விடைபெற்றார் வைத்தியர் அர்ச்சுனா வெளியேறினாரா ! வெளியேற்றப்பட்டாரா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2024
  • வெளியேறினாரா ! வெளியேற்றப்பட்டாரா ?
    doctor #Ramanathan Archchuna
    #chavakacheri

Комментарии • 91

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +37

    ❤ மக்கள் ஆதரவைக் கண்டு உண்மையில் சிலிர்த்து போனோம் வைத்தியர் அர்ஜுனா ராமநாதன் அவர்களுக்கான ஆதரவு

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +23

    வைத்தியர் அர்ஜுனா அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறினாலும் மக்கள் மனதில் சேவைக்கு என்று பெயர் பெற்று விட்டார்

  • @user-oi8qq6ld6d
    @user-oi8qq6ld6d Месяц назад +16

    சகோதரி நோயாளருக்கு கொடுக்கும் உணவை அங்குள்ள சாதரண ஊழியர் கூட சாப்பிடமாட்டார்கள் அவர் அதனை சாப்பிட்டு வேலை செய்ததே பெரியவிடையம்

    • @sumathykathiravelu4303
      @sumathykathiravelu4303 Месяц назад

      அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்

  • @User-machhu
    @User-machhu Месяц назад +26

    எவளவு ஆதரவு நாங்கள் கொடுத்தும் கடைசியில் போராட்டம் வெற்றி பெறவில்லை ... அவர் திரும்பியும் சாவகச்சேரிக்கு வருவார் என்ட நம்பிக்கையும் இல்லை ... இந்த நாட்டில் எவளவு ஊழல் நடந்தாலும் தட்டி கேட்டு நியாயம் பெற முடியவில்லை ... வேடிக்கை மட்டும் தான் பார்க வேண்டும் ...மனம் கொந்தளிக்கின்றது.....

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Месяц назад +5

    நன்றி சகோதரி, நீதி எப்படி போகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 🙏🙏🙏

  • @SivamaliniMali
    @SivamaliniMali 28 дней назад +1

    நன்றி சகோதரி

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 Месяц назад +5

    நன்றி, பொதுவாக யாழ்ப்பாணத்தில் வைத்தியர்கள் பலர் மக்களை ஏமாளிகள் மாதிரிப் பயன் படத்துகின்றனர்.அவர்கள் எங்களுக்கு சேவை செய்வற்காகப் படித்தார்கள்.அதே நேரத்தில் அவர்கள் படிக்கும் காலத்தில் பல இன்னல்களை நிச்சயமாச் சந்தித்திருப்பார்கள்.எல்லாவற்றையும் தற்போது மறந்து விட்டார்கள்.மக்கள் மீது சவாரி செய்கிறார்கள்.காலம் பதில் கூறும்.நன்றி

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Месяц назад +4

    WORLD 🌎
    FAMOUS 😊
    ONE ❤
    MAN 💯
    THAMIL 👍
    HERO 🙏🏻💯🙏🏻💜❤✌👍🧡🤍
    DOCTOR 🙏🏻💜🙏🏻
    R . ARUCHCHUNAA 🙏🏻💜🙏🏻

  • @shri9933
    @shri9933 Месяц назад +1

    Love this hero, reacts against corruption, so important to society❤
    Hope government protects this doctor🙏 and people’s support him so happy to see that

  • @shri9933
    @shri9933 Месяц назад +1

    Love this hero, reacts against corruption, so important to society❤
    Hope government protects this doctor🙏

  • @theva_Americas
    @theva_Americas 29 дней назад

    Good coverage. Hope Arjuna will come back

  • @kandiskandi4710
    @kandiskandi4710 29 дней назад

    WORLD
    FAMOUS
    ONE
    MAN
    THAMIL
    HERO YOUR
    DOCTOR
    ARUCHCHUNAA

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 Месяц назад +6

    Doctor Arjuna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Месяц назад +2

    மக்கள் அனைவருக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி வாழ்க

  • @user-gq7zh4di4j
    @user-gq7zh4di4j Месяц назад +1

    உங்களுக்கு
    நன்றி

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 29 дней назад

    Thanks for the info.🌸👍🌺

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 29 дней назад

    Sangavi God bless you 👍🇩🇪

  • @vilvarasarajendram1130
    @vilvarasarajendram1130 29 дней назад

    Dr very good 👍

  • @thampiththuraythayaneethan4889
    @thampiththuraythayaneethan4889 Месяц назад +1

    ❤❤❤❤❤ makaluku nanri

  • @20anojan
    @20anojan 29 дней назад

    Thanks shankavi

  • @shahilanavakumar242
    @shahilanavakumar242 29 дней назад +1

    Dr. Archchuna is the real Hero

  • @AnustanAnustan-xm6dj
    @AnustanAnustan-xm6dj 29 дней назад

    மக்கள் சக்தி மீறி எதுவும் இல்லை

  • @maheshvaratharajah4472
    @maheshvaratharajah4472 29 дней назад

    supper Well said Sister

  • @shanthinys3661
    @shanthinys3661 Месяц назад +4

    அர்சனாவின் நீதி துளிர்தெழும்ப எல்லாம் வல்ல ஆண்டவரே துணைபுரிவாரக வாழ்த்துக்கள் அர்ச்சனா,,,நன்றி சகோதரி

  • @balayoginivithuran4534
    @balayoginivithuran4534 Месяц назад +1

    வைத்தியசாலை மட்டுமல்ல உங்கள அனைத்து அரசாங்க துணை கழகங்களிலும் ஊழல் தலை தெரிக்க ஆடுகின்றது இதை உங்கள் சமூக ஊடகங்களால் நீங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 29 дней назад +1

    உலகப்பந்தில் தமிழர்கள் 🕌🌋⛰️⛪எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @stallapanchardcharam5233
    @stallapanchardcharam5233 Месяц назад +2

    நீதிக்கு கரம் உயர்த்துங்கள்.

  • @STNLivestream
    @STNLivestream 29 дней назад

    சங்கவி வடக்கு மருத்துவ பூதங்கள் வெளிவர வேண்டும்! இதற்கு செய்தி ஊடகங்கள் தொடந்து வேலை செய்ய வேண்டும்!!

  • @Majuran-hd3tt
    @Majuran-hd3tt 28 дней назад

    Kool

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Месяц назад +1

    🌷🙏🌷🙏🌷

  • @Ameer-cg8xx
    @Ameer-cg8xx Месяц назад +2

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 29 дней назад

    விலைபோன மருத்துவம்....🌹❤🌋⛰️🕌⛪ விலைபோன தமிழர்கள் வாழ்வு மீள்வது எப்போ..

  • @baleswaran7501
    @baleswaran7501 Месяц назад +2

    It is becomes political issue. So, he is sweetly took to Colombo. Out of Jaffna with security.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 29 дней назад

      True. Because there are some evil sources looking forward to turn this as an ethnic issue and turn this as a struggle Police vs Tamil people. Police Officers tackled this issue smoothly hats off for them. It is good opportunity for Dr. Arjun to move from this crisis, he could get better opportunity and future. After this crisis in future other government doctors will be aware of their responsibilities.

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 Месяц назад +1

    Good afternoon
    You are very good example
    Very talented lady like you in the media no problem come
    I am in Australia 🇦🇺 I very proud of your success why means I am srilankan
    Thanks
    God blessed

  • @RagulTharsi
    @RagulTharsi 29 дней назад

    Sis ippo enna nadakkuthu endu sollungka plz

  • @user-qi1of3rx1z
    @user-qi1of3rx1z Месяц назад

    Doctor sapitadharkaga avarai parata vendum

  • @user-zt9gd4zb1w
    @user-zt9gd4zb1w 29 дней назад

    இது மாப்பியா க்களின் தோலுரியும் தருணம்.

  • @ANVERKAMISS
    @ANVERKAMISS Месяц назад

    A full independent investigation should be conducted

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 29 дней назад

    💙💚💛💗❤

  • @ananthaparanamanandarooban5930
    @ananthaparanamanandarooban5930 29 дней назад

    ❤❤❤

  • @reginoljeyakumar107
    @reginoljeyakumar107 Месяц назад +1

    He is God's

  • @thavasiyar12345
    @thavasiyar12345 29 дней назад

    மருத்துவ மாபியாக்களின் அநிஞாயத்துக்கு எதிராக திரண்ட மக்களின் எழுச்சி போற்றத்தக்கது..நீதி வழங்கப்படாவிட்டால் கடையடைப்புகளைச் செய்யவேண்டும் எல்லோருக்கும் இது ஒரு பாடமாக அமையவேண்டும்.

  • @MirashahibAroos
    @MirashahibAroos Месяц назад +1

    சகோதரி தமிழ் அடியான் பதிவுகளை பார்வை இட்டு பதிவிடுவது நல்லதாக அமைவதோடூ தங்களது விமர்சனமும் அமைவது நடு நிலை வகிக்கலாம் என நம்புகிறேன்.

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Месяц назад +1

    😍😍😍😵

  • @mangaleshwaranmahesh9026
    @mangaleshwaranmahesh9026 29 дней назад

    Arujuna sir went is justice

  • @user-mm9eb5ib4s
    @user-mm9eb5ib4s Месяц назад +1

    Eanna than irunthalum naanka sirupanmai inam akka Saddam eanra onru iruppatha terijavillai

  • @vama1944
    @vama1944 29 дней назад

    அருச்சனாவிற்கு நடைபெற்றது மடைமாற்றும் வேலை

  • @user-rb5be7hg9m
    @user-rb5be7hg9m Месяц назад

    Single person's genuine challenges mostly ends up in failure.

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 29 дней назад

    வாழ்க சிறிலங்கா, சட்டங்கள் , 😂😂😂மிகவும்இனிப்பானசம்பவம் , 🎉🎉இலங்கை தன்னை தானே திரும்ப திரும்ப நிரூபிக்கும் 😂😂 நான் உலக ஒழுங்குடன் இல்லை 🎉🎉🎉, எவன்டா சிறிலங்காவை, அதன் சட்டங்களை மீறமுடியும் ,🎉🎉🎉வாழ்க சிறிலங்கா 👍👍👍
    கண்டா , தமிழா , ஏய் நீ தமிழா நீ😂😂 கண்டா வர சொல்லுங்கள் அவனை 😢கண்டா அவனை வர சொல்லுங்கள்😢😢😢😢
    ராஜகோபுரம் எம் தலைவன் 😢😢கண்டா😢😢😢😢

  • @VeeranManju
    @VeeranManju 29 дней назад +1

    வணக்கம் உறவுகளே JK World tamil என்ற யூடியூப் சனலில் ஆனையிறவு பகுதியில் இருந்து டொக்டர் பதிவு செய்த வீடியோ உள்ளது. மிகுந்த மன வேதனையுடனான பதிவு 😢😢😢😢😢😢

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf 29 дней назад

    அதர்மம்..அழியும்

  • @thiruselvammeena9508
    @thiruselvammeena9508 29 дней назад

    Avaril entha pilaium illa enpatu makkal thippu

  • @satheas26
    @satheas26 Месяц назад +1

    🫱🫲 👍

  • @KrishnaSinthu-pz2jp
    @KrishnaSinthu-pz2jp Месяц назад

    Nalathee nadakum Doctorku yaaru
    M kalankathinka ❤

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 Месяц назад

    Dr arjuna real hero

  • @HappyCamel-mt9er
    @HappyCamel-mt9er 29 дней назад

    Sangavi good good good

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 Месяц назад +1

    ❤️🌷🫶🏿🫶🏿🇨🇭🇨🇭🇨🇭

  • @KrishnaSinthu-pz2jp
    @KrishnaSinthu-pz2jp Месяц назад

    Naasama poonavankalala
    Nalavankaluku Enka eruku kaalam kadavulee😢

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 Месяц назад

    நன்றி மகள் எனது விருப்பத்திற்கிணைய சாவகச்சேரி வைத்தியசாலை போராட்டம் பற்றிய தகவலை மிகவும் சிறப்பாக விளக்கமாக தந்துள்ளீர்கள் பலருடைய வினாவிற்கான விடை உங்கள் காணொளி மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது தொடர்ந்தும் உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும்

  • @user-hz1cy8qf8e
    @user-hz1cy8qf8e Месяц назад

    25 கிலிசுகொட்டதுகளும் எங்கே சாப்பிட்டாதுகள் மக்களை கொண்டாதுகளா

  • @SutharshanShan-qe7js
    @SutharshanShan-qe7js Месяц назад

    தற்போது வெளிவந்த உயர்தர பெறுகளின் பின்னர் வைத்தியராக வந்து மக்களுக்கு சிறந்த சேவை செய்வோம் என நேர்காணல் வழங்கிய சகோதர சகோதரிகளே தயவு செய்து நீங்களும் வைத்தியராகிய பின்னர் இவர்களை போன்று பணிபகிஷ்கரிப்பு செய்துவிடாதீர்கள்.........

  • @ayampillaisiva8323
    @ayampillaisiva8323 29 дней назад

    களவெடுப்பதற்கு மேல் படிப்பு தேவையா?

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 Месяц назад

    Unkalpaniyum thodarattum

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 29 дней назад

    The one and only reporter resorting from the basement by stealing clips from the others who are collecting the information on the site .

    • @shangavitheicon
      @shangavitheicon  29 дней назад

      ஒரு பொம்புள பிள்ளை இவர் அங்கு போய் கானொளி எடுத்திருக்கமாட்டா அப்படி தான் உங்கள் என்னம். ஆனால் நான் 2 மனிநேரம் live போட்டிருக்கிறேன் போராட்ட களத்தில் நின்று. நான் எடுத்த எனது கானொளி தான் போட்டிருக்கிறேன். என்னுடைய மற்றய வீடியோக்கள் கீழே உள்ளது சற்று போய் பாருங்கள்.

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 29 дней назад

    Saddam oru eruddarae 😂😂😂

  • @jenajeya5253
    @jenajeya5253 11 дней назад

    Payithiyam piditha vayithiyan poltic Rama Poda an!

  • @selvajothipirabakaran4312
    @selvajothipirabakaran4312 28 дней назад

    வீட்டில் இருந்து அடுத்தவர்கள் போய் எடுத்து போடும் வீடியோக்களை எடுத்து உங்கள் செய்தி தொகுப்பு என்று போட்டு ஒரு பிழைப்பு தேவையா உங்களுக்கு
    Dr. அர்ச்சனா பற்றி 4 நாட்கள் ஆகியபின் இப்ப போடுறிங்கள்.

    • @shangavitheicon
      @shangavitheicon  28 дней назад

      அடுத்தவர்கள் எடுத்து போட்டதல்ல Mr.selvajothi நானே எடுத்தது. இது நான் போடும் 7 ஆவது வீடியோ. நீங்கள் 4 நாட்கள் அசந்த தூக்கத்தில் இருந்து விட்டு வந்து இப்பொழுது வீடியோ பார்க்கிறீர்கள் சகோதரரே. மற்றவர்கள் அமைதியாக இருக்கும் பொழுது முதலில் இதுபற்றி கதைத்தது நான் மட்டுமே. Dr.Arjuna அவர்கள் எனது வீடியோவை எனது முகநூல் பக்கத்தில் thankyou சொல்லி share செய்துள்ளார் 4 நாட்களுக்கு முன்பே மற்றைய வீடியோக்கள் மேலும் உள்ளது எனது பக்கத்தில் கீழே சென்று பாருங்கள். மற்றையது 2 மணி நேரம் live உம் களத்தில் இருந்து பதிவு செய்து உள்ளேன் அதையும் பாருங்கள். அடுத்தவர்கள் போட்ட இவ்வளவு கானொளியை நான் போட்டால் RUclips copyright கேட்கும் தோழரே அதனால் எனது channel உம் நீக்கப்படும்.

    • @shangavitheicon
      @shangavitheicon  28 дней назад

      என்னிடம் 7GB கு மேல் கானொளிகள் உள்ளது அன்றைய தினம் பதிவு செய்தவை HD தரத்தில். நான் vloger அல்ல அதனால் தான் நான் எனது செய்தியில் இடைநடுவில் அவற்றை அங்கங்கு தேவையான அளவு பயன்படுத்தி உள்ளேன்.

  • @Srisri-zk3mh
    @Srisri-zk3mh Месяц назад

    நோயாளர்களுக்கான உணவைவைத்தியர்உண்பதில்
    தவறில்லைஅதுதான்முறைமையும்கூட.அப்பொளுதுதான்
    உணவின்தரத்தைதெரிந்து
    கொள்ளமுடியும்

  • @roypillai356
    @roypillai356 29 дней назад

    கேதீஸை Lamp Post ல் தொங்க விட வேண்டும்....வாள் வெட்டு குழுவினரே விழித்து எழுங்கள்....
    பெரிய சன்மானம் காத்திருக்கிறது.....

  • @thusysritz1497
    @thusysritz1497 29 дней назад

    ஒரு காலமும் திருந்தாதுகள் கேவலம் 😡

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤