பிரபல நடிகையை திருமணம் செய்ய போகும் கார்த்திராஜ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2023
  • Fair Use Copyright Disclaimer Under Section 107 of The Copyright Act 1976 allowance is made for fair use for purposes such as criticism, commenting, news reporting, teaching,scholarship and research . Fair use is permitted to copyright statue that might otherwise be infringing , Non profit , educational or personal use tips the balance in the favour of the fair use .
    -This video is also for teaching purposes.
    - I only used bits and pieces of videos and images to get the point across where necessary
    We make this video with the intention of educating others in a motivational form. We do not own the clips . Our understanding is that it is in correlation to fair right use. However given that it is open to interpretation if any owners of the content images would like us to remove the video we have no problem with that and we will do it as soon as possible.please message us on youtube comments with proof that the images and clips used in this video belong to yours.
    - Lastly these videos are mainly to educate people in an entertaining fashion. Given these are very short

Комментарии • 63

  • @user-zg4gq3ud9h
    @user-zg4gq3ud9h 5 месяцев назад +8

    ஒவ்வொரு நாடகத்தில் நடிக்கும் நடிகைகள் ஜோடிப்பொருத்தம் பார்த்தால் உண்மையான மனைவியின் நிலை விவாகரத்து ரசிகர்களே நடிப்பை ரசியுங்கள் ஜோடிசேர்த்து அவர்கள் குடும்பத்தில் பிளவைஏற்படுத்தாதீர்கள் பணத்திற்கு நடிப்பு அவ்வளவே🎉

  • @Kalaivani-xs9nv
    @Kalaivani-xs9nv 4 месяца назад +5

    யார் என்ன சென்னா லும் உங்க ளுக்கு நான் இருப்❤❤❤

  • @KatheesvaranNithyanantha-tk9jt
    @KatheesvaranNithyanantha-tk9jt 7 месяцев назад +14

    நம்பவே மாட்டம் திரும்பவும் திருமணம் செய்வது மாமாட மனசில நாங்க இருக்கிறம் எங்க மாமா எந்த பெண்ணும் தேவையில்லை மாமாவ நிம்மதியா இருக்க விட்டா போதும் யாரையும் நம்ப வேணாம் மாமா உன் மனசுக்கு பிடித்த காதலி வருவாங்க சொல்லத்தான் நினைக்கிறேன்........சொல்லாமல் தவிர்க்கிறேன் ...............காதல் சுகமானது ............பாடலை படிக்கும் சினேகா நடிகை Suppera நடிச்சிருக்கிறா படம் அப்பிடி ஒரு கட்டம்............❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நீங்க பார்க்கல

  • @ContentElectricCar-kw4ri
    @ContentElectricCar-kw4ri 4 дня назад

    Karthik Raj Shruthi Raj Jodi Nalla irukkum

  • @LATHAMARIAPPAN-rj4ml
    @LATHAMARIAPPAN-rj4ml 3 месяца назад +2

    வாழ்த்துக்கள் கார்த்திக் அண்ணா

  • @HappyBreadLoaf-tf2pe
    @HappyBreadLoaf-tf2pe 3 месяца назад +5

    கார்த்திக் பற்றி தப்பா நினைக்கவில்லை யாருக்கும் துரோகம் நினைக்காத நல்ல குணம் படைத்தவன் தானே ஏன் லவ் பண்ணி ஓரு குழந்தையுடன்அவளை பிரிந்து தன் சுயநலத்திற்காக வும் சந்தோஷத்திற்கும் நடித்துக் கொண்டுள்ளான் வாழ்க்கை வேறு நடிப்பு வேறு இவனைப் போல் நடிக்கும் சக நடிகர்கள் குடும்பத்தோடு ஒன்றி வாழ வில்லையா நடிகன் அல்லவா மக்கள் மனதில் இடம் பிடித்து சினிமாவில் நடிப்பதற்கு நாடகம் நடிக்கும் சுயநலவாதி இல்லை என்றால் இவனோடு வயதில் ஆறு வருடம் இளையவள் சபானாவுடன் ரியல் கணவன் போல் இனைந்து நடித்து விட்டு பாதியிலே ஓடி விட்டான் சீரியல் முடித்து விட்டு போயிருந்தால் கூட பரவாயில்லை சபானாவுடன் எந்த நடிகரை போட்டால் 1:06 மீண்டும் அப்படி நடிக்க 1:06 1:06 முடியுமா,ஏதோ நாமும் அவனை போல் பாதியிலே விட்டுட்டு போய் விட்டாள் டைரக்டர் என்ன சொல்வார்களோ என்று பயந்து தனக்கு கொடுத்த பாத்திரத்தில் பங்கம் ஏற்படாதவகையில் முடித்து விட்டு வெளியே வந்தவுடன் நீ ங்கள் நடிக்கும் சீரியலில் எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்கள் வேறு யாருடனும் எனக்கு நடிக்க பிடிக்கவில்லை என்று கேட்டதற்கு முடியாது என்று சொல்லி விட்டு வேறு நடிகையுடன் நடித்து கொண்டிருப்பவனுக்கு யாரால் நாம் புகழ்ந்து பாராட்டபடுகிறோம் என்று நினைத்து பார்க்க நேரம் கிடைக்காது ஏனெனில் அவனுடைய டார்கெட்டெல்லாம் டிஆர்பி ரேட்டில் அவனும் அவளின் கனவு கன்னி ஆர்த்தி காவும் மேடையில் இனைந்து விருது வாங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறான் அதையும் பார்க்கலாம் பணத் தை வீசி இருவருக்கும் ஷீ தமிழ் சேனலேக்கூட அவார்டு வாங்கி கொடுத்து விடும் மக்களின் ஓட்டுக்காக காத்து கொண்டு இருக்கமாட்டார்கள் ஏனெனில் செம்பருத்தி மக்கள் நாயகன் என்றால் காதலனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நல்ல நடிகன் சபானாவின் கண்ணீருக்கும் , அவளின் மனைவி யாசனி மற்றும் ஒரு குழந்தையின் கண்ணீரூக்கும் நல்ல தலைவனாக இருப்பவன் தன் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யாமல் ஊரில் உள்ள பெண்களுக்கு புத்திசாலி தனமாக நல்லவன் போல் பேசுகிறான் இப்பொழுது உள்ள பெண்கள் உன்னை விட புத்திசாலிகள் உனக்கே பாடம் புகட்டுவார்கள் நீ உன் குடும்பத்தை கவனி நல்ல பிள்ளையாக அதுவே போதும் உனக்கு கடவுள் துனை இருப்பாள் உனக்காக சபானாவுடன் நடிக்கும் போது செம்பருத்தி சீரியலில் வேண்டி கொண்டதுவீன் போகாது அவளால் ஏற்பட்ட
    புகழையும் அவளையும் என்றும் மறவாதே.

    • @AnuradhaN-mk5fw
      @AnuradhaN-mk5fw Месяц назад

      கார்த்திக் குழந்தை இருக்கா நம்ம முடியவில்லை
      இப்ப வரை அப்படி ஒரு நியூஸ் கேள்வி படவில்லை

  • @user-vn7cz1xo2d
    @user-vn7cz1xo2d 7 месяцев назад +9

    வாழ்த்துக்கள்கார்த்திக்

  • @suganyasai5164
    @suganyasai5164 6 месяцев назад +11

    Karthik raj image aa kedukkuramathiri entha oru vimarsanam vendam pls

  • @fathi1612
    @fathi1612 7 месяцев назад +26

    Yen ipdi fake news spread panni Karthikraj name spoil panringa

  • @SriniSusi
    @SriniSusi 5 месяцев назад +3

    Karthi raj valthu kall

  • @jayamarykrishnamurthy1192
    @jayamarykrishnamurthy1192 2 месяца назад +2

    KARTHIK RAJ ILOVE You 💋💋💋💋💋💋💋

  • @ContentElectricCar-kw4ri
    @ContentElectricCar-kw4ri 4 дня назад

    Karthik Raj Shruthi Raj married Nalla iruku

  • @RajiMaruthu-rx7or
    @RajiMaruthu-rx7or 7 месяцев назад +10

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐

  • @shamshath.m9924
    @shamshath.m9924 Месяц назад +3

    Yes bro you get mary in like your heart.continuosly act bro dont give break

  • @ManjulaA-pd7hq
    @ManjulaA-pd7hq 7 дней назад +1

    Vaikku vantha mathiri pesatheenga. Karthicka pathi neengale mudivu pannatheenga

  • @damayanthi4087
    @damayanthi4087 7 месяцев назад +62

    தயவு செய்து ஆர்த்திக்கா அவரின் படத்தில் குறைவான சம்பளத்துக்கு நடித்ததற்காக நன்றி கடனாக மேலும் நன்கு சம்பாதிக்க வழி செய்யும்படியாக தான் நடிக்க வைத்தார் அவருக்கு முன்பே தெரியும் ஆர்த்திக்காவின் காதல் விஷயம் அதனால் மனுஷன் கொஞ்சங்கூட ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்காமல் தள்ளியே நடித்தார் கார்த்திக்ராஜ் தான் மனைவியை பிரிந்தாரே தவிர யாஷினி இல்லை அப்படியே ஆனால் அவர்களுக்கு மகன் இருப்பதாலும் இரண்டாவதாக அவளும் திருமணம் பண்ணவில்லை கண்டபடி யெல்லாம் கதை கட்டி அவரை அசிங்கப்படுத்த வேண்டாம் சீக்கிரமாக இருவரும் சேர்ந்து வாழப் போவதை கண்கூடாக பார்க்கத் தானே போகிறோம் நினைக்கிறோம் அனுமானிப்பது மிக சரியாக உண்மையாக இருக்கும் போல் தெரிகிறது கார்த்திக்ராஜ் ஆர்த்திக்காவுக்கு வாழ்த்து சொல்ல போய் கணவரிடம் திரும்பவும் சீரியலில் நடிப்பதற்கு அனுமதிக்கும்படி கண்டாயமாக கேட்டிருந்திருப்பார் அதனால் அவரும் சம்மதித்திருந்ததால் ஆர்த்திக்கா மறுபடியும் சீரியலில் நடிக்கிறாள் ரொமான்ஸ் சீன்களை எதிர்பார்க்க முடியாது தள்ளி நின்று தான் நடிப்பார் இதெல்லாம் சீரியலுக்கு பினானால் நடக்கும் விஷயங்களாகும் கண்டபடி கார்த்திக்ராஜால் இரண்டாவதாக திருமணம் பண்ணவே முடியாது முதல் மனைவி உத்தரவு அனுமதி கிடைத்தால் தான் சாத்தியமாகும் இவர் மட்டும் சந்தோஷமாக இருக்கனுமா மனைவி யாஷினியால் எப்படி மறு கல்யாணம் பண்ணமுடியாதே அதனால் தான் பெண்களைகாப்பாற்றும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது சட்டத்தை மீறினால் கைது செய்யப்படுவர் ஆதலால் கார்த்திக்ராஜ் காதலித்து தானே கல்யாணம் பண்ணி மகனுக்கும் தகப்பன் ஆதலால் பொய்யான தகவலை பணம் சம்பாதிக்கம் நோக்கத்தோடு பொய் பிரச்சாரம் வேண்டாமே நல்ல விஷயங்களை கூறுங்கள் நன்றி

    • @bikeracedaraneesh5293
      @bikeracedaraneesh5293 3 месяца назад

      Correct ta soneka karthik avarota muthal manavekodathan valonum naka kataval ketai vate kolvom avra pathi thapa pasatheka please so sweet boy 💖💖💖💖💖💖💖💖💕💕💕💕💕💕💕💕🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞💞💞

    • @rabilarabi1111
      @rabilarabi1111 Месяц назад

      அய்யோ.கார்த்தி.சார்.நடிகைகள்.வேண்டாம்.வேற.நல்ல.பெண்களை.திருமணம்.செய்ங்க.திரும்பவும்.விவாகரத்தில்.சிக்காதீங்க

  • @Kalaivani-xs9nv
    @Kalaivani-xs9nv 4 месяца назад +4

    கார்த்திக் வாழ்த்துக்கள் எப்பவு மே மகிழ்ச்சியாக இருக்க நான் ❤கடவுளிடம் வேண்டிக்க ❤கொள்வோன் ❤நீங்க ல் ஆசைப்பட்ட ❤மாதிரி ஒரு❤நடிகர் ஆகனும் ❤வொல்லிதிரை யில் ❤❤❤❤❤

  • @saranyasaransanthosh
    @saranyasaransanthosh 3 месяца назад +2

    Vena sembaruthi serial la thana natinga pls parvathi akka va thana kalyanam paninkunka pls😢😢😢

  • @nithyanithu3153
    @nithyanithu3153 6 месяцев назад +5

    Vishayam unmaiya irundha mattum update pannunga. Ungaluku idha velaiya. Idhu maadhiri paathu enga mb gaali panradhulu Ungaluku Ena sandhosam

  • @sudhamanuel9621
    @sudhamanuel9621 5 месяцев назад +3

    வேற செய்தி இல்லையா உங்க chanel பார்க்க ணும் இந்த மாதிரியான செய்திய போறீங்க ளா?

  • @ranjaniselvam-zd2qg
    @ranjaniselvam-zd2qg 6 месяцев назад +5

    Super 🙏🙏🙏👌k

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 2 месяца назад +2

    பரியானதேரழிகிர்த்தியை

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 2 месяца назад +2

    எந்தகிர்த்தி

  • @Lakshmi-cz4tv
    @Lakshmi-cz4tv 17 дней назад

    லவ் பண்ணரது தெரிந்தும் 250 எபிசோட் வரை மக்களின் விருப்பத்திற்கேற்ப ரொமான்ஸ் சீன்இருந்தா தால் தானே அவளுடைய நடிப்பிற்கும் அழகிற்கும் சிபாரிசின் பேரில் இரு முறை பேவரட் அவார்டும் கிடைத்தது திருமணமானவுடன் தான் சற்று விலகி நடித்து கொண்டுள்ளார் அப்ப கூட சான்ஸ்கிடைக்கும் போது பயன்படுத்தி கொள் பிறகு நம் வாழ்க்கையை தொடங்கலாம் என்று சொல்லவே இவளே தான் சபானாவை போல் நடிக்க முயற்சி செய்கிறாள் அப்ப தான் சூப்பராக நடிக்கிறாள் என்று பல படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவார் நம் மக்கள் நாயகன் என்ற எண்ணம்

  • @geethaganapathy7954
    @geethaganapathy7954 7 месяцев назад +5

    You people don't have news , want to spoil his name, if he want to get into his marriage life let him do, it is his personal life, pls do not interfere and spoil his career, he has some goal to achieve, let him achieve it, whatever he do we support him, pls don't spread fake news.

  • @user-pl3ke7mt3d
    @user-pl3ke7mt3d 6 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @geethas8193
    @geethas8193 5 месяцев назад +4

    பேசியே சாவடிக்காதீங்க ol

  • @jagathesn7504
    @jagathesn7504 5 месяцев назад +2

    Super

  • @damayanthi4087
    @damayanthi4087 Месяц назад +1

    We must nor spread rummors cos let's pray he n his wife yashini must rejoin of their son's sake

  • @d.k.mehrotra650
    @d.k.mehrotra650 6 месяцев назад +2

    Why u people r talking about Kartik' s love n marriage now. It is purely personal we have no right to meddle with that. Ungaluku vere topic kidakalaya. Let Kartik live his life n fulfil his ambitions. May God bless him with a very beautiful life full of happiness peace n success

  • @revathi8966
    @revathi8966 6 месяцев назад +3

    Karthik raj ku son eruka

  • @chandubangalorchandubang-gb4db
    @chandubangalorchandubang-gb4db 7 месяцев назад +4

    Hi dear our kartherkrajs son's and Shaban's Is enough No other must not.enter , enter that's enough for his.life.please don't want to see any other person in his life please 😠

  • @allwindavid638
    @allwindavid638 7 месяцев назад +7

    Karithkuraj shabana Shanahan raindupaurm real couple aryan yaru ❤❤❤

  • @GayathriSundaram-ec4wk
    @GayathriSundaram-ec4wk 7 месяцев назад +16

    Dont spread wrong news and dont spoil the actor actress image.. who gave the rights to talk about other's personal life? If you need subscriber do something new dont repeat this again

  • @user-us2vw7ni1t
    @user-us2vw7ni1t 5 месяцев назад +1

    Aai. mondde. sonnedheye. thruppi. solli. kevelum. di

  • @udhayamcollections190
    @udhayamcollections190 6 месяцев назад +1

    Nee ippo yarama sola athai theliva sollumaa

  • @chandubangalorchandubang-gb4db
    @chandubangalorchandubang-gb4db 7 месяцев назад +3

    Hi sorry what a story you are saying who's told you to tell you like this that's tipes of Man no one knows about him.youare making a differences story you are saying it Yes especially your saying we should bleave you.he is doesn't know how to aceating also.same semberthi secriles copying that's all he knows.one and only sceriles He was acted that's all.he don't know how to aceating also.becasue of your Chanel's must run its.pleaseif you don't know anything about it please don't put wrong massage okay.😠

  • @sivaranjini3140
    @sivaranjini3140 7 месяцев назад +4

    Ithellam nambura mathiriya iruku

  • @meenajagan6867
    @meenajagan6867 6 месяцев назад +5

    Romba muckiyam nattukku...

  • @sulochananarayanan2516
    @sulochananarayanan2516 7 месяцев назад +1

    Epodhum yashinikarthikthan life partner aghanam 👍🙌🙌🙌🙌👌

  • @manimegalaisivelingam629
    @manimegalaisivelingam629 6 месяцев назад +2

    He alrdy married right .. he is the actor act in office serial right ?

  • @chetanadevaraj8804
    @chetanadevaraj8804 7 месяцев назад +4

    Didnt tell anything new. Everything is already known facts. Your strategy of talking about a celebrity and to become popular is good. But it didn’t workout well. Your narration is not upto mark. Better luck next time

  • @rajagopalankrishnamurthy5838
    @rajagopalankrishnamurthy5838 7 месяцев назад +5

    Karthiraj, married second time priaraman,
    Pl donot put fake news

  • @user-sf1uz6we9h
    @user-sf1uz6we9h 3 месяца назад +2

    ❤😂🎉

  • @shantaiyer3399
    @shantaiyer3399 7 месяцев назад +2

    Madam you hv no rights to enter in somebodys personal life. Why you are allowing him to live on his own happily. If at all if he has decided to do something in life, he wl inform we fans without hesitation. We believe n trust karthik. Pls dont spoil his name n image. We dont want yr support at all. Pls stop such unwanted reviews.

  • @udhayamcollections190
    @udhayamcollections190 6 месяцев назад +1

    Unakuthan theliva therialaila apparam Enna puku intha post

  • @sishwaransishwaran7435
    @sishwaransishwaran7435 4 месяца назад +3

    3:33 உங்கலுக்கு வேர எ தும் வேள இல்லையா எங்க கார்த்தி செல்லத்த பத்தி போய்யான தகவல் போடாதிங்க ஓகேவா

  • @AngelAngel-xs5ny
    @AngelAngel-xs5ny 7 месяцев назад +3

    Yendi nayai unaku vaira valayai ellaya?. Ne thuttu sampthikirathuku Karthikthan kidaitchara...👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠

  • @shobak5227
    @shobak5227 3 месяца назад +1

    Irritating nonsense

  • @allwindavid638
    @allwindavid638 7 месяцев назад +4

    A po ma suma vaera vaeilaeya eila shabana aryan kalyanam Paine odepoainathea saeilu aeina pa de naeea 🤣🤣🤣🤣🤣