ஐயா வணக்கம் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் என்னவென்று தெரியவில்லை எக்கோ அதிகமாக இருக்கிறது வார்த்தைகள் உங்கள் வார்த்தைகள் கொஞ்சம் புரியவில்லை 🙏🙏🙏 தயவு கூர்ந்து தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன் எக்கோ இல்லாமல் குரல் பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் உங்களைப் போல் ஜோதிடத்தை தெளிவாக கூற யாரும் கிடையாது அந்த நம்பிக்கையில் தான் உங்களோடு உரிமையோடு கேட்கிறேன் நன்றி ஐயா ❤️🙏
நல்லது நடக்க வாய்ப்பு இருக்கோ இல்லையோ. கெட்டது நல்ல்ல்லா...........................வச்சி செய்யுது . மருத்துவ செலவுகள் . தனுசு ராசிக்காரர்களுக்கு என்னைக்கு தான் நல்ல காலம் வரப்போகுதுன்னு தெரியல . ஆண்டவனுக்கே வெளிச்சம் .ஒண்ணும் முடியல சாமி .................😔😔😔😔
சார் நிங்கள் செல்லுவதெல்லாம் உண்மை தான் எனக்கு வேலை செய்யுமிடத்தில் அதிகாரிமூலம் பிரச்சனை தான் சக உழியார் மூலமும் பிரச்சனை தான் ஆனால் இந்த வேலையில் நான் ஆறு வருடமாக வேலை பார்க்கிறேன் எனக்கு வரும் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று கூறவும் நன்றி
ஐயா வணக்கம் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் என்னவென்று தெரியவில்லை எக்கோ அதிகமாக இருக்கிறது வார்த்தைகள் உங்கள் வார்த்தைகள் கொஞ்சம் புரியவில்லை 🙏🙏🙏 தயவு கூர்ந்து தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன் எக்கோ இல்லாமல் குரல் பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் உங்களைப் போல் ஜோதிடத்தை தெளிவாக கூற யாரும் கிடையாது அந்த நம்பிக்கையில் தான் உங்களோடு உரிமையோடு கேட்கிறேன் நன்றி ஐயா ❤️🙏
Thanks you 🙏
நல்லது நடக்க வாய்ப்பு இருக்கோ இல்லையோ. கெட்டது நல்ல்ல்லா...........................வச்சி செய்யுது . மருத்துவ செலவுகள் . தனுசு ராசிக்காரர்களுக்கு என்னைக்கு தான் நல்ல காலம் வரப்போகுதுன்னு தெரியல . ஆண்டவனுக்கே வெளிச்சம் .ஒண்ணும் முடியல சாமி .................😔😔😔😔
DANUSU RASIKU NALLA KAALAM ENBADHU NADAKADHA ONDRU.NAMBIKY POCHU.ORUTHER SUPER ENGIRAR MATROUVAR DANGER ENGIRAR.AVAR ANGAE POITAR EVAR ENGAE POI NEETCHAM AAGITAR.AAGA DANUSU NILAMY000000000000.
💯
7/12முடிந்தமாதிரி இன்னும் தெரியவில்லை தனுசு ராசிக்கி..?
சார். நான் தனுஷ் ராசி. சிம்ம லக்கனம். குடும்பம் பிரிந்து. 10.வருடம். ஆகிறது.seruma seratha
@@RavikumarRajendran-d2x உங்களுடைய முழு சாதகம் பார்த்துதான் பதில் சொல்ல முடியும். அனுப்பங்க பார்த்து சொல்றேன்.
Audio echo varuthunga
சார் நிங்கள் செல்லுவதெல்லாம் உண்மை தான் எனக்கு வேலை செய்யுமிடத்தில் அதிகாரிமூலம் பிரச்சனை தான் சக உழியார் மூலமும் பிரச்சனை தான் ஆனால் இந்த வேலையில் நான் ஆறு வருடமாக வேலை பார்க்கிறேன் எனக்கு வரும் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று கூறவும்
நன்றி
Request you to correct the echo
ok
அய்யா, நான் வேலைவிட்டு வந்துட்டேன், எனக்கு வேற வேலை கிடைக்குமா? தனுசு ராசி, தனுசு லக்னம், பூராடம் நட்சத்திரம்.
@@deepakraj7259 ver velai kidaikum. Try pannanum
@@astroworld4040 try pannidutha erruken last 40 days but ennum kidakala na dubaila erruke
sir 28.10.76 10.30 pm thanusu uthiradam govt teacher job kidaikuma ng sir
pls reply
Sir vanakam sir
@@saradha-mi9fj vanakkam
Voice echo aguthu 😢
Lot of echo
Entha planet um nalla illa 😂
Waste