenga Sona formula la na yochisan atha test pane pathan ok achu sir néenga 65 present solitenga 35 present na kantupetechetan thaks

  • @tamilarasumalarvizhi9699
    @tamilarasumalarvizhi9699 Месяц назад

    🎉🎉🎉🎉🎉

  • @bosebose9523
    @bosebose9523 7 дней назад

    Maram mela pokanumna oil seel illanna hydralic sistem work pannathu

  • @EEzham86
    @EEzham86 Месяц назад +2

    இந்த புத்தகத்தை எப்படி பெற்றுக்கொள்வது??🥰🥰

    • @SelvakumarShanmugam-p4y
      @SelvakumarShanmugam-p4y Месяц назад +1

      The book 9.81m/sec2 is available from Notion Press publisher , Amazon and Flipkart thanks

  • @thilakkumar008
    @thilakkumar008 Месяц назад

    correct bro, athanai arivaiyum tamilarkal kovil la vachanga.. entha therutu tharvida pasanga vanthu namalla mutal akitanga.. kovilu ponna keli pesarathu, vella karanku porantha pasanga mathri nama kadavula pathi matam pesarathu.. aparam vetru matha poi join pani karathu?.. 35 varushama namalle kana mudi katalu vechitanunga...nama kamarajuruku panna throgam, tamil nadu 35 varusham penuku pochu?

  • @kamarajm4106
    @kamarajm4106 Месяц назад +1

    Thamilan architecture la masters santhegam illai,ana ippa ulla thamilan analysis la makku😂😂

  • @thamizhmozhi5682
    @thamizhmozhi5682 Месяц назад +1

    இவை அனைத்திற்கும் விடை தெரிய வேண்டும் எனில் தமிழ் சிந்தனையாளர் பேரவை காணொளியை காணுங்கள்

  • @karani2260
    @karani2260 Месяц назад

    Are you sure about hanging pillar at Tharamangalam? As per web search, we can see it only at Lepakshi temple in Andra.

  • @sadhusadhu9424
    @sadhusadhu9424 Месяц назад +1

    Newton 3 law applied through world all education school but this temple only within Tamil Nadu

  • @prasannavenkatesh3302
    @prasannavenkatesh3302 Месяц назад +2

    இவ்வேளையில் நாம் பஞ்சவன் மாதேவியார் ஆற்றிய பணிகள் மறக்க வேண்டாம்

  • @SaravananV-l9l
    @SaravananV-l9l Месяц назад

    6:13

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 Месяц назад

    Dravidaiya stock sir sollum pothu valikkuthu

  • @nathank.p.3483
    @nathank.p.3483 Месяц назад +1

    இதை பார்த்துகொண்டே இருக்கலாம்.ஆச்சர்யம் அதிசயம்.

  • @nagappanr5544
    @nagappanr5544 Месяц назад +2

    நீங்க சொல்ற தூண் தர்மபுரி கோட்டை கோயிலிலும் உள்ளது.

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 Месяц назад +1

    Raja cholan was only a king, not an engineer. All the glory and credit go the Sirpi Master Engineer Raja raja kunjara mallan team and other Technical experts. You tubers should stop praising only King Raja Raja Cholan regarging the miraculous construction of Temple by blacking out the Master Sirpi Rajaraja kunjara mallan and his team.

    • @SelvakumarShanmugam-p4y
      @SelvakumarShanmugam-p4y Месяц назад

      IT SEEMS YOU NOT WATCHED THE EARLIER EPISODES !. PLEASE WATCH ALL PREVIOUS EPISODES . YOU WILL UNDERSTAND HOW CHOLAN HAS HIGHLY RESPECTED KUNJARAMALLAN , THE CHIEF OF THE CONSTRUCTION AND HIS TEAM MEMBERS !!.

  • @SriRamananSubramanianadvo
    @SriRamananSubramanianadvo Месяц назад +1

    thank you,what is the book name? where to buy the book?

    • @sselvakumar6276
      @sselvakumar6276 Месяц назад

      Ttile is 9.81m/sec2 " the science behind Sikhara's Journey . available from Notion press publisher , Amazon and Flipkart.

  • @NameIsNothin
    @NameIsNothin Месяц назад +1

    Gravity yaa first use pannavan Chola period people.....
    Ships and direction and wind patterns are long being used....
    Metal usage also.....
    🎉🎉🎉🎉
    Kadaisiyaa Dravidar and Periyaar kandupidiichaarnu sollitu mudichuru....
    Kovilukum avarukum enna sambandhamnu 15 episode pesalam

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +3

    சோழர்கள் தான் முன்னோடி

  • @KathirKavi-i4t
    @KathirKavi-i4t Месяц назад +1

    Book name?

    • @SelvakumarShanmugam-p4y
      @SelvakumarShanmugam-p4y Месяц назад +1

      The book 9.81m/sec2 is available from Notion Press publisher , Amazon and Flipkart thanks

  • @srigunalan9444
    @srigunalan9444 Месяц назад +1

    அரசு இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து ஆய்வுகள் செய்யவேண்டும்

  • @வேணிசுரேஷ்-ய5ச

    Gaanam

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Месяц назад +1

    அருமையான பதிவு Wishes from, " வேலழகனின் கவிதைகள்",Like, Share, Subscribe, பண்ணுங்க, நன்றி.👌📷👌📷👌🌄🙏✍️✍️✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🙏🙏🙏

  • @SenthilKumar-pr7ux
    @SenthilKumar-pr7ux Месяц назад +4

    26 அடி அகலத்தில் 216 அடிக்கு கிணறு வெட்டவே முடியாது 60 அடியிலேயே தண்ணி வந்துரும் சுண்ணாம்பு கடுக்காயும் வைத்து அடைக்க முடியாது இந்த 216 அடி கிணத்துல தண்ணி நிரப்பினால் அந்த தண்ணி வேற ஊத்துக்கு போயிரும் இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்
    பலமுறை சிகரத்து உச்சிக்கு சென்றவர்கள் சிகரத்தில் நூற்றுக்கணக்கான ஜாயிண்ட் இருக்கு என்று சொல்லி இருக்கிறார்கள் ஒரே கல்லில் இருந்த இவ்வளவு சிரமப்படலாம் ஜாயிண்ட் இருக்கிறதுனால மேலே கொண்டு போய் கூட இணைச்சுக்கலாம்
    பிரவீன் மோகன் வீடியோவில் சிவலிங்கம் 3 ஜாயிண்ட் லிருந்து 5 ஜாயிண்ட் வரைக்கும் காமிச்சி இருக்கார் ஜாயிண்ட் இருந்ததுனா லிங்கத்தை உள்ள கொண்டு போறதுல சிரம் இருக்காது
    மரத்தை மட்டுமே பயன்படுத்தி treadmill crane டெக்னாலஜி போதும் அவங்க அழகா டன் கணக்கா இருக்கிற கல்ல எவ்வளவு உயரத்துக்கு வேணா தூக்கிக்கலாம் சாரமே தேவையில்லை
    ட்ரெட்மில் கிரைன் என்ன யூடியூப்ல தேடி பாருங்க

  • @k.t.selvavinayagam4860
    @k.t.selvavinayagam4860 Месяц назад +1

    9.81 M/sec 2 தமிழ் பதிப்பு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதா?

    • @SelvakumarShanmugam-p4y
      @SelvakumarShanmugam-p4y Месяц назад

      IT IS GETTING PUBLISHED VERY SHORTLY SIR UNDER THE TITLE "9.81 M /SEC2 - UCCHIKKAL". THANKS

  • @srinisymons3836
    @srinisymons3836 Месяц назад

    ஒரு வேளை கற்களை தஞ்சைக்கு எடுத்துவருவதற்கு ஏன் தனியாக நீர் வழிப்பாதை பயன்படுத்தியிருக்க கூடாது? அது சுரங்கமாக இல்லாமல் வெட்டப்பட்ட கால்வாயாக இருந்திருக்கலாம். காலப்போகில் மறைந்திருக்கலாம்.

  • @ANU-INFO
    @ANU-INFO Месяц назад

    ஐயா நீங்கள் தயவு செய்து சிந்தனையாளர் பேரவை விடயத்தை பார்த்து பாண்டியன் ஐயாவின் உதவியுடன் தமிழர்களின் பாரம்பரிய அறிவியல் வானவியல் வளர்ச்சி பற்றிய தெளிவு மற்றும் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பது தெரியும்

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi Месяц назад +1

    very good and clear Explantation . School and college students easy understood .. Selvakumar sir i am waiting for next video for your secret technology theft and I request selvakumar must visit Mr. G. Deivanayagam sir

    • @SelvakumarShanmugam-p4y
      @SelvakumarShanmugam-p4y Месяц назад

      I HAVE MET EARLIER DR DEIVANAYAGAM SIR AND PRESENTED MY BOOK . I WILL MEET HIM ONCE HE GIVES APPOINTMENT DEPENDS UP ON HIS CONVENIENCE.

  • @annadhosawala-gp5wu
    @annadhosawala-gp5wu Месяц назад +1

    ராஜராஜன் நியூட்டன் பாஸ்கல் ஆராய்ந்த ஒரு கணித விஞ்ஞானத்தின் முன்னோடி...

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 Месяц назад +2

    எனக்கு புரியலை சாமி....அப்புறம் அந்த கோயில்ல...கட்டினது கருவூர்கிழார்தானே....????

  • @vimala0629
    @vimala0629 Месяц назад +3

    ராஜராஜசோழன்ஒருமிகப்பெரியவிஞ்ஞான

  • @subaashkannan7022
    @subaashkannan7022 Месяц назад +1

    Indiavil ulla palayascince oolasuvatikalai vellayarkal eduddhusendru nammai kaapi adiddhullarkal ulagil tamilare mudal arivaali vaalga Tamil valarga tamilan

  • @LOURTHAMIRTHANATHANX
    @LOURTHAMIRTHANATHANX Месяц назад +1

    Why not take you take this technology science to show & prove the measurements to archeological department through our Chief Minister

  • @aravindafc3836
    @aravindafc3836 Месяц назад +1

    கிரஹம்! என்றால்! ஈர்ப்பு விசை! பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உள்ள வேதம்! ! ! வாழ்க தமிழ் வாழ்க வேதம்!

    • @premchandar1940
      @premchandar1940 Месяц назад

      Graham endral veedu
      Nava Graham endral planets ingu vedham edhai solgirathu
      Tamil engineering sonathu ellam Sanskrit la mathitu ipo yena vedham

  • @aravindafc3836
    @aravindafc3836 Месяц назад +1

    ல! ! வட்டம்=====

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t 2 дня назад

    ராஜராஜன் யோசனை செய்ததாக கூறவேண்டாம்.அவரது சிற்பிகள் (பொறியாளர்கள்)செய்த சாதனை.

  • @ashokashokan88
    @ashokashokan88 Месяц назад +1

    அருமை! மயிரகூச்செறியச்செயகிறது!

  • @shankarganeshar8615
    @shankarganeshar8615 Месяц назад +1

    🙏👍👍🔥🔥🔥👌🥱🥱😇🎆🇮🇳

  • @mujasamhara8709
    @mujasamhara8709 Месяц назад +1

    Newton 😂

  • @arunlalithaibai
    @arunlalithaibai Месяц назад +1

    The world history should be rewriten, starts from Tamil Nadu...
    All here before 10000 ...
    Tamils have been looted by the west for the past 7500 years...

  • @aravindafc3836
    @aravindafc3836 Месяц назад +1

    கிரஹம்! ஈர்ப்பு விசை! வேதம் கூறுகிறது! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் நிருபனம வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் உபதேசம் நிருபனம

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 Месяц назад +2

    தஞ்சை
    பெரிய கோவில் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் கல் ஒரே கல் அல்ல சுமார் 8 அல்லது அதற்கும் மேற்பட்ட பல கற்களின் இணைப்பு என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
    அது உண்மையானால்
    உங்கள் இத்தனை விளக்கமும் வீண்.

    • @sselvakumar6276
      @sselvakumar6276 Месяц назад

      Thanks . When a ship made of many pieces of steel plates is floating how ? Please deeply think over !

    • @durairajponnusamy4558
      @durairajponnusamy4558 Месяц назад

      அதென்ன யாரோ வெளிநாட்டவர் கண்டுபிடித்ததை தலை மேல் வைத்து கொண்டாடுகின்றோம். ஆனால் இந்த தஞ்சை தமிழரின் அறிவியலை ஒப்புக் கொள்ள மனம் வராத அறிவை என்னவென்பது. ஆரஞ்சு பழத்தின் சுளை போல் தான் மேலே உள்ள கோபுரத்தின் அமைப்பும் ,அதிலே உள்கூடாக காற்றை வைத்து அத்தனை துண்டுகளையும் இறுக்கமாக கட்டி வைத்து உள்புறம் நீர் புகாதபடி அடைத்து( seal) அதை முதலில் பக்கத்தில் உள்ள சிவகங்கை குள நீரில் மிதக்க வைத்து அதன்பின்னரே அந்த சுரங்க வழிப் பாதையில் நீரில் வைத்து செலுத்தியுள்ளதை ஒப்புக் கொண்டாக வேண்டும். காணொளியை, " கவனமாக" ஆரம்பத்திலிருந்து ஒரு முறை காணுங்கள் புரிந்து விடும். முடிந்தால் நீங்களே ஒரு Model piece செய்தும் பார்க்கலாமே !!

  • @senthils258
    @senthils258 Месяц назад +2

    எவனோ ஒரு இன்ஞ்சினீயர் கட்டத்தை கட்டியிருப்பான், அதற்கு இரண்டு குப்பைகள் விளக்கம் கொடுப்பதா?

  • @Cacofonixravi
    @Cacofonixravi Месяц назад +1

    Please visit Ajanta caves , which was built by Buddhist monks around 500AD, they were pioneer, temples ideas was copied from there.

  • @xavierbalasingh23
    @xavierbalasingh23 Месяц назад +2

    உலகின் முதல் பேரரசான ரோமை பேரரசுடன் கொண்ட வணிக தொடர்பு மூலம் இது சாத்தியமாயிற்றோ..

  • @RamjiJitin
    @RamjiJitin Месяц назад +1

    😂😂😂

  • @harshavijay4512
    @harshavijay4512 Месяц назад +2

    Rajaraja cholan kall vetiil heluditu poyirudha ....Eva uuiryu vangiruka maata ....enna enna solurra paarugu kambbi kattra kathaiyal solura😅😅😅

  • @arasukannapiran9121
    @arasukannapiran9121 Месяц назад

    Explnation is not at all clear to engineers or engineering students. Lay man can not understand your graphics or formulas.
    Now, regarding haning pillar where a paper can slide through the bottom is not a mystry. The structre is sufficiently supported by other pillars, so this structre can withstand without this particular pillar. This pillar erection was an error while building along with other pillars. If you remove this pillar, the structure still stand and support.
    If Tamils knew all these Pascal, Newtoan's or Archimedes laws why didn't you teach through an institution. What is the reason to keep it secret? Knowledge should be taught, documented and institutionalise like westerners and their Universities. No such culture or sentiments existed with Tamis even now. The inventions, ideas, innovations, discovoeries all created by western minds and absolutely they were determined, dedicated, discussed among like minded people across coountries irrespective of many language barriers in Europe. All scientfic credit goes to countries in Europe as they were serious thinkers, dedicators. Only later Americans took risk and bold enough to develop TEHNOLOGIES using all the laws and hypotheses.

  • @kannaiahg32
    @kannaiahg32 Месяц назад +1

    இரண்டு அறிஞர்களும் தெளிவான சிந்தனையுடன் உரையாடுகிறார்கள். ஆனால் தொழில் நுட்பங்களை நம்மிடம் இருந்து திருடி சென்ற வெள்ளையர்கள் தான் இன்ஜினியரிங் அல்லது இன்ஜினியர் என்ற வார்த்தையை புழக்கத்துக்கு கொண்டு வருகிறார்கள். வெள்ளைக்காரனின் பாடத்திட்டன்படி கல்வி கற்ற இன்றைய மாணவர்கள் தங்களை இன்ஜினியர்கள் என்று பெருமைப்பட்டுக் கொண்டும் உள்ளார்கள். ஆனால் தமிழகத்தின் தஞ்சை பெரிய கோயில் போன்ற கட்டுமானங்கள் அனைத்தும் இன்ஜினியரிங் என்ற வார்த்தை கண்டுபிடிப்பதற்கு முன்பே உருவானவை. அப்படி என்றால் அக்காலத்தில் இதை உருவாக்கியவருக்கு பெயர் என்ன?
    தச்சர்
    பெருந் தச்சர்
    ராஜராஜபெருந்தச்சர்
    ராஜராஜ பெருந்தச்சர் குஞ்சர மல்லர்🎉
    சோழ நாட்டு மக்களும் சோழ மன்னரும் இவரது படைப்புத் திறனை பார்த்து வியந்து போற்றினார்கள். குஞ்சார மல்லர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர். அவர் தஞ்சாவூரில் பெரிய கோயிலை படைத்ததால் சோழர்களுக்கு அந்தப் பெருமை சேர்ந்தது.
    சோழ மன்னன் என் ஜாதி உன் ஜாதி என்று அடித்துக் கொள்வதற்கே இன்றைய மக்களுக்கு கால நேரம் போதாததால் உண்மையான படைப்பாளியை அதாவது இன்று ஆசாரி என்றும் விஸ்வகர்மா என்றும் சொல்லுகிறீர்களே அவர்களுக்கும் இந்த தஞ்சை பெரிய கோயிலுக்கும் உள்ள உறவை வெள்ளையர் ஆட்சிக்கு பின் வந்த எந்த வரலாற்று ஆசிரியரும் ஆய்வாளர்களும் மறைத்தே வந்துள்ளார்கள். இங்கே இந்த ஆய்வாளரும் கூட யார் கட்டியது என்று தெரியவில்லை யார் என்று புரியவில்லை எப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை என்றுதான் சொல்லிக் கொண்டே போகிறாரே தவிர கடைசி வரை உலகின் இன்ஜினியர்களுக்கெல்லாம் மூத்த பெரும் பாட்டன் ராஜராஜ பெருந்தச்சர் குஞ்சார மல்லர் பெயரைச் சொல்ல மிகவும் சங்கடப்படுகிறார்.
    இப்போதே ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் இத்தகைய அற்புத கட்டுமானங்களை சரித்து விடுங்கள். இல்லாவிட்டால் இன்னும் சில நூறு ஆண்டுகளில் உங்களின் வெட்கம் சங்கடமற்ற பேரக் குழந்தைகள் ஆய்வுகளை செய்து உண்மையை உரக்கச் சொல்லி விடப் போகிறார்கள் 😂
    இவ்வண்ணம்
    ராஜராஜ சோழன்

  • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்

    கலிங்க மன்னர்கள் சோழர்களை தோற்கடித்தார்கள் என்று ஒரு சிலரே சொல்கிறார்கள், ஆனால் உண்மை என்ன அய்யா சொல்லுங்கள்

  • @daisivappusattai7922
    @daisivappusattai7922 Месяц назад +3

    இவரு சொல்லற மாதிரி கட்டலே..,.. இது கற்பனை......

    • @ganeshraj007
      @ganeshraj007 Месяц назад

      Yes sir

    • @ganeshraj007
      @ganeshraj007 Месяц назад

      சரியான குழப்ப வாதி

    • @skumar1255
      @skumar1255 Месяц назад

      உங்கப்பன் தானே கட்டினா 😂😂😂

  • @SMMOB-f8s
    @SMMOB-f8s Месяц назад

    👍👍👍💪💪💪