To get new updates save and whatsapp +918754444915 and text as 'yes' to above number. மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு 'yes' என்று type பண்ணி அனுப்புங்கள்.
பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றி 48 நாட்கள் வழிப்பட்டேன்.மிகவும் சிறப்பாக உள்ளது. நான் ,என்னை புதுமையாக உணர்கிறேன். அருமையான மாற்றங்கள். நன்றி அம்மா. நீங்க 1000 வருடம் இருந்து அனைவருக்கும் நல்லனவற்றை எடுத்து சொல்லி, அனைவரது வாழ்வையும் வளமாக்க வேண்டும். வாழ்க வளமுடன் அம்மா
@@AnithaPushpavanamKuppusamyViha mam unga product COD la tharuvingala pls...romba problem la irukan.... online payment pana muiyatha situation...athan kekuran ma ...
Mam 2 days back suddenly I was suffered from heavy fever, headache and body pain. I got too scared including my family members. That day night I took one tablet and prayed to Mahalakhmi thayar and just laid in my bed with tears in my eyes. Not even sleep for a minute. Around 3 am midnight I felt a pacha karpooram smell crossed me, at that moment my fever had gone. It's amazing mam. It really happened, its not a dream. Now I'm fully cured. I realized god in that moment.
S. Naan kubera Poojai seithen Poojai 48 naal mudiyathurkul new house book panniten Amma. Eppo nanga new house ku vanthuten. Rompa happy neenga sonna mathiri naan Poojai seithen roomba nandri Amma. Pls. Ellaroom entha Poojai pannunga nalla palan undu. En ninda naal aasai pudhu veedu niravariyathu. Happy once again thank you so much amma
உங்களுடைய எல்லா வீடியோவும் தேடி தேடி பார்க்கின்றேன் பார்த்த பிறகு மறந்துவிடக்கூடாது என்று டைரியும் எழுதிக்கொண்டிருக்கிறேன் இப்படி நல்ல செய்தியை கொடுத்துக்கொண்டே இருக்க வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம்
Super mam unga speech. Naan ungala namburen mam lakshmi kubera poojai 48 days viradham irudhu seidhen. Enaku nambikai iruku thayar en kudumbathai nalla nilamaiku kodu varuvanga.
என் வீட்டில் எப்போதும் ஒரு செம்பு செம்பில் சாமி பக்கத்தில் சில்லறை நிறைத்து அதன் மேல் மகாலட்சுமி சிலையை வைத்து பூஜை செய்கிறேன் எப்போதும் பணம் என்னிடம் இருக்கும் அநுபவத்தை உணர்ந்தேன் என் பெயரும் மகாலட்சுமிதான் சில்லறை நிறைந்த செம்பு அரிசியோ நெல்லோ நிறைந்த செம்பு சாமி பக்கத்தில் இருந்தால் வீட்டில் தரித்திரம் வராமல் இருப்பதை உணரலாம்
அம்மா நீங்க போடுகிறா.பதிவு எல்லமே . ஒவ்வொரு பதிவும் நனும் என் கணவரும் .எங்கள் ஸ்டுடியோவில். காலையிலிருந்து நைட் வரைக்கும் .எல்லா பதிவுமே தேடி தேடி பார்த்து நீங்கள் சொன்ன பூஜை செய்து பலன் அடைந்தோம்மா. இதை எங்களிடம். கஷ்டதை சொல்லி புலம்பி கின்றன. இந்த வீடியோவை பார்க்க சொன்னேன் பூஜை செய்ங்க . என்று சொன்னால். குறையே உருகிறார்கள். எல்லாமே சாதாரணமாக . கிடைக்கும்மா. ...ரொம்ப ரொம்ப நன்றிம்மா.....🙏🙏🙏🙏🙏💜💜💜💜💜💜💜💜💜
Thank u so much Ma'am for subtitle .....many things which is pure Tamil I don't understand but bcoz of the subtitle it is very easy to understand.........thank u ❤️❤️
வணக்கம் அம்மா.உங்கள் பதிவுகள் அனைத்தும் வாழ்வின் மேம்பாட்டுக்கு மிகவும் உதவுகிறது.எனக்கு ஒரு சந்தேகம்.மனம் முழுக்க கெட்ட எண்ணம் வைத்துக்கொண்டு இத்தகைய பூஜைகளை செய்பவர்களுக்கு இறைவனின் அருள் கிடைக்குமா?
Palavi is just like my son Rishen she like dogs. he bought1 small 1 working apartments keeps inside take creche kiss keep o ly with him name is goku. drove n brought 600 km. take care like human they both got kind heart b blessed
Madam, 2months ku Mela nanum..Bhrama moorthathula velaku yethra madam , apram gomathi chakra silver pendent plus ring vangi potruken madam...ana yen madam enaku yethume nadaka matinthu.
Love marriage madam, 3and half years aguthu baby Ila, 2times abort agiduchu, own house Ila, Amma veetla tha erka. Husband foreign la erkar, Mamiyar veetku koda contact Ila, plus health issues erku.... Yelame maridatha nu...nanum romba try pandra ,ana yethume nadaka matinthu ma😔
Mam Neega podra video ella naan follow pandra mam neega soldrathu ellama useful aaa eruku madam neega pesuradhu serikuradhu alaga eruku madam Thank you for putting the video we support you mam
ஹாய் மேம் எப்படி இருக்கீங்க மேம் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் மேம் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் மேம் உங்களமாதிரி எங்களுக்கும் ரெண்டு பொன்னுதான் உங்க பெரிய பொன்னு மாதிரியே எங்க பெரிய பொன்னும் டாக்டர்தான் நான் இப்பதான் உங்க வீஹாவில் இருந்து சில பொருள் வாங்கி இருக்க யூஸ் பண்ணி பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்ற மேம் நன்றி மேம்
Unga products yellame super ma... hair bath powder charcoal soap punnai oil hair growth oil foot cream awesome ma.. 3days ah use pandra nalla result ma... hair fall adhigama irundhuchu ma unga hair bath powder use panna hair fall complete ah kamiagiruchu ma.. adhuvum 3days laye and hair shinning ah irukku ma..... unga products yellame super ma... thank u so so much ma... neenga nalla irukanum ma... neenga romba nallavanga ma... nandri ma...
Thank you so much for your valued video ,maam . Myself an a Malaysian.. Im your follower and this is my first video follow parigaram . Its really worked well for me just in a week and keep receiving and attracts money in many ways as jackpot winner and business inprovement. i did this poojai with only postive mind everything comes well in correct way. thank you so much . god bless you,maam.
Very good morning mam... neenga oruthar thaan mam bayabuduthama swamy easya worship panrathuku solli kudukuringa.. ungala parthu ungaloda advisela panni swamy oru friendly relationship la vendikurom. Erukuratha vachi panunga unga formula
வணக்கம் அம்மா நான் மலேசியாவில் இருந்து பேசுறேன்....உங்களுடைய நிகழ்ச்சிகள் அனைத்தும் அற்புதம்❤️ அருமை தெரியாததை தெரிந்து கொள்ளலாம்...கடவுளுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்🙏நீங்க உங்களை சேர்ந்தவங்க எல்லாரும் நல்லா இருக்கணும்🙏🙏🙏🙏
Amma thank you ma and sorry ma two days naan video parkala konjam work busy ma 1rupee coins nalla results ma thank you ma gomathi ring and tortoise ring potta piragu enaku kadan konjam eruntha thu athai thirupi koduthuten ma en pf amount vanthathu sari ana time la ma I am very happy ma thank you so much ma love you ma naan Pooja room la silver bowl la 5 rupees coin pottu vachi erukan ma enimel nee nga solra mathiri seiren ma Kandipa thank you ma love you ma ❤️❤️😘😘
Thank u very much madam. Neenga ovvondrayum detail aga arumayaga engaluku eduthu solgireergal. Adhu pidikadhavargal kurai sonnalum neenga adhai patri kavalai padamal engaluku vazhi kaatungal. Neengal solgira ella poojai galayum nan nambikayudan seidhu varugiren. Enaku neraya vishayangal positive aga nadandhu varugiradhu. Keep rocking madam. 🙏🙏🙏🙏⭐⭐⭐💓💓💓💓🌹🌹🌹
Ooh sorry Mam thank you for the reply 😊super na indha year start pannalam nu iruken Mam , so please enaku koncham eppudi pannanum nu explain panringala, Diwali ku 1st day va adhula irundhu 3 days continues sa senchingala mam plz eppudi nu sollunga 😊
@@saraswathidhanasekar1577 dantherus anaiku start Pana Diwali varaikum 3 days pana. Athuku aparam enala continue pana mudila bcoz that time I was pregnant
Hi mam I'm from Malaysia . Always watching your videos n I trust your words. Just like to know can we keep gomathi cakram in our house if some of our family members drink alcohol n smoking
Amma nan laxmi kuberapoojai saiden mun irndhaduku ippo Engaludaya kadan pirachnai theerum nilyel ulladu nandri Amma enudaya Amma thvari palavarudam achhi enaku ammamaderi vazikattituirukeenga.
Mam u r super super 🙂teacher👨🌾 to our lives, relief from our problems, and solutions to lead happy life... But nowadays missing ur smiles . U r becoming so so angry nowadays.. Mam u r more precious to ur family...and offcourse fr us and to our children also going to follow u r rituals in future.... So be happy and healthy ..... Some peoples ask u repeated questions and silly questions...bcz they may be new to our channel or it may be their nature... I felt that ur little tensed nowadays but if u felt u r ok then leave it.... I like u so so much.... I need u r blessings ...... 🙏🙏🙏
Mam i have ordered for many of your products like.soap, gomti chakra pendant ring and many things...al.r very nice mam. Mam pls put videos for diamonds who can use mam
I bought whitening soap... feeling it bit rough on skin....is it so for others.... Got Vihar sindoor...but dissolving so quickly with sweat ...is it so ... Satisfied with Ganga JAL,gomathichakram
I had purchased Gomathi chakra for house problems after seeing your vedio.....it really does miracles..my problem has decreased a lot...thnk you madam for ur suggestions
🙏 iam doing all parigaram and pooja.Aadi first Friday 7 PM I saw your video mam. And I shared to my family members and friends also.all should be happy so that I will share all your video mam. Thank you mam and bless your viewers for varalakshmi pooja. 👨👩👦👦🙏
Way u deliver the message is awsome... It also works out well..ur First vedio i watched is in garden ..fruit and veg peel liquid for plants.. I got very big idli flower on using
அம்மா உங்கள் ஒவ்வொரு பதிவும் என் வாழ்க்கை யில் மாற்றமும் சந்தோஷமும் வந்து கொண்டே உள்ளதுங்க நான் வீடு அட்வான்ஸ் போட்ட மாதிரி யே உள்ளதுங்க. எனக்கு விரைவில் கிரையம் பண்ண எனக்கு ஏதாவது கூறுங்கள் அம்மா எனக்கு அம்மா இல்லை ஆனாலும் நீங்கள் கூறும் ஓவ்வொரு வார்த்தை யிலும் என் அம்மாவைப் போல் பார்க்கிறேன்
Vanakkam mam 🙏, daily calendar la Soolam - merku, Parikaram - vellam, Karanam, Oorai, Kuligai, Kari naal nu daily paakuren but athu ennanu theriyala, athalam ennanu konjam soluga mam please
அம்மா உங்கள் பதிவை பார்த்தேன் மிக்க பயனுள்ளதாக உள்ளது மற்றும் நான் ஏற்கனவே வீடு கட்டியுள்ளேன் நீங்கள் கூறுவது போலவே கட்டிய வீட்டிற்குள் ஈசானிய மூலையில்டைல்ஸ் எடுத்துவிட்டு அதுபோல் புதைத்து வைத்துவிட்டு பிறகு டைல்ஸ் வைத்து மூடி விடலாமா அது நல்ல பலன் தருமா?
அக்கா உங்கள் பதிவில் எனக்கு எப்போதுமே ஒரு விடை கிடைத்துவிடும் ஏதேனும் ஒன்றை பற்றி எண்ணும்போது உங்கள் பதிவு எப்போ போட்டதாக இருந்தாலும் என் மன கேள்வியை எப்படி நிவர்த்தி செய்வது என்று எண்ணி போணில் RUclips on பண்ணினால் முதல் பதிவாக உங்கள் பதிவு அதே பதிலுடன் காத்திருக்கிறது என் கண்ணை என்னால் நம்பவே முடிவதில்லை அக்கா உண்மையாகவே நீங்கள் யார் என்று என்னை நானே கேள்வி கேட்கிறேன் எனக்கு மனம் அமைதியை தரும் என் தாயாகவே உங்களையும் பணிகிறேன் 🙏🏽 இன்றும் நான் என்னிடம் இருக்கும் ஒரு அழகிய லக்ஷ்மி படத்தை பூஜை அறையில் வைப்பதற்கு சுத்தமாக இடம் இல்லை அழகான என் தாய் எதிர்பாரக்காமல் கிடைத்த என் அன்னையை ( அது கூட உங்கள் வரலக்ஷ்மி பதிவை பார்த்து எனக்கு படம் இல்லையே என கவலை கொண்டபோது கிடைத்த பொக்கிஷம்)எங்கே வைப்பது என கவலை கொண்டேன் செம்பு கதை சொன்னதும் என் தாயை வைக்கும் இடம் கிடைத்து விட்டது இதை எனக்கு எழுதும் போதே கண்கள் பனிக்கின்றன அக்கா மிக்க நன்றி என் தாயே நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் நலமோடும் வளமோடும் நிறைவாக வாழவேண்டும் என மனம் நிறைந்து வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.😘🙏🏽🙏🏽
அம்மா நீங்க சொன்ன 11 பூஜைபொருள் பீரோல வச்சிருக்கமா இப்ப எனக்கு நல்லாருக்குமா
Nandri ma
Gomathi chakaram engwangalam
Enna things sister please share
Enna 11 porul sollunga akka
Enna 11 porul sollunga akka nangal seirum
அருமையான
ஆலோசனைகளை
இதயபூர்வமாக
ஈகை குணத்துடன்
வழங்கிவரும்
தங்களுக்கு
மிக்க நன்றி...!
To get new updates save and whatsapp +918754444915 and text as 'yes' to above number.
மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு 'yes' என்று type பண்ணி அனுப்புங்கள்.
8754444915 yes
Yes
yes
Yes
yes
பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றி 48 நாட்கள் வழிப்பட்டேன்.மிகவும் சிறப்பாக உள்ளது. நான் ,என்னை புதுமையாக உணர்கிறேன். அருமையான மாற்றங்கள். நன்றி அம்மா. நீங்க 1000 வருடம் இருந்து அனைவருக்கும் நல்லனவற்றை எடுத்து சொல்லி, அனைவரது வாழ்வையும் வளமாக்க வேண்டும். வாழ்க வளமுடன் அம்மா
Nandri ma
Llll
Akka antha 3day's la ena panrathu plz 🙏🏻 reply panunga ka
@@AnithaPushpavanamKuppusamyViha mam unga product COD la tharuvingala pls...romba problem la irukan.... online payment pana muiyatha situation...athan kekuran ma ...
நீங்க சொன்ன சொம்பு பரிகாரம் செய்துததில் நல்ல பலன் கிடைக்த்து இருக்கிறது .நன்றி தெரிவித்து கொள்கிறேன்.அம்மா
Mam 2 days back suddenly I was suffered from heavy fever, headache and body pain. I got too scared including my family members. That day night I took one tablet and prayed to Mahalakhmi thayar and just laid in my bed with tears in my eyes. Not even sleep for a minute. Around 3 am midnight I felt a pacha karpooram smell crossed me, at that moment my fever had gone. It's amazing mam. It really happened, its not a dream. Now I'm fully cured. I realized god in that moment.
Super sis
Happy to hear lik this sis
Super
Mam I brought gomathichakram from viha . online. We feeling positive vibration.i like to buy mini gomathichakram it's not in the viha how I will get.
Thank you madam
Sis you are lucky and blessed to have Goddess Lakshmi thayar come and bless you. I felt so happy reading this
S. Naan kubera Poojai seithen Poojai 48 naal mudiyathurkul new house book panniten Amma. Eppo nanga new house ku vanthuten. Rompa happy neenga sonna mathiri naan Poojai seithen roomba nandri Amma. Pls. Ellaroom entha Poojai pannunga nalla palan undu. En ninda naal aasai pudhu veedu niravariyathu. Happy once again thank you so much amma
Mm intna poja eppa vanalum pannalama
உங்களுடைய எல்லா வீடியோவும் தேடி தேடி பார்க்கின்றேன் பார்த்த பிறகு மறந்துவிடக்கூடாது என்று டைரியும் எழுதிக்கொண்டிருக்கிறேன் இப்படி நல்ல செய்தியை கொடுத்துக்கொண்டே இருக்க வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம்
Ì
Me too
நன்றி நன்றி நன்றி அம்மா சிறப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏🙏👍
அம்மா your great 👌👌👌👌நீங்க சொல்வதை நான் அப்படியே செய்வேன் அம்மா 💕💕நீங்க சொல்வது ரொம்ப பிடிக்கும் அம்மா 🙏🙏🙏🙏
மேடம் நிங்கள் சொல்லும் தகவல் அனணத்தும் மிகவும் பயனுள்ளதாக இருநடக்கிறது மிக்க நன்றி
Neega solratha 100% nambi pannuven amma thanks for sharing.....
In IV
Super mam unga speech. Naan ungala namburen mam lakshmi kubera poojai 48 days viradham irudhu seidhen. Enaku nambikai iruku thayar en kudumbathai nalla nilamaiku kodu varuvanga.
என் வீட்டில் எப்போதும் ஒரு செம்பு செம்பில் சாமி பக்கத்தில் சில்லறை நிறைத்து அதன் மேல் மகாலட்சுமி சிலையை வைத்து பூஜை செய்கிறேன் எப்போதும் பணம் என்னிடம் இருக்கும் அநுபவத்தை உணர்ந்தேன் என் பெயரும் மகாலட்சுமிதான் சில்லறை நிறைந்த செம்பு அரிசியோ நெல்லோ நிறைந்த செம்பு சாமி பக்கத்தில் இருந்தால் வீட்டில் தரித்திரம் வராமல் இருப்பதை உணரலாம்
Super Mam eppo adha clean pannuvinga illa appudiya irukanuma vera ennalam adhula mix pannuvinga mam plz nanum seikiren koncham sollunga akka 😊🙏
Sister please enakkum koncham sollunga eppudi nu please sis🙏
Hwq
Q4qf
Rerrerhq
Your voice is stress relief medicine mam
Engaloda unmaiyana valikaati amma neengal....ungal thagavaluku rmba nandri🙏🙏🙏
அம்மா நீங்க போடுகிறா.பதிவு எல்லமே . ஒவ்வொரு பதிவும் நனும் என் கணவரும் .எங்கள் ஸ்டுடியோவில். காலையிலிருந்து நைட் வரைக்கும் .எல்லா பதிவுமே தேடி தேடி பார்த்து நீங்கள் சொன்ன பூஜை செய்து பலன் அடைந்தோம்மா. இதை எங்களிடம். கஷ்டதை சொல்லி புலம்பி கின்றன. இந்த வீடியோவை பார்க்க சொன்னேன் பூஜை செய்ங்க . என்று சொன்னால். குறையே உருகிறார்கள். எல்லாமே சாதாரணமாக . கிடைக்கும்மா. ...ரொம்ப ரொம்ப நன்றிம்மா.....🙏🙏🙏🙏🙏💜💜💜💜💜💜💜💜💜
Thank u so much Ma'am for subtitle .....many things which is pure Tamil I don't understand but bcoz of the subtitle it is very easy to understand.........thank u ❤️❤️
Every ideas good I LIKED IT MAM
அருமையான பதிவு நன்றி
வணக்கம் அம்மா.உங்கள் பதிவுகள் அனைத்தும் வாழ்வின் மேம்பாட்டுக்கு மிகவும் உதவுகிறது.எனக்கு ஒரு சந்தேகம்.மனம் முழுக்க கெட்ட எண்ணம் வைத்துக்கொண்டு இத்தகைய பூஜைகளை செய்பவர்களுக்கு இறைவனின் அருள் கிடைக்குமா?
Palavi is just like my son Rishen she like dogs. he bought1 small 1 working apartments keeps inside take creche kiss keep o ly with him name is goku. drove n brought 600 km. take care like human they both got kind heart b blessed
Iniya kaalai vanakam amma...🙏 Amma romba naal ah nanga idam parthu kondu irunthom...ethum amayavillai... Appatha neenga sonna 48 days bhrama mugurtha vilaku eathi manasara vendikiten ma...en vazhkai la miga periya maatram nadanthathu ...yes ma engaluku nanga nenacha idathula nanga sonna rate Ku engaluku nalla idam amanchuruchu ma...romba santhosam ma...ithu ellathukum karanam neenga tha ma...en vazhkai la nadakura ovoru nalla visayathukum pinnadi kadavulum neengalum tha irukenga ma...🙏 En kudumbathuku neenga oru vidi velli amma...🙏 Kodana Kodi nandrigal amma...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Romba magizhchi ma.vazhthugal
Madam, 2months ku Mela nanum..Bhrama moorthathula velaku yethra madam , apram gomathi chakra silver pendent plus ring vangi potruken madam...ana yen madam enaku yethume nadaka matinthu.
But seekram nadakum nu nambra madam.nanum en husband um romba kashta padrom ma..
Love marriage madam, 3and half years aguthu baby Ila, 2times abort agiduchu, own house Ila, Amma veetla tha erka. Husband foreign la erkar, Mamiyar veetku koda contact Ila, plus health issues erku.... Yelame maridatha nu...nanum romba try pandra ,ana yethume nadaka matinthu ma😔
@@nethravathi1279 kandipa neenga nenachathu nadakum sister...nambikai oda pannunga...
Kubera poojai seithittu irukkom madam romba nantri amma
Ninga solratha yelame nan senjitu eruken ma ninga sona nalla erukumnu namburen ma niraiya positive anupavikiren ma thank u
Mam Neega podra video ella naan follow pandra mam neega soldrathu ellama useful aaa eruku madam neega pesuradhu serikuradhu alaga eruku madam Thank you for putting the video we support you mam
Mam 100% correct mam . Enaku positive va nadanthathu mam.unga videos parthu na sairan mam. Thanks mam .
Amma neenka solra ellathaiumae naa seiyhukittathamma erucka .thank you amma
God wil always bless u n ur fmly. Tqvm 4 sharing ur knowledge wth us.😀🙏
ஹாய் மேம் எப்படி இருக்கீங்க மேம் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் மேம் உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் மேம் உங்களமாதிரி எங்களுக்கும் ரெண்டு பொன்னுதான் உங்க பெரிய பொன்னு மாதிரியே எங்க பெரிய பொன்னும் டாக்டர்தான் நான் இப்பதான் உங்க வீஹாவில் இருந்து சில பொருள் வாங்கி இருக்க யூஸ் பண்ணி பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்ற மேம் நன்றி மேம்
Madam neenga sona 100% nambuven....i love u mam....
Unga products yellame super ma... hair bath powder charcoal soap punnai oil hair growth oil foot cream awesome ma.. 3days ah use pandra nalla result ma... hair fall adhigama irundhuchu ma unga hair bath powder use panna hair fall complete ah kamiagiruchu ma.. adhuvum 3days laye and hair shinning ah irukku ma..... unga products yellame super ma... thank u so so much ma... neenga nalla irukanum ma... neenga romba nallavanga ma... nandri ma...
Nandri ma
Yeppothume morning video podunga Amma.ketkave nalla iruku.unga video patha entha nal eniya nalaga amaum
Thank you so much for your valued video ,maam . Myself an a Malaysian.. Im your follower and this is my first video follow parigaram . Its really worked well for me just in a week and keep receiving and attracts money in many ways as jackpot winner and business inprovement. i did this poojai with only postive mind everything comes well in correct way. thank you so much . god bless you,maam.
Amma neeka sonna parikaram ellama unmaiyana powerful ekaluku undana reaction theriyuthu ma thanks 🙏🙏🙏
Super Thank YOU mam nice information 👌👌👌👌🌹🌹🌹🌹
Very good morning mam... neenga oruthar thaan mam bayabuduthama swamy easya worship panrathuku solli kudukuringa.. ungala parthu ungaloda advisela panni swamy oru friendly relationship la vendikurom. Erukuratha vachi panunga unga formula
Thank you ma.
வணக்கம் அம்மா நான் மலேசியாவில் இருந்து பேசுறேன்....உங்களுடைய நிகழ்ச்சிகள் அனைத்தும் அற்புதம்❤️ அருமை தெரியாததை தெரிந்து கொள்ளலாம்...கடவுளுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்🙏நீங்க உங்களை சேர்ந்தவங்க எல்லாரும் நல்லா இருக்கணும்🙏🙏🙏🙏
Muppanthal isakiyamman pathi sollunga mam
Amma,thank u so much ma.ungaluku thanks matum sonna podhadhu.andha alavuku neenga en life LA velichatha kondu vandhurukinga.
அம்மா இந்த வரலட்சுமி நோன்பு அன்னைக்கு கோயிலில் மஞ்சள் கயிறு வளையல் குங்குமம் வாங்கி கொடுக்கலாமா
Waiting for ur video mam.. thanks.. mam one skin glow tip mam. Lots of support from jayanthi from sydney.. mam
Amma thank you ma and sorry ma two days naan video parkala konjam work busy ma 1rupee coins nalla results ma thank you ma gomathi ring and tortoise ring potta piragu enaku kadan konjam eruntha thu athai thirupi koduthuten ma en pf amount vanthathu sari ana time la ma I am very happy ma thank you so much ma love you ma naan Pooja room la silver bowl la 5 rupees coin pottu vachi erukan ma enimel nee nga solra mathiri seiren ma Kandipa thank you ma love you ma ❤️❤️😘😘
Aunty samayapuram mariamman pathi solunga aunty .
நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா 🙏🙏🙏🙏🙏
Thanks a lot mam 🙏 சத்தியநராயணா பூஜை பற்றி சொல்லுங்கள் Mam
Thank you mam ....neenga sonna venkatuku sampurani...potathum neraya problem solved...mam...thank you mam...
எளிய பரிகாரம் இந்த ஏழைக்கு நிம்மதி நன்றி ம்மா
அம்மா, செம்பு கு பதில் குட்டி பானை யூஸ் பண்லாமா
அருமை அம்மா
Good morning dear ma'am.happy friendship day.have great day today.🌹
Happy friendship dayamma🙏🙏🙏💐💐💐
Happy friendship day
Happy friendship day
உங்கள் தமிழ் அருமை
"வனங்குகிறேன் அம்மா"
Super 100thank you mam 👌 👍🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
செல்லியம்மன் வரலாறு மற்றும் மந்திரங்கள் சொல்லுங்கள் அம்மா
நன்றி அம்மா நற்பவி நற்பவி நற்பவி🙏🙏🙏
எந்த அறையில் உள்ள தென்மேற்கு மூலையிலும். வைக்கலாமா. ரூம் ஹால் கிச்சன் இப்படி ஏதாவது ஒரு இடத்தில் கூட வைக்கலாமா
Vanakkam amma. Supper ma very gud information. Kandippa, thevai adhigamagumbodhu idhellam senja palan nalla irukkudhu ma. Neenga solra valigala naanum follow pannittu irukken ma. Brahma muhurtha vilakku podren. Romba nalla irukku ma. Innum naraya sollunga ma kandippa follow pandrom🙏🙏🙏
Hello ma'am want buy few things but if cash on delivery would b fine
as I dnt have google pay
Thank u very much madam. Neenga ovvondrayum detail aga arumayaga engaluku eduthu solgireergal. Adhu pidikadhavargal kurai sonnalum neenga adhai patri kavalai padamal engaluku vazhi kaatungal. Neengal solgira ella poojai galayum nan nambikayudan seidhu varugiren. Enaku neraya vishayangal positive aga nadandhu varugiradhu. Keep rocking madam. 🙏🙏🙏🙏⭐⭐⭐💓💓💓💓🌹🌹🌹
Hi mam I did gubera Lakshmi poojai during Diwali time. This January we bought a new home. Thank you mam because of u I came to know about the poojai
48 days continue va panningala bro, illa etthana naal gubera poojai senchinga plz koncham sollunga Anna 😊
@@saraswathidhanasekar1577 no I did only 3 days. Na sir illa it's my husband id
We too bought new house. moved in feb.
Ooh sorry Mam thank you for the reply 😊super na indha year start pannalam nu iruken Mam , so please enaku koncham eppudi pannanum nu explain panringala, Diwali ku 1st day va adhula irundhu 3 days continues sa senchingala mam plz eppudi nu sollunga 😊
@@saraswathidhanasekar1577 dantherus anaiku start Pana Diwali varaikum 3 days pana. Athuku aparam enala continue pana mudila bcoz that time I was pregnant
Madam pls show us your varalakshmi pooja tomorrow.. 😊
Hi mam I'm from Malaysia .
Always watching your videos n I trust your words. Just like to know can we keep gomathi cakram in our house if some of our family members drink alcohol n smoking
Amma nan laxmi kuberapoojai saiden mun irndhaduku ippo
Engaludaya kadan pirachnai theerum nilyel ulladu nandri Amma enudaya Amma thvari palavarudam achhi enaku ammamaderi vazikattituirukeenga.
Amma eanaku koncham udalnili sariyailli sariyagaparigaram sollunga
++++0000+00000+00000000+++++000+000+000+00000000000++00++++0000000000+00000000000
Amma ungalin pathivukalai naa follow panniruken,romba nalla irukku amma,romba nantri amma
Mam neenga sonnapoojai yellam saiven thankyou amma
Mam u r super super 🙂teacher👨🌾 to our lives, relief from our problems, and solutions to lead happy life... But nowadays missing ur smiles . U r becoming so so angry nowadays.. Mam u r more precious to ur family...and offcourse fr us and to our children also going to follow u r rituals in future.... So be happy and healthy ..... Some peoples ask u repeated questions and silly questions...bcz they may be new to our channel or it may be their nature... I felt that ur little tensed nowadays but if u felt u r ok then leave it.... I like u so so much.... I need u r blessings ...... 🙏🙏🙏
Mam i have ordered for many of your products like.soap, gomti chakra pendant ring and many things...al.r very nice mam.
Mam pls put videos for diamonds who can use mam
Ccvghjk
Yhhhhnm
I bought whitening soap... feeling it bit rough on skin....is it so for others....
Got Vihar sindoor...but dissolving so quickly with sweat ...is it so ...
Satisfied with Ganga JAL,gomathichakram
S whitening soap is rough oly use bath sponge
I had purchased Gomathi chakra for house problems after seeing your vedio.....it really does miracles..my problem has decreased a lot...thnk you madam for ur suggestions
Yenaku anmigaporulvenum
Mam can we keep this copper vessel in any room or any particular room.......please advise mam
🙏 iam doing all parigaram and pooja.Aadi first Friday 7 PM I saw your video mam. And I shared to my family members and friends also.all should be happy so that I will share all your video mam. Thank you mam and bless your viewers for varalakshmi pooja. 👨👩👦👦🙏
பிரம்ம மூகூர்த்தத்தில் வாசல் தெளித்து கோலம் போட்டு கதவை திறந்து வைத்து தான் விளக்கு ஏற்ற வேண்டுமா
Lot of thanks madam.... U r really great👍👍👌👋
Happy friendship day Ma🎁👬. Dr Ramaswamy from pondicherry
Very useful vedeo mam
Gud morning aunty HAPPY FRIEND SHIP DAY aunty
Thank you🙏🙏🙏🙏🙏 akka
I want a clearly face so you tell a solution for me mam in tamil
Super extraordinary very useful 🙇♂️🙇♂️🙏
Mam தாயாரை சாயங்காலம் அழைக்கலாமா சொல்லுங்க ப்ளீஸ்
Yes
Thank you mam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍🏻👍👍
Mamபிரம்ம முகூர்த்த நேரத்தில் பிள்ளைகள் கணவர் அனைவரும் தூங்கும் போது எப்படி விளக்கேற்றுவது
Vilaku ethalam thaniyaga ethavathu room la ethalam
Nan senjithu iruka one week aguthu good resalt
Ya thaniya vera room la yethalam.nanum 40dsys ku mela panren.pisitive vibration in home 👍
Way u deliver the message is awsome...
It also works out well..ur
First vedio i watched is in garden
..fruit and veg peel liquid for plants..
I got very big idli flower on using
Mam when we should change this money .what to do with coin's
Good morning mam happy friendship day👫👬i will follow your videos and i will share your videos with my friends and relatives
mam copperkku pathila vera enna use pannalam?
Mam two years ago neeka sonna kuberapooja seithen naan ethirparkatha matrankal natathathu thank you very much mam
Mam.... Please do a video on how to strengthen our nerves.
Super speech mam.
Good morning madam. Happy friendship day
Madam ippo southwest corner sollringa ella room layum irukum illaya . Appo idhu epdi kandu pidikka adhavadhu ...
Yes mam kubera pooja nan seithen mam neraiya different irukku mam thank you so much mam 🙏🙏🙏
Mavilaku patri sollunga amma
அம்மா உங்கள் ஒவ்வொரு பதிவும் என் வாழ்க்கை யில் மாற்றமும் சந்தோஷமும் வந்து கொண்டே உள்ளதுங்க நான் வீடு அட்வான்ஸ் போட்ட மாதிரி யே உள்ளதுங்க. எனக்கு விரைவில் கிரையம் பண்ண எனக்கு ஏதாவது கூறுங்கள் அம்மா எனக்கு அம்மா இல்லை ஆனாலும் நீங்கள் கூறும் ஓவ்வொரு வார்த்தை யிலும் என் அம்மாவைப் போல் பார்க்கிறேன்
Vanakkam mam 🙏, daily calendar la Soolam - merku,
Parikaram - vellam,
Karanam,
Oorai,
Kuligai,
Kari naal
nu daily paakuren but athu ennanu theriyala, athalam ennanu konjam soluga mam please
Super madam. பூஜை அறையின் தென்மேற்கு பகுதியில் வைக்கனுமா அல்லது வீட்டின் தென்மேற்கு பகுதியில் வைக்கனுமா. பித்தளை செம்பில் வைக்கலாமா plz reply mam.
Mowna viratham patrium sai baba pooja sollunga amma
சூப்பர்மா ரெம்ப நன்றிமா
Amma salagram stone wooden box vaithu pooja pannanum sonnagelama antha video kanam athoda link kudugama
அம்மா உங்கள் பதிவை பார்த்தேன் மிக்க பயனுள்ளதாக உள்ளது மற்றும் நான் ஏற்கனவே வீடு கட்டியுள்ளேன் நீங்கள் கூறுவது போலவே கட்டிய வீட்டிற்குள் ஈசானிய மூலையில்டைல்ஸ் எடுத்துவிட்டு அதுபோல் புதைத்து வைத்துவிட்டு பிறகு டைல்ஸ் வைத்து மூடி விடலாமா அது நல்ல பலன் தருமா?
Ma v2la ena pets la valakkulam atha pathi konjam soluga 🙏 please love birds, cat valakulama, parrot valakulama
அக்கா உங்கள் பதிவில் எனக்கு எப்போதுமே ஒரு விடை கிடைத்துவிடும் ஏதேனும் ஒன்றை பற்றி எண்ணும்போது உங்கள் பதிவு எப்போ போட்டதாக இருந்தாலும் என் மன கேள்வியை எப்படி நிவர்த்தி செய்வது என்று எண்ணி போணில் RUclips on பண்ணினால் முதல் பதிவாக உங்கள் பதிவு அதே பதிலுடன் காத்திருக்கிறது என் கண்ணை என்னால் நம்பவே முடிவதில்லை அக்கா உண்மையாகவே நீங்கள் யார் என்று என்னை நானே கேள்வி கேட்கிறேன் எனக்கு மனம் அமைதியை தரும் என் தாயாகவே உங்களையும் பணிகிறேன் 🙏🏽 இன்றும் நான் என்னிடம் இருக்கும் ஒரு அழகிய லக்ஷ்மி படத்தை பூஜை அறையில் வைப்பதற்கு சுத்தமாக இடம் இல்லை அழகான என் தாய் எதிர்பாரக்காமல் கிடைத்த என் அன்னையை ( அது கூட உங்கள் வரலக்ஷ்மி பதிவை பார்த்து எனக்கு படம் இல்லையே என கவலை கொண்டபோது கிடைத்த பொக்கிஷம்)எங்கே வைப்பது என கவலை கொண்டேன் செம்பு கதை சொன்னதும் என் தாயை வைக்கும் இடம் கிடைத்து விட்டது இதை எனக்கு எழுதும் போதே கண்கள் பனிக்கின்றன அக்கா மிக்க நன்றி என் தாயே நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் நலமோடும் வளமோடும் நிறைவாக வாழவேண்டும் என மனம் நிறைந்து வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.😘🙏🏽🙏🏽
தாலிகயிற்றில்என்னகாசுஅணியவேண்டும்மேடம்
Valga valamudan nandri amma arumai yana pathivu