Photographers யாரை திருப்திபடுத்த வேண்டும்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 30

  • @Filmcamerasofficial
    @Filmcamerasofficial 23 дня назад +1

    Thats so true sir comparison is the thief of joy 📸 Trust the creative process ❤

  • @sivamanickam7891
    @sivamanickam7891 16 дней назад

    வணக்கம் அண்ணா
    அருமையான பதிவு❤❤❤

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  13 дней назад

      மிக்க மகிழ்ச்சி

  • @mmrajesh
    @mmrajesh 23 дня назад

    Good advice, Sir
    As you said, always satisfy the client and make sure we like the pictures first.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  22 дня назад

      That's the key - happy client, happy photographer! 😊

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 23 дня назад

    22 வயதில் கேமரா பிடிக்க ஆரம்பித்தேன். தற்போது வயது 57. சில ஸ்டுடியோ நண்பர்கள் எனக்கு ஆர்டர் கொடுப்பார்கள். ஒரு அனுபவத்தை இளைய தலைமுறையினருக்கு சொல்லலாமா. விடியற்காலை 3:45 க்கு கிரகப்பிரவேசம். 3:30 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாக.. ரெடியாகி விட்டேன். 8 45 வரை பிஸி. பலருக்கும் காபி வந்தது. நானும் பக்கத்தில் இருப்பவரிடம்.. அண்ணா கொஞ்சம் காபி கிடைக்குமா என்றேன். ஒரு 10 நிமிடம் கழித்து மீண்டும் அவரிடம் கொஞ்சம் மயக்கமாக இருக்கிறது காபி கிடைக்குமா என்றேன். அவரோ கோபப்பட்டு பக்கத்தில் இருப்பவர்களிடம் இந்த மாதிரி வயதான ஆட்களை வைத்து ஏன் போட்டோ புக் செய்கிறீர்கள் என்று கேட்டார். மயக்கமா வருதா. மயக்கம் வர வயசான ஆளுங்களை எல்லாம் ஏன் கூப்பிடுறீங்க !! என்று கோபப்பட்டார். அண்ணா ஏன் இப்படி பேசுறீங்க. காபி கேட்டது தப்பா ?? டயர்டா இருக்குன்னு தானே கேட்டேன். அப்பறமா.. மதியம் 3:00 மணிக்கு நிகழ்ச்சி முடிந்து கிளம்பினேன். ஒரு மாதம் கழித்து.. கேள்விப்பட்டேன். ஆர்டர் கொடுத்த ஸ்டூடியோ நபருக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளர்.. இனி உனக்கு எங்கள் வீட்டு ஆர்டர் கிடையாது என்று சொல்லிவிட்டாராம். நெருங்கிய நண்பர்கள் இருவர் கூட சொன்னார்கள். அண்ணா ! நீங்க காபி கேட்டது தப்புண்ணா ! அதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது அண்ணா... என்று அறிவுரை சொன்னார்கள். எனக்கு இப்போதுதான் உண்மையிலேயே மயக்கமே வந்தது. ஆம். நம்மைச் சுற்றி எப்போதுமே !!! கௌரவம் படத்தின் பெரிய சிவாஜி போல்.. பலரும் வலம் வருவார்கள். நாம்தான் ஜாக்கிரதையாக.. நிதானிக்க வேண்டும். நிதானித்தால் .... பொருளாதாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். மேலும் என்னால் முடியும். ( பணிய ) உங்களால் முடியுமா ????

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  19 дней назад +1

      வாடிக்கையாளர் காப்பி, டீ கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். Camera bag இல் quick ஸ்நாக்ஸ் - 4 ஸ்டார் சாக்லேட்/கடலை மிட்டாய்/dry fruits - பேரிச்சம் பழம், உலர்ந்த திராட்சை போன்றவற்றை எடுத்து செல்லுங்கள். நானும் என் டீம் membersம் இப்படித்தான் செய்வேன்.

  • @tonygreenmike
    @tonygreenmike 23 дня назад

    good subject sir.

  • @MSM313
    @MSM313 23 дня назад

    speech nice ❤

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  22 дня назад

      thanks for for watching the video and the feedback

  • @Akshayakannan3017
    @Akshayakannan3017 22 дня назад

    super❤❤

  • @anwaralinathar
    @anwaralinathar 23 дня назад

    Tq sir

  • @alfredroderick7425
    @alfredroderick7425 23 дня назад

  • @andamanclicks
    @andamanclicks 15 дней назад

    Sir canon eos r8 beginners ku nalla camera va, amazon la 1 lakh 2 thousand la sale aaguthu adhu kuda lens kedaikuma illa additional ah naa purchase panna vendiathu erukuma incase purchase pannanu na baby photography and wedding photography ku enda madhriana lens vaanguna correct ah erukum.

  • @palanisamy1699
    @palanisamy1699 23 дня назад

    சார் என் பெயர் பழனிசாமி
    நான் ஒரு தொழில் முறை ஒளிப்பட கலைஞன்...
    தங்களின் நீண்ட நாள் காணொலி பதிவுகளை பார்த்து பயனடைந்து வருகிறேன்....
    பல காணொலிகள் செமிதும் வைத்துள்ளேன்..
    அதற்கு தங்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...அய்யா..
    தங்களிடதில் ஒரு சின்ன வேண்டுகோள்...
    Canon 6D mark ii வில்
    வெளிச்சம் குறைவான இடங்களில் கேமராவில் இருக்கும் Red light அல்லது
    Focus assetent illuminated
    Light ON செய்வதில் சிக்கல் வருகிறது...
    எவ்வளவு முயன்றும் அந்த ஆப்ஷனை ஆன் செய்ய முடிய வில்லை
    அந்த ஆப்ஷனை ஆன் செய்யும் வழிமுறையை கொஞ்சம் தயவுசெய்து சொல்லுங்கள் சார்...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  19 дней назад

      Lens இல் AF/MF switch AF இல் இருக்க வேண்டும். Menu வில் Auto ficus assist lamp ON option தேர்வு செய்ய வேண்டும்

    • @palanisamy1699
      @palanisamy1699 18 дней назад

      தங்கள் பதிவிற்கு பதிலுக்கு மிக்க நன்றி அய்யா..​
      நான் மீண்டும் முயற்சி செய்து பார்கிறேன்..@@KLRthephotoguru

  • @chithara9846
    @chithara9846 21 день назад

    Sir Camara life time ennanu solluga

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  19 дней назад

      சாகும் நாள் தெரிந்தால் வாழும் நாட்கள் நரகம் ஆகும்.
      காமிரா வை super ஆ use பண்ணுங்க... வாழ்வது இங்கு முக்கியம் 👍

    • @chithara9846
      @chithara9846 15 дней назад

      Sir nikon p530 vagalama sir

  • @sanjeethkumars
    @sanjeethkumars 23 дня назад

    6 mins video make me click it. Not yet watched fully.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 дня назад

      please watch it completely 👍

    • @sanjeethkumars
      @sanjeethkumars 3 дня назад

      @KLRthephotoguru yes watched it.. worth to watch sir 👍🏼🥳

  • @manoharmgr8235
    @manoharmgr8235 22 дня назад

    SUPER. SUPER , THE BEST VIDEOS , VERY NICE
    வீடியோ நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் ,
    R.MANOHAR. (MGR)
    CHENNAI-சென்னை
    INDIA,*