பாஜக கொண்டு வந்த இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்புச் சட்டம் என்பது கொஞ்சம் வித்தியாசமானது.. - அருள்மொழி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 376

  • @rafiqmohamed5715
    @rafiqmohamed5715 8 месяцев назад +194

    அருள் மொழி அக்காவின் தெளிவான பேச்சு.... 👌👌👌

    • @samathhameeda4699
      @samathhameeda4699 8 месяцев назад +2

      👏👏👏👏👏👏👏👌👌👌👌

    • @vasanthapalanichamy3972
      @vasanthapalanichamy3972 8 месяцев назад +3

      அம்மா யேச்சு நல்ல பகுத்தறிவான பேச்சு நன்றிஅம்மா

    • @tajunnisa9561
      @tajunnisa9561 8 месяцев назад

      Super Arabian vilakkam

    • @jebadhasjeba8186
      @jebadhasjeba8186 8 месяцев назад +4

      நல்லது . தெளிவாகவும் அறிவுவாகவும் சொன்னீங்க அருள்மொழி அவர்களே.

    • @bkbk4726
      @bkbk4726 8 месяцев назад

      Arul Mozhi should understand Islam before talking about Kula. As per Islamic law, the wife can ask for diverse, but it is completely up to the husband to decide whether to accept it or not.

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 8 месяцев назад +113

    அம்மையார் அருள்மொழி எப்போதும் தெளிவாக பேசுபவர்

    • @shahulhameedhameed495
      @shahulhameedhameed495 8 месяцев назад +5

      100% சரியாக சொன்னீர்கள் ! அவர் தெளிவான சிந்தனையாளர் !!

    • @சுரேஷ்-ர8ந
      @சுரேஷ்-ர8ந 8 месяцев назад

      அருள்மொழி ஒரு சாதி மன்னனுடைய பெயர்

    • @sajidaismail5997
      @sajidaismail5997 8 месяцев назад +2

      Very true 👍

  • @Philipgraphics229
    @Philipgraphics229 8 месяцев назад +62

    காங்கிரஸில் இருக்கும்போது சொல்றதுக்கு ஏதாவது லிஸ்ட் இருந்தது ஆனா இப்ப பிஜேபிக்கு போனதுக்கு அப்புறம் இவங்களுக்கு நாங்க இதெல்லாம் செஞ்சோம் அப்படின்னு லிஸ்ட் போட்றதுக்கு ஒண்ணுமே கிடையாது

  • @senthilkavi6618
    @senthilkavi6618 8 месяцев назад +49

    As I am an Indian retired soldier என்ற முறையில் சொல்கிறேன் பாஜகவால் நாட்டின் ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பேராபத்து. உதாரணம் மணிப்பூர் குஜராத் மேற்கு வங்காளம் etc etc சாதிமதக் கலவரத்தை ஏற்படுத்தி மக்களைக் கொணறு குவித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்து வரும் கட்சி பாஜக. 🇮🇳 Jai Jawan 🇮🇳

    • @shahulhameedhameed495
      @shahulhameedhameed495 8 месяцев назад +8

      நீங்கள் soldier ஆக இருந்தது மட்டுமல்லாமல் நல் உள்ளம் படைத்த சிந்தனையாளராகவும் இருந்திருக்கின்றீர்கள் என்பது இதன்மூலமாக புரிகின்றது !👌👌

  • @abbasship1983
    @abbasship1983 8 месяцев назад +74

    அருமை அருள்மொழி மேடம்.

    • @சுரேஷ்-ர8ந
      @சுரேஷ்-ர8ந 8 месяцев назад

      இந்தக் கிழவியோட பேரு ஒரு சாதி மன்னனுடைய பெயர்

  • @palanivelvel8717
    @palanivelvel8717 8 месяцев назад +30

    மிக அருமையான வாதம்! நன்றி அருள்மொழி அவர்களே!

  • @ParamesWaran-t2o
    @ParamesWaran-t2o 8 месяцев назад +12

    எந்த சூழ்நிலையிலும் தனது கருத்துக்களை ஆழமான முறையில் பிறர் மனம் வருத்தம் மால் விவாத மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தோழர் அருள் மொழி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @kmpskmps2435
    @kmpskmps2435 8 месяцев назад +66

    இப்பதான் புரியுது விஜயதரணி காங்கிரஸில் இருக்க தகுதி இல்லை.. பிஜேபியில் இருக்கத்தான் தகுதி என்று..😅😅😅

  • @Dinesh.396
    @Dinesh.396 8 месяцев назад +169

    உனகெல்லாம் காங்கிரஸில இருந்து பாஜகாவுக்கு போகும்போது மனசாட்சிய எங்க அடகு வச்சே?

    • @ahamedhassan6381
      @ahamedhassan6381 8 месяцев назад +5

      இது நிதர்சனம்.

    • @Krishkptm
      @Krishkptm 7 месяцев назад

      இவ எப்ப பிஜேபி உக்கூ வந்தா

  • @maheenmaheen842
    @maheenmaheen842 8 месяцев назад +41

    சந்தர்ப்பவாதி சுயநலவாதி விஜயதரணி போன்றவர் விவாதத்திற்கு அறுகதை அற்றவர்

  • @user-kirukkal
    @user-kirukkal 8 месяцев назад +70

    Advocate Arulmozhi yin vilakkam super

    • @samathhameeda4699
      @samathhameeda4699 8 месяцев назад +2

      👏👏👏👏👏👏👏👌👌👌👌

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 8 месяцев назад +36

    இப்போது தான் அங்கு சென்றிருக்கிறார்..... அதற்க்குள் இத்தனை அவசரம் வேண்டாம்..... கொஞ்சம் படிக்க வேண்டும்....

    • @mohammedsa8672
      @mohammedsa8672 8 месяцев назад +4

      அது காங்கிரஸில் இருக்கும் பொழுது இஸ்லாமிய தலாக்,பாகப்பிரிவினை சட்டங்களை சிலாகித்து பேசியது! இப்போது மாட்டு மூத்திரத்தை(கோமியம்) குடிக்க ஆரம்பித்த பிறகு இப்பொழுது மாற்றி பேசுகிறது?

  • @elamparithi.r7094
    @elamparithi.r7094 8 месяцев назад +43

    அருமையான பேச்சு

  • @zubairshanavaz9989
    @zubairshanavaz9989 8 месяцев назад +17

    முழு சங்கியாக மாறிய விஜயதாரணி பார்.
    மற்றவர்கள் பேசும் போது குழப்பம் செய்வது.
    பணத்திற்காக விலை போகும் விஜயதாரணி.
    மேடம் அருள்மொழி எப்போதும் தெளிவான பேச்சி.

  • @shahulhameedhameed495
    @shahulhameedhameed495 8 месяцев назад +7

    மேன்மை பொருந்திய அம்மா அருள்மொழி அவர்களின் தெளிவான தீர்க்கமான விவாதம் போற்றுதலுக்குரியது !!!👌👌

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 8 месяцев назад +16

    ❤சரியான 🌹கருத்து 🌹கணிப்பு 🌹அருள் 🌹மொழி 🌹மேடம் 🌹இன்னும் 🌹அருள் 🌹உண்டாகட்டும் 🥰🙏

    • @சுரேஷ்-ர8ந
      @சுரேஷ்-ர8ந 8 месяцев назад

      அருள்மொழி எந்த மதத்தைச் சேர்ந்தவர்

    • @MassKiller.
      @MassKiller. 8 месяцев назад

      ​@@சுரேஷ்-ர8நஎதுவா இருந்தா என்ன??? கடவுள் மறுப்பாளர் தான் அவருக்கும் இறைவன் அருள்புரிந்து நேர்வழி பெறட்டுமே ❤

  • @ronaalbert8852
    @ronaalbert8852 8 месяцев назад +37

    அரைகுறை தாரணி

  • @nraghukumar9644
    @nraghukumar9644 8 месяцев назад +28

    Very nice speech of Advocate Arul Mozhi Madam hat's of your for valuable information 🙏🙏🙏🎉🎉🎉

  • @purushothmathan5131
    @purushothmathan5131 8 месяцев назад +23

    Miga sirappana speech arolmozhi mam👌👌👏👏👏👍👍👍

  • @mohamedyaseen2973
    @mohamedyaseen2973 8 месяцев назад +70

    அருள் மொழி அவர்களுக்கு நன்றி 🎉

    • @samathhameeda4699
      @samathhameeda4699 8 месяцев назад +2

      👏👏👏👏👏👏👏👌👌👌

    • @சுரேஷ்-ர8ந
      @சுரேஷ்-ர8ந 8 месяцев назад

      அருள்மொழி எந்த மதத்தைச் சேர்ந்தவர்

    • @marsookali9936
      @marsookali9936 8 месяцев назад +1

      ​@@சுரேஷ்-ர8நதிராவிட பெரியார் மதம் 🎉, சுயமரியாதை மதம் 🎉.

  • @pushpaktg5810
    @pushpaktg5810 8 месяцев назад +41

    Please don't vote for Modi and BJP

  • @aslambasha7803
    @aslambasha7803 8 месяцев назад +27

    100%உண்மை

  • @nurshazrin6678
    @nurshazrin6678 8 месяцев назад +15

    Super sister Arulmozhi.Vazhga Thanthai Periyar

  • @SumankumarGaneshnaidu
    @SumankumarGaneshnaidu 8 месяцев назад +7

    ❤" Very Very "Supper "Amma' "Miga Miga" Thelivaaga *"Saanthmaaga" Ungal "Edhiraaliyai Veezhthiyadharkku "
    "Hats of to You!🎉

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 8 месяцев назад +91

    விஜயதாரணி மாட்டு மூத்திரம் குடிப்பதற்கு முன்னும் மாட்டு மூத்திரம் குடிப்பதற்கு பின் இருக்கும் வித்தியாசமும் அப்பட்டமாய் தெரிகிறது.🤣🤣

  • @dr.farmer221
    @dr.farmer221 8 месяцев назад +27

    Arulmuli madum speech super

  • @kasinathathurai9015
    @kasinathathurai9015 8 месяцев назад +5

    தோழர் அருள்மொழி விளக்கங்கள் அருமை,
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, எருமை,

  • @ameerkhanameerkhan7542
    @ameerkhanameerkhan7542 8 месяцев назад +7

    தோழர் அருள்மொழி பேச்சு மிகவும் அருமை.

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 8 месяцев назад +10

    சகோதரி அருள்மொழி வாழ்த்துக்கள்.மிகச்சிறப்பு.

  • @mohamedashik3673
    @mohamedashik3673 8 месяцев назад +252

    விஜயதாரணி உனக்குஎந்த தொகுதிபோனாலும் செருப்படி நிச்சியம் 😂😂😂

    • @samathhameeda4699
      @samathhameeda4699 8 месяцев назад +10

      Yes

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 8 месяцев назад +4

      வாங்குன காசுக்கு கூடுதலா கத்துது

    • @chewstan
      @chewstan 8 месяцев назад +1

      துலுக்கா, நீயெல்லாம் விஜயதாரணி பற்றி பேசலாமா?
      விஜயதாரணி போகுர இடமெடமெல்லாம் பாராட்டுகள்.

    • @mohamedashik3673
      @mohamedashik3673 8 месяцев назад

      @@chewstan அட சூத்திர தீட்டு சாதி " நாயே காங்கிரஸ்ல இருந்தா தேசதுரோகி இப்ப பாரதமாதாவா ஆய்ட்டாளா அவ தேர்தலில் நிற்கட்டும் அப்றம் பாரு செருப்படிய தீட்டு சாதி நாயே

    • @marsookali9936
      @marsookali9936 8 месяцев назад

      ​@@chewstanஏன்டா, பீ பயலே விஜதாரணி அவ சொந்த ஊர்ல நின்னா கூட டெபாசிட் வாங்க மாட்டா, அவளை அவங்க ஊர்ல 1,000 ஓட்டு வாங்க சொல்லு பாக்க லா ம், இந்த அற்க்குன்ட் ல கூட ஒழுங்கா பேச தெரியல, ஒரு தகவல் இல்ல, ஒரே உளறல்.. 🤣

  • @samathhameeda4699
    @samathhameeda4699 8 месяцев назад +10

    Super speech Mam👏👏👌

  • @sureshgs6538
    @sureshgs6538 8 месяцев назад +9

    Super Amma speech always with proof

  • @abdulwahabma
    @abdulwahabma 8 месяцев назад +6

    மிகவும் அருமையான பேச்சு 😊👍

  • @jpcjpc7967
    @jpcjpc7967 8 месяцев назад +15

    Arulmozhi madam....superb

  • @KasimMubarak
    @KasimMubarak 8 месяцев назад +13

    Advacate Arulmozhi speech mass

  • @arumairaj3196
    @arumairaj3196 8 месяцев назад +12

    இனிதான் ஆட்டம் ஆரம்பம் மீண்டும் காங்கிரஸ் திமுக அமோக வெற்றி உடன் வரும் இதுதான் உண்மை 🖤❤️🖤❤️💯💯💯🇮🇳👋👋🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👋👋🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🖤❤️🖤❤️🖤❤️

  • @jhonnyj3724
    @jhonnyj3724 8 месяцев назад +8

    Madam good speach

  • @zahirhussains5816
    @zahirhussains5816 8 месяцев назад +6

    அக்கா அருள் வழக்கறிஞர் ❤ செம்ம

  • @clearsky2933
    @clearsky2933 8 месяцев назад +14

    அருள்மொழி அம்மா ❤❤❤

    • @சுரேஷ்-ர8ந
      @சுரேஷ்-ர8ந 8 месяцев назад

      இந்த கிழவி எந்த மதத்தைச் சேர்ந்தவர் அதை சொல்லு பாப்போம்

  • @sudhakarmohan7098
    @sudhakarmohan7098 8 месяцев назад +5

    அருள்மொழி என்ற மிக பெரும் ஆளுமை முன்பு எதிரில் மூன்று பேர் புதிதாக பள்ளியில் சேர்ந்த பிள்ளைகள் போல் உக்காந்து இருக்காங்க ! இதை தான் அனுபவம் என்று சொல்கிறோம். அருள்மொழி அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைவராக வர வேண்டும்.

  • @MansoorAhmed-r4h
    @MansoorAhmed-r4h 8 месяцев назад +8

    Arulmozi sister always mass.great

  • @mohankumars1797
    @mohankumars1797 8 месяцев назад +14

    Super mem

  • @davidantonyraj302
    @davidantonyraj302 8 месяцев назад +7

    Hats off to you arulmuli madam

  • @muthukumarasamyulaganathan2449
    @muthukumarasamyulaganathan2449 8 месяцев назад +5

    வாழ்க வாழ்க.
    தொடரட்டும் ஆட்சியின் ஆளுமை டெல்லி வரை.

  • @AbdulLateef-pf9zs
    @AbdulLateef-pf9zs 8 месяцев назад +6

    Madam arul molhi speech excellent speech

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 8 месяцев назад +18

    சிறப்பு விஜய தரணி இன்னும் சிறு பிள்ளை யாக இருக்கிறார்

  • @christysolomon5282
    @christysolomon5282 8 месяцев назад +9

    Arul mozhi mam super speech

  • @BasheerAli-c1r
    @BasheerAli-c1r 8 месяцев назад +11

    Super mam

  • @raramas1
    @raramas1 8 месяцев назад +6

    Super madam ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 8 месяцев назад

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி ! விஜயதாரணி படு மோசம் !

  • @liginx4602
    @liginx4602 8 месяцев назад +6

    👍👍👍👍... Arulmozhi madam

  • @shahulhameedmohideen652
    @shahulhameedmohideen652 8 месяцев назад +2

    அருமையான பதிவு

  • @peermohamedm6771
    @peermohamedm6771 8 месяцев назад +2

    விஜயதரணி அவர்களே மோதலில் முழுமையாக எங்கள் சட்டத்தை புரிந்து கொள்ளுங்கள்

  • @kumarc6921
    @kumarc6921 8 месяцев назад +5

    Arulmozhi Madam, Excellent what a clear sharp information! 👏👏👌👌

  • @bagavathipandian4667
    @bagavathipandian4667 8 месяцев назад +9

    மற்ற கட்சிகளின் கொள்கைகளை புரிந்து கொள்ள முடியவில்லை ஆனால் பிஜேபி கொள்கைகளை புரிந்து கொண்டது எப்படி

  • @AbdulAgis-v6s
    @AbdulAgis-v6s 8 месяцев назад +2

    Good speach great job medam

  • @hamdhanazeer3572
    @hamdhanazeer3572 8 месяцев назад +6

    Arulmoli amma...🎉🎉

  • @VenkatesanSamidurai-hv6yy
    @VenkatesanSamidurai-hv6yy 8 месяцев назад +4

    Arul mozhi akka super speech nice

  • @JamalAbdulnazer
    @JamalAbdulnazer 8 месяцев назад +5

    முத் தலாக் என்பது தணித் தணியாக மாதங்கள் இடை விட்டு மூன்று முறை சொல்ல வேண்டும் அதற்கு ஒரு கணக்கு இருக்கிறது ஆண்கள் வரதட்சனை ( மஹர் ) கொடுத்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அதனால் சொத்தில் இரண்டு பங்கு ஆணிற்கு ஒரு பங்கு பெண்ணிற்கு இதுதான் சரியத்து சட்டம்

  • @VijilalA-h2y
    @VijilalA-h2y 8 месяцев назад +2

    சிறப்பு.

  • @samsam-zh4do
    @samsam-zh4do 8 месяцев назад +35

    அந்த வாய்தாரணி கிட்ட சொல்லுங்க மேடம்.

  • @கீழைமைந்தன்
    @கீழைமைந்தன் 8 месяцев назад +1

    இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு சிறுபான்மை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். இங்கு
    பெரும்பான்மை மக்கள் இன்னும் பாதுகாப்பு அடையவில்லை அதனை உறுதி செய்தல் வேண்டும்

  • @goodsheperdtips9934
    @goodsheperdtips9934 8 месяцев назад +11

    விஜயதாரணி மனுஷியோ? நேற்று ஒரு வேடம்...இன்று ஒரு வேடம்.....வஞ்சகி..

  • @SubbiahThiyagarajan
    @SubbiahThiyagarajan 8 месяцев назад +2

    அருமை அம்மா அருள்மொழி 🙏🙏🙏👍👍👍

  • @kadarsk3342
    @kadarsk3342 8 месяцев назад +2

    good speak madam
    thank u

  • @arokiaraj2537
    @arokiaraj2537 8 месяцев назад +2

    சகோதரி அருள் மொழி யின் பேச்சு அருமை

  • @selvam-zp8gq
    @selvam-zp8gq 8 месяцев назад +4

    Super amma

  • @syedjainulabdeen834
    @syedjainulabdeen834 8 месяцев назад +2

    👍 Good Speech 👌 👏

  • @bcbasheerbuhary4558
    @bcbasheerbuhary4558 8 месяцев назад +1

    Super.arul.amma

  • @heerajenifer1457
    @heerajenifer1457 8 месяцев назад +1

    அருள்மொழிக்கா❤

  • @abinaya4170
    @abinaya4170 8 месяцев назад +8

    👍👍👍👌👌👌👌

  • @ayanramesh1031
    @ayanramesh1031 8 месяцев назад +6

    👌👌👌👌🔥

  • @vanithav8155
    @vanithav8155 8 месяцев назад +3

    👌👏👏👏👏

  • @muru916
    @muru916 8 месяцев назад

    அன்னை அருள்மொழி அவர்களின் பேச்சு மிகவும் அருமையான பதிவு. Vazhthukkal

  • @najumudeenabdul1612
    @najumudeenabdul1612 8 месяцев назад

    விஜயதாரணி உன்னை வரும்தேர்தலில் உன்னை செல்லக்காசு ஆக்கப்படுவாய்

  • @shockthundergaming1560
    @shockthundergaming1560 8 месяцев назад +2

    Congratulations arulmozli

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 8 месяцев назад +1

    I think Ms ARULE MOZHLE AVL very mechuri nulegei BRILLIANT history wonderfull politics statement Weldon congratulations 🎉🎉🎉

  • @shihara-dk3zv
    @shihara-dk3zv 8 месяцев назад +1

    ATHILENNA SANTHEGAM......RAHULUKKU THAN PENNGAL VOTES.....❤❤❤❤❤

  • @disochris8783
    @disochris8783 8 месяцев назад +1

    We'll set madam outstanding 🎉🎉🎉

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 8 месяцев назад +1

    பல பெண்களை விதவைகளாக்கும், பல இளைஞர்களை சீரழிக்கும் சாராயத்தை ஒழிக்க போதையை ஒழிக்க அருள் மொழி அக்காக்கள் பேசவேண்டும்....

  • @VaruvelChristophar
    @VaruvelChristophar 8 месяцев назад +1

    Very good

  • @linganathan1896
    @linganathan1896 8 месяцев назад

    ❤அருன்மொழி வரலாற்று தகவலுடன் பேசுகிறார் 🎉

  • @hameedsulthansf
    @hameedsulthansf 8 месяцев назад

    அருள்மொழி அவர்கள் உரை அருமையாக இருந்தது

  • @johnblessy7818
    @johnblessy7818 8 месяцев назад +1

    Super madam Arul mozhli

  • @syuvarajj2999
    @syuvarajj2999 8 месяцев назад +2

    👏👏👏

  • @shamsudeen1868
    @shamsudeen1868 8 месяцев назад +5

    அருள்மொழி அவர்கள் சிறப்பான பேச்சு

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 8 месяцев назад +1

    Thank arul madam

  • @ganeshKani-kf8pj
    @ganeshKani-kf8pj 8 месяцев назад +21

    விஜயதாரணி சரியான செருப்படி கொடுத்தீர்கள்

    • @dr.farmer221
      @dr.farmer221 8 месяцев назад +3

      Aval oru malam

    • @sudhakaran8281
      @sudhakaran8281 8 месяцев назад

      Arivey illatha moodapeney, Unakku yenna future irukku?

    • @mohammedsa8672
      @mohammedsa8672 8 месяцев назад +2

      வாங்கினாரா? கொடுத்தாரா?

    • @shamsudeen1868
      @shamsudeen1868 8 месяцев назад +1

      😂😂😂😂என்ன கொடுத்தா. செருப்படி வாங்கினாள்😂😂😂😂

    • @Rabonykannan
      @Rabonykannan 8 месяцев назад +1

      செருப்படி வாங்கினாங்க 😂😂..ஒரு லாயரா இருந்து கொண்டு விஜயதாரணிக்கு வாரனாசி விதவைகள் பற்றி தெரியவில்லை😮

  • @venkatvenkat241
    @venkatvenkat241 8 месяцев назад +1

    Super sister

  • @kanmanisundaram4968
    @kanmanisundaram4968 8 месяцев назад

    சகோதரி அருள்மொழியின் வாதம் சரியானதே

  • @murugeshvra6053
    @murugeshvra6053 8 месяцев назад +1

    Arulmozhi Madam 🔥

  • @hameedsulthansf
    @hameedsulthansf 8 месяцев назад

    நன்றி Sun News

  • @dhabrealam9829
    @dhabrealam9829 8 месяцев назад

    விஜயதாரணி அக்காவுக்கு பாஜகவில் சேர்ந்தவுடன் புத்தி வந்து விட்டது.😊

  • @chewstan
    @chewstan 8 месяцев назад

    பெண்கள் குறிப்பாக தமிழ்நாட்டுப் பெண்கள் நிச்சயமாக பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்.

  • @ismailanwari3283
    @ismailanwari3283 8 месяцев назад

    பாஜக இஸ்லாமிய பெண்களுக்குசட்டம்கொண்டுவரதேவைஇல்லைஎங்களுக்கானஜமாஅத்தும்மற்றும்குர்ஆனின்அடிபடைசட்டமும்எங்களுக்குயாருமேபிஜேபிக்குஓட்டும்போடமாட்டோம்

  • @dilipkumarmanivarman7227
    @dilipkumarmanivarman7227 8 месяцев назад

    அருள் மொழி ❤❤❤❤❤🎉🎉🎉

  • @AshraAshmi
    @AshraAshmi 8 месяцев назад +7

    விஜயதாரனிக்கு
    அறிவு. கம்மி
    பச்சோந்தி

  • @nalbert650
    @nalbert650 8 месяцев назад +1

    It's true madam

  • @Sam77429
    @Sam77429 8 месяцев назад

    மனிப்பூரும் கொடநாடு ஒன்றுமே போதும்

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 8 месяцев назад

    அருள்மொழி அக்கா அருமை யான கருத்து